பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனிக் உக்கிரேனில் 50 மில்லியன் ஆயுத உதவி
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் உக்கிரேனில் 50 மில்லியன் ஆயுத உதவி

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனிக் உக்கிரேனில் 50 மில்லியன் ஆயுத உதவி

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் திடீரென உக்கிரேன் பயணித்துள்ளார் .

உக்கிரேனுக்கு பயணித்த ரிஷி சுனெக் ஐம்பது மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு ஆயுத உதவிகளை
வழங்குவதாக உறுதி அளித்துள்ளார் .

அதன் பிரகாரம் ஏவுகணைகள் உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களை எதிர் வரும் நாட்களில் வழங்கிட தீர்மானிக்க பட்டுள்ளது .

உக்கிரேனுக்கு உதவிகள் என்கின்ற போர்வையில் பாரிய அளவில் ஆயுத விற்பனையில் ,அமரிக்கா பிரிட்டன் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .

இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்

இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்

பிரிட்டன் ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் தான் கட்டியுள்ள டையினை , எடுதுவிட மறந்து வைத்து ,செவ்வி வழங்கும் காட்சிகளை, முக்கிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன .

இந்தியா ஆளும் பிரதமர் இந்தியர் சுனெக்கை, கிண்டலடிக்கும் நகர்வில் பிரிட்டன் முக்கிய ஊடகங்கள் செயல் ஆற்றி வருவதை இவை காண்பிக்கிறது .

இதன் மறுபுறம் எது என்பதை மக்களே நீங்களே கண்டு தெரிந்து கொள்ளுங்கள் .

ஆசிய நாட்டவர் என்பதனையும் ,அதனை எவ்வாறு இவர்கள் கிண்டல் அடிக்கின்றனர் என்பதை கவனிக்க .

இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்

சொல்ல போனால் ரிஷி சுனெக் ஆட்சியை, இரண்டு மாதத்தில் கவிழ்த்து விடும் நகர்வுகளில் ,இந்த உளவுத்துறை அரசியல் பின்புல ஊடகங்கள் செயலாற்றி வருவதை இந்த சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன .

என்றும் இல்லாதவாறு ரிஷி சுனெக் மீது இந்த ஊடகங்கள் தொடுத்து வரும் அதிரடி பார்ப்புரைகள் ,விரைவில் சுனெக் ஆட்சியில் இருந்து விரட்ட படுவார் என்கின்ற விடயத்தை கோடிட்டு காண்பிக்கிறது .

தொழில் கட்சி தாமே அடுத்து வரும் தேர்தலில் வென்று விட வேண்டும் என்கின்ற நிலையில் ,தனது அரசியல் சித்து விளையாடடை ஆரம்பித்துள்ளது .

பொது தேர்தலை நோக்கி அவர்கள் பயணிப்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

பிரிட்டன் பிரதமர் Liz Truss £115,000 சம்பளம் மேலதிகமாக ஏதும் இல்லை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் பிரதமர் Liz Truss £115,000 சம்பளம் மேலதிகமாக ஏதும் இல்லை

பிரிட்டன் பிரதமர் Liz Truss £115,000 சம்பளம் மேலதிகமாக ஏதும் இல்லை

பிரிட்டன் வரலாற்றல் குறைந்த நாட்கள் பிரதமராக வகித்து சாதனையை பெற்றுள்ள Liz Truss வாழ் நாள் முழுவதும் , £115,000 சம்பளமாக பெற்றுள்ளார் .

இதுவே இவருக்கு வழங்க பட்டுள்ள இறுதி சம்பளமாக உள்ளது .

இவர்கள் காலம் முடிவடைந்து மக்களினால் தோற்கடிக்க பட்டு செல்ல பட்டால் ,இவர்களுக்கு மாதம் தோறும் பிரதமருக்கு வழங்க படும் சம்பளம் வழங்க படுவதுடன் ,அவர்களுக்குரிய சலுகைகள் யாவும் உள்ளது .

ஆனால் இவர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் .இவரது சம்பளத்திற்கு ஆப்பு வைக்க பட்டுள்ளது .

திறமை இல்லாத பிரதமர் Liz Truss என்கின்ற இழி பெயருடன் விடை பெற்றுளளர் அம்மணி .

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

உக்கிரேனில் கைக்குண்டு வீசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன்

உக்கிரேனில் கைக்குண்டு வீசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன்

,

உக்கிரேன் ; உக்கிரேனுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இராணுவ பயிற்சி பாசறையில் கைக்குண்டு ஒன்றை வீசியுள்ளார் .

உக்கிரேனில் இராணுவ பயிற்சி மையத்தில் கைக்குண்டு வீசிய போரிஸ் ஜோன்சன் புகைப்படம் தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளது.

உக்கிரேனுக்கு பிரிட்டன் அதிக ஆயுதங்களை வழங்கி வருவதுடன் ,நவீன் ஏவுகணையையும் வழங்கி வருகிறது.

உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் இராணுவம் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது .


பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கைக்குண்டு வீசிய செயல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

உக்கிரேனில் துப்பாக்கி மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் சுட்டு பயிற்சி பெற்றுள்ளார் .

ஆமா வெடிச்சு இருந்தா என்ன ஆகி இருக்கும் ..?

https://www.youtube.com/watch?v=-Rt2zx-Z8SE
    Posted in உலக செய்திகள்

    பிரிட்டன் பிரதமர் மீண்டும் தனிமை படுத்தல் – மயங்கி வீழ்ந்த அமைச்சர்

    பிரிட்டன் பிரதமர் மீண்டும் தனிமை படுத்தல் – மயங்கி வீழ்ந்த அமைச்சர்

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரனோ நோயில் சிக்கி சிகிச்சை

    பெற்று வந்தார் ,அதன் பின்னர் குணமடைந்து தனது பணியை புரிந்து வந்தார் ,

    அமைச்சர் ஒருவரை சந்தித்தன் பின்னர் ,குறித்த அமைச்சருக்கு கொரனோ

    தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் மீளவும் தற்போது பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனிமை படுத் தலுக்கு உள்ளாக்க பட்டுளளார்

    மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளார்

    மீளவும் இந்த நோயானது பரவியுள்ளதா என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை , ஆசிய நாட்டை சேர்ந்த எம்பி ஒருவரே மயக்கம் உற்று வீழ்ந்தவர் ஆவர்

    அவரும் தற்போது தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்

    இந்த சந்திப்பில் இருவரும் நோயின் அபாயகால ,சமூக இடைவெளியை இவர்கள் பின் பற்றவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது ,பிரதமருக்கு வந்த சோதனையை பாரு

    பிரிட்டன் பிரதமர் மீண்டும்
    பிரிட்டன் பிரதமர் மீண்டும்
        Posted in பிரித்தானிய செய்தி

        பிரிட்டன் பிரதமர் மருத்துவ மனையில் அனுமதி -அதிர்சியில் மக்கள்

        பிரிட்டன் பிரதமர் மருத்துவ மனையில் அனுமதி -அதிர்சியில் மக்கள்

        பிரிட்டன் பிரதமர் Boris Johnson சற்று முன்னர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்


        அதி உயர் அழுத்தத்தில் காய்ச்சலுக்கு உள்ளாகி இருந்த நிலையில் இவருக்கு தற்பொழுது தீவிர சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது

        இவர் அங்கு அனுமதிக்க ப்பட்ட நிலையில் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

        உலக நாடுகளின் தலைவர்களில் எனக்கு கொரனோ நோயுள்ளது என்பதை துணிந்து அச்சமின்றி கூறிய முதலாவது பெரும் தலைவராக போரிஸ் ஜோன்சன் விளங்கினார்

        மக்களின் பெரும் செல்வாக்கை பெற்று விளங்கும் இவர் உடல் நலம் தேறி வரவேண்டும் என கடவுளிடம் மன்றாடுவதாக சமூக வலைத்தளங்களில் வேண்டுதல்கள் இடம்பெறுகின்றன .

        அவ்வாறன கருத்துக்கள் அங்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது

        பிரிட்டன் பிரதமர்
        பிரிட்டன் பிரதமர்