அமெரிக்காவில் விழுந்து நெருங்கிய விமானம்
அமெரிக்காவில் விழுந்து நெருங்கிய விமானம் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் விமானம் முற்றாக தீயில் எறிந்து அளித்துள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள பிலாபியா பகுதியில் மருத்துவ சேவை பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதி மேலாக பறந்து கொண்டு இருந்த பொழுது விபத்தில் சிக்கி விழுந்து நொறுங்கியது.
இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த ஆறுபேரும் பலியாகி உள்ளதாகவும் ,இந்த விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில் தீ ஏற்பட்டு அங்கு தீ சம்பவம் பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக பயணிகள் விமானம் ஒன்று விழுந்து 60க்கும் மேற்பட்டவர் பலியாகிய சம்பவம் இடம்பெற்ற சில நாட்களில் ,இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இது விமான விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சாதியா அல்லது சீனா போன்ற நாடுகளில் உளவு விளையாட்டா என்பது தொடர்பாக குழப்பத்தில் மக்கள் இருக்கின்றனர்.
அமெரிக்காவில் சமீப காலங்களாக தொடராக இவ்வாறான விமான விபத்துக்கள் உள்நாட்டுக்குள் இடம் பெற்று வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.
- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது









