Tag: எறிகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்
அகோர எறிகணை தாக்குதல் சிதறிய எதிரி நிலைகள்
Author: நிருபர் காவலன் Published Date: 01/11/2022
அகோர எறிகணை தாக்குதல் சிதறிய எதிரி நிலைகள்
சிரியா வடக்கு அலெப்போ மற்றும் இட்லி பகுதியில் சிரியா அரச இராணுவத்தினர் அகோர எறிகணை தாக்குதலை நடத்தினர் .
இந்த எறிகணை தாக்குதலினால் ,எதிரிகளின் நிலைகள் பலமாக சேதமடைந்துள்ளது .
தொடர்ந்து சிரியா அரச இராணுவத்தினர் மற்றும் துருக்கிய ஆதரவு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
துருக்கிய இராணுவம் சிரியாவின் எல்லை பகுதிகளில் தளம் அமைத்து போராடி வரும், குருதீஸ் போராளிகள் மீது தேடி அழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி











