Tag: அமெரிக்கா
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு , சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளார்.
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதி பாக் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை ஏழுபேர் காயம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் பலத்த காயம்
இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வருடம் ஒன்றுக்கு 45000க்கு மேற்பட்டவர்கள் காயமடைவதான தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்
இவ்வாறு அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மக்கள் காயமடைந்து வருகின்ற நிலையில், அதனை தடுக்க முடியாது அரசு ஆயுத விற்பனையை தொடர்ந்து வருவது கண்டனத்திற்கும் ஒன்றாக மாறி வருகிறது.
ஆயுத உற்பத்தியில் பெரும் பணத்தை ஈட்டிவரும் அமெரிக்கா அந்த நாட்டுக்குள் ஆயுத விற்பனையை தடுக்கவோ அல்லது குறைப்பதற்கு பார்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
விரைவில் அதர்வான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம் , அடைந்துள்ளதாக அமெரிக்கா கலிபோர்னியா செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் கலிபோனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோனியா நகரில் துப்பாக்கிச் சூடு
இந்தக் கலிபோனியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டி சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டு வருவதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு ஆயுதங்கள் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது .அதனால் இவ்வாறான பயங்கரவாத சம்பவங்கள் அங்கு இடம் பெற்று வருகிறது.
நமது ஆயுத வர்த்தகத்தை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த துப்பாக்கிகள் அங்கு உள்ளவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
அதனை அடுத்து தற்போது இடம்பெற்று வருகின்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது .
ஆயுத பாவனை அதிகரிப்பு
மக்களை ஆயுத பாவனையில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் ,
இந்த ஆயுதப் பாவணையில் இருந்து முற்றாக அந்த நாட்டை விடுவித்தால் மட்டுமே, இந்த குற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பாக நடமாட வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆளும் இந்த ஆட்சியாளர்கள் , இதனை தடுத்து நிறுத்தி, மக்கள் உயிர்பலிகளை காப்பாற்ற முடியுமா என்றால், அது இல்லை என்றே தற்போது வரும் பொருளாக பதிலாக உள்ளது.
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்

- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை ,அமெரிக்காவில் இரண்டு இஸ்திரேலியர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டு படுகொலை
வாஷிங்டன் டிசி பகுதியிலுள்ள யூஸ் மியூசியத்துக்கு சென்றிருந்த இஸ்திரேலிய ஊழியர்கள் இதுவரை சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது சடலம் மீட்கப்பட்டு ,சடல பையில் அடைக்கப்பட்டு உடலில் பிரச்சனை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த சூட்டு தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
துப்பாக்கி சூட்டு சம்பவம்
இந்த தாக்குதல் இன வாதத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலேஸ்தினத்தில் மக்களை கோரமாக கொண்டு குவித்து வருகின்ற நிலையில், இது மிகப்பெரும் பாரிய குற்ற சம்பவம் எனவும், இதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
குறித்த துப்பாக்கி சூட்டு படுகொலை சம்பவம் அமெரிக்காவின் ,இஸ்ரேலிய தூதரகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதுடன், இஸ்ரேலிய தூதரகத்தில் பணியாற்றுகின்ற ஊழியருக்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது என படுகிறது .
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்

- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய இஸ்ரேலிய தூதாக ஊழியர்கள் இருவர் மீது இந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக புதிய தகவல் தெரிவிக்கவும்
குழி தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன
இந்த தாக்குதலை எடுத்து தற்பொழுது ஆஸ்திரேலியா தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்

- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு
மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு
மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு ,சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை அரசியலில் மிக முக்கியமான நகர்வுகளை மேற்கொண்டு இருக்கும் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரை சந்தித்து பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது .
மகிந்தாவின் மிக முக்கிய விசுவாசி
மகிந்தாவின் மிக முக்கிய விசுவாசியாக விளங்கும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெருமாளை இலங்கைக்கான அமெரிக்கா தூதர் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு இலங்கையில் மிக விரைவில் போராட்டங்கள் வெடிப்பதற்கும் பல அரசியல் நகர்வுகள் நகர போவதற்கு முன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ஆளும் அனுரா ஆட்சி அதிகாரம் விரைவில் கவிழ்க்கப்பட்டு ,புதிய ஆட்சி அதிகரையில் ஏறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது,
அழக பெருமால் மகிந்தாவின் முக்கிய நபராகவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒருவராகவும் காணப்படுகின்றார்.
அவ்வாறான நபரையே தற்பொழுது அமெரிக்காவின் இலங்கை தூதர் ,சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழருடைய அரசியல் வரலாற்றில் திருப்பம்
தமிழருடைய அரசியல் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகவும் இலங்கை சிங்களவர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடி வாய்ந்த ஒரு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
விரைவில் அதிர ஆட்சி கவிழ்க்கப்பட போகிறது நெருக்கடிகள் சிக்க போகிறது .
அமெரிக்கா அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதை இக்கள நகர்வுகள் காண்பிக்கிறது.
- முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை

- பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம்

- விலையுயர்ந்த 13 மருந்துகளின் விலை ஒழுங்குமுறை மூலம் அரசாங்கம் ரூ. 5.7 பில்லியன் சேமிக்கிறது – என்.எம்.ஆர்.ஏ

- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒளிப்பதிவாளர் கைது

- ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக பி.பி. ஜெயசுந்தரவின் வாக்குமூலத்தை இலஞ்ச ஆணைக்குழு பதிவு செய்தது

- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்
அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்
அமெரிக்காவில் புயல் 42பேர் காயம் ஆறு பேர் பலியான அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் வீசிக்கொண்டிருக்கும் புயல் காரணமாக, இதுவரை 42 பேர் காயமடைந்துள்ளார்கள்.
ஆறு பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஐந்தாயிராத்திற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன .
பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 35 தற்காலிக கூடாரங்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் திருத்தமாக இடம்பெற்று கொண்டுள்ளன .
அவசர பிரகடனம் நடைமுறைத்த பட்டு இராணுவமும் மீட்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ,அங்கிருந்து ஒரு செய்திகள் தெரிவித்துள்ளன .
இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதியில் மின்சாரம் குடிநீரும் , தடைபட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றது .
அமெரிக்காவைத் தொடர்ந்து தாக்கிவரும் புயல் வெள்ளம் காரணமாக பலத்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகிறது.
இங்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு பல மில்லியன் டொலர்களை தாண்டி உள்ளதாகவும், அதனை சீர் செய்ய பல மாதங்கள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்

- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

எமது ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா
ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா
எமது ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா தமிழருக்கு ஆதரவு தருவோம் அமெரிக்கா ஈழத் தமிழருக்கு என்றுமே எமது ஆதரவு உண்டு என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கையில் தமிழர் இனப்படுகொலையின் 16 வருடத்தினை நான் நினைவு கூருவதற்காக உரையாற்றுகின்றேன்.
இன்றும் என்றும் நாங்கள் ஈழத்தமிழர்கள் சமூகத்தினர் உயிர்பிழைத்தவர்கள், அவர்களுடைய குடும்பத்தவர்கள் ,தொடரும் ஒடுக்குமுறைகளினை எதிர்கொண்டுள்ளவர்களுடன் ஐக்கியமாக இருக்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்திடமிருந்து அவர்கள் தங்கள் துயரங்களிற்கு நீதியை கோரும் வேளை நாங்கள் தமிழ் மக்கள் குறித்தும் அவர்கள் அனுபவித்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.
அனைவரினது உரிமைகளையும் கௌரவத்தையும் மதிக்கும் அமைதி தீர்விற்காக நாங்கள் பரப்புரை செய்யவேண்டும்,
தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற அட்டுழியங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும்.
மிகமோசமான துன்பத்தின் மத்தியில் தமிழ் சமூகம் வெளிப்படுத்திய மீள் எழுச்சிதன்மை நீதிக்கான அவர்களின் உறுதிப்பாடு அசைக்க முடியாத உணர்வு ஆகியவற்றிற்கான வெளிப்பாடாகும்.
நாங்கள் அனைவரும் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகயிருப்போம்.
அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு
அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு
அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு. அமெரிக்க ராணுவம் திடீரென குவிக்கப்பட்டு பலமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாள்தோறும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேற்றவாசிகள் நுழைந்து வருவதால் அவர்களை தடுக்கும் முகமாக இந்த தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஆளும அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு அமைய 20,000 ராணுவத்தினர் எல்லையோரங்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சட்ட விரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவில் தங்கி வாழ்வதால் அவர்களை தடுப்புக்கு நடவடிக்கையில் இது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் விமானங்கள் ட்ரோன்கள் என்பனவற்றின் ஊடாக தீவிர கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்காக பல மில்லிய நிதி ஒதுக்கப்பட்டு ராணுவம் எல்லையில் இறக்கி விடப்பட்டுள்ளதால், சட்டவிரோத குடியத்தவாசிகள் உள்ளவர்கள் தடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தின் இந்த சிறப்பு காவல் பாதுகாப்பு நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என அமெரிக்க டம் நம்புகின்றார்.
இந்த நடவடிக்கையால் தற்போது சட்டவிரத குடியரசுகள் திணறி பெறுவதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்

- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு
இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு
இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு அமெரிக்காவின் தலையீட்டால் இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் பெருமிதம் கொண்டுள்ளார்.
இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்த் அவர் கூறியதாவது:-
இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்த போரை நிறுத்த உதவிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோவுக்கு நன்றி.
இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம்.
வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை.
இந்தியாவுடன் தற்போது வர்த்தகப் பேச்சு நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைகள் அசைக்க முடியாதவை மற்றும் சக்தி வாய்ந்தவை.
உண்மையில் இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக அறிந்து புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்டவர்கள்.
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது .
அமெரிக்காவின் ஆளும் ஜனாதிபதி டிரம்ப் அவர்களின், கடும் போக்கு நடவடிக்கை காரணமாக ,அமெரிக்காவில் நுழைந்த வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர் .
சிறப்பு அமெரிக்கா விமானத்தின் ஊடாக ,அவர்கள் அமெரிக்கா நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக அமெரிக்காவிலிருந்து வெனிசுவேலா நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுபைடன் ஆட்சி காலத்தில் ,பல வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்கு உள்ளே நுழைய அனுமதி அளித்திருந்தது.
அதனை அடுத்து ,அதற்கு எதிராக தனது ஆட்சி அதிகாரம் இருக்கும் என்பதை காண்பிப்பதற்காக ,தற்போது ,பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ,வெனிசுவலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டு இருக்கின்றனர்.
ஆளும் அமெரிக்கா அரச நிர்வாக மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால் , அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
எவ்வளையும் தாங்கள் கைது செய்யப்பட்டு ,நாடு கடத்தப்படுவோம் என்கின்ற அச்சத்தில் அமெரிக்காவில் அகதி மக்கள் இருக்கிறார்கள்.
அதேபோன்ற நிலையில் தமிழர்களும் தமிழ் மாணவர்களும் சிக்கி தவித்து வருவதாக அங்குள்ள தமிழர்கள் இப்படி தெரிவிக்கின்றனர்.
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்

- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்
கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்
கடலில் விழுந்த அமெரிக்கா விமானம் தொடர்பான விடயம் தற்பொழுது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கடல் வழியில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் ஹவுதிகளுக்கு எதிராக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ,அமெரிக்கா இராணுவத்தின் எப் 18 ரக விமானம் ஒன்றே கடல் விழுந்து மூழ்கியுள்ளது.
அதைச் செலுத்தி சென்ற விமான ஓட்டி உள்ளிட்டவர்களை தேடும் பணியில் தற்பொழுது அமெரிக்கா கடற்கரை ஈடுபட்டு வருகிறது.
இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா ,அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.
ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது விமான வீழ்த்தல் சம்பவம் இதுவாக காணப்படுகிறது.
அமெரிக்கா கடல் படையின் இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இது திட்டமிடப்பட்டு இந்த விமானங்களை இயந்திரங்கள் செயலிழக்கப்பட்டு வீழ்த்தப்படுகிறதா, அல்லது இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது.
காணாமல் போன விமானியை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில், அமெரிக்கா கப்பல் படைகள் சுழியோடிகள் விமானங்கள் தீவிர தேர்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்த கப்பல் பாதுகாப்பு அரணாக இருந்த பொழுதும், அந்த கப்பலில் இருந்த இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து மூழ்கியது ,அமெரிக்கா இராணுவத்தை அதிர்ச்சியில் உறவை வைத்துள்ளது.
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்

- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

வீட்டின் மேல் விழுந்த விமானம்
வீட்டின் மேல் விழுந்த விமானம்
வீட்டின் மேல் விழுந்த விமானம் ,வீட்டின் மேல் விழுந்த விமான விபத்து சம்பவம் ஒன்று அமெரிக்கா கலிபோர்னியாவில் இடம் பெற்றுள்ளது.
இன்று அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இலகுரக விமானம் ஒன்று திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வீட்டின் மீது விழுந்து நொறுங்கி உள்ளது.
இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த விமான ஓட்டி உள்ளிட்ட இருவர் ,சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக ,அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
வீட்டின் ஓட்டின் மேல் விழுந்து விமானம் நொறுங்கியது .இதன் பொழுது வீட்டுக்குள்ளே விமானத்தின் பாகங்கள் விழுந்து சிதைந்து காணப்படுகின்றன.
சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு படைகள் விமானத்தின் உடைய ,பாகங்களை அங்கிருந்து அகற்றியதுடன் ,வீட்டினை துப்புரவு செய்யும் நடவடிக்கையிலும் அதனுடைய ,துப்பு துலாக்கும் நடவடிக்கைகளும் ஈடுபட்டனர்.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் ,விமானம் இயந்திரக் கோளாறு காரணமாகவே, விழுந்து நொறுங்கி இருக்க கூடும் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் தொடராக இவ்வாறான இலகுரக விமான விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருவதும் ,அதனால் அமெரிக்கா திணறி வருவதையும், மீளவும் ஒரு முறை இந்த விமான விபத்து ஏற்படுத்தி காட்டியுள்ளது.
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்

- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை உக்ரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை டிரம்ப் ஜனாதிபதியான பிறகு அமோகமாக சூடு பிடித்துள்ளது.
இரண்டாவது தடவையாக அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ,50 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஆயுதங்கள் உக்கிரேன் இராணுவத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் சமரசத்தை ஏற்படுத்தி போரை நிறுத்துவேன் என தெரிவித்த டொனால்ட் டிரம்ப் ,தற்பொழுது மீளவும் உக்கிரனுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்த விடும் அதனை தடுக்க போகின்றேன் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ராம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் அவ்வாறு தெரிவித்து சில மாதங்கள் கடப்பதற்கு முன்னதாகவே மீளவும் உக்கிரேன் தனது இருப்பை தற்காத்துக் கொள்ளவும் தற்கால வைத்துக் கொள்ளவும் மீளவும் அமெரிக்கா ஆயுதங்களை மில்லியன் கணக்கிற்கு அள்ளி வழங்குவது சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளில் யுத்தங்களை ஆரம்பித்து தனது ஆயுத வியாபாரத்தை அமோகமாக அமெரிக்க நடத்திக் கொண்டிருப்பதை உக்கிரேனுக்கு மீளவும் 50 மில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனை மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
ஆக தமது நாடு அமைதியாக இருக்க வேண்டும். உலக நாடுகள் ஏனைய நாடுகள் யுத்தத்தினால் சீரழிய வேண்டும் என்பது அமெரிக்காவினுடைய கொள்கையாக உள்ளதா என்பதை இந்த ஆயுத விற்பனை ஏற்படுத்தி நிற்கிறது.
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்

- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்
அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்
அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம் இந்த விடயம் தற்பொழுது அமெரிக்கா மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆளுகின்ற ஜனாதிபதி டொனாட் ட்ரம் அவர்களின் தேசிய ஆலோசராக விளங்கிய மைக் அவர்களே தற்பொழுது தனது பதவியில் இருந்து ராயினமா செய்துள்ளதாக ஆரம்பித்துள்ளார்.
டிரம்ப் ஜனாதிபதியாகி சில மாதங்கள் ஆகின்ற நிலைகள் முதலாவதாக அவரது தேசிய ஆலோசகர் தனது பதவியில் இருந்து விலகி உள்ளதாக ஆரம்பித்துள்ளார் .
கடும்போக்கு கொள்கை கொண்ட ஒருவராக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எப்பொழுதும் காணப்படுவார்? .
ஏனையவர்கள் சொல்கின்ற விடயத்தை செவிமடுக்க மாட்டார் .அதனால் அந்த பதவியில் இருந்து இவர் விலகி இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஆளுகின்ற ஜனாதிபதி டிரம்ப் ஆட்சி அரியணைக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு சவாலாகவும்,
இவரை போன்று ஏனையவர்களும் ஒன்று ஒன்றாக விலக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக சர்வதேச செய்திகள் இப்படி தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்வில் முழுதும் டிரம்பருடைய நிர்வாகத்தில் பணியாற்றிய மிக முக்கியமான அமைச்சர்கள் ஆலோசர்கள் பதவி விலகி இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு
அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு
அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு ,அமெரிக்காவின் மிக முக்கியமான மாவட்டங்கள் நகரப் பகுதியில் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது இந்த வெள்ளப்பெருக்கில் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென ஏற்பட்டOklahoma City to Dallas to Alexandria, Louisiana, and the second is Nashville, Tennessee, to Louisville, Kentucky, to Charleston, West Virginia, to Cleveland to Pittsburgh.
வெள்ளப்பெருக்கு காரணமாக மின்சாரம் தொலைத்தொடர்புகள் நீர் ,மின்சாரங்கள் என்பன தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
பள்ளத்தில் வீடுகள் மூழ்கியுள்ளதால் அந்த வீட்டுக்குள் இருந்த மக்கள் வேக படகுகள் மூலம் மீட்கப்பட்டு அவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீடுகளுடைய மொத்த இழப்புகள் பல மில்லியனை எட்டி தொட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் தொடர்ந்தும் புயல் மழை வெள்ளம் காரணமாக பலமான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதனை அடுத்து தற்பொழுது அந்த மக்களை பாதுகாக்கின்ற நோக்கில் அந்தந்த மாநகரத்துக்குரிய அரசுகள் ஈடுபட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் அதிகமான வாகனங்கள் வல்ல நீரோடு அடித்துச் செல்லப்படுகின்ற காட்சிகள் காணப்படுகிறது.
இராணுவம் மீட்பு படைகள் என்பனவும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
டிரம்பின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள முதலாவது மிகப் பெரும் வெள்ளப்பெருக்கு இதுவே முதலாக உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை

- பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம்

- விலையுயர்ந்த 13 மருந்துகளின் விலை ஒழுங்குமுறை மூலம் அரசாங்கம் ரூ. 5.7 பில்லியன் சேமிக்கிறது – என்.எம்.ஆர்.ஏ

- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒளிப்பதிவாளர் கைது

- ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக பி.பி. ஜெயசுந்தரவின் வாக்குமூலத்தை இலஞ்ச ஆணைக்குழு பதிவு செய்தது

சிரியாவில் இராணுவத்தை குறைக்கும் அமெரிக்கா
சிரியாவில் இராணுவத்தை குறைக்கும் அமெரிக்கா
சிரியாவில் இராணுவத்தை குறைக்கும் அமெரிக்கா ,சிரியாவில் இராணுவக் குழுவைக் குறைப்பதை பென்டகன் உறுதிப்படுத்துகிறது
அமெரிக்க பாதுகாப்புத் துறை, வரும் மாதங்களில் சிரியாவில் உள்ள இராணுவக் குழுவை 1,000க்கும் குறைவான துருப்புக்களாகக் குறைக்கும் நோக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை, வரும் மாதங்களில் சிரியாவில் உள்ள இராணுவக் குழுவை 1,000க்கும் குறைவான துருப்புக்களாகக் குறைக்கும் நோக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்புச்
செயலாளர் பொது விவகாரங்களுக்கான உதவியாளர் சீன் பார்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த ஒருங்கிணைப்பு, பிராந்திய ரீதியாகவும் உலக அளவிலும் ISIS இன் ஈர்ப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனைக் குறைப்பதற்கு நாம் எடுத்துள்ள குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை பிரதிபலிக்கிறது. இந்த வேண்டுமென்றே
மற்றும் நிபந்தனைகள் சார்ந்த செயல்முறை, வரும் மாதங்களில் சிரியாவில் அமெரிக்காவின் கால்தடத்தை ஆயிரத்துக்கும் குறைவான அமெரிக்கப் படைகளாகக் குறைக்கும்” என்று அது கூறியதாக TASS தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள ISIL இன் எஞ்சிய பகுதிகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்த அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் தயாராக இருக்கும் என்றும் அது மேலும் கூறியது.
வியாழக்கிழமை, நியூயார்க் டைம்ஸ் (NYT), ஆதாரங்களை மேற்கோள் காட்டி, சிரியாவில் உள்ள அமெரிக்கக் குழுவை 500 துருப்புக்களாகக் குறைக்கலாம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் வடகிழக்கில் உள்ள எட்டு அமெரிக்க தளங்களில் மூன்று மூடப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரபு வட்டாரங்களின்படி, அமெரிக்கா டெய்ர் எஸ்-சோர் மாகாணத்திலிருந்து அதன் சிறப்புப் பிரிவுகளை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
சீன பொருட்களுக்கான வரியை 245 சதவீதமாக உயர்த்திய அமெரிக்கா
சீன பொருட்களுக்கான வரியை 245 சதவீதமாக உயர்த்திய அமெரிக்கா
சீன பொருட்களுக்கான வரியை 245 சதவீதமாக உயர்த்திய அமெரிக்கா ,சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏப்ரல் 2ஆம் திகதி பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். இதையடுத்து
அமெரிக்காவுடன் பேச்சு நடத்திய 60இற்கும் மேற்பட்ட நாடுகளின் வரியை நிறுத்தி வைத்தார்.
கலந்துரையாடலை நடத்த முன்வராத சீனாவுக்கு மட்டும் வரி உயர்வில் விலக்கு அளிக்கவில்லை. மாறாக சீனாவுக்கான வரியை 145 சதவீதமாக ட்ரம்ப் உயர்த்தினார். பதிலுக்கு சீனா அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது.
இந்நிலையில் இன்று (16) சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா
அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சிரியாவில் குறைக்க பாடும் அமெரிக்கா படைகள்
சிரியாவில் குறைக்க பாடும் அமெரிக்கா படைகள்
சிரியாவில் குறைக்க பாடும் அமெரிக்கா படைகள் ,சிரியாவில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது
அமெரிக்க இராணுவம் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் சிரியாவில் தனது இருப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராணுவம் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் சிரியாவில் தனது இருப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் செவ்வாயன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர், இது நாட்டில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கக்கூடும்.
அமெரிக்க இராணுவம் சிரியாவில் பல தளங்களில் சுமார் 2,000 அமெரிக்க துருப்புக்களைக் கொண்டுள்ளது, பெரும்பாலும் வடகிழக்கில்.
அதிகாரிகளில் ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசுகையில், ஒருங்கிணைப்பு சிரியாவில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை சுமார் 1,000 ஆகக் குறைக்கக்கூடும் என்று கூறினார்.
மற்றொரு அமெரிக்க அதிகாரி குறைப்புக்கான திட்டத்தை உறுதிப்படுத்தினார், ஆனால் எண்ணிக்கையில் எந்த உறுதியும் இல்லை என்றார்.
ஏமன் துறைமுக நகரமான ஹுடைடாவில் அமெரிக்கா புதிய ஆக்கிரமிப்பை நடத்துகிறது
ஏமன் துறைமுக நகரமான ஹுடைடாவில் அமெரிக்கா புதிய ஆக்கிரமிப்பை நடத்துகிறது
ஏமன் துறைமுக நகரமான ஹுடைடாவில் அமெரிக்கா புதிய ஆக்கிரமிப்பை நடத்துகிறது ,ஏமன் நாட்டின் ஹுடைடா கடற்கரையில் உள்ள கமரன் தீவில் அமெரிக்க போர் விமானங்கள் திங்களன்று தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏமன் நாட்டின் மேற்கில் உள்ள துறைமுக நகரமான ஹுடைடாவில் புதிய வான்வழித் தாக்குதலை நடத்துவதன் மூலம், ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பைத் தொடர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் திங்களன்று தெரிவித்தன.
ஹுடைடா கடற்கரையில் உள்ள கமரன் தீவில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்க இராணுவம் போர் விமானங்களைப் பயன்படுத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கை வெளியிடப்படும் நேரத்தில் எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக ஈரானின் வெளியுறவு அமைச்சர் மஸ்கட்டில்
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக ஈரானின் வெளியுறவு அமைச்சர் மஸ்கட்டில்
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக ஈரானின் வெளியுறவு அமைச்சர் மஸ்கட்டில் ,அமெரிக்க பிரதிநிதிகளுடன் திட்டமிடப்பட்ட மறைமுக பேச்சுவார்த்தைகளுக்காக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் அவருடன் வந்த குழு, ஓமானின் தலைநகரான மஸ்கட்டில் வந்தனர்.
சனிக்கிழமை காலை முன்னதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி, ஈரானின் பேச்சுவார்த்தை குழு ஈரானின்
அதிகாரத்தையும் தேசிய நலன்களையும் பாதுகாக்க அனைத்து திறன்களையும் பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்று X இல் எழுதினார்.
ஏப்ரல் 8 ஆம் தேதி, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஓமன் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் தீவிரத்தை சோதிக்க ஒரு வாய்ப்பாகும், இது “நீண்ட கால உறுதிப்பாடு இல்லாத மற்றும் ஒருதலைப்பட்சமான வரலாற்றைக் கொண்டுள்ளது” என்று கூறினார்.
2018 ஆம் ஆண்டு மற்றும் அவரது முதல் பதவிக் காலத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான முந்தைய ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் –
இது முறையாக கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) என்று அழைக்கப்படுகிறது – மேலும் நாட்டிற்கு எதிராக அதிகபட்ச அழுத்த பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்கு இரண்டாவது முறையாகத் திரும்பிய பிறகு டிரம்ப் அந்தக் கொள்கையை மீட்டெடுத்தார், ஆனால் அதன் பின்னர் அவர் JCPOA-வை மாற்றுவதற்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்க விருப்பம் தெரிவித்தார்.
மார்ச் 12 அன்று, டிரம்ப் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செய்யத் அலி கமேனிக்கு ஒரு கடிதம் அனுப்பினார், புதிய ஒப்பந்தத்தை
எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளைக் கேட்டும், தெஹ்ரான் மறுத்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தினார்.
அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களின் கீழ் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை ஈரான் நிராகரித்துள்ளது, ஆனால் மறைமுக பேச்சுவார்த்தைகள் ஒரு விருப்பமாகவே உள்ளது என்று கூறுகிறது.
அமெரிக்கா செல்லும் குடிமக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை
அமெரிக்கா செல்லும் குடிமக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை
அமெரிக்கா செல்லும் குடிமக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை ,சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் சமீபத்திய சரிவைக் காரணம் காட்டி, அமெரிக்காவிற்கு வருகை தரத் திட்டமிடும் சீன
குடிமக்களுக்கு சீனாவின் கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம் புதன்கிழமை ஒரு ஆபத்து எச்சரிக்கையை வெளியிட்டது.
குளோபல் டைம்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்காவிற்கான பயணத் திட்டங்களைச் செய்யும்போது சாத்தியமான அபாயங்களை முழுமையாக மதிப்பிடவும் எச்சரிக்கையாக இருக்கவும் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பயணிகளுக்கு அறிவுறுத்தியது.
ஏப்ரல் 10 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை 34 சதவீதத்திலிருந்து 84 சதவீதமாக உயர்த்துவதாக சீனா புதன்கிழமை அறிவித்துள்ளது.
புதன்கிழமை முதல் பெய்ஜிங்கில் “கூடுதல் 50 சதவீத வரிகள்” விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து,
அமெரிக்கா சீனா மீதான வரிகளை 104 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா அமெரிக்கா மீது 34 சதவீத வரியை விதித்ததைத் தொடர்ந்து டிரம்ப் சீனா மீது கூடுதலாக 50 சதவீத வரியை அறிவித்தார்.