Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
இஸ்ரேல் மொஸாட் ஈரான் உளவுத்துறை நேரடி மோதல்|4 தளபதிகள் பலி
இஸ்ரேல் மொஸாட் ஈரான் உளவுத்துறை நேரடி மோதல்|4 தளபதிகள் பலி
இஸ்ரேல் மொஸாட் ஈரான் உளவுத்துறை நேரடி மோதல் ,
ஈரான் உளவுத்துறை தளபதி உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .
தற்போது நேரடி யுத்தம் வெடிக்கும் அபாயத்தை இஸ்ரேல் மொஸாட்
,உளவுத்துறை உருவாக்கி வருவதை இந்த இரான் மீதான வலிந்து தாக்குதல் படுகொலை நடவடிக்கை எடுத்து காட்டுகிறது .
4 ஈரான் முக்கிய தளபதிகள் இழப்பு ஏற்று அறிவித்துள்ள ஈரான் ,தாக்குதலை நடத்திய உளவுத்துறைக்கு தகுந்த பதிலடி வழங்க படும் என ஈரான் முழங்கியுள்ளது .
வரும் மணித்தியாலங்க்ளில் இஸ்ரேல் மொசாட் உளவாளிகளை இரான் போட்டு தள்ள போகிறது .
இரான் மேற்கொள்ளல் போகும் இந்த பதிலடி தாக்குதலில் சிக்க போகும் அந்த இஸ்ரேல் மொஸாட் தளபதி அல்லது உளவாளிகள் யார் என்பதே கேள்வியாக உள்ளது .
கடக்கும் நிமிடங்கள் திக் திக் நிமிடங்களாக உள்ளது
ஈரான் களமிறக்கிய புதிய ஏவுகணை கப்பல்|ஈரான் குறியில் அமெரிக்கா ஏவுகணை கப்பல்
ஈரான் களமிறக்கிய புதிய ஏவுகணை கப்பல்|ஈரான் குறியில் அமெரிக்கா ஏவுகணை கப்பல்
ஈரான் களமிறக்கிய புதியநவீன ஏவுகணை கப்பல் ,
செங்கடல் வழி பாதுகாப்பபு நெருக்கடி ஏற்படும் அபாயம் .
அமெரிக்கா ஏவுகணை கப்பல்களை குறிவைக்கும் ஈரான் ,
கடற்படையின் புதிய ஆட்டம் .
செங்கடலில் பெரும் மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளதை ஈரான் சமீப நாட்கள் விடயங்கள் சம்பவங்கள் கோடிட்டு கடடுகின்றன .
காசா சுரங்கத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை சுரங்கத்துள்ளே போட்ட காசா போர் படை
காசா சுரங்கத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை சுரங்கத்துள்ளே போட்ட காசா போர் படை
காசா ஹமாஸ் போர் படைகள் சுரங்கத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவ படைகளை,சுரங்கத்துள்ளே வைத்து கொத்தாக போட்டு தள்ளி சமாதி கட்டிய காசா சிறப்பு கமாண்டோ அல்கஸாம் போர் படையணி .
இஸ்ரேல் காசா போர் அரங்கில் சற்றும் எதிர்பாராத மாறுபட்ட தாக்குதல் சம்பவங்கள் நாள் தோறும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அவ்வாறு காசா போர் படைகள் இரகசிய சுரங்க வழி ஊடாக நுழைய முயன்ற இஸ்ரேல் இராணுவ படையை உள்ளே நுழைய விட்டு காசா போர் படைகள் தாக்குதல் நடத்தின .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் படையணி அவ்விடத்திலேயே கொத்தாக வீழ்ந்து மடிந்த்துள்ளனர் .
காசா சுரங்கத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை சுரங்கத்துள்ளே போட்ட காசா போர் படை
பாலஸ்தீனம் காசா ஹமாஸ் போராளிகள் போர் படை சிறப்பு தாக்குதல் அணியினர் நடத்தும் ,வீரம் செறிந்த சிறப்பு தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது இஸ்ரேல் இராணுவம் ஓட்டம் பிடித்து வருகிறது .
படைக்கல மற்றும் ஆளணி இழப்பு என்பனவற்றை சந்தித்து பேரிடரை சந்தித்து கொண்டுள்ள இஸ்ரேல் படைகளுக்கு அடிமேல் அடியை கொடுத்து திணறடித்து வெற்றியை தமதாக்கி கொண்டுள்ளது இஸ்ரேல் ஹமாஸ் போர் படையணிகள் .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் காசா போர் படை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் காசா போர் படை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் இராணுவம் காசா மீது போர் உக்கிரமாக நடத்தி வரும் இவ்வேளையில் , காசா போர் படை இஸ்ரேல் மீது கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர் .
காசா போர் படைகள் நடத்திய ஏவுகணைகள் ,இஸ்ரேல் காசா எல்லையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளை இலக்கு வைத்து வீழ்ந்து வெடித்துள்ளன .
பலஸ்தீன விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் போர் படை சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவான அல்கஸாம் போர் படையணி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது .
இவர்கள் நாடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் குடியிருப்பு பகுதிகள் பலமான சேதமடைந்துள்ளதாக தாக்குதலை நடத்திய பாலஸ்தீன ஹமாஸ் போர் படையணிகள் தெரிவித்துள்ளன .
தமது இராணுவ தோல்விகளை மூடி மறைத்து தாமே வெற்றி நாயகர்களாக இஸ்ரேல் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது .
ஆனால் மூன்று மாதம் கழிந்து இடம்பெற்று வரும் இஸ்ரேல் காசா போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் பலத்த ஆள் ஆயுத இழப்பை சந்தித்துள்ளது .
அது உச்ச முக்கிய காலாட் படை பயன் படுத்தும் மெர்க்கவா டாங்கிகள் 700 க்கு மேல் இஸ்ரேல் இராணுவம் காசா போர் பகுதியில் இழந்துள்ளதாக புதிய புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது
- ஈரானால் சுட்டு வீழ்த்த பட்ட 2 அமெரிக்கா விமானங்கள்
- குவைத் பகைரன் மீது ஈரான் தாக்குதல்
- குவைத் விமான நிலையத்தில் ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல் பலர் காயம்
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்
- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்
- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி
- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்
இஸ்ரேல் உள்ளே பறந்த ஈரான் விமானங்கள்|ஈரான் விமானத்தால் அதிர்ச்சியில் இஸ்ரேல்
இஸ்ரேல் உள்ளே பறந்த ஈரான் விமானங்கள்|ஈரான் விமானத்தால் அதிர்ச்சியில் இஸ்ரேல்
இஸ்ரேல் உள்ளே தாக்குதல் நடத்த பறந்த ஈரான் விமானங்கள்,
உள்நுழைவால் அலறிய இஸ்ரேல் சைரன்கள் அதிர்ச்சியில் உறைந்த இஸ்ரேலிய இராணுவம் .
ஈரான் தயாரிப்பு விமானங்கள் இஸ்ரேல் முக்கிய துறைமுக பகுதிக்குள் நுளைந்து வட்டமடித்து தாக்குதலை நடத்தியது .
இந்த சம்பவம் காசா போர் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையும்
இஸ்ரேலுக்கு காசா போர் படை ஊடுருவல்கள் அச்சத்தை பெரும் நெருக்கடியை ஏற்படுத்த போவதை எடுத்து காண்ப்பித்துள்ளன .
ஈரான் தயாரிப்பு விமானத்தின் துணிகர நுழைவு இஸ்ரேல் யூத இனத்தை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன .
கூகிளை அலற விட்ட தமிழர்கள் கூகிளில் அதிகரித்த தமிழர் தேடுதல்
கூகிளை அலற விட்ட தமிழர்கள் கூகிளில் அதிகரித்த தமிழர் தேடுதல்
கூகிளை அலற விட்ட உலக தமிழர்கள் ,கூகிளில் அதிகரித்த தமிழர் தேடுதல் காரணமாக வியப்பை ஏற்படுத்திய புதிய புள்ளி விபரம் .
கூகிள் சேர்ச் search தேடு பொறி மூலம் தமிழர்கள் அதிகம் ஆங்கில மொழி எழுத்தை பயன் படுத்தி தேடுதல் செய்வார்கள் .
ஆனால் தற்போது தமது சொந்த மொழியான தாய் தமிழ் மொழியை பயன் படுத்தி கூகிள் தேடு பொறியில் தேடுதல் மேற்கொள்வதை அதிகரித்துள்ளது .
இதற்கு கணம் கைபேசி வாயிலாக தமிழ் மொழியை இலகுவாக டைப்பிங் செய்து கொள்ள முடிகிறது .
அதனால் இந்த கூகிள் search சேர்ச் மூலம் அவர்கள் தேடும் விடயம் அதிகரித்து காணப்படுவதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது .
இந்த கூகிள் search செயல்பாடானது தமிழ் மக்கள் தமது தொழில் நுப்ட அறிவியலை எட்டி பிடிக்க முனைவதையும் ,முற்போக்கு சிந்தனையில் புதிய பரிணாமம் பெற்றுள்ளது காண்ப்பிக்கிறது .
உலக மக்களை கட்டி போடும் இணைய யாம்பவனாக கூகிள் அதன் தேடு பொறி உள்ளது .
அதுபோலவே youtube பக்கமும் காணப்படுகிறது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது

- ஈரானால் சுட்டு வீழ்த்த பட்ட 2 அமெரிக்கா விமானங்கள்

- குவைத் பகைரன் மீது ஈரான் தாக்குதல்

- குவைத் விமான நிலையத்தில் ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல் பலர் காயம்

- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்|ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர்|
இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்|ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர்
இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்,சற்றும் எதிர்பாராத ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர் நடவடிக்கையால் அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் இராணுவம் .
இஸ்ரேலை தாக்க இஸ்ரேல் எல்லையை கடந்து பறந்த விமானங்கள் ,
இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்து சிதறியதாக தாக்குதலை நடத்திய ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது .
எதிரி விமானங்கள் வருகையின் பொழுது சைரன்கள் ஒலிக்கவில்லை என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளது .
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் அடைந்து வரும் இக் கால பகுதியில் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா புதிய வகை விமானங்கள் இஸ்ரேல் இராணுவம் மாற்றும் அரசை பீதியில் உறைய வைத்துள்ளது .
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் 147 காசா மக்கள் ஒரேநாளில் இஸ்ரேலினால் படுகொலை
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் 147 காசா மக்கள் ஒரேநாளில் இஸ்ரேலினால் படுகொலை
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் 147 காசா மக்கள் ஒரேநாளில் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது .
103 நாட்களை கடந்து பயணிக்கும் இஸ்ரேல் காசா போர் அரங்கில், இதுவரை 24,147 அப்பாவி காசா பொது மக்கள் பலியாகியுள்ளனர் .
இந்த கொடிய போரில் இஸ்ரேல் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் சிக்கி ,பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி குழந்தைகள் பலியாகியுள்ளனர் .
காசா மக்கள் 23 லட்சம் பேர் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
இஸ்ரேல் காசா போர் செய்திகள் யாவரும் பார்க்க இதில் அழுத்துங்கள்
இடைவிடாது தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பாலஸ்தினம் காசா பகுதிகள் சுடுகாடாக காட்சி அளிக்கிறது .
இராணுவ தோல்விகளை மூடி மறைக்க இஸ்ரேல் போர் வெறி பிடித்த இராணுவம் ,அப்பாவி மக்கள் வாழ்விடங்களை தாக்கிய வண்ணம் உள்ளது .
இதுவரையான இஸ்ரேல் காசா போர் அரங்கில் இஸ்ரேல் படைகள் பலத்த ஆள் மற்றும் ஆயுத இழப்பை சந்தித்துளது .
தமது தோல்வியை ஏற்று கொள்ள முடியாது மக்கள் மீது பழிவாங்கும் தாக்குதலை நாடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது
- ஈரானால் சுட்டு வீழ்த்த பட்ட 2 அமெரிக்கா விமானங்கள்
- குவைத் பகைரன் மீது ஈரான் தாக்குதல்
- குவைத் விமான நிலையத்தில் ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல் பலர் காயம்
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்
- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்
- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி
- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்
இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள், இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக இஸ்ரேல் வான் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன .
லெபனான் எல்லையோரமாக இருந்து இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மற்றும் குடியேற்ற பகுதிகளை தாக்கும் நோக்குடன் பறந்து வந்த ,
ஹிஸ்புல்லா அமைப்பின் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் அயாண்டோம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .
இஸ்ரேல் எல்லைக்குள் இந்த விமானங்கள் நுழைந்த பொழுதும், அவை அபாய ஒலி எழுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளது .
விமான தாக்குதல் செய்திகள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்கள்
சைரன்கள் ஒலியில் சிக்காத புதிய வகை விமானமாக இவை காணப்படுவதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
அவ்வாறான கொடிய தாக்குதல் விமானங்களை வெற்றிகரமாக இஸ்ரேல் வான்படை தடுத்து சுட்டு வீழ்த்தியதால், சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டோம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் காசா போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து இதுவரை நங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்ற பாணியில் இஸ்ரேல் படைகள் தமது இழப்புக்களை கூறி வருகின்றனர் .
அவ்வாறன ஒரு கருத்தாகவே இந்த விமானம் சுட்டு வீழ்த்தல் ,செய்தியும் அமைய பெறலாம் என நம்ப படுகிறது .
- இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது
- ஈரானால் சுட்டு வீழ்த்த பட்ட 2 அமெரிக்கா விமானங்கள்
- குவைத் பகைரன் மீது ஈரான் தாக்குதல்
- குவைத் விமான நிலையத்தில் ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல் பலர் காயம்
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்
- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்
- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி
- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்
செங்கடல் பாதுகாப்பிற்கு செல்லும் பெல்ஜியம் போர் கப்பல்
செங்கடல் பாதுகாப்பிற்கு செல்லும் பெல்ஜியம் போர் கப்பல்
செங்கடல் சரக்கு கப்பல் பாதுகாப்பிற்கு செல்லும் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதலை தடுக்க பெல்ஜியம் போர் கப்பல்களை வழங்குவதாக அறிவித்துள்ளது .
செங்கடல் வழி கப்பல் பயண பாதுகாப்பிற்கு வருகை தரும் அனைத்து நாட்டு கப்பல்கள் மீதும் ,அதன் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்த படும் என ஹவுதிகள் அறிவித்துள்ளன .
அவ்வாறன நிலையில் தற்போது பெல்ஜியம் போர் கப்பல் பயண வழி பாதுகாப்பிற்கு செல்லும் இந்த போர் கப்பல் ,ஹவுதிகள் தாக்குதல் இருந்து தப்பிக்குமா ..?
பெல்ஜியம் நாட்டு வணிக கப்பல்கள் உள்ளிட்ட போர் கப்பல் மீதும் தாக்குதல் நடத்த படுமா ..?
சொன்னதை போன்று சொல்லி அடிக்கும் ஹவுதிகள், கடல் புலிகள் வசம் இருந்து இவர்கள் தப்பித்து கொள்வார்களா என்பதே கேள்வியாக உள்ளது
அமெரிக்கா பிரிட்டன் என்பன பலமான பாதிப்பினை சந்தித்து வருகின்றன .
அதே போல ,அவர்கள் வரிசையில் பெல்ஜியம் நாடும் இணைந்தது கொள்ளும் என்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்தல் எரியும் அமெரிக்கா போர் விமானம்
அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்தல் எரியும் அமெரிக்கா போர் விமானம்
அமெரிக்கா போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டதாக படைகள் அறிவிப்பு
எரியும் அமெரிக்கா போர் விமானம் காட்சிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
30 மில்லியன் பெறுமதியான அமெரிக்கா உளவு விமானம் ஒன்றே வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இரான் ஆதரவு குழுக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்ற அமெரிக்கா அதி உச்ச உளவு போர் விமானமாக இது காணப்படுகிறது .
அவ்வாறான அதி உச்ச உயர் ரகத்தை சேர்ந்த உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
இஸ்ரேல் காசா போர் ஆரம்பிக்க பட்ட காலத்தில் இருந்து இதுவரை வீழ்த்த பட்ட மூன்றாவது அமெரிக்கா போர் விமானமாக இது காணப்படுகிறது .
ஹவுதி தாக்குதல் அதிகரிப்பு|ஹவுதியுடன் போரை நடத்தவில்லை அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்கா கப்பலை துரத்திய ஹவுதி|ஹவுதியால் திணறும் அமெரிக்கா கப்பல்கள்
அமெரிக்கா கப்பலை துரத்திய ஹவுதி|ஹவுதியால் திணறும் அமெரிக்கா கப்பல்கள்
அமெரிக்கா கப்பலை துரத்தி துரத்தி தாக்கிய ஹவுதி படைகள் ,
ஹவுதி தொடர் தாக்குதலினால் செங்கடலில் திணறும் அமெரிக்கா கப்பல்கள் .
முடக்க படும் செங்கடல் கப்பல் போக்குவரத்து , என்று தணியும் இந்த போர் ,.
இன்றைய செங்கடல் யுத்தத்தில் சிக்கி தவிக்கிறது ,இந்த யுத்தம் தொடர காரணம் யார் ..?
ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம்|வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்
ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம்|வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்
ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம் |வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்
ஈரான் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் ஆரம்பம் ,
வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலினால் பெரும் பதட்டம் .
இஸ்ரேல் மொசாட் இராணுவ முகாம் தாக்குதலை அடுத்து மூண்ட யுத்தம் .
மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் ,இன்றைய உலக செய்திகளின் தலைப்பு செய்திகள் வரிசையில் இந்த இரு நாடுகள் ஏவுகணை தாக்குதல் முதலிடம் பிடித்துள்ளதால் பர பரப்பு ,Ethiri News video பதிவில் முழு நீள மேலதிக விபரங்கள்.
ஈரான் அடியில் இஸ்ரேல் மொஸாட் தலைகள் உருண்டன ஈரான் இஸ்ரேல் போர்
ஈரான் அடியில் இஸ்ரேல் மொஸாட் தலைகள் உருண்டன ஈரான் இஸ்ரேல் போர்
ஈரான் அடியில் இஸ்ரேல் மொஸாட் முக்கிய தலைகள் உருண்டன ,
ஈரான் இஸ்ரேல் போர் வெடிக்கும் அபாயம் ,பதிலுக்கு பதிலடி தாக்குதல்கள் .
சற்றும் எதிர்பாராத அதிரடி இராணுவ நடவடிக்கை
இஸ்ரேல் பிரதமர் இலக்கு ஈரான் குறியில் தப்புவாரா இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிரதமர் இலக்கு ஈரான் குறியில் தப்புவாரா இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இலக்கு வைக்க படுகிறார் ,
ஈரான் குறியில் இருந்து இவர் தப்புவாரா ,இஸ்ரேல் பிரதமர் கண்காணிப்பு தீவிரம் .
உள்ளே தாக்குதல்கள் நடத்த படும் இலக்கு உள்ளதால் ,அபாயம் நிறைந்த ஆடுகளம் திறப்பு.
முறியடித்து இஸ்ரேலை பாதுகாக்குமா மொஸாட் ..?
இஸ்ரேல் போர் வண்டிகள் அழிப்பு இஸ்ரேல் காசா கடும் போர்
இஸ்ரேல் போர் வண்டிகள் அழிப்பு இஸ்ரேல் காசா கடும் போர்
இஸ்ரேல் போர் வண்டிகள் காசா மத்திய பகுதியில் வழிமறித்து அழிப்பு.
இஸ்ரேல் காசா படைகளுக்கு இடையில் கடும் போர் ,வெடித்து
பறக்கும் ஏவுகணைகள் ,தீவிரம் பெற்ற மோதல் ,
ஈரான் ஏவுகணை தாக்குதல் அலறும் எதிரி கோட்டைகள்
ஈரான் ஏவுகணை தாக்குதல் அலறும் எதிரி கோட்டைகள்
ஈரான் இராணுவம் ஏவுகணை தாக்குதல் .
ஆரம்பம் ,ஈரான் இந்த திடீர் ஏவுகணை போர்
அரங்க திறப்பால் அலறும் எதிரி கோட்டைகள் ,
எவ்வேளையும் போர் வெடிக்கலாம் .
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் காசா போர் படை அறிவிப்பு
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் காசா போர் படை அறிவிப்பு
இஸ்ரேல் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தல் காசா போர் படை அறிவிப்பு .
அதி உச்சம் பெறும் இஸ்ரேல் காசா போர் ,இரு தரப்பும் கடும் மோதல் ,
வெடித்து பாயும் ஏவுகணைகள்
ஹவுதி விமானங்கள் தாக்குதல் செங்கடலில் எரியும் சரக்கு கப்பல்
ஹவுதி விமானங்கள் தாக்குதல் செங்கடலில் எரியும் சரக்கு கப்பல்
ஹவுதி தாக்குதல் விமானங்கள் தாக்குதல் ,செங்கடலில் எரியும் சரக்கு கப்பல்
முடக்க படும் கப்பல் போக்குவரத்து ,தடுக்க முடியா திணறும் சர்வதேசம் ,
தாக்குதலை தீவிர படுத்தும் ஏமன் படைகள்