Tag: பிரிட்டனில் பாடசாலையில் உணவு
பிரிட்டனில் பாடசாலையில் உணவு உட்கொண்ட 13 சிறார்கள் வைத்தியசாலையில்
Author: நலன் விரும்பி Published Date: 05/10/2020 Leave a Comment on பிரிட்டனில் பாடசாலையில் உணவு உட்கொண்ட 13 சிறார்கள் வைத்தியசாலையில்
பிரிட்டனில் பாடசாலையில் உணவு உட்கொண்ட 13 சிறார்கள் வைத்தியசாலையில்
பிரிட்டன் La Sainte Union Catholic பாடசாலையில் காலை உணவை உட்கொண்ட 13 சிறுவர்கள்
வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளன
இவர்கள்
உட்கொண்ட சுவீட் நச்சு தன்மையடைந்ததினால் இவ்வாறு சுகவீனம் அடைந்துள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது






