Tag: இஸ்திரேலியர்கள்
கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்
கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்
கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள் சம்பவம் பொத்துவில் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.Israelis beat and injured the owner of the Hotel
வாகனத்தில் வந்து கொட்டலில் தாங்கிய இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்த உரிமையாளரை சரமரியாக தாக்கியதில்
,அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இஸ்திரேலியர்கள் நடத்திய தாக்குதல்
இலங்கைக்கு வருகை தந்திருக்கின்ற இஸ்திரேலியர்கள் நடத்திய இந்த தாக்குதல் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதி உரிமையாளருக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி ,அங்கு அடிதடியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரிப்பு
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் ,ஹோட்டல்
உரிமையாளர் தாக்கிய சம்பவம் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்படி விடயம் தொடர்பாக தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை

- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி

- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது

- மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம் செய்ய இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டனர்

- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை

- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்

- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்

- மன்னார் கடற்பகுதியில் தத்தளித்த இரு மீனவர்களைக் கடற்படை மீட்டது

- கூடா கங்கா மற்றும் ஜின் கங்காவிற்கு வெள்ள எச்சரிக்கைகள்











