மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

இலங்கையில் மண்சரிவு அச்சம் காரணமாக, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

மலைப் பகுதிகளாக காணப்படும் இந்த வீதிகளில் கற்பாறைகள் உருண்டு விழுந்து சாலை போக்குவரத்தும் பாதிக்க பட்டுள்ளது .

இந்த மலை பகுதிகளில் கீழ் உள்ள மக்கள் வீடுகளும் பாதிக்க படலாம் என்பதால் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

எவ்வேளையும் இங்கு பெரும் அனர்த்தம் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

மண் சரிவு அபாய எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல்

மண் சரிவு அபாய எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல்

இலங்கையில் மக்களுக்கு மண் சரிவு அபாயம், தொடர்பிலான அவசரகால எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

சீரற்ற காலநிலை காரணமாக ,பொழிந்து வரும் மழையால் ,இந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

இந்த மண்சரிவு அபாயங்கள் நிறைந்த பகுதியாக, மாத்தளை ,இரத்தினபுரி கேகாலை, கண்டி, என்பன அறிவிக்க பட்டுள்ளன .

இவ்வேளை இந்த மக்களை மிகவும் ,எச்சரிக்கியாக இருக்கும், படி மீளவும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    மண்சரிவு அபாயம் கண்டி வீதி அடித்து பூட்டு


    மண்சரிவு அபாயம் கண்டி வீதி அடித்து பூட்டு

    இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டினை அடுத்து கண்டி ,கொழும்புக்கு இடையிலான வீதி அடித்து பூட்ட பட்டுள்ளது
    மண்சரிவு அபாயத்தினை அடுத்து தற்காலிகமா இந்த சாலை அடித்து பூட்ட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது