ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை சோதனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை சோதனை


ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை சோதனை

ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது ,
கப்பல்களில் இருந்து ஏவும் நீண்ட தூர ஏவுகணை
சோதனை வெற்றி பெற்றுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது

வீடியோ

அமெரிக்கா கடல்படைக்குள் ஆவணங்கள் திருடிய ஈரான்|சிக்கிய தாக்குதல் திட்டங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கடல்படைக்குள் ஆவணங்கள் திருடிய ஈரான்|சிக்கிய தாக்குதல் திட்டங்கள்


அமெரிக்கா கடல்படைக்குள் ஆவணங்கள் திருடிய ஈரான்|சிக்கிய தாக்குதல் திட்டங்கள்

அமெரிக்கா கடல்படைக்குள் நுழைந்து அவர்கள் கணணிக்குள்
வைக்க பட்டிருந்த ஆவணங்கள் திருடிய ஈரான்.


சிக்கிய முக்கிய தாக்குதல் திட்டங்கள்

வீடியோ

இஸ்ரேல் ஆட்சி முடிவுக்கு வருகிறது ஈரான் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆட்சி முடிவுக்கு வருகிறது ஈரான் அறிவிப்பு


இஸ்ரேல் ஆட்சி முடிவுக்கு வருகிறது ஈரான் அறிவிப்பு

இஸ்ரேல் ஆட்சி முடிவுக்கு வருகிறது என ஈரான் அதிரடி அறிவிப்பு ,
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த போகிறதா என்கின்ற பதட்டத்தை இது ஏற்படுத்தி நிற்கிறது

வீடியோ

இஸ்ரல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் |ஈரான் வானில் போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் |ஈரான் வானில் போர்


இஸ்ரல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் |ஈரான் வானில் போர்

இஸ்ரல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் ,
ஈரான் வானில் நடந்த போர் ,
இஸ்ரேல் ஈரான் நேரடி மோதல் வெடிக்கும் அபாயம்

வீடியோ

எங்கள் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டை தாக்குவோம் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எங்கள் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டை தாக்குவோம் ஈரான்


எங்கள் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டை தாக்குவோம் ஈரான்

எங்கள் போர் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டு
கப்பல்களை தாக்குவோம் ஈரான் கடும் எச்சரிக்கை

வீடியோ

ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் எதிரிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் எதிரிகள்


ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் எதிரிகள்

ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிரிகள் ,
ஈரான் மிரட்ட முனைந்த எதிரிகள் கலக்கத்தில் உறைவு ,

வீடியோ

Grid

ஈரான் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு


ஈரான் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு

ஈரான் எண்ணெய் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு .


ஈரான் கப்பலை அமெரிக்கா சிறை பிடித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,

வீடியோ

தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா ஈரான் அணு உலைகளை அழிக்க திட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா ஈரான் அணு உலைகளை அழிக்க திட்டம்


தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா ஈரான் அணு உலைகளை அழிக்க திட்டம்

தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா இராணுவ விமானங்கள் .


ஈரான் அணு உலைகள் ,இராணுவ மையங்களை விமான தளங்களை
அழிக்க திட்டம் ,அமெரிக்கா ஈரான் போர் பதட்டம் அதிகரிப்பு .

ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா


ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா

ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா
திடீர் அறிவிப்பு .

நடவடிக்கை மேற்கொள்ள படுமாம்
அண்ணா ஏன் இப்படி சொன்னாரு ..?

வீடியோ

ஈரான் ரொக்கட் சோதனை விண்ணில் பாய்ந்த ஈரான் 3 ரொக்கட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ரொக்கட் சோதனை விண்ணில் பாய்ந்த ஈரான் 3 ரொக்கட்


ஈரான் ரொக்கட் சோதனை விண்ணில் பாய்ந்த ஈரான் 3 ரொக்கட்

ஈரான் திடீர் ரொக்கட் சோதனை,விண்ணில் பாய்ந்த ஈரான் 3 ரொக்கட்
கண்டு அதிர்ச்சியில் எதிரிகள் உறைவு

video

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Asad விமான படை முகாம் மீது ஈரான் குழு நடத்திய தாக்குதலில் அந்த முகாம் சிதறியது ,இதில் பல படைகள் காயம் என அமெரிக்கா இராணுவம் தெரிவிப்பு .

இஸ்ரேல் காசா போர் ஆரம்பித்த நாள் முதல் அமெரிக்கா இராணுவம் ,இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் புரிந்து வருகிறது .

அதனை அடுத்தே மத்திய கிழக்கு நாடுகளான சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் தொடராக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

அவ்விதம் நேற்று சனிக்கிழமை ஈராக்கில் அமைய பெற்ற Ain al-Asad airbase அமெரிக்கா விமான தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டது .

இதன் பொழுது இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ,அமெரிக்கா மற்றும் ஈராக் இராணுவ சிப்பாய்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்கா இராணுவம் இழப்பை ஒப்பு கொண்டு அறிவித்துள்ளது .

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

இரான் போராளி குழுக்கள் அமெரிக்கா இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த படுகின்ற பொழுது மட்டும் ,எமது இராணுவத்தினருக்கு சிறிய காயம் என அமெரிக்கா கூறி வருவது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .

ஆளணி சேதங்களை ஒப்பு கொண்ட பொழுதும் ஆயுத இழப்பு தொடர்பாக அமெரிக்கா படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .

ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா ஆக்கிரமிப்பு படைகளை தமது மண்ணில் இருந்து விலகி செல்லுமாறு வேண்டுதல் விடுக்க பட்ட பொழுதும் ,அத்து மீறி ஈராக்கில் நிலை கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

இலங்கை காவல்துறை அதிகாரிகள் பணியின்போது உயிரிழக்கும் அதிகபட்ச அபாயத்தை எதிர்கொள்கின்றனர்

இலங்கை காவல்துறை அதிகாரிகள் பணியின்போது உயிரிழக்கும் அதிகபட்ச அபாயத்தை எதிர்கொள்கின்றனர்

இலங்கை காவல்துறை அதிகாரிகள் பணியின்போது உயிரிழக்கும் அதிகபட்ச அபாயத்தை எதிர்கொள்கின்றனர் இலங்கை காவல்துறை அதிகாரிகள் பணியின்போது உயிரிழக்கும் அதிகபட்ச அபாயத்தை எதிர்கொள்கின்றனர் – காவல்துறை தலைமை ஆய்வாளர் …
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை – வெளியுறவு அமைச்சு நேபாளத்தின் …
சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை

சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை

சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் …
பல்கேரியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்

பல்கேரியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்

பல்கேரியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் பல்கேரியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ‘ரான் மல்லி’யை நாடு கடத்த இலங்கை முயல்கிறது கிரின்ட கடற்கரையில் …
ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது. ஈரான் மீதான முற்றுகையை அமல்படுத்தும் விதமாக, ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு …
அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி 'கடுமையாகக் குறைந்துள்ளது

அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளது

அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளது அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளது’ என அறிக்கை கூறுகிறது. ஃபைனான்சியல் …
ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம்|வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம்|வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்


ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம்|வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்

ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம் |வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்

ஈரான் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் ஆரம்பம் ,
வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலினால் பெரும் பதட்டம் .


இஸ்ரேல் மொசாட் இராணுவ முகாம் தாக்குதலை அடுத்து மூண்ட யுத்தம் .


மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் ,இன்றைய உலக செய்திகளின் தலைப்பு செய்திகள் வரிசையில் இந்த இரு நாடுகள் ஏவுகணை தாக்குதல் முதலிடம் பிடித்துள்ளதால் பர பரப்பு ,Ethiri News video பதிவில் முழு நீள மேலதிக விபரங்கள்.

வீடியோ

ஈரான் அடியில் இஸ்ரேல் மொஸாட் தலைகள் உருண்டன ஈரான் இஸ்ரேல் போர்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஈரான் அடியில் இஸ்ரேல் மொஸாட் தலைகள் உருண்டன ஈரான் இஸ்ரேல் போர்


ஈரான் அடியில் இஸ்ரேல் மொஸாட் தலைகள் உருண்டன ஈரான் இஸ்ரேல் போர்

ஈரான் அடியில் இஸ்ரேல் மொஸாட் முக்கிய தலைகள் உருண்டன ,
ஈரான் இஸ்ரேல் போர் வெடிக்கும் அபாயம் ,பதிலுக்கு பதிலடி தாக்குதல்கள் .


சற்றும் எதிர்பாராத அதிரடி இராணுவ நடவடிக்கை

வீடியோ

இஸ்ரேல் பிரதமர் இலக்கு ஈரான் குறியில் தப்புவாரா இஸ்ரேல் பிரதமர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் பிரதமர் இலக்கு ஈரான் குறியில் தப்புவாரா இஸ்ரேல் பிரதமர்


இஸ்ரேல் பிரதமர் இலக்கு ஈரான் குறியில் தப்புவாரா இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இலக்கு வைக்க படுகிறார் ,
ஈரான் குறியில் இருந்து இவர் தப்புவாரா ,இஸ்ரேல் பிரதமர் கண்காணிப்பு தீவிரம் .


உள்ளே தாக்குதல்கள் நடத்த படும் இலக்கு உள்ளதால் ,அபாயம் நிறைந்த ஆடுகளம் திறப்பு.


முறியடித்து இஸ்ரேலை பாதுகாக்குமா மொஸாட் ..?

வீடியோ

ஈரான் ஏவுகணை தாக்குதல் அலறும் எதிரி கோட்டைகள்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஈரான் ஏவுகணை தாக்குதல் அலறும் எதிரி கோட்டைகள்


ஈரான் ஏவுகணை தாக்குதல் அலறும் எதிரி கோட்டைகள்

ஈரான் இராணுவம் ஏவுகணை தாக்குதல் .


ஆரம்பம் ,ஈரான் இந்த திடீர் ஏவுகணை போர்
அரங்க திறப்பால் அலறும் எதிரி கோட்டைகள் ,
எவ்வேளையும் போர் வெடிக்கலாம் .

வீடியோ

பொறியில் சிக்கிய அண்ணாக்கள் வைத்து விளையாடும் ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பொறியில் சிக்கிய அண்ணாக்கள் வைத்து விளையாடும் ஈரான்


பொறியில் சிக்கிய அண்ணாக்கள் வைத்து விளையாடும் ஈரான்

ஹவுதிகள் பொறியில் சிக்கிய அமெரிக்கா ,பிரிட்டன் வைத்து விளையாடும் இரான்

வீடியோ

ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி தயராகும் புதிய தாக்குதல் திட்டம் |Ethiri Youtube Tamil News
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி தயராகும் புதிய தாக்குதல் திட்டம் |Ethiri Youtube Tamil News

ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி தயராகும் புதிய தாக்குதல் திட்டம் |Ethiri Youtube Tamil News

இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போரினை அடுத்து ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி


தயராகும் புதிய தாக்குதல் திட்டம் ,உச்சம் பெற்றுள்ள செங்கடல் கப்பல் போக்குவரத்துநெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில்

தற்போது இரான்இராணுவம் ஹவுதியபடைகளுக்கு சிறப்பு பயிசிகளை வழங்கி வருகிறது .ஈரான் சிறப்பு முகாமில்
இந்த பயிற்சிகள் வழங்க படுவதாக தகவல் வெளியகிய பர பரப்பை ஏற்படுத்தியுளளது

வீடியோ

களமிறக்க பட்ட ஈரான் 50 ஏவுகணை கப்பல்கள் அலறும் எதிரிகள்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

களமிறக்க பட்ட ஈரான் 50 ஏவுகணை கப்பல்கள் அலறும் எதிரிகள்


களமிறக்க பட்ட ஈரான் 50 ஏவுகணை கப்பல்கள் அலறும் எதிரிகள்

களமிறக்க பட்ட ஈரான் 50 ஏவுகணை கப்பல்கள் அலறும் எதிரிகள் ,
தாக்குதலுக்கு நாங்கள் தயார் என இரான் அறிவிப்பு .


செங்கடல் ,மத்திய தரை கடல் வழிபோக்குவரது
தடை படும் நிலை காணப்படுகிறது

கப்பல் சண்டை காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்கள்

https://www.youtube.com/watch?v=st9ddvf6HwA
பதிலடி கொடுப்போம் ஈரான் எச்சரிக்கை|இஸ்ரேல் ஆமி இப்படி சொல்லுறாங்க
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பதிலடி கொடுப்போம் ஈரான் எச்சரிக்கை|இஸ்ரேல் ஆமி இப்படி சொல்லுறாங்க

பதிலடி கொடுப்போம் ஈரான் எச்சரிக்கை|இஸ்ரேல் ஆமி இப்படி சொல்லுறாங்க

தாக்குதலை நடத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் ஈரான் கடும்
எச்சரிக்கை ,இஸ்ரேல் ஆமி காசா மக்களுக்கு இப்படி சொல்லுறாங்க .

என்ன தான்
இவங்க நினைக்கிறாங்க ,

வீடியோ

https://www.youtube.com/watch?v=880xZlnvYmc
பதிலடி வழங்க படும் ஈரான் சூளுரை|இஸ்ரேல் லெபனான் கடும் ஏவுகணை மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பதிலடி வழங்க படும் ஈரான் சூளுரை|இஸ்ரேல் லெபனான் கடும் ஏவுகணை மோதல்

பதிலடி வழங்க படும் ஈரான் சூளுரை|இஸ்ரேல் லெபனான் கடும் ஏவுகணை மோதல்

எமது நாட்டுக்குள் தாக்குதலை நடத்தியவர்களை தக்க பதிலடி வழங்க படும் ஈரான் சூளுரை ,
இஸ்ரேல் லெபனான் எல்லையில் கடும் ஏவுகணை மோதல் ,
தொடரும் பரஸ்பர மோதல்

வீடியோ

https://www.youtube.com/watch?v=FK9bk0YIpCU