எரியும் கமாஸ் முகாம்கள்|இஸ்ரேல் அகோர தாக்குதல்|பரவும் நிபா வைரஸ்|ethiri news
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் கமாஸ் முகாம்கள்|இஸ்ரேல் அகோர தாக்குதல்|பரவும் நிபா வைரஸ்|ethiri news

எரியும் கமாஸ் முகாம்கள்|இஸ்ரேல் அகோர தாக்குதல்|பரவும் நிபா வைரஸ்|ethiri news

எரியும் கமாஸ் முகாம்கள் இஸ்ரேல் கடும் ஏவுகணை தாக்குதல் ,
பழிவாங்கும் பதிலடி தாக்குதலை நடத்த தயாராகும் கமாஸ் ,
போர் பதட்டம் அதிகரிப்பு ,பரவும் நிபா வைரஸ்

இஸ்ரேல் தலைநகரை முற்றாக அழிக்கும் ஈரான் ஏவுகணை|ஈரான் கசிம் சோலைமானி ஏவுகணை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தலைநகரை முற்றாக அழிக்கும் ஈரான் ஏவுகணை|ஈரான் கசிம் சோலைமானி ஏவுகணை|

இஸ்ரேல் தலைநகரை முற்றாக அழிக்கும் ஈரான் ஏவுகணை|ஈரான் கசிம் சோலைமானி ஏவுகணை|

ஈரான் தயாரித்துள்ள புதிய வகை ஏவுகணைகள் இஸ்ரேல் தலைநகரை முற்றாக அழிக்கும்.

என ஈரான் மிரட்டியுள்ளது .காசிம் சோலைமணியின் பெயரால் உருவாக்க பட்டுள்ள ஏவுகணையே அதி உச்ச தாக்குதல் வல்லமை பொருந்தியது என்கிறது ,

https://www.youtube.com/watch?v=9nekq5W7bF8
இஸ்ரேலில் வெடித்த போர்|மலேசியாவில் தமிழர்கள் படுகொலை|உக்ரைன் ரஷ்யா மோதல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலில் வெடித்த போர்|மலேசியாவில் தமிழர்கள் படுகொலை|உக்ரைன் ரஷ்யா மோதல்

இஸ்ரேலில் வெடித்த போர்|மலேசியாவில் தமிழர்கள் படுகொலை|உக்ரைன் ரஷ்யா மோதல்

இஸ்ரேலில் வெடித்த போர் ,திணறும் அரசு ,
மலேசியாவில் மூன்று தமிழர்கள் படுகொலை ,
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் ,

full video

கில்மிசாவை முத்தமிட்ட லைலா|கில்மிசா இவ்வார பாடல்|kilmisha saregamapa songs| zee tamil kilmisha songs
Posted in அசானி asani saregamapa songs உலக செய்திகள் கில்மிசா பாடல் kilmisha zee tamil

கில்மிசாவை முத்தமிட்ட லைலா|கில்மிசா இவ்வார பாடல்|kilmisha saregamapa songs| zee tamil kilmisha songs

கில்மிசாவை முத்தமிட்ட லைலா|கில்மிசா இவ்வார பாடல்|kilmisha saregamapa songs| zee tamil kilmisha songs

ஈழ குயில் கில்மிசா இவ்வாரம் பாடிய நீதானே நீதானே என்ற பாடல் ,
கோல்டன் விருது பெற்று சாதனை ,கட்டியணைத்து முத்தமிட்ட நடிகை லைலா ,சங்கவி ,கலக்கிய கில்மிசா பாட்டு ,இளைய தளபதி விஜய்க்கு கவிதை பாடி அசத்தல் ,

full video

அமெரிக்கா ஆயுதங்கள் அழிப்பு|கடைக்குள் புகுந்த Bus
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா ஆயுதங்கள் அழிப்பு|கடைக்குள் புகுந்த Bus

அமெரிக்கா ஆயுதங்கள் அழிப்பு|கடைக்குள் புகுந்த Bus|ukrain russia war|ethiri news

அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு ,வெடித்த கடும் யுத்தம் ,
கடைக்குள் புகுந்த இராணுவ Bus ,
வாகன வெடிகுண்டு தாக்குதல் ,பலர் மரணம் ,

full video

ஈரான் விமான படையில் புதிய விமானங்கள்|iran AIR FORCE|ethiri news iran
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் விமான படையில் புதிய விமானங்கள்|iran AIR FORCE|ethiri news iran

ஈரான் விமான படையில் புதிய விமானங்கள்|iran AIR FORCE|ethiri news iran

ஈரான் விமான படையில் புதிய தாக்குதல் விமானங்கள் ,எதிரி படைகள் கலக்கத்தில் ,மிரட்டும் ஈரான் விமானங்கள் ,

full video

https://www.youtube.com/watch?v=5o2sV2-6SqI
வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்
Posted in உலக செய்திகள்

வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்

வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்

திண்டு கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்
வங்கிக்கு வந்து வீழ்ந்த ஒன்பது கோடி திகைத்து போன அவர் ,
அது உண்மைதானா என சோதிக்க தனது கணக்கில் இருந்து 21
ஆயிரத்தை வேறு ஒருவருக்கு மாற்றியுள்ளளார் .

ஆனால் அந்த பணம் வந்து அரைமணி நேரத்தில் வங்கியில் இருந்து காணாமல் போனது ,மேலும்
அவருக்கு மிரட்டல் விடுக்க பட்டது .

வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்

பயந்து போன அவர் வக்கீல் உதவியுடன் ஆஅயாரானார் ,ஆனால் யார் அந்த பணத்தை தனது வங்கிக்கு வைப்பிட்டது என்பது தொடர்பாக வாங்கி விபரம் தர மறுத்து வருகிறது .

அந்த பணம் தப்பாக விப்பிலிட பட்டது என்கின்ற காரண ,
கடிதத்தை தரும் படி கேட்ட பொழுதும் ,வாங்கி தர மறுத்துள்ளது .

மேலும் வாங்கி ஊழியர் ஒருவரையோ அந்த பணத்தை நாங்களே கட்டி விடுகிறோம் ,என்கிறார் .அப்படி என்றால் தப்பான வழியில் வந்த இந்த பணத்தை கண்டு பிடிக்க வேண்டியது யார் பொறுப்பு .

பல நாள் திருட்டு இப்பொழுது சிக்கியுள்ளது என்பதே இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது .

இந்தியா றோவின் இரகசிய படுகொலை |சிக்கிய ஆதாரங்கள் |India Canada issu|India vs Canada Latest News
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இந்தியா றோவின் இரகசிய படுகொலை |சிக்கிய ஆதாரங்கள் |India Canada issu|India vs Canada Latest New

இந்தியா றோவின் இரகசிய படுகொலை |சிக்கிய ஆதாரங்கள் |India Canada issu|India vs Canada Latest News

இந்தியா றோவின் இரகசிய படுகொலை ,சிக்கிய ஆதாரங்கள்,
வசமாக மாட்டிய மோடி அரசு ,புலிகள் தடை நீக்க நடவடிக்கை ,
சிக்கலில் மாட்டிய இந்தியா ,

India Canada issu,
Sikh murder row, India-Canada ties ,India expels Canada diplomat as Sikh murder row,
Murder of Sikh Leader in Canada Highlights Modi’s ,Khalistan Row,
Indian Diplomats Tied to Trudeau’s Claims ,
India-Canada Khalistan Row,khalistan row canada,India Canada News,
Khalistani Row In Canada ,Exclusive Interview,canada pm Trudeau,
India involved in killing of Sikh leader say Canada,
India killed a Sikh activist in Canada,

கனடாவிற்கு தடைவிதித்த INDIA,India VS Canada ,india vs canada issue,
india vs canada issue tamil,India 🇮🇳 vs Canada 🇨🇦 Latest News,

கொடிய ஏவுகணைகளை காட்டி உலகை மிரட்டிய ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

கொடிய ஏவுகணைகளை காட்டி உலகை மிரட்டிய ஈரான்

கொடிய ஏவுகணைகளை காட்டி உலகை மிரட்டிய ஈரான்

உலகை மிரளவைத்த ,ஈரான் அதி நவீன கொடிய ஆயுதங்கள் ,
பார்ப்பவர்களை மிரள வைக்கும் விடியோ காட்சிகள் ,
குஷியில் ஈரான் ஆதரவாளர்கள் ,காணொளி உள்ளே

full video

https://www.youtube.com/watch?v=Vfzc86KFwrk
கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்
Posted in உலக செய்திகள்

கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்

கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்

கனடாவில் காலிஸ்தான் போராளிகள் அமைப்பை சேர்ந்த
முக்கிய தலைவர் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்டார் .

இவரது கொலையை இந்தியா உளவுத்துறையான
றோ புரிந்துள்ளது என கனடா குற்றம் சுமத்தியுள்ளது .

இதனை அடுத்து தற்போது கனடாவுக்கான
இந்தியா தூதராக அதிகாரி கனடாவில் இருந்து வெளியேற்ற பட்டார் .

மேலும் கனடாவுக்கு தமது மக்களை பயணிக்க வேண்டாம் என இந்தியா தெரிவித்துள்ளது .

கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்

இஸ்ரேல் உளவுத்துறையான மொஸாட் வெளிநாடுகளில் தமது எதிரிகளை கொன்று குவித்து வருகிறது ,அவ்விதம் இந்திய றோவும் தற்போது உருவெடுத்துள்ளது என கனடா உளவுத்துறை தெரிவித்துள்ளது .

இந்தியா புரிந்த ஒரு படுகொலை காரணமாக மிக பெரும் தவறை இந்தியா புரிந்துள்ளதுடன் ,தனது எதிர்கால ,நடவடிக்கை பாதிக்கும் நிலைக்கு இந்தியா சென்றுள்ளது .

இந்தியா மிக பெரும் பேரழிவை சந்திக்க போவதை ,
எதிர்காலம் கட்டியமிட போவதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .

உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்

ரஷ்யா உக்ரைன் இராணுவத்தினருக்கு இடையில் காந்த 24 மணித்தியாலத்தில்
கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன .

இந்த மோதல் சம்பவத்தில் 460 எதிரி படைகள் பலியாகியும் ,
ஆறு டாங்கிகள் மற்றும் 40 பீரங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

தொடர்ந்து முன்னேறி வரும் எதிரி படைகள் மீது மறிப்பு தாக்குதலை
நடத்தி வருவதாகவும் ,இதில் பலத்த இழப்பை எதிரிகள் ,
சந்தித்த வண்ணம் உள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்

விரைவில் உக்கிரைன் கிழக்கு பக்மூட் பகுதி முற்றாக,
விடுதலை செய்யப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி உறுமியுள்ளார் .

எமது மண் மீது ஆக்கிரமிப்பு போரை நடத்தி கொண்டிருக்கும்,
ரஸ்யாவுக்கு தகுந்த பதிலடியை உக்ரைன் வழங்கும் என அவர் உறுமியுள்ளார் .

இதுவரையான போரில் உக்ரைன் பலத்த இழப்பை ,
சந்தித்துள்ளது என்பதை ,அதன் உள்கட்டமைப்பு அழிவுகள் எடுத்து
காண்பிக்கின்றன .

உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவிஅறித்த அமெரிக்கா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவி அறிவித்த அமெரிக்கா

உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவி அறிவித்த அமெரிக்கா

உக்ரைனுக்கு அவசர ஆயுத உதவியாக மேலும் 325 மில்லியன்
டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வாழுங்க
உள்ளதாக அமெரிக்கா அதிரடியாக ரிவித்துள்ளது .

இந்த ஆயுத தொகுதியில் ஏவுகணைகள் ,டாங்கிக
எதிர்ப்பு ஏவுகணைகள் ,பீரங்கி எறிகணைகள் ,என்பன அதிகம் காணப்படுகின்றன .

உக்ரைன் நாட்டின் இறையாண்மையை தற்காத்து கொள்ள ,
இந்த ஆயுத உதவிகள் வழங்க படுவதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது .

உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவிஅறித்த அமெரிக்கா

தோழமை நாடான உக்ரைனுக்கு தேவையான அணைத்து உதவிகளையும்,
அமெரிக்காவழங்கும் எனவும் சூளுரை விடுக்க பட்டுள்ளது .

தொடரும் உக்ரைன் ரஷ்யா போரினால் அமெரிக்கா பில்லியன் கணக்கில் ,
ஆயுதங்களை விற்று ,தனது ஆயுத வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது .

ஆயுத உதவி என்கின்ற போர்வையில் ,தமது ஆயுதங்களை ,
உக்காரைனில் சோதனை செய்வது மற்றும் ,பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டு ,
உக்ரைன் போரை நீடித்து செல்வதை அவதானிக்க முடிகிறது .

full video

ஈரானால் ஆபத்து அமெரிக்கா|போர் நடவடிக்கை ஆரம்பம்|iran news tamil|ethiri news iran
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானால் ஆபத்து அமெரிக்கா|போர் நடவடிக்கை ஆரம்பம்|iran news tamil|ethiri news iran

ஈரானால் ஆபத்து அமெரிக்கா|போர் நடவடிக்கை ஆரம்பம்|iran news tamil|ethiri news iran

https://www.youtube.com/watch?v=WtRTyVep-aU
எரியும் ரஷ்யா |அடித்து நொறுக்கும் உக்ரைன்|ukrain russia latest news|ethir news
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் ரஷ்யா |அடித்து நொறுக்கும் உக்ரைன்|ukrain russia latest news|ethir news

எரியும் ரஷ்யா |அடித்து நொறுக்கும் உக்ரைன்|ukrain russia latest news|ethir news

எரியும் ரஷ்யா உக்ரைன் கடும் தாக்குதல் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு ,பழிவாங்கும் பதிலடி தாக்குதல் நடத்தும் ரஷ்யா ,இலங்கை கொழும்பில் சீனா உளவு கப்பல் ,புலிகளை நானே அழித்தேன் பொன்சேகா

ரஷ்யாவுக்குள் நுழைந்த 19 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|உக்ரைன் ரஷ்யா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்யாவுக்குள் நுழைந்த 19 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|உக்ரைன் ரஷ்யா

ரஷ்யாவுக்குள் நுழைந்த 19 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|உக்ரைன் ரஷ்யா

ரஷ்யாவுக்குள் நுழைந்த 19 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஸ்யாவுக்குள் தாக்குதல் நடத்த நுழைந்த உக்ரைன்
19 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,எரியும் உக்ரைன் , தவிப்பு ,
அடித்து நொறுக்கும் ரசியா இராணுவம் ,

full video

கடும் ஏவுகணை தாக்குதல் |விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

கனடாவில் முக்கிய நபரை போட்டு தள்ளிய இந்தியா|விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

கனடாவில் முக்கிய நபரை போட்டு தள்ளிய இந்தியா|விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

,கனடாவுக்குள் சீக்கிய இனத்தவர் ஒருவரை இந்திய உளவுத்துறை போட்டு தள்ளிய நிலையில் ,கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் கடும் மோதல் வெடித்துள்ளது ,பறந்து வந்த விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,

ஈரான் அதிரடி வேட்டை முடக்கப்படும் அமைப்பு|அழியும் நிலையில் குருதிஸ்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் அதிரடி வேட்டை முடக்கப்படும் அமைப்பு|அழியும் நிலையில் குருதிஸ்

ஈரான் அதிரடி வேட்டை முடக்கப்படும் அமைப்பு|அழியும் நிலையில் குருதிஸ்|

ஈரான் இராணுவத்தால் பழிவாங்க படும் முக்கிய போராளிகள் அமைப்பு ,
வெடித்த புது மோதல் ,ஈராக் ஈரான் செக்மேட் நடவடிக்கை ,

https://www.youtube.com/watch?v=XoLUoOOJAbA
ஈரான் ரஷ்யா திடீர் சந்திப்பு|கொதிக்கும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

ஈரான் ரஷ்யா திடீர் சந்திப்பு|கொதிக்கும் இஸ்ரேல்

ஈரான் ரஷ்யா திடீர் சந்திப்பு|கொதிக்கும் இஸ்ரேல்

ஈரான் நாட்டுக்கு ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் திடீர் பயணம்,
ஈரான் வான்படைக்கு உயிர் கொடுப்ப்பு ,பதறும் இஸ்ரேல் ..
பாதுகாப்பு அமைச்சரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க அதிரடி திட்டம் ,

full video

https://www.youtube.com/watch?v=QYQlmN_JQ30
உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

குவிக்க படும் ஆயுதங்கள் |உக்ரைன் ரஷ்யா கடும் யுத்தம்|ukrain russia war

குவிக்க படும் ஆயுதங்கள் |உக்ரைன் ரஷ்யா கடும் யுத்தம்|ukrain russia war

குவிக்க படும் ஆயுதங்கள் |உக்ரைன் ரஷ்யா கடும் யுத்தம்|ukrain russia war|ethiri news

குவிக்க படும் பெருமலாவது நாவீன ஆயுதங்கள் ,உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் வெடித்த கடும் யுத்தம் ,என்று தணியும் இந்த போர் மக்கள் ஏக்கம்

வீரலட்சுமி முக்தார் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்
Posted in உலக செய்திகள் சீமான் பேச்சு

வீரலட்சுமி முக்தார் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

வீரலட்சுமி முக்தார் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

வீரலட்சுமி முக்தார் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரா வேண்டும்

என்மீது சேறை அள்ளி பூசிய வீரலட்சுமி முக்தார்பொதுவெளியில் மன்னிப்பு கோரவேண்டும் சீமான் வழக்கு ,சட்டம் படித்த சீமான் மனைவி கயல் விழி முன்பாக பேட்டி ,வெடித்த புது யுத்தம் .

மேலும் பஞ்சாப்பில் இருந்து சீமானுக்கு ஆதரவாக ஒரு சட்ட குழு வந்துள்ளது .

அவர்கள் ாலும் அரசு கண்டித்துள்ளனர் மேலும் ,சமமா கிடந்த சீமானுக்கு உலகளாவிய கவனத்தை ஈராக் வைத்துள்ளனர் ,

இதில் சீமான் வென்றால் பல நபர்களுக்கு செருப்படியாக இருக்கும் எனப்படுகிறது .