ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வீடியோ

ஹிஸ்புல்லா நடத்திய விமான தாக்குதலில் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ,
பலர் காயம் என இஸ்ரேலிய அரச இராணுவம் ஒப்புதல் .

ஈரான் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள இவ்வேளையில் யூத அரச இராணுவத்தின் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ,லெபனான் போர் படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .

ஸ்ரேலிய ஆளுகை பகுதிக்குள் நுழைந்த வெடித்த கெமிக்காசி விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்தின ,இதிலேயே எதிரி படைகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

ஈரானிய இராணுவத்திற்கு எதிராக எமது தாக்குதல் எவ்வாறு இருக்கும் என யூத படைகள் காணொளிகளை வெளியிட்டு பர பரப்பை கிளம்பியுள்ளன .

அரபுலகத்தின் அமெரிக்காவாக விளங்கும் ஈரானிய புரட்சி படைகளை திட்டமிட்டே எதிரிகள் சீண்டி வருகின்றனர் .

கூட்டம் போட்டு வரும் எதிரிகள் யாவருக்கும் சிறந்த அடிகள் இராணுவ போரியல் தாக்குதல் மூலம் செய்தி சொல்ல படும் என அரபுலக அமெரிக்கா தெரிவித்துள்ளது .

பிரிட்டன் ,அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மன் ,.சிரியா ,ஈராக்,கவுதி ,ஹமாஸ் ,பாலஸ்தீனம் ,என்பன மோதலில் ஈடுபட தயாராகி வருகின்றன .

இந்த யுத்தத்தில் வெல்ல போவது யார் என்கின்ற பட்டிமன்றங்கள் விவாதங்கள் அரசியலில் கொடி கட்டி பறக்கிறது .

Error: View 9293b2au4w may not exist
கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை
Posted in உலக செய்திகள்

கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை

னடா டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை இடம்பெற்றுள்ளது .

கடந்த ஆண்டு கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை இடம்பெற்றது ,இந்த தங்கம் கொள்ளையில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கனடா நாட்டில் இடம்பெற்ற அதி உயர் தங்கம் கொள்ளையாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது .

ஓராண்டுகளாக இடம்பெற்று வந்த விசாரணைகளில் தற்போது ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு, அந்த தங்க கொள்ளை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உலகளாவிய ரீதியில் இன்று தங்கம் அதிக விலைக்கு சென்றுள்ளது ,நாடுகளின் பொருளாதாரத்தின் நிதி நிலைகளையும் இன்று தங்கமே தீர்மானிக்கிறது .

அவ்வாறன தங்கத்தை இலக்கு வைத்து கனடா விமான நிலையத்தில் இடம்பெற்ற இந்த தங்க கொள்ளை பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்

ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்

ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் மூவர் வீரமரணம் அடைந்துள்ளதாக ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் அறிவித்த நிலையில், ஹிஸ்புல்லா போர் விமானங்கள் இஸ்ரேலை கடுமையாக தாக்கிய வண்ணம் உள்ளன .

வழமைக்கு மாறாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, இஸ்ரேல் வான்வழி ஊடான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது .

இவ்வாறான நிலையில் ஹிஸ்புல்லா வெடிகுண்டு விமானங்கள் ஊடக திருப்பி பதிலடியை கொடுத்து வருகின்றனர் .

ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்

லெபனான் போர் புலிகள் நடத்தும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் இஸ்ரேலிய அரச இராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

லெபனான் உள்ளே இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,ராட்வான் படைகளின் ஏவுகணைகள் பிரிவின் தளபதி, முஹம்மது ஹுசைன் ஷாஹோரி,
மஹ்மூத் இப்ராஹிம் ஃபட்லல்லாவு ஆகிய மூன்று உயர் அடுக்கு நிலை கொண்ட தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர் .

இந்த உயர்நிலை தளபதிகள் உயிர்பலிக்கு சூடாக கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ஹிஸ்புல்லா போர் படைகள் .

ஆறாத வலியுடன் தீராத பகையுடன் காளமேறி தாக்கும் வீர புதல்வர்களின் வீரமிகு தாக்குதலினால் சியோனிச பயங்கரவாதிகள் கதி கலங்கி போயுள்ளனர் .

கொத்துரொட்டி ,பிரியாணி போல இஸ்ரேல் இராணுவ தளங்களை துண்டு துண்டாக கிழித்து எறிந்துள்ளது ஹிஸ்புல்லா ஏவுகணைகள் .

Error: View 9293b2au4w may not exist
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்

பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்

பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை இஸ்ரேல் இராணுவம் கைது செய்துள்ளது ,ஆனால் இஸ்ரேல் இராணுவம் இதனை மறுக்கிறது .

காசா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பாலஸ்தீன காசா மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களை தாக்கி இராணுவ வண்டிகளில் அழைத்து சென்றுள்ளது .

இவ்வாறு தமது குடும்ப உறவுகளை இழந்து கண்ணீரில் தவிக்கும் அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் மேற்படி சம்பவத்தை தெரிவித்துள்ளனர் .

195 நாட்களாக இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பாலஸ்தீனம் காசா காவல் தெய்வங்களான காமாஸ் போராளிகள் ,இஸ்ரேல் இராணுவத்தால் சிறை பிடித்து செல்ல பட்ட மக்களை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முதன்மையாக வைத்தனர் .

அதனால் திட்டமிட்டு வேண்டும் என்றே அப்பாவி மக்களை கைது செய்து சிறைகளில் அடைத்து சித்திரவதை புரிந்து வருகிறது .

பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் ,சிறுவர்கள் ,முதியவர்கள் உள்ளடக்க பட்டுள்ளனர் என்கின்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன .

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தால் அப்பவி பாலஸ்தீன மக்கள் அடக்கி ஒடுக்க பட்டு படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .

ஆனால் அந்த மக்கள் மரணத்தை கண்டுகொள்ளாது மேற்குலக நாடுகள் உறங்கி கொண்டுள்ளன என்பதே நிகழ்கால நிகழ்வுகள் காண்பித்துள்ளன .

  • வன்னி மைந்தன் –
Error: View 9293b2au4w may not exist
ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்

ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்

ஈரான் இராணுவம் திடீரென பாரிய இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால் கலக்கத்தில் இஸ்ரேல் இராணுவம் உறைந்துள்ளது .

இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ,ஈரான் மேற்கொண்ட இந்த இராணுவ ஒத்திகை இஸ்ரேலை அச்சம் ஊட்டும் ஒன்றாகவே பார்க்க படுகிறது .

ஈரானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் அறிவித்த நிலையில் ,முடிந்தால் வந்து தாக்கி பாருங்கள் என சவால் விட்டு இரான் இந்த இராணுவ ஒத்திகையை நடத்தியுள்ளது .

எவ்வேளையும் இஸ்ரேல் அமெரிக்கா பிரிட்டன் என்பன இணைந்து இரான் அணு உலைகள் ,இராணுவ மையங்கள் ,விமான தளங்களை தாக்குதல் நடத்தலாம் என்கின்ற நிலையில் இந்த சமாச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்

யூத இனவாத அரசுகளின் கோட்டைக்குள் வீழ்ந்து வெடித்து மிக பெரும் பேரழிவை ஈரான் விமானங்கள் ஏவுகணைகள் ஏற்படுத்தி இருந்தன .

அந்த அடி போதாது என்று இன்னும் கொஞ்சம் தாருங்கள் என இஸ்ரேல் கேட்டு அடம் புடிக்க, ஈரான் என்ன செய்ய முடியும் .

கவலை படாதே எதிரியே இழுத்து வைத்து அடித்து விடுகிறோம் என கதற கதற குளற குளற அடிக்க இப்பொழுது தன்னை தயார் படுத்தி வருகிறது .

இசுரேலியா நாட்டுக்குள் அழுகுரல்கள் ஓங்கி ஒழிக்க போகின்றன .

பாலஸ்தீனம் காசாவை போல இஸ்ரேல் சூடு காடாக மாற போகிறது .

முண்டு கொடுத்து அடித்து விளையாடும் அமெரிக்காவின் முதுகெலும்பும் இங்கு வைத்து முறிக்க பட போகிறது .

ஆக மொத்தம் ஈரான் நேரடி யுத்தத்தை நடத்த போகிறது .

ஹமாஸ் பொடியங்களிட்ட அடி வாங்கி ஒன்றரை காலில் ஓடும் இஸ்ரேல் இப்பொழுது இரண்டு காலையும் இழந்து தவிக்கும் அடியை ஈரான் கொடுக்க போகிறது ,என்பது இந்த இராணுவ ஒத்திகையில் மூலம் வெளிப்படுத்த பட்டுள்ளது .

  • வன்னி மைந்தன் –
  • இந்த பதிவு பிடித்தால் நண்பர்களுக்கு share செய்க தோழர்களே
Error: View 9293b2au4w may not exist
வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் நீரில் மூழ்கிய விமான தளம்
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் நீரில் மூழ்கிய விமான தளம்

வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் நீரில் மூழ்கிய விமான தளம்

துபாய் நாட்டில் ஏற்பட்ட திடீர் கனமழை வெள்ளத்தில் சிக்கி டுபாய் முக்கிய நகரங்கள் விமான தளங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மிதக்கிறது .

இரண்டு ஆண்டுகளில் ஏற்படதா அதிக மழை வீசி ஏற்பட்டதால் இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டு டுபாய் நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

திடீரென துபாய் எங்கும் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .

விமான பயணங்கள் பல திடீரென இரத்து செய்ய பட்டுள்ளன .

இதனால் வெளிநாட்டு பயணிகள் விமான தளத்தில் அவதிக்கு உள்ளாகினர் .

சர்வதேச நாடுகள் பலவற்றுக்கு டுபாய் முக்கிய இடமாற்ற விமான தளமாக காணப்படுகிறது .

அதனால் சர்வதேச விமான பயணங்களில் கூட பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானம் இஸ்ரேலுக்குள் எரியும் வீடுகள் பலர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானம் இஸ்ரேலுக்குள் எரியும் வீடுகள் பலர் காயம்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானம் இஸ்ரேலுக்குள் எரியும் வீடுகள் பலர் காயம்

இஸ்ரேலை தாக்கிய லெபனான் ஹிஸ்புல்லா போர் விமானம் ,ஹிஸ்புல்லா வெடிகுண்டு விமானங்கள் இஸ்ரேலிய வடக்கு பகுதியில் வீடுகள் மீது வீழ்ந்து வெடித்து சிதறியது.

இந்த வான்வழி தாக்குதலில் இஸ்ரேலுக்குள் எரியும் வீடுகள் ,அவ்வேளை அதற்குள் இருந்த மக்கள் பலர் காயம்
என இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன .

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானம் இஸ்ரேலுக்குள் எரியும் வீடுகள் பலர் காயம்

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா இராணுவம் நடத்திய நீண்டதூர ஏவுகணை தாக்குதலில் பல மக்கள் காயமடைந்து வீடுகள் சேதமடைந்துள்ளன .

அம்புலன்ஸ் தீயணைப்பு படைகள் அடுக்கு மாடிகளில் பற்றிய தீயினை அனைத்து கொண்டுள்ளன .

ரஷ்ய மீது உக்ரேன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே ரசியாவும் தாக்குதலை நடத்தியுள்ளது .

இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

வீடியோ

ஹிஸ்புல்லா விமானம்,வெடிகுண்டு,வான்வழி தாக்குதலில்,ரஷ்யா, காயம் ,

Error: View 9293b2au4w may not exist
ஈரானால் சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் இஸ்ரேலுடன் ஈரான் போருக்கு தயாராகிறது பிரிட்டன் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானால் சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் இஸ்ரேலுடன் ஈரான் போருக்கு தயாராகிறது பிரிட்டன் அறிவிப்பு

ஈரானால் சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் இஸ்ரேலுடன் ஈரான் போருக்கு தயாராகிறது பிரிட்டன் அறிவிப்பு

ஈரானால் சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் இஸ்ரேலுடன் ஈரான் மிக பெரும் போருக்கு தயாராகிறது பிரிட்டன் அறிவிப்பால் உலகநாடுகள் மத்தியில் யுத்த பதட்டம் ஏற்பட்டுள்ளது .

இரான் ஏவுகணைகள் ஈரான் வடக்கு எல்லை போர் முனைகளில் குவிக்க படுகிறது .

பதில் தாக்குதலை நடத்த சிறப்பு கொமாண்டோ இராணுவம்,கடற்படை ,விமான படை ,வான்காப்பு படைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது ஈரான் அறிவித்துள்ளது .

ஈரானை யார் தாக்கினாலும் உடன் பதிலடி கொடுக்க படும் என ஈரானிய இராணுவம் அறிவிப்பு செய்துள்ளது .

,யூதர்கள் நாட்டுக்குள் வீழ்ந்து வெடித்த நீண்டதூர ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆய்வு செய்யும் யூத இராணுவம் செயல் பாடு ஏன் என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .

மெரிக்கா ,பிரிட்டன் பிரான்ஸ் ,ஜெராமன் ஐரோப்பா என்பன முக்கிய இரகசிய இராணுவ நகர்வில் ஈடுபடுவதாக உண்மை தகவல்கள் சில உளவு வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ளன .

ஈரானால் சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் இஸ்ரேலுடன் ஈரான் போருக்கு தயாராகிறது பிரிட்டன் அறிவிப்பு

பிரிட்டன் வெளியுறவு அமைச்சரும் முன்னாள் இங்கிலாந்து நாட்டின் டேவிட் கமரோன் தற்போது ஈரானிய புரட்சி படைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட போகிறது என தெரிவித்து பர பரப்பை கிளப்பியுள்ளார்

மூன்றாம் உலக போருக்குள் அரேபிய நாடுகள் அமெரிக்காவினால் சிக்க வைக்க படும் ஆபத்து காண படுகிறது என்பது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது .

மிக பெரும் யுத்தம் வெடிக்க போகிறது .போர் வந்தால் யார் வெற்றி பெறுவார்கள் எந்த நாடு போரில் வெற்றி பெறும் கேள்வி இதுவாக காணப்படுகிறது.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்
Posted in உலக செய்திகள்

உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்

உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்

போயர் போர், 1899-1902 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால்
உயிர் இழப்பு: 100000க்கு மேல்
WW1 1914 ஆஸ்திரிய / ஹங்கேரிய கத்தோலிக்கரால்

20 மில்லியன் உயிர்கள் இழந்தன
ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் மூலம் ரஷ்ய உள்நாட்டுப் போர் 1918
10 மில்லியன் உயிர்கள் இழந்தன

1919 ஆம் ஆண்டு ஃபின்னிஷ் கிறிஸ்தவர்களால் ஃபின்னிஷ் உள்நாட்டுப் போர்
38000 உயிர்கள் இழந்தன

1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பு கிறிஸ்தவர்களால் ஆப்கான் போர்
உயிர்கள் இழந்தது 2000

ஐரிஷ் சுதந்திரப் போர் 1919 கிறிஸ்தவர்களுக்கு இடையே (பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து)
13000+ உயிர்கள் இழந்தன

ஸ்பானிய உள்நாட்டுப் போர் 1936 கத்தோலிக்கர்களிடையே
500000 உயிர்கள் இழந்தன

1936 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் கிரிஸ்துவர்/சியோனிஸ்டுகளுக்கு எதிராக அரபு ரெவெலட்
5000 இழந்தது வாழ்ந்தார்

இரண்டாம் உலகப் போர் 1939 இல் ஜெர்மன் கிறிஸ்தவர்களால் தொடங்கியது
85 மில்லியனைக் கொன்றது

கட்டாய பாலஸ்தீனத்தில் யூத கிளர்ச்சி, 1944-1948 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சியோனிஸ்ட்டால்
260+ உயிர்கள் இழந்தன

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிரிட்டிஷாரால் 1947 இந்தியப் பிரிவினை
1 லட்சத்தை இழந்தார்

இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல், 1948 பாலஸ்தீனத்திற்கு எதிராக சியோனிஸ்ட்டால்
16000 உயிர்கள் இழந்தன

மயிலையன் எமர்ஜென்சி 1948 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் மற்றும் பிறரால்
3000 உயிர்கள் இழந்தன

கொரியப் போர் 1950 தென் கொரியா மற்றும் வட கொரியா கிறிஸ்தவர்கள்/பௌத்த மதங்களுக்கு இடையே
2.5 மில்லியன் உயிர்கள் இழந்தன

கென்யா எமர்ஜென்சி 1952 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால்
12000 உயிர்கள் இழந்தன

சைப்ரஸ் எமர்ஜென்சி 1955 கிரேக்க கூபே மூலம்
500 வரை

அமெரிக்க கிறிஸ்தவர்களால் வியட்நாம் போர் 1955
3.8 மில்லியன்

சூயஸ் நெருக்கடி 1956 சியோனிஸ்ட்/பிரிட்டிஷ்/பிரெஞ்சு மூலம் எகிப்து
6000 பேர் வரை உயிர் இழந்துள்ளனர்

பிரச்சனைகள் 1969 ஐரிஷ் கத்தோலிக்க கொலைகள்

அர்ஜென்டினா மற்றும் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களுக்கு இடையே 1982 ஆம் ஆண்டு பால்க்லாந்து
900 உயிர்கள் இழந்தன

ஐரோப்பாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்த கிறிஸ்தவர்களால் 1992 போஸ்னிய போர்.

மேமர் 2016ல் பௌத்தர்களால் ரோஹிங்கியா இனப்படுகொலை
உயிர்கள் 10000 உயிருடன் எரிக்கப்பட்டன, 1 மில்லியன் இடம்பெயர்ந்தன

ரோஹிங்கியா இனப்படுகொலை

போஸ்னியப் போர், 1992
உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்

Error: View 9293b2au4w may not exist
ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் |அதிகரிக்கும் போர் பதட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் |அதிகரிக்கும் போர் பதட்டம்

ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் |அதிகரிக்கும் போர் பதட்டம்

ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் அதிகரிக்கும் போர் பதட்டம் ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் அதிகரிக்கும் போர் பதட்டம்.

இஸ்ரேலை சனிக்கிழமை தாக்குதல் போல கருதி இரான் போரை ஆரம்பித்தால் இஸ்ரேலினால் தோல்வியை சந்திக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது .

அதேவேளை ரஷ்யா ஏவுகணை தயாரிக்கும் ஆயுத தொழில் சாலை பற்றி எரிகிறது என உக்ரைன் தெரிவித்துள்ளது .

உக்ரைன் விமானங்கள் ரஷ்யா ஏவுகணை தயாரிப்பு ஆயுத தொழில் சாலையை தாக்கியதா என்கின்ற சந்தேகம் வெளியாகியுள்ளது .

இங்கு தயாரிக்கும் படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேனிய இராணுவத்தை தாக்கி வருகிறது ,அவரது ஆயுத கூடமே எரிவதாக தெரிவிக்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
தாக்கிய ஹிஸ்புல்லால இஸ்ரேல் ஹிஸ்புல்லா நேரடி மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா இஸ்ரேல் ஹிஸ்புல்லா நேரடி மோதல்

இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா இஸ்ரேல் ஹிஸ்புல்லா நேரடி மோதல்

இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா இஸ்ரேல் ஹிஸ்புல்லா நேரடி மோதல்

இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை குறிவைத்து தாக்கிய லெபனான் ஹிஸ்புல்லால் போர் படைகள்,ஹிஸ்புல்லா தளபதிகள் இழப்பிற்கு பதிலடி தாக்குதல் .

இஸ்ரேல் நேரடி மோதலால் பெரும் போர் வெடிக்கும் அபாயம்

வீடியோ

ஈரான் ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்

ஈரான் ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்

இஸ்ரேலுக்குள் ஈரான் தாக்குதல் நடத்திய ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்.

ஈரான் ஏவுகணைகளை கண்டு இஸ்ரேல் மிரண்டு பார்த்து கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

அமெரிக்கா விசேட ஆயுத நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் .
இரான் அடி எப்படி உள்ளது என்பதை இந்த ஏவுகணைகள் காட்சி படுத்தியதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்

ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள் ,ரஷ்யா வசம் விழ போகும் புது உக்ரைன் நகரம் .

