Tag: பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் – தாலிபான்களுடன் பேசிட அமெரிக்கா மறுப்பு
Posted in Uncategorized
பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் – தாலிபான்களுடன் பேசிட அமெரிக்கா மறுப்பு
Author: நலன் விரும்பி Published Date: 26/03/2022 Leave a Comment on பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் – தாலிபான்களுடன் பேசிட அமெரிக்கா மறுப்பு
பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் – தாலிபான்களுடன் பேசிட அமெரிக்கா மறுப்பு
முஸ்லீம் மதவெறி பிடித்த தீவிரவாத இயக்கமாக வளர்ந்து தற்போது ஆப்கான் நாட்டை ஆட்சி புரிந்து வரும் தலிபான்கள்
பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் அவர்களுடன் பேசிட அமெரிக்கா மறுத்துள்ளது
தற்போது ஏற்பாடு செய்ய பட்டிருந்த பேச்சு மேசை இரத்து செய்ய பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது







