Tag: லண்டனில் சிக்கிய விபச்சார அதிகாரி -லட்சம் பவுண்டுகள் செலுத்த உத்தரவு
லண்டனில் சிக்கிய விபச்சார அதிகாரி -லட்சம் பவுண்டுகள் செலுத்த உத்தரவு
Author: நலன் விரும்பி Published Date: 26/03/2022 Leave a Comment on லண்டனில் சிக்கிய விபச்சார அதிகாரி -லட்சம் பவுண்டுகள் செலுத்த உத்தரவு
லண்டனில் சிக்கிய விபச்சார அதிகாரி -லட்சம் பவுண்டுகள் செலுத்த உத்தரவு
லண்டன் Dartford பகுதியில் வீடொன்றில் விபச்சாரம் நடத்தி வந்த நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டார்
இங்கு ஆண்கள் ,பெண்கள் உள்ளிட்டவர்களை வைத்து இவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த நிலையில் கைது செய்ய பட்டார்
நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவர் அதன் மூலம் பெற்றுக்கொண்ட மூன்று லட்சம் பவுண்டுகளை மீள செலுத்திட உத்தரவிட பட்டுள்ளது






