Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்

Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்
Spread the love

Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்

Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக். மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் Facebook எதிரிகளினால் சில நிமிடங்கள் கைக் செய்ய பட்டதாகவும் ,ஆனால் அது மீள தன்னால் மீட்க பட்டுள்ளதாக ,அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

மக்கள் மத்தியில் பேச படும் ஒருவராகவும் ,மக்களினால் கொண்டாட படும் ஒருவராகவும் விளங்கி வரும் அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் ஒன்று கூடி குரல் கொடுத்து .வருகின்றனர் .

அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ,யாழ்ப்பாணம் செல்லும் அருச்சுனாவின் வரவை தடுக்கும் நோக்கிலும் ,மக்கள் ஆதரவை சீர்குலைக்கும் முகமாக ,அவரது பேஸ்புக் விஷமிகளினால் கைக் செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எந்த தடை வந்தாலும் தனது பயணம் தொடரும் ,எனவும் டுவிட்டர் ,டிக்டாக் பகுதி ஊடாகவும் தான் வலம் வரப்போவதாக அறிவித்துள்ளார் .

யர் இந்த அர்ச்சுனா இராமநாதன் .ஆம் உலக மக்கள் மத்தியில் இன்றைய புரட்சியாளனாக காணப்படுகின்றார் என்பதே களநிலவரமாக காணப்படுகிறது .

அர்ச்சுனா கைக் தொடர்பாக என்ன சொல்கிறார் இதோ வீடியோ இதில் அழுத்தி பாருங்கள்