இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய கடல் சார் கண்காணிப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது .Attack on Israeli ship .
இஸ்ரேலியர்களுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது ,அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
கப்பலில் பணிபுரிந்த மாலுமிகள்
தாக்குதல் நடத்தப்பட்ட கப்பலில் பணிபுரிந்த மாலுமிகள் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், இதனால் மாலுமிகளுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் ,இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏமன் ஹவுதி போர் படை
ஏமன் ஹவுதி போர் படைகளின் பிரதமர் உள்ளிட்ட முக்கியமானவர்களை இஸ்ரேலியா இராணுவம் விமான வழி தாக்கத்தில் படுகொலை செய்திருந்தது.
இதற்கு பதிலடியாக செங்கடல் அரபு கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த, இஸ்ரேலியருக்கு சொந்தமான சரக்கு வர்த்தக கப்பல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கப்பலின் பணியாளர்கள் காப்பாற்றப்பட்ட பொழுதும், கப்பல் மூழ்கடிக்கப்பட்டதா , அல்லது கப்பல் இயங்க முடியாத நிலையில் உள்ளதா என்பது தொடர்பான மேலதிகமான தகவல் எதுவும் தெரியவில்லை.
- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்

- நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது இத்தாலியில் மாபெரும் போராட்டங்கள் வெடித்தன

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

- ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்

- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு









