உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
Posted in இலங்கை செய்திகள்

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

இன்று (25) அதிகாலை 2 மணி அளவில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

சனத் நிஷாந்த கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

நேற்று (24) இரவு சனத் நிஷாந்த, பண்டாரவத்தை, சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே வாகன விபத்தில் உயிரிழந்தார்.

திருமண வைபவத்தின் போது சனத் நிஷாந்தவுடன் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது முகநூலில் வைரலாகியுள்ளதுடன், புகைப்படம் எடுத்தவர் தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் குறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

வீடியோ

ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து, செயல்பாடுகள் தடைபட்டன சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் …
தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்

தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்

தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம் தென்மேற்கு சிரியாவில் உள்ள குனைத்ராவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பரீக்கா கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறியுள்ளதாக சிரிய அரசு …
ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர் ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர்; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். கடந்த வாரம் மீண்டும் …
மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது

மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது

மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது கடந்த மாதம் சவூதி அரேபியா, துருக்கி மற்றும் …
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இலஞ்சக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார் …
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வுவடமேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக (SDIG) …