Tag: உடையும் சைக்கிள்
உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை
உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை
உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை. எனக்கு பதவி வேண்டும் ,சட்டத்தரணி சுபாஷ் போராட்டம் திணறும் செல்வராசா கயேந்திரன் .
யாழ் மாவட்டத்தில் பிரபலம் பெற்று விளங்கிய சைக்கிள் கட்சி ,தற்போது உடைந்து வீதியில் வீசப்படும் நிலையான தோற்றம் காணப்படுகிறது .
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்க பட்ட நிலையில் தற்போது எம்பி பதவி வேண்டும் என சட்டத்தரணி சுபாஸ் அடம்பிடித்து வருவதக மக்கள் மத்தியில் பேச படுகிறது .
அதேவேளை சைக்கிள் கட்சி இரண்டாக உடையும் நிலை காணப்படுவதாகவும் .இதன் பின்னர் மிக பெரும் அரசியல் பின்னடைவை குறித்த சைக்கிள் கட்சி சந்திக்க வேண்டிய நிலையில் சிக்கி தவித்து வருகின்றது .
சாணக்கியன் மற்றும் கயேந்திரன் உள்ளிட்டவர்கள் புது கட்சி ஒன்றை அமைக்க போவதாகவும் தெரிவிக்க படுகிறது .
ஆக மொத்தம் தமிழ் மக்களை வைத்து ,தமிழ்த்தேசியம் பேசி வியாபாரம் நடத்தும் அ,ரசியல் வியாபாரிகளாக இவர்கள் மாற்றம் பெற்றுள்ளதை மேற்படி விடயங்கள் தெளிவாக எடுத்து காட்டுகின்றன .
எனவே இவ்வாறான அரசியல் வியாபாரிகளை மக்கள் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக மக்கள் மன்றம் பேசி கொள்கிறது .
- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

- ஏழு மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல்

- இலங்கை முழுவதும் மோசமான வானிலை 21000 பேர் பாதிப்பு

- வரி பாக்கி கிட்டத்தட்ட ரூ. 2.1 டிரில்லியன்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.45 மில்லியன் வாட்ஸ்அப் பரிசு மோசடி வழக்கில் பெண் கைது

- நாளையில் இருந்து வரி அறவீடு எல்லோருக்கும் அப்படிக்கும் அனுரா அரசு

- தெருநாய்களைக் கண்காணிப்பதற்காக அவற்றுக்கு மைக்ரோசிப் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டது










