உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை
உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை. எனக்கு பதவி வேண்டும் ,சட்டத்தரணி சுபாஷ் போராட்டம் திணறும் செல்வராசா கயேந்திரன் .
யாழ் மாவட்டத்தில் பிரபலம் பெற்று விளங்கிய சைக்கிள் கட்சி ,தற்போது உடைந்து வீதியில் வீசப்படும் நிலையான தோற்றம் காணப்படுகிறது .
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்க பட்ட நிலையில் தற்போது எம்பி பதவி வேண்டும் என சட்டத்தரணி சுபாஸ் அடம்பிடித்து வருவதக மக்கள் மத்தியில் பேச படுகிறது .
அதேவேளை சைக்கிள் கட்சி இரண்டாக உடையும் நிலை காணப்படுவதாகவும் .இதன் பின்னர் மிக பெரும் அரசியல் பின்னடைவை குறித்த சைக்கிள் கட்சி சந்திக்க வேண்டிய நிலையில் சிக்கி தவித்து வருகின்றது .
சாணக்கியன் மற்றும் கயேந்திரன் உள்ளிட்டவர்கள் புது கட்சி ஒன்றை அமைக்க போவதாகவும் தெரிவிக்க படுகிறது .
ஆக மொத்தம் தமிழ் மக்களை வைத்து ,தமிழ்த்தேசியம் பேசி வியாபாரம் நடத்தும் அ,ரசியல் வியாபாரிகளாக இவர்கள் மாற்றம் பெற்றுள்ளதை மேற்படி விடயங்கள் தெளிவாக எடுத்து காட்டுகின்றன .
எனவே இவ்வாறான அரசியல் வியாபாரிகளை மக்கள் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக மக்கள் மன்றம் பேசி கொள்கிறது .
- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்

- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு

- நிலச்சரிவைத் தொடர்ந்து ரயில் சேவைகளில் தாமதம்

- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்









