Posted in Uncategorized

உக்கிரேன் தலை நகரை சுற்றி குவிக்க படும் ரஷியா இராணுவம்

உக்கிரேன் தலை நகரை சுற்றி குவிக்க படும் ரஷியா இராணுவம்

உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் அருகில் ரசிய இராணுவத்தினர் குவிக்க பட்டு வருகின்றனர்

இந்த இராணுவ குவிப்பு மேலும் பெரும் மோதலை அங்கு தோற்றுவிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது


ஒரு மாதம் கழிந்து நடத்த பட்டு வரும் மோதல்களில் இதுவரை நான்கு மில்லியன் உக்கிரேன்
மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    பாக்குநீரிணையை கடந்து சாதனை படைத்த 14 வயது தமிழக சிறுவன்

    பாக்குநீரிணையை கடந்து சாதனை படைத்த 14 வயது தமிழக சிறுவன்

    இந்தியா ,இலங்கைக்கு இடையில் உள்ள பாக்கு நீரிணையை தமிழகம் தேனீ

    மாவட்டத்தை சேர்ந்த சினேகன் என்ற 14 வயது சிறுவன் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார் 19.45 நிமிடங்கள் நீதி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்

    தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒருநாள் இடைவிடாது இந்த சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்

    அதிக சிறு வயது கொண்ட சிறுவனின் இந்த சாதனை சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
    பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது

      Posted in Uncategorized

      இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி நால்வர் மரணம்

      இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி நால்வர் மரணம்

      இலங்கையில் கடந்த தினம் இடம்பெற்ற கொரனோ பாதிப்பில்


      சிக்கி நால்வர் பலியாகியுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

        Posted in Uncategorized

        காணாமல் போன டீவி நடிகை – சடலமாக மீட்பு

        காணாமல் போன டீவி நடிகை – சடலமாக மீட்பு

        அமெரி லோஸ் அஞ்சல் பகுதியில் காணாமல் போன டீவி நடிகையான Lindsey Pearlman சடலமாக மீட்க பட்டுளளார்

        43 வயதுடைய இவர் சடலமாக மீட்க பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

        மேற்படி நடிகையின் கொலை தொடர்பில் போலீசார் புலன் விசாரணைகளை நடத்திய வண்ணம் உள்ளனர்
        இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

          Posted in Uncategorized

          இஸ்ரேல் தலைநகரில் ஐவர் சுட்டு கொலை – பதட்டத்தில் நாடு

          இஸ்ரேல் தலைநகரில் ஐவர் சுட்டு கொலை – பதட்டத்தில் நாடு

          இஸ்ரேல் மத்திய நகர் மீது ஆயுதங்களுடன் நுழைந்த நபர் ஒருவர் திறந்தவெளி சூட்டு தாக்குதலை நடத்தினார்
          இதில் ஐவர் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர்

          குறித்த ஆயுத தாரி காவல்துறையினரால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
          ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது ,

          இஸ்ரேல் முசுலீம் நாடுகள் மீது தொடராக வலிந்து தாக்குதலை நடத்தி பல முக்கிய

          நபர்களை கொன்று குவித்து வரும் நிலையில் மொஸாட்டுக்கே தண்ணி காட்டி இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

          மேற்படி சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

            Posted in Uncategorized

            தொடராக மோதிய பல வாகனங்கள் – 3 பேர் மரணம்

            தொடராக மோதிய பல வாகனங்கள் – 3 பேர் மரணம்

            அமெரிக்கா Pennsylvania பிரதான சாலையில் 20 க்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின


            இதன் பொழுது சம்பவ இடத்தில மூவர் மரணமாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்தனர்

            அதிக சினோ காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

            இந்த விபத்தினால் அந்த வழி போக்குவரத்து பல மணி நேரம் தடை பட்டது

              Posted in Uncategorized

              சீனாவில் வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமான கறுப்பு பெட்டி கண்டு பிடிப்பு

              சீனாவில் வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமான கறுப்பு பெட்டி கண்டு பிடிப்பு

              சீனாவில் 135 பயணிகளுடன் வீழ்ந்து நொறுங்கிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது

              குறித்த விமானத்தில் பயணித்த அணைவரும் பலியாகியுள்ளனர்

              இந்த விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது

              மீட்க பட்டுள்ள இரண்டாவது கறுப்பு பெட்டியில் இருந்து விடயங்கள் தெரிய வரலாம் என எதிர் பார்க்க படுகிறது

                Posted in Uncategorized

                . இரண்டாக உடையும் உக்கிரேன் – களத்தை மாற்றும் ரஷியா

                . இரண்டாக உடையும் உக்கிரேன் – களத்தை மாற்றும் ரஷியா

                உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷியா முயற்சி செய்யலாம் என்று உக்ரைனின் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.

                உக்ரைனின் எதிர்ப்பு கொரில்லா போராக மாறும் -ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தகவல்
                உக்ரைன் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ்

                உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 32வது நாளாக நீடிக்கிறது. முதலில் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷிய படைகள் தற்போது ராணுவத்திற்கு எரிபொருள் சப்ளை செய்யும் எரிபொருள் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது.

                ரஷியாவின் தாக்குதல்களில் உக்ரைன் வீரர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். ரஷிய படையினர் நடத்தி வரும் தாக்குதல்களால் உக்ரைன் குடிமக்கள் உணவு மற்றும் குடிநீருக்கு அல்லப்படுவதாகவும், மக்கள் மத்தியில் ரஷியா கடும் வெறுப்பை விதைத்து வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

                உக்ரைனில் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடங்கள்

                மேலும், ரஷியப் படைகளைத் தடுக்க டாங்கிகள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை கூடுதலாக வழங்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

                இந்நிலையில், உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷியா முயற்சி செய்யலாம் என்று உக்ரைனின் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.

                ‘ரஷிய அதிபர் புதின், முழு நாட்டையும் ஆக்கிரமிக்க முடியாது என்று உணர்ந்துள்ளார். அத்துடன், கொரிய முறையில் நாட்டைப் பிரிக்க முயற்சிப்பார். ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை ஒன்றுசேர்த்து சுதந்திர உக்ரைனுக்கு எதிராக நிறுத்த முயற்சிப்பார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களில், அரசுக்கு இணையான கட்டமைப்புகளை அமைப்பதற்கும், உக்ரேனிய நாணயமான ஹிரிவ்னியாவைப் பயன்படுத்துவதை தடுப்பதற்கும் ரஷியா முயற்சி செய்கிறது. ஆனால், உக்ரைனின் எதிர்ப்பு ஒட்டுமொத்த கொரில்லா
                போராக வளர்ந்து, ரஷியாவின் முயற்சிகளை தடம்புரளச் செய்யும்’என்றார் கைரிலோ புடானோவ்.

                Posted in Uncategorized

                ஏவுகணை சோதனை: ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்

                ஏவுகணை சோதனை: ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்

                வடகொரியாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை ஹாலிவுட் பட பாணியில் வீடியோவாக வடகொரியா ராணுவம் வெளியிட்டுள்ளது.

                அதிநவீன ஏவுகணை சோதனை: ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்
                ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்

                வடகொரியா கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய மற்றும் நீண்ட தூரம் செல்லும் அதிநவீன ஏவுகணையை கடந்த 24-ந்தேதி சோதித்தது. அமெரிக்கா

                வரை சென்று தாக்கும் வல்லமை படைத்த ‘ஹவாசோங் 17’ என்கிற இந்த ஏவுகணை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் மேற்பார்வையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

                வடகொரியாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை ஹாலிவுட் பட பாணியில் வீடியோவாக வடகொரியா ராணுவம் வெளியிட்டுள்ளது.

                வீடியோவில் கிம் ஜாங் அன் கருப்பு நிற உடை மற்றும் கருப்பு நிற கண்ணாடியை அணிந்து நடந்துவர, அவருக்கு பின்னால் பிரமாண்ட ஏவுகணை ராணுவ வாகனத்தில்

                எடுத்து வரப்படுகிறது. பின்னர் கிம் ஜாங் அன் தனது கைக்கடிகாரத்தை பார்த்து, கவுண்டன் சொல்கிறார். அதை தொடர்ந்து ஏவுகணை நெருப்பை கக்கியப்படி விண்ணை நோக்கி சீறிப்பாய்கிறது.

                ஏவுகணை சோதனை வெற்றியடைந்த பிறகு கிம் ஜாங் அன் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் சிரித்தபடியே நடந்து வருவதுபோல் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

                  Posted in Uncategorized

                  132 இலங்கையரை தேடும் இண்டெர் போல்

                  132 இலங்கையரை தேடும் இண்டெர் போல்

                  இலங்கையில் இருந்து தப்பி சென்ற 132 பேருக்கு இண்டர்போல் சிவப்பு பட்டியலில் சேர்க்க பட்டுள்ளனர்


                  இவர்களை கண்ட இடத்தில கைது செய்யும் பிடிவிறாந்து பிறப்பிக்க பட்டுள்ளது

                  இவர்கள் போதைவஸ்து உள்ளிட்ட மிக முக்கிய குற்ற செயல்களில் தொடர்பு பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது

                    Posted in Uncategorized

                    கோட்டா அரசாங்கத்துக்குள் மீண்டும் பிளவு

                    கோட்டா அரசாங்கத்துக்குள் மீண்டும் பிளவு

                    ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து மோதலொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

                    இதற்கு முன்னரும் ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு

                    இடையில் கருத்து மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலையிட்டு அதனைத் தீர்த்து வைத்திருந்தனர்.

                    இந்நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது நிலைப்பாடுகளை தெரிவித்து

                    வருகின்றமை தொடர்பில் தற்போது மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

                    இக்கருத்து மோதல் அரசாங்கத்தின் பின்வரிசை எம்.பிக்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

                      Posted in Uncategorized

                      உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்

                      உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்

                      உகாரனை தாம் நினைத்தது போன்று ஆக்கிரமித்து விட ரசியவினால் முடியாது போய்விட்டதாக அமெரிக்கா அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்

                      போலந்து நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் இந்த விடயத்தி தெரிவித்து ரசியாவை கேலி செய்துள்ளார்

                      நெட்டி இராணுவ படைகளுடன் கனடா ,அமெரிக்கா இணைந்து ரஷியா இராணுவத்தை தவறான கோணத்தில் கணிப்பீட்டு போலி பரப்புரைகளை புரிந்த வண்ணம் உள்ளனர்

                      இதுவரை ரஷியா தனது ஆயுத பலத்தை உக்கிரேனில் முழுமையாக பயன் படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை

                      ஆனால் வடகொரியா அதிபர் இறந்து விட்டார் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி பட்டது போன்றே இந்த உளவுத்துறைகளும் ,


                      அதன் அதிபர்களும் ரசியாவை கேலி புரிந்த வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது

                        Posted in Uncategorized

                        புட்டீன் உக்கிரன் அதிபர் நேரடி பேச்சு -மூடிய அறைக்குள் நடக்க போகும் மிரட்டல்

                        புட்டீன் உக்கிரன் அதிபர் நேரடி பேச்சு -மூடிய அறைக்குள் நடக்க போகும் மிரட்டல்

                        உக்கிரேன் நாட்டு அதிபர் Yermak ருடன் ரசிய நாட்டின் அதிபர் புட்டீன் நேரடியாக பேச்சில் ஈடுபடவுள்ள்ளார்


                        இந்த பேச்சில் ரசியா தனது பேரம் பேச்சை நடத்தும் எனவும் ,அவ்வேளை வேறு வழியின்றி அவர்களின் காலடியில் விழும் நிலைக்கு


                        உக்கிரேன் செல்ல நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது

                        அதற்கான முற்றுகை தாக்குதலை ரசிய படைகள் வேகமாக தொடுத்த வண்ணம்

                        உள்ளன ,தனது கோரிக்கையை ஏற்க மறுத்தால் நாயடு தனது வசம் விழும் என்ற ர நிலையை ரஷியா திபர் அறிவிப்பார் என அடித்து கூறலாம்

                        இது ஒருவவகை மூடிய அறைக்குள் நடக்கும் மிரட்டல் என எடுத்து கொள்ளலாம்

                          Posted in Uncategorized

                          உக்கிரேன் கிழக்கு பகுதியை விடுவித்த ரசிய இராணுவம் – தொடரும் மோதல்

                          உக்கிரேன் கிழக்கு பகுதியை விடுவித்த ரசிய இராணுவம் – தொடரும் மோதல்

                          உக்கிரேன் Donbas கிழக்கு பகுதிகளை ரசிய இராணுவம் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது ,இந்த பகுதி ரசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்

                          கொண்டுவரப்பட்டு அந்த நகரம் பலத்த பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது

                          அடுத்து உக்கிரேன் கீவ் நகரை தாக்கி அழிக்கும் நடவடிக்கைக்கு ரசியா தயாராகி வருகிறது

                          விரைவில் மூன்று முனை தாக்குதல்கள் ஊடக அந்த நகரை மீட்கும் நடவடிக்கையில் ரசிய படைகள்
                          நெருங்க உள்ளன

                          இங்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆயுதங்கள் குவிக்க பட்டுள்ளது ,யுத்தம்


                          ஒன்று இங்கு வெடித்தால் அது இரு பகுதிக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது

                            தலிபான்கள்
                            Posted in Uncategorized

                            பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் – தாலிபான்களுடன் பேசிட அமெரிக்கா மறுப்பு

                            பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் – தாலிபான்களுடன் பேசிட அமெரிக்கா மறுப்பு

                            முஸ்லீம் மதவெறி பிடித்த தீவிரவாத இயக்கமாக வளர்ந்து தற்போது ஆப்கான் நாட்டை ஆட்சி புரிந்து வரும் தலிபான்கள்


                            பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் அவர்களுடன் பேசிட அமெரிக்கா மறுத்துள்ளது

                            தற்போது ஏற்பாடு செய்ய பட்டிருந்த பேச்சு மேசை இரத்து செய்ய பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

                              Posted in Uncategorized

                              ஏவுகணை தாக்குதல் -பற்றி எரியும் சவூதி எண்ணெய் வயல்கள்

                              ஏவுகணை தாக்குதல் -பற்றி எரியும் சவூதி எண்ணெய் வயல்கள்

                              சவூதி நடத்தின் எண்ணெய் வயல்கள் மீது எமன் கவுதிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில்
                              சிக்கி அந்த எண்ணெய் வயல்கள் எரிந்த வண்ணம் உள்ளன

                              ஈரானின் புல ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய இராணுவ படைகள் தொடராக சவூதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது

                              பதிலுக்கு சவுதியும் இவ்ரகள் பகுதிகள் மீது வான்வழி தாக்குதல்களை தொடுத்துள்ளமை குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                போலந்தில் பிட்சா சாப்பிட்ட அமெரிக்கா ஜனாதிபதி

                                போலந்தில் பிட்சா சாப்பிட்ட அமெரிக்கா ஜனாதிபதி

                                உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில் போலாந்துக்கு

                                பயணித்த அமெரிக்கா ஜனாதிபதி அங்குள்ள அமெரிக்கா இராணுவத்தினரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார்
                                அப்பொழுது அங்கு தயாரிக்க பட்ட பிட்சாவை சுவைத்து மகிழ்ந்தார்

                                இவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைய பெற்றுள்ளது

                                  Posted in Uncategorized

                                  கோட்டா சம்பந்தன் கலியாணம் முடிந்தது

                                  கோட்டா சம்பந்தன் கலியாணம் முடிந்தது

                                  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு, மூன்று முறைகள் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (25) நடைபெற்றது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

                                  இரா.சம்பந்தன் தலைமையிலான குழு பங்கேற்றிருந்தது. மறுபுறத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழு பங்கேற்றிருந்தது.

                                  நேற்றுக்காலை 10.30க்கு ஆரம்பமான சந்திப்பு, சுமார் 3 மணிநேரம் நீடித்தது. ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பு என்பதால், இருதரப்பினரும் மனம் விட்டு, கலந்துரையாடியுள்ளனர். எனினும், சம்பந்தன் அவ்வப்போது ஆவேசப்பட்டுள்ளார் என

                                  தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, அரசாங்கத் தரப்பில் இருந்து பல விடயங்களுக்கு உறுதியான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.

                                  இந்த சந்திப்பின் போது, “அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்”, “அரசியல் தீர்வு”, “காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்”, மற்றும் “வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு”

                                  உள்ளிட்ட நான்கு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்த இரா.சம்பந்தன். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அதி முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார். 13 இல்லையெனில் பேசிப் பயனில்லையென இடித்துரைத்துள்ளார்.

                                  ஆனாலும், 13ஆவது திருத்தத்தில். காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பேசப்பட்டபோது, அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், அலி சப்ரி, “கடந்தகால அரசாங்கங்களே அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை. ஆகையால், தமக்கும்

                                  சிக்கல்கள் உள்ளனவென தெரிவிக்கையில், சம்பந்தன் சற்று ஆவேசமடைந்து மேசையில் தட்டி, 13யை முழுமையாக அமுல்படுத்தாவிடின் நாங்கள் ஏன்? பேசவேண்டுமென கேட்டுள்ளார்.

                                  இதன்போது குறுக்கிட்ட ஜனாதிபதி “13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த முடியாதென நாம் கூறவில்லை, முழுமையான அதிகாரப்பகிர்வுக்கு நாம் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்” என பதிலளித்துள்ளார்.

                                  அத்துடன், வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதியம் உருவாக்கப்பட்டு புலம்பெயர்ந்தோர் நிதியை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் நகர்வுகளை முன்னெடுக்கலாம் என ஜனாதிபதி கேட்டுள்ளார்.

                                  நல்லது, ஆனால், அதற்கு முன்னர் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு அரசியல் தீர்வு அவசியம் என சம்பந்தன் பதிலளித்துள்ளார்.

                                  இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்து எடுத்துரைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, காணாமல் ஆகப்பட்டோரின் உறவினர்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ள ஒரு இலட்சம். தமது மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என

                                  எடுத்துரைத்துள்ளது. அதன்போது பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, “ஒரு இலட்சம் ரூபா நிதி, முழுமையான நட்டயீடு அல்ல, ஒரு நிவாரண தொகையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

                                  வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மகாவலி எல் வலயத்தின் ஊடாக கடந்த 35

                                  ஆண்டுகளாக காணிகள் அபகரிக்கப்படுகின்றது, அத்துடன், இனப்பரம்பலை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூட்டமைப்பு வலியுத்தியு்ளளது.

                                  காணி அபகரிப்புகள் இடம்பெறுமானால் தடுத்து நிறுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

                                  Posted in Uncategorized உலக செய்திகள்

                                  லண்டனில் சிக்கிய விபச்சார அதிகாரி -லட்சம் பவுண்டுகள் செலுத்த உத்தரவு

                                  லண்டனில் சிக்கிய விபச்சார அதிகாரி -லட்சம் பவுண்டுகள் செலுத்த உத்தரவு

                                  லண்டன் Dartford பகுதியில் வீடொன்றில் விபச்சாரம் நடத்தி வந்த நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டார்

                                  இங்கு ஆண்கள் ,பெண்கள் உள்ளிட்டவர்களை வைத்து இவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த நிலையில் கைது செய்ய பட்டார்


                                  நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவர் அதன் மூலம் பெற்றுக்கொண்ட மூன்று லட்சம் பவுண்டுகளை மீள செலுத்திட உத்தரவிட பட்டுள்ளது

                                    Posted in Uncategorized

                                    யாழ்ப்பாண தமிழ் விஞ்ஞானி அமெரிக்காவில் மரணம்

                                    யாழ்ப்பாண தமிழ் விஞ்ஞானி அமெரிக்காவில் மரணம்

                                    யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி

                                    கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி 17ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் மரணமாகியுள்ளார்

                                    இவர் நாசாவில் கடமையாற்றிய இலங்கை தமிழர் என்பது குறிப்பிட தக்கது