Tag: நோயாளர்கள் ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்
தீயில் எரிந்த மருத்துவமனை நோயாளர்கள் ஓட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 01/10/2023
தீயில் எரிந்த மருத்துவமனை நோயாளர்கள் ஓட்டம்
தீயில் எரிந்த மருத்துவமனையில் நோயாளர்கள் சிதறி ஓடிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை திருகோணமலை தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் திடீரென தீபரவல் ஏற்பட்டுள்ளது .
இந்த தீயானது வேகமாக பரவி பற்றி எரிய ஆரம்பித்துள்ளது .
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுதும் ,இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்ப்பில் தெரிவிக்க படவில்லை .
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
எனினும் மக்கள் உயிர்களுக்கு சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை
by நிருபர் காவலன் - அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன
by நிருபர் காவலன் - மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு
by நிருபர் காவலன் - வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்
by நிருபர் காவலன் - பெட்ரோல் விலை குறைப்பு
by நிருபர் காவலன்







