Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
பிரிட்டனில் பப்பா ஜோன்சன் பிட்சா நிறுவனம் 250 ஆயிரம் மோசடி – மடக்கிய வருமான வரித்துறை
பிரிட்டனில் பப்பா ஜோன்சன் பிட்சா நிறுவனம் 250 ஆயிரம் மோசடி – மடக்கிய வருமான வரித்துறை
பிரிட்டனில் புகழ் பெற்று விளங்கும் பாப்பா ஜோன்சன் பிட்சா நிறுவனம் ஒன்று வரி ஏய்ப்பு செய்து சிக்கியுள்ளது
கொரனோ பொருட்களை வாங்குவதற்கு அரசு வாழங்கிய பவுச்சர் ஊடாக இடம்பெற்றுள்ளது
நாள் ஒன்றுக்கு இவர்கள் ஐநூறு முதல் ஆயிரம் வரை அல்லது வாரம் ஒன்றுக்கு
பத்து ஆயிரம் பவுண்டுகளை இலக்கு வைத்து இந்த மோசடி இடம்பெற்றுள்ளது
இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் பவுண்டுகள் வரி ஏய்ப்பு செய்த நிலையில் வருமான வரித்துறையினர் சந்தேகம் அடைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்
குறிப்பாக ஒரு நிமிடத்தில் 16 ஆடார்கள் இவ்விதம் இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,அங்கு பணி புரிந்த தொழிலார்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது
,மேலும் குறித்த நிறுவனம் பெரும் மோசடியில் சிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது
முக்கிய ஊடகம் ஒன்று இந்த விடயத்தை மேப்பம் பிடித்த நிலையில் மேற்படி சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 77 பேர் பலி -17,540 பேர் பாதிப்பு
பிரிட்டனில் 77 பேர் பலி -17,540 பேர் பாதிப்பு
பிரிட்டனில் இராண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
பாதிப்பில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
எழுபத்தி ஏழுபேர் பலியாகியுள்ளனர்
மேலும் 17,540 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்களில் 800 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சு
அறிவித்துள்ளது ,மேற்படி பாதிப்பு எதிர்வரும் சில வாரங்களில் இரட்டிப்பாகும்
என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பலத்த நஷ்டத்தில் Easyjet விமான நிறுவனம் – அடித்து மூட படும் அபாயம்
பலத்த நஷ்டத்தில் Easyjet விமான நிறுவனம் – அடித்து மூட படும் அபாயம்
பிரிட்டனில் இருந்து இயங்கி வரும் உலகில் அதிக விமான சேவைகளை
தன்னகத்தே வைத்து நடத்தி வரும் Easyjet விமான சேவை தற்பொழுது
பலத்த இழப்பில் நிறுவனத்தை நடத்திட முடியாத நிலையில் தவித்து வருகிறது
இவ்வேளை தமது நிறுவனத்தை மேலும் கொண்டு நடத்த அரசு அவசரமாக
800 மில்லியன் பவுண்டுகளை தமக்கு தந்துதவ வேண்டும் என அந்த நிறுவனம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது
வ்வாறு அரசு உதாவது கைவிட்டால் மேற்படி நிறுவனம் அடித்து பூட்ட
படும் நிலைக்கு செல்ல நேரிடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
கொரனோ நோயினை பரவலை அடுத்து சர்வதேச விமான சேவைகள்
தடை பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
அறிகுறி இன்றி பிரிட்டனில் பரவி வரும் கொரனோ – வெளியான திடுக்கிடும் தகவல்
அறிகுறி இன்றி பிரிட்டனில் பரவி வரும் கொரனோ – வெளியான திடுக்கிடும் தகவல்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயானது
எவ்வித அறிகுறியும் இன்றி 86 வீதமான மக்களுக்கு தொற்றியுள்ளதாக நோய் தடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
முதலாவது பரவலில் அறிகுறிகள் தென்பட்டன .ஆனால் இப்பொழுது அதே
ஒத்த புதிய வைரஸ் நோயின் இந்த தாக்குதலினால் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
