அமெரிக்கா போர்க் கப்பலை சுற்றி வளைத்த 12 ஈரான் படகுகள் video

Spread the love

அமெரிக்கா போர்க் கப்பலை சுற்றி வளைத்த 12 ஈரான் படகுகள்

வடக்கு பாரசீக வளைகுடா பகுதியில் நுழைந்த அமெரிக்காவின் கண்காணிப்பு போர் கப்பல் ஒன்றை ஈரானின் மிக வேக தாக்குதல் விசை படகுகள் சுற்றி வளைத்தன .

குறித்த கடல் பகுதியில் நுழையாதீர்கள் என எச்சரிக்கை செய்த பொழுதும் அது தாண்டி அவர்கள் நுழைந்ததினால் இந்த சுற்றி வளைப்பு இடம் பெற்றுள்ளது

ஈரானின் புரட்சி கர தாக்குதல் படை பிரிவினரே இந்த திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டன .பாய்ந்து வந்த இந்த படகுகளில்

இலகுரக ஏவுகணைகள் ,ராடர்கள் என்பன பொருத்த பட்டுள்ளன ,அத்துடன் மனித வெடி குண்டுகளும் இதில் உள்ளனர்

அமெரிக்காவின் கப்பலை ஈரான் வழிமறிப்பது இது முதல் தடவையல்ல ,எனினும் இங்கு பெரும் போர் ஒன்றில் இருந்து இரு

நாடுகளும் மீண்டுள்ளதை மேற்படி சம்பவங்கள் கோடிட்டு காட்டுகின்றன

அமெரிக்காஇராணுவத்தின் இரண்டு விமானங்களும் நுளைந்த பொழுது இறுதி எச்சரிக்கை விடுக்க பட்டது ,மீறி நுழைந்தால்

தாக்குதல் நடத்த படும் எனபதே அந்த செய்தி ,அதன் பின்னர் அவர்கள் வந்த வழி நோக்கி பறந்து சென்றனர்

ஈரானுடன் வலிந்து தாக்குதலை திட்டமிட்டு மேற்கொள்ள முனையும் அமெரிக்கா, ஈராக்கு போல ஈரானை நசுக்கி விடலாம் என எண்ணுகிறது

ஈரான் ,ஏவுகணை தாக்குதல் மூலம் வழங்கிய பேரிடி அமெரிக்கா மறந்திருக்க வாய்ப்பில்லை தான் .

அது தெரிந்தும் பொருத முற்படுவது கோழைத் தனம் தான் எனலாம் .

அமெரிக்கா போர்க்
அமெரிக்கா போர்க்

Leave a Reply