உக்ரைன் ஆளுகை பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் ஏவுகணை மற்றும் விமான தாக்குதலை நடத்துகின்றனர் .

எதிரி முகாம் பகுதிகளைஇலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் அகோர தாக்குதலை அடுத்து அங்கிருந்து உக்ரைன் மக்கள் அகதிகளாக ஓட்டம் பிடித்து வருகின்றனர் .

அகதிகளாக ஓடும் உக்ரைன் மக்கள் சிறப்பு பேருந்தூக்களில் ஏற்ற பட்டு இடை தங்கள் முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்|ஈரானுக்கு பொருளாதார தடை|இஸ்ரேல் ஈரான் முறுகல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்|ஈரானுக்கு பொருளாதார தடை|இஸ்ரேல் ஈரான் முறுகல்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்|ஈரானுக்கு பொருளாதார தடை|இஸ்ரேல் ஈரான் முறுகல்

இஸ்ரேலை இராணுவ முகாம்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குடியேற்ற முகாம்களை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்,வீடுகளுக்கு சேதம் .

பதிலுக்கு லெபனான் உள்ளே இஸ்ரேல் போர் விமானங்கள் கடும் தாக்குதல் .

ஈரானுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் .

யூத அரசுக்கும் ஈரானுக்கும் இடையில் உச்சகட்ட முறுகல் .போர் மீள வெடிக்கும் அபாயம் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரானை தாக்கிட நெருங்கும் இஸ்ரேல் |பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை தாக்கிட நெருங்கும் இஸ்ரேல் |பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்

ஈரானை தாக்கிட நெருங்கும் இஸ்ரேல் |பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்

ஈரானை தாக்கிட நெருங்கும் இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான் ,
இச்செயல் இரான் போர் உக்கிரம் பெற்றுள்ள இவ் வேளையில் உலக நாடுகள் பதட்டத்தில் உறைந்துள்ளது .

ஈரானிய நாட்டின் மீது நேரடி தாக்குதலை யூத அரசு நடத்தாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது .

இதேவேளை அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னியில் தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த் சம்பவம் அவுஸ்ரேலியா மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அவுஸ்ரேலியா சிட்னி தேவாலயத்தில் கத்தி குத்து பலர் காயம்
Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியா சிட்னி தேவாலயத்தில் கத்தி குத்து பலர் காயம்

அவுஸ்ரேலியா சிட்னி தேவாலயத்தில் கத்தி குத்து பலர் காயம்

அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னியில் தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் பலர் காயமடைந்துள்ளனர் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டவர் பொலிசாரால் கைது .

வாகன விபத்தில் 23 பேர் பலி இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்

கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டவர் 15 வயது சிறுவனாக அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இந்த தாக்குதல் தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டது என அவுஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

தேவாலயத்தின் .பிஷப் மற்றும் பாதிரியாரை கத்தியால் குத்தியதில் அவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எப்ற்று வருகின்ற்றனர் .

சிட்னி பகுதி மால் கடை பகுதியில் நடத்த பட்ட கத்தி குத்து தாக்குதலில் ஏழுபேர் பலியான சம்பவம் இடம்பெற்ற சில நாட்களில் மீளவும் இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

அவுஸ்ரேலியா சிட்னி தேவாலயத்தில் கத்தி குத்து பலர் காயம்
அவுஸ்ரேலியா சிட்னி தேவாலயத்தில் கத்தி குத்து பலர் காயம்

குறித்த வாலிபன் ஏன் தேவாலயத்தில் குருவானவர்கள் மீது கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார் என்கின்ற விடயம் தெரியவரவில்லை .

கைது செய்ய பட்ட சிறுவன் தொடர்ந்தும் தீவிர விசாரணிகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றான் .

மேற்படி தேவாலாய கத்தி குத்து சம்பவம் அவுஸ்ரேலிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் குறியில் ஈரான் மத தலைவர்|இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பிய முக்கிய செய்தி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் குறியில் ஈரான் மத தலைவர்|இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பிய முக்கிய செய்தி

இஸ்ரேல் குறியில் ஈரான் மத தலைவர்|இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பிய முக்கிய செய்தி

இஸ்ரேல் குறியில் ஈரான் நாட்டின் மத தலைவர் அயத்துல்லா ஹமானி,இவரை அழிக்கும் நோக்குடன் இஸ்ரேல் மொஸாட் தீவிரம் காட்டுகிறது .

பலாங்கொடையில் இளைஞர் வெட்டிக்கொலை

இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் மீள ஆரம்பிக்க பட்டுள்ள இவ்வேளையில் ,பரம எதிரிகளான இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் முக்கிய செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது .

இரான் மீது சியோனிச படைகள் தாக்குதல் நடத்தினால் அதற்கு இரானிய தாக்குதல் எவ்வாறு அமையும் என்கின்ற விடயமும் அதில் தெளிவாக குறிப்பிட பட்டுள்ளதாக உளவுத்துறை ஊடாக செய்திகள் தெரிவிக்கின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசாவில் தாக்குதல் 20 மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசாவில் தாக்குதல் 20 மக்கள் பலி

இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசாவில் தாக்குதல் 20 மக்கள் பலி

இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசாவில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 20 பாலஸ்தீன மக்கள் காசா பகுதியில் பலியாகியுள்ளனர் .

காசா பகுதியில் உள்ள இடை தங்கள் அகதி முகாமில் தங்கி இருந்த அப்பாவி மக்கள் மீதே இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின .

ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் இருபது மக்கள் பலியாகியும் ,எண்பதுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஏழு மத போரில், இதுவரை முப்பத்தி ஐந்து ஆயிரம் மக்கள் பலியாகியும் ,எழுபத்தி ஆறாயிரம் மக்கள் காயமடைந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் தாக்கினால் புதிய ஆயுதங்களினால் அடிப்போம் ஈரான்|வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் தாக்கினால் புதிய ஆயுதங்களினால் அடிப்போம் ஈரான்

இஸ்ரேல் தாக்கினால் புதிய ஆயுதங்களினால் அடிப்போம் ஈரான்

இஸ்ரேல் ஈரானை தாக்கினால் இதுவரை பயன்படுத்தாத புதிய ஆயுதங்களினால் இஸ்ரேலை திருப்பி அடிப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது .

யூத இராணுவம் தாக்குதலை நாடத்தினால மூன்றாம் உலக போர் வெடிக்கும் என்கின்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்துள்ளது .அதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் இடம்பெறாது தடுக்கும் நடவடிக்ககையில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன .

பறந்து கொண்டிருந்த உலங்கு வானூர்தி திடீரென வீழ்ந்து நொறுங்கியது , இந்த உலங்கு வானூர்தியை வீழ்த்தியது யார் என்கின்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

உக்ரைனுக்கு நெதர்லாந்து பில்லியன் டொலர் ஆயுதங்கள் வாங்கிட உதவி ,உக்ரைன் ரஷ்யா போர் உச்சம் பெற்றுள்ள இவ்வேளையில் இந்த நித்திய நெதர்லாந்து அரசு அள்ளி வழங்குகிறது .

இஸ்ரேல் ,ஈரான்,உலங்கு வானூர்தி ,வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி,இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும்,

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் |இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் |இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் |இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் நள்ளிரவில் நடந்த கடும் யுத்தம் .

இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா ஒன்றிணைந்த கூட்டு ஏவுகணை ,டிரோன் விமான தாக்குதலினால் இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ தளங்கள் அலறின .

யூத இராணுவ விமான தளங்கள் ,படைத்துறை முகாம்கள் என்பனவற்றை ஏவுகணைகள் கடுமையாக தாக்கின
என்கின்ற பர பரப்பு உளவு செய்திகள் வெளியாகி புயலை கிளம்பியுள்ளன .

அதேவேளை சிரியாவில் ,ஈரானிய, தூதரகம் மீதான தாக்குதலை கண்டிக்க மறுத்த , பிரிட்டன்,ஜெர்மன்,பிரான்ஸ் ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யா கடுமையாக சாடியது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist