Tag: சம்பளம் மேலதிகமாக
பிரிட்டன் பிரதமர் Liz Truss £115,000 சம்பளம் மேலதிகமாக ஏதும் இல்லை
Author: நிருபர் காவலன் Published Date: 21/10/2022 Leave a Comment on பிரிட்டன் பிரதமர் Liz Truss £115,000 சம்பளம் மேலதிகமாக ஏதும் இல்லை
பிரிட்டன் பிரதமர் Liz Truss £115,000 சம்பளம் மேலதிகமாக ஏதும் இல்லை
பிரிட்டன் வரலாற்றல் குறைந்த நாட்கள் பிரதமராக வகித்து சாதனையை பெற்றுள்ள Liz Truss வாழ் நாள் முழுவதும் , £115,000 சம்பளமாக பெற்றுள்ளார் .
இதுவே இவருக்கு வழங்க பட்டுள்ள இறுதி சம்பளமாக உள்ளது .
இவர்கள் காலம் முடிவடைந்து மக்களினால் தோற்கடிக்க பட்டு செல்ல பட்டால் ,இவர்களுக்கு மாதம் தோறும் பிரதமருக்கு வழங்க படும் சம்பளம் வழங்க படுவதுடன் ,அவர்களுக்குரிய சலுகைகள் யாவும் உள்ளது .
ஆனால் இவர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் .இவரது சம்பளத்திற்கு ஆப்பு வைக்க பட்டுள்ளது .
திறமை இல்லாத பிரதமர் Liz Truss என்கின்ற இழி பெயருடன் விடை பெற்றுளளர் அம்மணி .
- ஏமன் பேருந்துகள் மற்றும் லாரிகள் மீதான சவுதி தாக்குதலில் 25 பேர் பலி

- சனாவில் சவுதி வான்வழித் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட குதிரைகள் பலி

- இஸ்ரேலியத் தாக்குதலில் ஹமாஸின் உள் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டதை காசா உறுதி செய்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் நான்காவது எண்ணெய்க் கப்பல் கண்ணிவெடியில் சிக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது

- கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும்










