பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிகிறோம் பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிகிறோம் பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு

பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிகிறோம் பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு

பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிகிறோம் பிரான்ஸ் அதிபர் அதிரடி அறிவிப்பு .

இஸ்ரேல் பாலஸ்தீன போர் முற்று பெற பாலஸ்தீனம் தனி தீர்வு பிரான்ஸ் உரக்க முழக்கம்

வீடியோ

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு தெரிவைத்துள்ளதால் ,பாலஸ்தீன தனி நாடு வழங்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .

இஸ்ரேல் சரண் அடையும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு முழக்கமிட்டுள்ளார் .,தீர்வு தேடி இஸ்ரேல் பாலஸ்தீன போர் நகரும் வேளையில் போரில் வெல்வோம் என இஸ்ரேல் சூளுரைத்து வருகிறது .

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட இஸ்ரேல் ஆதரவு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

நாள்தோறும் பாலஸ்தீன புதிய நாட்டுக்கு நாடுகள் ஆதர்வு பெருகி வருவதால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்து திணறி வருகிறது .

வீடியோ

பாலஸ்தீன தனி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .

இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

ஈரானிடம் அடிவாங்கி சுருண்டு அமெரிக்கா

ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்காபோர் நிறுத்தத்தைக் கோர அமெரிக்கா ‘கட்டாயப்படுத்தப்பட்டது’ என ஈரானின் பசிஜ் அமைப்பின் மூத்த அதிகாரி கூறுகிறார். ஈரானின் …
30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளதுமூன்று ஆண்டுகளுக்கும் குறைவான போரில், 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் …
ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல் ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல் …
காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்புபதுளை மருத்துவமனையுடன் தொடர்புடைய காணாமல் போன மருத்துவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் காணாமல் போனதாகக் கூறப்பட்ட …
கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததுகல்நேவா–கலேவேவா சாலைப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்த இரண்டு …
இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது

இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியதுசுகாதார அதிகாரிகளின் தகவல்படி, இந்த ஆண்டில் இதுவரை இலங்கை முழுவதும் மொத்தம் 94,037 டெங்கு …
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து முதல் மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ,பாலஸ்தீன தனிநாடே காசா போருக்கு தீர்வாகும் என்றுரைத்துள்ளார் .

நீண்டு செல்லும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தற்போது ஆர்வம் கொண்டுள்ளன .

ஐகிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் விடுத்த வேண்டுதலை அடுத்தே இந்த கோரிக்கை முன்னகர்த்த பட்டது .

ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துரைத்து வருவதால் ,ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி ஹம்சா யூசுப் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் .

இவரை போன்றே பிரிட்டன் பாதுகாப்பு மந்திரியும் பாலஸ்தீனம் பிரிந்து செல்வதே தீர்வு என்றார் .

உடனே இஸ்ரேல் பிரதமர் பாலஸ்தீன போருக்கு முடிவு கட்டி உலக சமாதானத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஸ்கொட்லாந்து வலியுறுத்தியுள்ளது .