இதற்கு தற்போது கண்டு பிடிக்க பட்ட மருந்து செயல்பட்டு தடுக்குமா
என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக எதிர்மறை கருத்துக்கள் பரிமாற பட்டு வருகின்றன
மக்களே யாக்கிரதை ,வரும் முன் தடுப்போம் உயிரை காப்போம்
பிரிட்டனில் நாடளாளவிய ரீதியில் 2 வாரத்தில் புதிய அடித்துபூட்டும் சட்டம்
பிரிட்டனில் நாடளாளவிய ரீதியில் 2 வாரத்தில் புதிய அடித்துபூட்டும் சட்டம்
பிரிட்டனில் எதிர்பார்த்த படி மிக வேகமாகபரவி வரும் கொரனோ நோயின்
பரவலை அடுத்து எதிர்வரும் இருவரத்தில் இருந்து புதிய அடித்து பூட்டும் நிகழ்வுகள் ஆரம்பிக்க படவுள்ளது
இவ்வேளை புதிய சட்டங்கள் அறிமுக படுத்த படவுள்ளன ,இதில் பார்கள்
,உணவகங்கள் அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் ,வீட்டுக்கு
ஒருவர் மட்டுமே வெளியில் செல்லும் நடைமுறை கொண்டுவர படுகிறது
,அயல்வர் வீடுகளுக்கு செல்லவோ அவர்கள் நமது வீடுகளுக்கு வரவோ
முடியாது ,தற்போது உள்ள சட்டத்தை விட மேலும் சில சட்டங்கள் இறுக்கமாக வருகிறது .
அடித்து பூட்டும் நிகழ்வில் ,ஒன்று ,இரண்டு ,மூன்று என அறிமுக படுத்த
படுகிறது அதில் ,ஒன்று இரண்டு ,எதிர் வரும் வாரத்தில் அமூல் படுத்த படுகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் கொரனோவால் 70 பேர் பலி -14,162 பேர் பாதிப்பு
பிரிட்டனில் 70 பேர் பலி -14,162 பேர் பாதிப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த
இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் எழுபது பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் 14,162 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இறப்பு விகிதத்தை ஆளும் அரசு திட்டமிட்டு மறைத்து வருவதான
குற்ற சாட்டு மக்களினால் முன் வைக்க பட்டு வருவது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் – திங்கள் முதல் உணவகங்கள் ,பார்கள் முற்றாக அடித்து பூட்டு
பிரிட்டனில் – திங்கள் முதல் உணவகங்கள் ,பார்கள் முற்றாக அடித்து பூட்டு
பிரிட்டனின் ஒரு பகுதியாக விளங்கும் ஸ்கொட்லாண்டில் எதிர்வரும் திங்கட்கிழமை
முதல் பார்கள் ,மற்றும் உணவகங்கள் இருவரத்திற்கு அடித்து பூட்ட படவுள்ளதாக அந்த பிராந்திய முதல்வர் தெரிவித்துள்ளார்
அங்கு அதிகரித்து வரும் கொரனோ பரவலை அடுத்து மேற்படி முழு லாக் டவுனுக்கு உத்தரவிட பட்டுள்ளது
,அவ்வாறு எனின் ஐப்பசி மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத முற்பகுதியில்
பிரிட்டன் தழுவிய நிலையில் முழு லக்கடவுனுக்கு அழைப்பு விடுக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,
இந்த கால பகுதியில் நாள் ஒன்றுக்கு முந்நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

மனைவி ,மகனை கொன்று 2 கிழமை பிணத்துடன் வசித்த தமிழர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
மனைவி ,மகனை கொன்று 2 கிழமை பிணத்துடன் வசித்த தமிழர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
புரிட்டனில் 36 வயதுடைய மனைவி மற்றும் மூன்று வயது மகனை கொன்று
அவர்கள் சடலத்துடன் இரண்டு கிழமை 42 வயது இந்திய தமிழ் கணவர் வசித்து வந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்
அதன் பின்னரே தன்னை அவர் குதி தற்கொலை செய்துள்ளது ,சடல பரிசோதனையில் தெரிய வந்துள்ளது
இவ்வாறான மூர்க்கத்தனமான கொலைக்கு கரணம் என்ன என்பது தெரியவில்லை ,
மேற்படி விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 76பேர் பலி – 14,542 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 76பேர் பலி – 14,542 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி எழுபத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர், மேலும் 14,542 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இன்று மட்டும் சுமார் வழமைக்கு மாறாக ஐரண்டாயிரம் பேர் அதிகமாக பாதிக்க பட்டுள்ளனர்
எதிர்வரும் வாரம் முதல் நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் பேர் பாதிக்க
படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
,இவ்வாறு நோயின் தாக்குதல் அதிகரித்தால் முற்று முழுதாக பிரிட்டன்
முடங்கும் நிலைக்கு செல்லும் என அபாயம் வெளியிட பட்டுள்ளது
சர்ச்சையை ஏற்படுத்திய பிரிட்டனில் 250 பேருடன் இடம்பெற்ற இந்தியர் திருமணம்
சர்ச்சையை ஏற்படுத்திய பிரிட்டனில் 250 பேருடன் இடம்பெற்ற இந்தியர் திருமணம்
பிரிட்டனில் கொரனோ நோயின் காரணாமாக நிகழ்வுகளில் பதின் ஐந்துபேருக்கு
மேல் கலந்து கொள்ள கூடாது என தடை சட்டம் விதிக்க பட்டுள்ளது
அவ்வாறு மீறுபவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகிறது
ஆனால் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது திருமணத்தை 250 பேரை
கூட்டி மிக பிரமாண்டமாக செய்துள்ளதுடன் ,அங்கு அவர்களது
நிகழ்வை பெரும் திரையில் காண்பித்துள்ளார்
மேற்படி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் ,.சட்ட விதிகளை
மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் தண்டமும் அறவிட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இத்துடன் இவர்கள் திருமணம் உலக புகழ் பெற்ற ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது




சர்ச்சையை ஏற்படுத்திய
லண்டனில் மனைவி பிள்ளையை வெட்டி கொன்ற தமிழர்
லண்டனில் மனைவி பிள்ளையை வெட்டி கொன்ற தமிழர்
இன்று லண்டன் பிரெண்டபோர்ட .பகுதியில் தமிழர் ஒருவர் தனது 36 வயது மனைவி
மற்றும் மூன்று வயது மகனை கத்தியால் கோரமாக குத்தி படுகொலை
செய்து ,தன்னை தானும் குத்தி தற்கொலை செய்துள்ளார்,
தற்கொலை செய்து கொண்ட கணவர் 42 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
இந்த கொலைக்கான உடனடி கரணம் தெரியவரவில்லை ,இரத்த வெள்ளத்தில்
கிடந்த சடலங்கள் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இது குறித்த விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
மனநோயின் தாக்குதல் அதிகரிப்பு காரணமாக இவ்வாறான படுகொலை
சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது,இந்த வருடத்தில்
இடம்பெற்ற நூறாவது கொலையாக இவர்களது படுகொலை சம்பவம் பதிய பெற்றுள்ளது என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்
அயலவர்களோ பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் ,அழகான குழந்தை ,
சிரித்த முகத்துடன் செல்வார்கள் ,அவர்களுக்கு நடந்துள்ள இந்த செயல்
தம்மை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்

லண்டன் லூசியம் பகுதியில் சிதறிய தமிழர் கார் – வீடியோ
லண்டன் லூசியம் பகுதியில் சிதறிய தமிழர் கார் – வீடியோ
சற்று முன்னர் லண்டன் லூசியம் ,சிட்னம் சயன்ஸ் பெரி முன்பாக ஆடம்பர
அவுடி கார் ஒன்று வேகமாக வந்த பரா ஊர்தியில் (லொறி ) யில் மோதி
சிதறியது ,இதில் அதில் பயணித்தவர்கள் உரசல் காயங்களுடன் தப்பித்து கொண்டனர் .
இந்த விபத்தினால் அவ்வழி சாலை போக்குவரத்து சற்று நெரிசல் ஏற்பட்டது .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு
வருவதுடன் ,அந்த சாலைவழி போக்குவரத்து நெரிசல் தவிர்க்க பட்டுள்ளது
குறித்த காணொளியானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
இதில் அழுத்தி வீடியோ பார்க்கவும்

பிரான்சில் கொரனோ – நிகழ்வுகள் நடத்த தடை – பார்கள் பூட்ட உத்தரவு
பிரான்சில் கொரனோ – நிகழ்வுகள் நடத்த தடை – பார்கள் பூட்ட உத்தரவு
பிரானில் மீள வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து
தற்போது நிகழ்வுகள் நடத்த தடை விதிக்க பட்டுள்ளது ,மக்கள் ஒன்று
கூடவும் தடை விதிக்க பட்டுள்ளது ,மேலும் பார்களில் விசேட நிகழ்வுகள் நடத்தவும்
இன்று முதல் தடைகள் விதிக்க படுகிறது என அரசு அறிவித்துள்ளதும் .
நோயின் தாக்கம் அதிகரித்தால் மேலும் தடை உத்தரவுகள் இறுக்கம் பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது ,
பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள் ,தண்ட பணம் அறவீடு அதிகரிக்க உள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் பாடசாலையில் உணவு உட்கொண்ட 13 சிறார்கள் வைத்தியசாலையில்
பிரிட்டனில் பாடசாலையில் உணவு உட்கொண்ட 13 சிறார்கள் வைத்தியசாலையில்
பிரிட்டன் La Sainte Union Catholic பாடசாலையில் காலை உணவை உட்கொண்ட 13 சிறுவர்கள்
வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளன
இவர்கள்
உட்கொண்ட சுவீட் நச்சு தன்மையடைந்ததினால் இவ்வாறு சுகவீனம் அடைந்துள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பிரிட்டனில் -தாய் மகளை கற்பழித்து கொன்று வீட்டோடு எரித்த கொடூரம்
பிரிட்டனில் -தாய் மகளை கற்பழித்து கொன்று வீட்டோடு எரித்த கொடூரம்
பிரிட்டன் Burnley, Lancashire பகுதியில் நாற்பத்தி ஒன்பது வயது தாய் மற்றும்
14 வயது மகளை வீட்டுக்குள் புகுந்து கற்பழித்து அதன் பின்னர் அடித்து
காயப்படுத்தி பின்னர் வீட்டொடு எரித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைங்களை ஏற்படுத்தியுள்ளது
தீயில் எரிந்துஇறந்தார்கள் என கருத பட்ட நிலையில் சடலங்கள் இரண்டின்
மீது மேற்கொள்ள பட்ட மருத்துவ சோதனையில் இருவரும் கற்பழிக்க
பட்டு கொடூரமாக தாக்க பட்டு கழுத்து நெரிக்க பட்டுள்ளது தெரியவந்துள்ளது
போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் 51 மற்றும் 56 வயது நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்களே இந்த படுபாதக செயலை புரிந்துள்ளது தெரிய வந்துள்ளது
இறந்தவரில் தாயார் மருத்துவர் என்பது குறிப்பிட தக்கது ,வீட்டுக்குள்
புகுந்து கற்பழித்து கொன்று வீட்டோடு எரித்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் திருச்சியை ஏற்படுத்தியுள்ளது


தாய் மகளை கற்பழித்து
பற்றி எரிந்த வீடு கருகி இறந்த தாய் ,மகள் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பற்றி எரிந்த வீடு கருகி இறந்த தாய் ,மகள் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டன் Lancashire பகுதியில் காலை எட்டு நாற்பத்தி ஐந்து மணியளவில்
வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது ,இதன் பொழுது அந்த வீட்டுக்குள்
வசித்து வந்த 49 வயதுடைய மருத்துவ பெண்மணி மற்றும் அவரது
மகள் 14 வயது ஆகியோர் உடல் கருகி பலியாகினர்
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
, விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
பிரிட்டனில் அதிகரித்த கொரனோ 12,872பாதிப்பு – 49 பேர் பலி
பிரிட்டனில் அதிகரித்த கொரனோ 12,872பாதிப்பு – 49 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குத்தல் திடீரென அதிகரித்துள்ளது ,
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 12,872 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் நாற்பத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்
இதன் பாதிப்பு மேலும் எதிர்வரும் இருவாரத்தில் இரட்டிப்பாக
அதிகரிக்கும் என மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
எதிர்வரும் வைகாசி மாதத்திற்குள் பிரிட்டனில் எண்பத்தி
ஐந்தாயிரம் பேர் மரண மாவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் சாராயம் விற்க தடை – 10 மணிக்கு பின் அனைத்து கடைகளும் அடித்து பூட்ட உத்தரவு
பிரிட்டனில் சாராயம் விற்க தடை – 10 மணிக்கு பின் அனைத்து கடைகளும் அடித்து பூட்ட உத்தரவு
பிரிட்டனில் அதிக பிரிட்டன் பூர்வீக குடிகள் வாழும் பகுதியான லீவர் பூல் ப
குதியில் சில வாரங்களில் கடுமையான கொரனோ நோய் தோற்று இடம்பெற்றுள்ளது
இதனை அடுத்து இரவு ஒன்பது மணிக்கு பின்னர் சாராயம் விற்க தடை
செய்ய பட்டுள்ளது ,அத்துடன் பத்து மணிக்கு பின்னர் அணைத்து கடைகளும் அடித்து பூட்டும் படி உத்தரவிட பட்டுள்ளது
இதே நிலை மூன்று மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது ,இதே போன்ற நிலை லண்டன் பகுதிக்கும் விரைவில் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது
மக்களுக்கு அரசு விடுவிக்க பட்ட உத்தரவுகளை பின்பற்றும் படி வேண்ட படுகிறது
லண்டனில் தங்கியுள்ள அகதிகளை தனித்தீவில் அடைத்து வைக்க நடவடிக்கை – அதிர்ச்சியில் அகதிகள்
லண்டனில் தங்கியுள்ள அகதிகளை தனித்தீவில் அடைத்து வைக்க நடவடிக்கை – அதிர்ச்சியில் அகதிகள்
பிரிட்டன் நாட்டுக்குள் சர்வதேச அளவில் இருந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகள் – அகதிகள் அதிக அளவில் நுழைந்து வருகின்றனர் ,
தற்போது கடல்வழியாக ஆயிரத்துக்கு மேற்பட்ட அகதிகள் நாள் தோறும்
நுழைந்து வருகின்றனர் ,இதனை தடுக்கும் முகமாக தற்பொழுது பிரிட்டனில்
இருந்து நான்காயிரம் மைல்கல் தொலைவில் உள்ள அத்திலாந்திக் St Helena, part
பகுதியில் உள்ள தீவு ஒன்றில் இவர்களை தங்க வைக்கும் ,சிறை படுத்தும்
நடவடிக்கையை குடிவரவு குயகழ்வு அமைச்சு அமைச்சர் பட்டேல் மேற்கொள்ளவுள்ளார்
இதற்கான வேண்டுதல் அரசிடம் விடுக்க பட்டுள்ளது
இவை அவுஸ்ரேலியாவில் அகதிகளை தீவில் அடைத்து வதைகள் செய்வது
போன்ற கொடிய செயலுக்கு ஒப்பானதாகும் ,இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரே அமைச்சராக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
இவரது இந்த நடவடிக்கை அகதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
இவ்வாறு ஏற்பட்டால் தமிழர்கள் அதிக அளவில் பாதிக்க படும் நிலை தோன்றும் என்பது கவனிக்க தக்கது
மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இவராதது இந்த நடவடிக்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
பிரிட்டனில் திருமண விழாவில் அதிக மக்கள் – பத்தாயிரம் தண்டம்
பிரிட்டனில் திருமண விழாவில் அதிக மக்கள் – பத்தாயிரம் தண்டம்
பிரிட்டனில் புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள சட்ட விதிகளை மீறி திருமண
விழா ஒன்றில் முப்பத்தி
ஐந்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் விவசாய
பண்ணை நடத்தி வரும் தொழில் அதிபர் ஒருவருக்கு பத்தாயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது
அது தவிர அந்த நிகழ்வில் சமூக இடைவெளியை பின்பற்றாது
கூடியவர்களுக்கு தண்டம், அறவிட பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மக்களை நோயில் இருந்து காப்பாற்றும் பொருட்டு அரசு கொண்டு
வந்துள்ள நடைமுறையை பின் பற்றாது மக்கள் இவ்விதம் உலவி வருவது
மேலும் இறுக்கமான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வைக்கும் என அடித்து கூறலாம்






