Posted in Uncategorized

வீட்டின் மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

வீட்டின் மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இலக்கு ரக பயணிகள் விமானம் ஒன்று திடிரென வீட்டின் மேல் வீழ்ந்து நொறுங்கியது

இந்த விபத்தில் சிக்கி இருவர் பலியாகினர் ,மேலும் வீடு பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Posted in Uncategorized

    தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம்

    தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம்

    இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம்- 16 பேர் பலி
    விமான விபத்து

    ரஷியாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விமானம் தரையில் மோதியதில் இரண்டாக உடைந்தது. இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விபத்துக்குள்ளான விமானம் ரஷியாவின் ராணுவம், விமான போக்குவரத்து மற்றும் கடற்படைக்கான தன்னார்வ சங்கத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

      Posted in Uncategorized

      அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் – வெடித்தது போர்

      அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் – வெடித்தது போர்

      ரஷியா சிரியா எல்லையில் பறந்து கொண்டிருந்த அமெரிக்கா உளவு விமானம் ஒன்று
      சிரியா இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

      இவ்வாறு சுட்டு வீழ்த்த பட்ட விமானம் பல மில்லியன் பெறுமதியானது என தெரிவிக்க பட்டுள்ளது .
      அரேபிய நாடுகளை ஏப்பம் இட்டு மீட்டு அதன் வளங்களை கொள்ளையடித்த அமெரிக்கா இப்போது


      சிரியாவை முற்று முழுதாக அபகரிக்க முனைந்து தோற்று போன
      நிலையில் மீளவும் அந்த நாட்டின் மீது சுற்றிவளைப்பு தாக்குதலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை இந்திய விமான சேவைகள் மீள் ஆரம்பம்

        இலங்கை இந்திய விமான சேவைகள் மீள் ஆரம்பம்

        இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் நிறுத்தி வைக்க பட்டிருந்த விமான பயணங்கள் மீள ஆரம்பிக்க பட்டுள்ளன

        வரையறைக்கு உள்ளாக்க பட்ட நிலையில் மட்டு படுத்த பட்ட சேவைகள் முதல் கட்டமாக ஆரம்பிக்க பட்டுள்ளது என அறிவிக்க பட்டுள்ளது

          Posted in Uncategorized

          வீழ்ந்து நொருங்கய விமானம் – ஆறு பேர் மரணம்

          வீழ்ந்து நொருங்கய விமானம் – ஆறு பேர் மரணம்

          அமெரிக்கா டெஸ்சஸ் பகுதியில் காலை ஒரு மணியளவில் இலகு ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது

          Madisonville விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட பொழுது விமானம் விபத்தில் சிக்கி

          வீழ்ந்து நொறுங்கியது ,ஒரு இயந்திரத்தில் மட்டும் இயங்க வல்ல மேற்படி விமானம் விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த ஆறுபேரும் மரணமாகியுள்ளனர்

          மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            Posted in இலங்கை செய்திகள்

            விபத்தில் சிக்கிய இலங்கை விமானம் – தப்பிய பயணிகள்

            விபத்தில் சிக்கிய இலங்கை விமானம் – தப்பிய பயணிகள்

            இலங்கை அரசுக்கு சொந்தமான ஏயர்லங்கா பயணிகள் விமானம் ஒன்று மாலைதீவு விமான நிலையத்தில்

            விபத்தில் சிக்கியுள்ளது ,பயணிகளை காவி பறக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது அந்த விமான நிறுவனத்தில் உள்ள

            வாகனம் ஒன்று விமானத்தின் பின் பகுதியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்

            ,குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது

            இது திட்டமிடப்பட்ட சதியா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

              Posted in Uncategorized

              பயணிகள் விமான சேவை இந்தியாவில் ஏப்ரல் 30 வரை தடை

              சர்வதேச பயணிகள் விமான சேவை இந்தியாவில் ஏப்ரல் 30 வரை தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

              கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

              இருப்பினும், ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.

              இந்நிலையில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

              இருப்பினும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                Posted in Uncategorized

                வீழ்ந்து சிதறிய விமானம் – மூவர் மரணம்

                வீழ்ந்து சிதறிய விமானம் – மூவர் மரணம்

                அமெரிக்கா யோர்ஜியா பகுதியில் இலகுரக பயணிகள் விமானம்

                ஒன்று வீழ்ந்து சிதறியது ,இதன் பொழுது அதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர்

                இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து

                இடம்பெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிவிக்க படுகிறது

                தொடர்நது தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                ,சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளன

                Posted in Uncategorized

                ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா இராணுவம் அகோர தாக்குதல்

                ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா இராணுவம் அகோர தாக்குதல்

                சிரியாவில் நிலைகொண்டு ஈரானுக்கு ஆதரவாக இயங்கி வரும் கிளர்ச்சி படைகள்

                நிலைகள் மீது அமெரிக்கா இராணுவத்தினர் வான்வழியாக அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

                அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி விடுத்த தாக்குதல் உத்தரவை அடுத்து

                மேற்படி தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன
                ஈரானுடன்

                நல்லுறவு மேம்படும் நோக்குடன் ஒருபுறம் ஈடுபட்டு கொண்டவாறே மறுபுறம் ஈரானின்

                வலது கையாக விளங்கும் போராளிகள் மீது தீவிர தாக்குதலை விரிவ படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்

                வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்

                இன்று சற்று முன்னர் நையீரியா நாட்டில் Air B350i என்ற இலகுரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென வானில் தீப்பிடித்த படி எரிந்து

                வீழ்ந்துள்ளது ,இதன் பொழுது அதில் பயணம் செய்த ஏழுபேர் தீயில் கருகி பலியாகினர்

                விமான பாகங்கள்

                விமானத்தின் சிதறல்கள் ஆங்காங்கே காணப்படுகிறது ,குறித்த விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

                இயந்திர கோளாறு

                குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாகவே வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

                Posted in உலக செய்திகள்

                சவூதி விமான நிலையதில் வெடித்த ஏவுகணை – எரிந்த விமானம்

                சவூதி விமான நிலையம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரிந்த பயணிகள் விமானம்

                கடந்த தினம் புதன்கிழமை சவூதி நாட்டின் முக்கிய சர்வததேச பயணிகள்

                விமான தளமாக விளங்கும் Houthi attack on Abha விமானம் நிலையம்

                மீது ஈரானிய ஆதரவு இராணுவ குழுவாக விளங்கும் கவுதி படைகள் நடத்திய உளவு

                விமான தாக்குதலில் ,அங்கு தரித்து நின்ற பயணிகள் விமானம் பற்றி எரிந்தது

                ,sex எனினும் பயணிகளுக்கு எதுவித இழப்புகள் ஏற்படவிலை எனவும் விமானம் நிலையம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                சவுதி இராணுவம் குறித்த போராளிகள் இராணுவ நிலைகள் மீது அகோர வான் வெளி தாக்குதலை நடத்தி வருகின்றனர்

                அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in உலக செய்திகள்

                வீழ்ந்து நொறுங்கிய விமானம் – இருவர் பலி

                வீழ்ந்து நொறுங்கிய விமானம் – இருவர் பலி

                அமெரிக்கா Texas விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட இலக்கு

                ரக தனியார் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் போது இருவர் பலியாகினர்

                மேற்படி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                விமானம்
                விமானம்
                Posted in உலக செய்திகள்

                இந்தியா விமானம் வீழ்ந்து நொறுங்கியது – விமானி மாயம்

                இந்தியா விமானம் வீழ்ந்து நொறுங்கியது – விமானி மாயம்

                இந்திய விமானப் படையின் மிகையொலி விமானம் ஒன்று கடற்படை

                விமான தாங்கி கப்பல் ஒன்றில் இருந்து பறப்பில் ஈடுபட்ட பொழுது விமானம் விபத்தில் சிக்கி நீரில் வீழந்து மூழ்கியது

                இதன் பொழுது விமானி ஒருவர் மீட்க பட்டுளளார் ,மேலும் காணாமல்

                போன விமானியை தேடும் பணியில் இந்தியா இராணுவம் ஈடுபட்டுள்ளது

                இந்தியாவின் குறித்த போர் விமானங்கள் தொடராக விபத்தில் சிக்கிய வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                ஆறாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது

                ஆறாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது

                இலங்கையில் சிக்கியிருந்த 170 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 0282) மூலமாக 2020 ஜூலை 18 ஆம் திகதி கொழும்பிலிருந்து டில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

                கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான, இந்திய அரசின் ‘வந்தே பாரத் மிஷன்’

                திட்டத்தினுடைய நான்காவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்திருந்த

                இந்திய பதில் உயர் ஸ்தானிகர் கௌரவ வினோத் கே ஜேக்கப் அவர்கள், அப்பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார்.

                இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரமாக

                நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா

                காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா

                திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்குவெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டுமுறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.

                கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்த நாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை

                வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை, 2020 மே 29, ஜூன் 15, ஜூன் 22 ஜூலை 03 மற்றும் ஜூலை 08 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட ஏர் இந்திய விமான சேவைகள், ஏனைய பல விசேட விமான சேவைகள் மற்றும் இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 1800 க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

                நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரும் இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள். https://hcicolombo.gov.in/COVID_helpline நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

                Posted in இலங்கை செய்திகள்

                ஐந்தாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது

                ஐந்தாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது

                . இலங்கையில் சிக்கியிருந்த 153 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 0282) மூலமாக 2020 ஜூலை 08 ஆம் திகதி கொழும்பிலிருந்து டில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கொவிட்19

                காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு

                அனுப்புவதற்கான, இந்திய அரசின் ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தினுடைய நான்காவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                1. இலங்கையிலிருந்து அடுத்த விசேட விமானம் ஏர் இந்தியா AI 0282 கொழும்பிலிருந்து டில்லிக்கு 2020 ஜூலை 18 ஆம் திகதி பயணிக்கவுள்ளது.
                2. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்திருந்த இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள், அப்பயணிகளின் பாதுகாப்பான
                3. பயணத்துக்காக வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார். இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகளை சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் இலங்கை
                4. அரசாங்கத்தினதும் மக்களினதும் ஒத்துழைப்புக்காகவும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
                5. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட
                6. பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில்
                7. இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர்
                8. , கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர்
                9. மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்குவெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை
                10. அமைச்சினால் வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டுமுறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.
                11. கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்த நாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை
                12. வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை, 2020 மே 29, ஜூன் 15, ஜூன் 22 மற்றும்
                13. ஜூலை 03 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட ஏர் இந்திய விமான சேவைகள், ஏனைய பல விசேட விமான
                14. சேவைகள் மற்றும் நேற்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 1600 க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
                15. நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரும் இணையத்தளத்தில் பதிவு
                16. செய்யுமாறு கோரப்படுகிறார்கள். https://hcicolombo.gov.in/COVID_helpline நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக
                17. ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
                    Posted in இலங்கை செய்திகள்

                    57 கடற்படையினர் இங்கிலாந்து நோக்கி பயணம்

                    57 கடற்படையினர் இங்கிலாந்து நோக்கி பயணம்

                    கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கப்பல் ஒன்றில்

                    சேவையாற்றிய 57 கடற்படையினர் விஷேட விமானம் ஒன்றின் மூலம்

                    மத்தள விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து நோக்கி சென்றுள்ளனர்.

                    வாமோச் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றில்

                    மூலம் இன்று அதிகாலை 5.50 மணியளவில் அவர்கள் இங்கிலாந்து நோக்கி பயணமாகி உள்ளனர்.

                    குறித்த விமானம் நேற்று காலை 10.20 மணியளவில் ரோமில் இருந்து கொழும்பு

                    துறைமுகத்தில் உள்ள கப்பல் ஒன்றில் சேவையாற்றுவதற்காக 155 கடற்படையினரை அழைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        மலேசியாவிலிருந்து 150 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

                        மலேசியாவிலிருந்து 150 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

                        இலங்கைக்கு வர முடியாமல், மலேசியாவில் சிக்கியிருந்த

                        இலங்கையர்கள் 150 பேர் இன்று (30) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

                        ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 319 எனும் விசேட விமானம் மூலம்,

                        மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து, இவர்கள் இன்று காலை

                        8.52 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

                        இவ்விமானப் பயணிகளில், வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்த

                        ஒரு குழுவினரும், உயர் கல்விக்காக புறப்பட்டுச் சென்றிருந்த மாணவர்களும்

                        அடங்குகின்றனர். இவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஒமானில் சிக்கியிருந்த 288 பேர் நாடு திரும்பினர்

                        ஒமானில் சிக்கியிருந்த 288 பேர் நாடு திரும்பினர்

                        கொரோனா வைரஸ் தொற்று காரணமான ஒமான் நாட்டில் சிக்கியிருந்த 288 பேர் இன்று (29) நாடு திரும்பியுள்ளனர்.

                        ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர்.

                        இன்று அதிகாலை 4.30 மணியளவில் குறித்த விமானம் மஸ்கட் நகரத்தில்

                        இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            சிங்கப்பூரில் தவித்த 291 இலங்கையர் விசேட விமானம் மூலம் நாடு வந்தனர்

                            சிங்கப்பூரில் தவித்த 291 இலங்கையர் விசேட விமானம் மூலம் நாடு வந்தனர்

                            கொரனோ வைரஸ் தாக்குதலினால் சிங்கப்பூரில் சிக்கி தவித்த

                            இலங்கையை சேர்ந்த சுமார் 291 இலங்கையர்கள் ,இலங்கை அரச எயார்லைங்கா விமானத்தின் மூலம் அழைத்து வரப் பட்டுள்ளனர்

                            கட்டு நாயக்க விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பேரூந்துகளில் ஏற்றி செல்ல பட்டு தனிமை படுத்தல் முகாமில் சிறை வைக்க பட்டுள்ளனர்

                            14 நாட்கள் முடிவடைந்த பின்னரே அவர் தம் உறவுகளுடன் இணைவதற்கு விடுவிக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                                Posted in உலக செய்திகள்

                                கனடாவில் வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம் video

                                கனடாவில் வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

                                கடந்த தினம் கனடாBritish Columbia,பகுதியில் உள்ள Kamloops விமான

                                நிலையம் அருகில் உள்ள வீடு ஒன்றின் மேலே விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது

                                ஜெட் ரக விமானமே இவ்விதம் வீழ்ந்து நொறுங்கியது எனவும் அதில் சிப்பந்தி

                                பலியாகியும் மேலும் ஒருவர் பாடுகாய மடைந்துள்ளதாக கனடா விமான படை தலைமையகம் அறிவித்துள்ளது

                                இந்த விபத்துக்குரிய காரணம் உடடியாக தெரியவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                கடந்த தினம் மட்டும் நான்கு விமான விபத்துக்கள் பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                                https://www.youtube.com/watch?v=VZ5BjTJHWPI