Tag: ஓட்டு
மக்களே உங்கள் ஓட்டு யாருக்கு கேள்விகள்
மக்களே உங்கள் ஓட்டு யாருக்கு கேள்விகள்
மக்களே உங்கள் ஓட்டு யாருக்கு கேள்விகள்,ஈழத் தமிழ் மக்களே உங்களது ஓட்டுக்களை உரிய காட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டுமென புலம்பெயர்த்து தேசத்து மக்கள் ஈழ மக்களிடம் அன்பான வேண்டுகோளை விடுத்து வருகின்றனர்.
தாய் தமிழுக்காகவும் தமிழீழ மக்களுடைய விடுதலைக்காகவும் தங்களை யார் அர்ப்பணித்தார்களோ அவர்களுக்கு உங்களது வாக்குகளை நீங்கள் உரக்க வழங்க வேண்டும் என ,
உலகத்தமிழர்கள் கண்டிப்பான வேண்டுதலை ஈழத் தாய் மண்ணின் மக்களிடம் வேண்டுதல் கொடுக்கின்றனர்.
தமிழ் மக்களோடு ஒன்றித்து தமிழ் மக்களுடைய விடுதலைக்காக போராடிய விடுதலை புலிகள் இந்திய ராணுவத்தினால் கழுத்து நெரிக்க படுகின்ற பொழுது ,
சமாதானத்தை வேண்டி சமாதானத்தை ஏற்படுத்தி இந்தியா ராணுவத்தை விரட்டி அடித்த பிரமதாசாவுக்கு உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் என கூறப்படுகின்றது.
சமாதானத்தை விரும்பி மக்களுக்கு நல்லெண்ண வழிகாட்டியாக விளங்கிய சஜித் பிரேமதாசாவை தமிழ் மக்களுக்கான உரிய தீர்வுகளை வழங்குவார் எனவும் இவர் ஒரு இளையவராக காணப்படுவதால் அது சாத்தியம் என உலகத்தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
அடக்கி ஒடுக்கி ஆசை வார்த்தைகளைக் காட்டி பாராளுமன்றத்தின் மேசைகளை தட்டி வீர வசனங்களை முழங்கி ,
தாங்களே தமது வீரர்களாக கருதி காட்டிக்கொண்ட அரசியல்வாதிகளின் வல்லமை போட்டிகள் தற்போது பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றன.
அதனால் தற்பொழுது தகுந்தவர்களை தேர்வு செய்து வாக்குகளை அளிக்க வேண்டுமென புலம்பெயர் தேசத்து மக்கள் ,
ஈழத்து தாயக மக்களிடம் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
இந்த கட்டளையை ஏற்று நீங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் உருக்கி வேண்டுகின்றனர்.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன










