ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு

ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு

ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு ,அவசரநிலையை நீட்டிப்பதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது

வாக்குகள் பெரும்பான்மையுடன் ஒப்புதல்

அவசரநிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதற்கு 128 வாக்குகள் பெரும்பான்மையுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சுமார் 135 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஏழு பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

வாக்களிப்பின் போது எண்பத்திரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை.

Posted in உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணி மரணம் – சோகத்தில் பிரிட்டன்

பிரிட்டன் மகாராணி மரணம் – சோகத்தில் பிரிட்டன்

இணைப்பு இரண்டு .

பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் மருத்துவ மனையில் மரணமாகியுள்ளார் .

இவரது மரண செய்தியை அடுத்து பிரிட்டன் மக்கள் ,சோகத்தில் உறைந்துள்ளனர் .

70ஆண்டுக்கு மேலான ஆட்சி அதிகாரத்தை செலுத்தி ,அடக்கியாண்டு வந்த எலிசபெத் அவர்கள் 96 வது வயதில் மரணமடைந்துள்ளார் .

இவரது மரணத்தின் பின்னர் ,பிரிட்டனில் மாற்றங்கள் ஏற்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

கீழ் இணைப்பு ஒன்று

பிரிட்டன் முடிக்குரிய இளவரசி எலிசபெத் அவர்கள் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

உடல்நிலை பாதிக்க பட்ட நிலையில் ,மகாராணி அவர்கள் தொடர்ந்து மருத்துவ மனையில் ,தொடர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

பிரிட்டன் மகாராணி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ,மகாராணி தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

பிரிட்டன் மகாராணி கணவர் உடன் நிலை பாதிக்க பட்ட நிலையில் ,மரணமாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

    Posted in பிரித்தானிய செய்தி

    ஆபத்தான நிலையில் பிரிட்டன் பிரதமர் – கண்ணீரில் மக்கள்

    ஆபத்தான நிலையில் பிரிட்டன் பிரதமர் – ஓட்சிசன் சிகிச்சை – வழங்கல்பதட்டத்தில் மக்கள்

    பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜோன்சன் கோரனோ நோயல் பாதிக்க பட்டு

    கடந்த தினம் இரவு St Thomas’s மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்

    அன்றில் இருந்து இதுவரை அவர் ஆபத்தான நிலையில் உள்ளதா கவும் ,அவருக்கு

    ஓட்ஸிசன் வழங்க பட்டு வருகிறது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

    இந்த செய்தி க மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

    தொடர்ந்து அதி தீவிர சிகிச்சைக்கு மாற்ற பட்டுள்ளார்,இதனால் கண்ணீரில் மக்கள் தவிக்கின்றனர்


    சிறந்த ஒரு தலைவரை மீள் உடல் நலத்துடன் பெற்று விட வேண்டும் என மக்கள் பிராத்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்

    Mr Johnson is thought to have been given oxygen treatment, with claims he had ‘risked his health

    இவர் இங்கு அனுமதிக்க பட்ட நிலையில் குறித்த மருத்துவ மனையை

    சுற்றி ஆயுத பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .

    சாலை போக்குவரத்துக்கள் தடை விதிக்க பட்டு பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளது

    ஆபத்தான நிலையில்
    ஆபத்தான நிலையில்