Tag: கார்
கார் குண்டு தாக்குதல் -சிதறிய மினிபஸ்- 13 பேர் மரணம்
கார் குண்டு தாக்குதல் -சிதறிய மினிபஸ்- 13 பேர் மரணம்
ஆப்கானிஸ்தான் Parwan மாகாணத்தில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் சிக்கி சுமார் 13 பேர் பலியாகியுள்ளனர்
பொலிசாரை இலக்கு வைக்க பட்ட தாக்குதலில் இந்த மினிபஸ் சிக்கி சிதறியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எனினும் முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்
பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்
பளை பகுதியில் கடந்த தினம் இரவு 9.30 மணியளவில் நடந்த பாரிய விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்
கார்,மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது
காரில் பயணித்த தந்தை ,மற்றும் அவரது 11 மற்றும் 14 வயது மகன்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்
கார் பலத்த சேதமடைந்துள்ளது ,விபத்தினை ஏற்படுத்திய லொறி சாரதி அங்கிருந்து தப்பி
ஓடியுள்ளார் ,சாரதிகளின் அலட்சி போக்கின் காரணமாக நாள்தோறும் நாடு தழுவிய ரீதியில் நால்வர் இவ்விதம் விபத்துக்களில் பலியாகி வருகின்றனர்
இந்த உயிர்பலிகளை தடுக்க முடியாது சிங்கள காவல்துறை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது
காரோடு சிறுவர்களை கடத்தி சென்ற திருடர்கள்
பிரிட்டன் புறநகர் பகுதியாக விளங்கும் Birmingham பகுதியில் பதின் ஐந்து வயதுடைய திருடர்கள் சிறுவர்களுடன் காரினை கடத்தி சென்றுள்ளனர் .
சிறுவர் கடத்தல்
இயந்திரத்தை ஆன் செய்தபடி காரினை விட்டு சென்ற தந்தைக்கு ஏற்பட்ட மேற்படி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மேற்படி சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு விரைந்து தெரிவிக்க பட்ட நிலையில் ,
பொலிசார் சுற்றிவளைப்பு
விரைந்து செயல் பட்ட மிட்லண்ட் காவல் துறையினர் கடத்தல் காரர்களை காருடன் மடக்கி பிடித்தனர்
சிறுவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி மீட்க பட்டனர்
மேற்படி இரு கார் திருடர்களும் கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
திருடர்கள்
,இவ்விருவரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் திருடர்கள் என கண்டு பிடிக்க பட்டுள்ளது
பெற்றவர்களே யாக்கிரதை பிள்ளைகளை இவ்விதம் காருக்குள் விட்டு செல்லாதீர்கள்
பிரிட்டனில் 30 வருடத்தின் பின்னர் கார் விற்பனையில் பாரிய வீழ்ச்சி
பிரிட்டனில் 30 வருடத்தின் பின்னர் கார் விற்பனையில் பாரிய வீழ்ச்சி
பிருத்தானில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பொருளாதரத்தில்
பெரும் இடி வீழ்ந்துள்ளது ,இவ்வேளை கடந்த முப்பது வருடங்களின்
பின்னர் கடந்த வருடம் காரின் விற்பனை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது
2019 ஆண்டு மட்டும் 16 லட்சம் கார்கள் விற்பனை செய்ய பட்டன ,ஆனல்
அதுவே கடந்த ஆண்டு மிக கீழ் நிலை விற்பனையில் பாரிய சரிவை சந்தித்துள்ளது
இதனை சீர் செய்திட வேண்டுமெனின் மக்கள் ,வழமை போன்ற
செயலுக்கு திரும்ப வேண்டும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்
காரில் இருந்து வீதியில் விழும் பெண் – திகில் – வீடியோ
காரில் இருந்து வீதியில் விழும் பெண் – திகில் – வீடியோ
சீனா பெண் ஒருவர் தனது காரில் இருந்து கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன ,
இவர் காரை துரத்துகிறார் ,அதுவோ இவரை விட்டு தாறுமாறாக ஓடி மோதிக்கொள்கிறது
இந்த காட்சியினை ஒருவர் படம் பிடித்து அப்படியே போட்டுள்ளார் ,
அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்
இவ்வாறான வேளை உடனே கதவை வேகமாக திறந்து துள்ளி குதித்து ஏறிவிட வேண்டும் .
அல்லது விபத்து ஏற்படும் போகிறது என தெரிந்தால் கியாரால் காரைமறிக்க
தெரிய வேண்டும் ஒருதடவை பலமாக குலுக்கும் ,அவ்வளவு தான் கார் சொன்ன இடத்தில நிற்கும் .
இதனை இந்த பெண் இங்கே கையாளவில்லை

கார் விபத்தில் நடிகர் பலி
கார் விபத்தில் நடிகர் பலி
எர்ணாகுளம் அருகே பள்ளி சுவரில் கார் மோதிய விபத்தில் மலையாள நடிகர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் விபத்தில் நடிகர் உள்பட 3 பேர் பலி
விபத்துக்குள்ளான கார்- உயிரிழந்த பேசில் ஜார்ஜ் .
கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் முபாட்டு புழாவை சேர்ந்தவர் பேசில் ஜார்ஜ் (வயது30).
இவர் மலையாள படமான உவல்லி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவரது நண்பர்கள் சதீஷ்(30), அஷ்வின்(20), ராகவ்(19), சமர்(30), எமோன்(30).
இவர்கள் 6 பேரும் நேற்று காரில் முபாட்டு புழாவில் இருந்து வளாகம் நோக்கி சென்றனர்.
இவர்களது கார் வளாகம் அருகே உள்ள அரசு பள்ளி அருகே சென்ற போது கட்டுப்
பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது.
பின்னர் அங்கிருந்த பள்ளி சுவரின் மீது வேகமாக மோதி நின்றது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியதால் காரில் இருந்த 6 பேரும்
பலத்த காயத்துடன் வெளியில் வர முடியாமல் சிக்கி கொண்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் முபாட்டு புழா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த முபாட்டு புழா போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கி
இருந்தவர்களை மீட்டு கோலன்சேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நடிகர் பேசில் ஜார்ஜ், சதீஷ், அஷ்வின் ஆகிய 3 பேர்
பரிதாபமாக உயிரிழந்தனர். ராகவ், அமர், எமோன் ஆகியோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரனோ கலக்கத்தில் -லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்-படங்கள் உள்ளே
கொரனோ கலக்கத்தில் -லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்-படங்கள் உள்ளே
லண்டனில் வைரஸ் நோயின் காரணமாக வீதிகளில் மக்கள் தேவையற்று நடமாட தடை விதிக்க பட்டுள்ளது
இவ்வாறான சூழலில் Chelmsford, Essex பகுதியில் வேகமாக பயணித்த
கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து வீட்டின் வேலியுடன் மோதி சிதறியது
இதில் கார் பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளது ,சாரதி காயங்களுடன் மீட்க பட்டார் .
வீட்டின் வேலியும் உடைந்து சேதமாகியுள்ளது
இந்த வீட்டின் வேலிகளை சாரதியை திருத்தி கொடுக்க வேண்டிய செலவுகளை
ஏற்க வேண்டும் ,கொரனோ பீதியின் எதிரொலியே இந்த விபத்து என தெரிவிக்க படுகிறது








