Tag: ஏவுகணைகள் அழிப்பு
ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் மிரட்டல்|ஏவுகணைகள் அழிப்பு|நச்சு குண்டு தாக்குதல் |
ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் மிரட்டல்|ஏவுகணைகள் அழிப்பு|நச்சு குண்டு தாக்குதல் |
ஈரான் விரைவில் அழிக்க இஸ்ரேல் கடும் மிரட்டல் ,முடிந்தால் மோதி பார் ஈரான் சவால்
- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்
by நிருபர் காவலன் - ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு
by நிருபர் காவலன் - அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி
by நிருபர் காவலன் - ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்
by நிருபர் காவலன் - பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது
by நிருபர் காவலன்
உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு
உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு
ரஷ்யா இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் முகமாக,
உக்ரைன் இராணுவத்தினரால் ஏவ பட்ட .பிரிட்டன் புயல் நிழல் ஏவுகணைகள்
இரண்டு,அமெரிக்கா கைமாஸ் ஏவுகணைகள் ஐந்து ,மற்றும் 12 ஆள் இல்லா உளவு , தற்கொலை விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டதாக ,ரஷ்ய வான் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன .
வாக்னர் குழு பிளவை அடுத்து ,ரஸ்யாவுக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தவும் ,ரஷ்யா இராணுவ நிலைகளை குறிவைத்து, தாக்குதல் நடத்தும் நகர்வில் ,உக்ரைன் பல் நாட்டு படைகள் வழிகாட்டுதலில் செயலாற்றி வருகிறது .
உக்ரைன் விமானங்கள் ஏவுகணைகள் அழிப்பு
அதற்கு அமைவாகவே மேற்குலக நாடுகளின் முக்கிய ஆயுதங்களை தேடி அழிக்கும் ,
நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுளள்து .
தம்மால் சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள் மற்றும் ,
ஏவுகணைகள் காட்சி படுத்தி உக்ரைன் இழப்பை ,
ரஷ்யா பறை சாற்றியுள்ளது .
- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

- அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்

- துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி

- ஸ்வீடன் பள்ளி மீது வாளுடன் தாக்குதல் நடத்திய நபர்: ஒருவர் பலி, மூவர் காயம்

- அமெரிக்காவுக்கு வரி விதிப்போம் கனடா அறிவிப்பு

அமெரிக்கா இராணுவத்தின் ஏவுகணைகள் அழிப்பு| உலக செய்திகள்
அமெரிக்கா இராணுவத்தின் ஏவுகணைகள் அழிப்பு| உலக செய்திகள்
உலக செய்திகள் |அமெரிக்கா இராணுவத்தினர் உக்கிரைனுக்கு வழங்கிய இரண்டு கைமாஸ் ஏவுகணை செலுத்திகளை அழித்துள்ளதாக ரஷ்யா
இராணுவம் தெரிவித்துள்ளது .
உக்கிரைன் கிழக்கு டொன்ஸ்டாக் பகுதிக்கு அருகில் வைத்து ,தாக்குதல்
நடத்தி கொண்டிருந்த பொழுது ,ரஷ்யா இராணுவம் அழித்துள்ளதாக
குறிப்பிட்டுள்ளது .
பக்மூட் நகரை மீட்கும் வேகமான நகர்வுகளை ,
ரஷியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .
இதில் அதன் முக்கிய நுழைவாயிலை ,
ரசியா இராணுவம் தமது கட்டுப்பாட்டுக்குள்
தொடர்ந்து தக்க வைத்த வண்ணம் ,
முன்னேறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .











