முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65
Posted in சமையல் சமையல் cook

முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65

முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65

கடை சுவையியல் உள்ள முட்டை 65 வாய்க்கு சுவையாக இப்படி செஞ்சி சாப்பிடுங்க .விரைவாக மிக சுலபமாக ,நம்ம வீட்டில் ,கடை தரத்தில்,
சுட சுட செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம் வாங்க

முட்டை 65 செய்வது எப்படி ..? egg recipe in tamil
முட்டை 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் ..?

இந்த முட்டை 65 செய்திட, 5 முட்டை வேக வைத்து எடுத்த ,
அண்ட் முட்டை வெள்ளை கருவை துண்டுகளாக வெட்டி எடுத்திருங்க .

மஞ்சள் கரு எடுக்க கூடாது
இப்போ இது கூடவே கால் கப் மைதா மா ,கால் கப் சோளம் மா ,கால் கப் கடலை மா ,தேவையான அளவு காஸ்மீர் மிளகாய் தூள் ,ஓர் கரண்டி மிளகாய் .

தூள் ,ஒருகரண்டி மல்லி தூள் ,ஒருகரண்டு கரம் மசாலா ,கால் கரண்டி மஞ்சள் தூள் ,ஒரு கரண்டி மிளகு தூள் ,ஒருகரண்டி சீராக தூள் ,ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,தேவையான அளவு உப்பு ,கூடவே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள் .

அப்புறம் கடாயில எண்ணெய் ஊற்றி சூடானதும் ,
உருண்டை துண்டுகளாக இப்படி பொரிந்து நன்றாக எடுத்து கொள்ளுங்க

நன்றாக பொரித்து எடுத்த பின்னர் கொஞ்சம் கருவேப்பிலை ,
எண்ணெயில் மெல்லிதாக பொரித்து எடுத்து ,அதன் மேல போட்டு ,
வாய்க்கு சுவையாக சாப்பிடுங்க அம்புடுட் தாங்க வேலை .

இப்படி நாள் தோறும் வீட்டில் செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65
முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65
  • பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
    Your browser does not support iframes. பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை கொழுக்கொட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள்வறுத்த அரிசிமா 1 கப்,அவிக்காத கோதுமை மா 1/2 கப்,வறுத்து குற்றிய பயறு சுவையான அழகான கொழுக்கட்டை 200 g, வெல்லம் 100g, தேங்காய்ப்பூ1கப்,ஏலக்காய்த்தூள்(6ஏலம்)பருத்தித் துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை செய்யும் முறை இப்போ சுவையான பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டைரெடி இதுபோல நலம் செய்து சாப்பிடுங்க…
  • நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
    Your browser does not support iframes. நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல் நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல் அடுப்பு நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சாம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள். தேவையான பொருட்கள் சுட்ட கத்தரிக்காய் சம்பல் ரெடி
  • மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
    Your browser does not support iframes. மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி கடை சுவையில் உங்க வீட்டில் இது போல செய்முறையில் செய்து பாருங்க . சின்ன குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .அம்புட்டு சுவையான மொறு மொறு கோவை வுருண்டை பொரியல். மொறு மொறு கோவா உருண்டை தேவையான பொருட்கள் கோவா 500 கிராம், குடமிளகாய் ( capsicum) 1வெங்காயம்…
  • கோழி வறுவல் Chicken Recipe in Tamil
    Your browser does not support iframes. கோழி வறுவல் Chicken Recipe in Tamil கோழி வறுவல் Chicken Recipe in Tamil ,வாயூறும் கோழிவரும் கடை சுவையில் நம்ம வீட்டில நாம் செஞ்சு சாப்பிடலாம் வாங்க . இந்த கோழி வறுவல் செய்வது எப்படி செய்முறை விளக்கம் இப்போ கோழி வறுவல் பண்றதுக்கு ஒரு கடாய் சூடு படுத்தி, அதுல கால் கப் அளவுக்கு நல்லெண்ணெய் சேர்த்துக்கோங்க எண்ணெய் சூடானதுக்கு அப்புறமா கொஞ்சமா கடுகு…
  • கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
    Your browser does not support iframes. கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil ,வீட்டில இதுபோல செஞ்சு சாப்பிட வாங்க நிகழ்ச்சிக்குள்ள போகலாம் . இந்த டீ கடை கஜடா செய்முறை விளக்கம் . கஜடா பண்றதுக்கு ஒரு மிக்சிங் பௌல் எடுத்துக்கோங்க ,அதுல ரெண்டு கப் அளவுக்கு கோதுமை மாவு, இது கூடவே அரை கப் அளவுக்கு ரவை , கூடவே…
  • கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
    Your browser does not support iframes. கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க ,இந்த பூரணம் கொழுக்கட்டை வீட்டில இப்படி செய்து பாருங்க அம்புட்டு சுவையாக இருக்கும்.Do this to keep the pudding soft . பூரணம் கொலுக்கட்டை செய்திட தேவையான பொருட்கள் அதுக்கு ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவுக்கு தண்ணி, ஒரு கப் அளவுக்கு பச்சரிசி மாவு ,, 1 1/2 கப் அளவுக்கு தண்ணி, கூட…
  • இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
    Your browser does not support iframes. இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட் இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட் ,இப்படி செஞ்சி அசத்துங்க வீட்டில உள்ளவங்க எல்லாம் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க.Make soymeat this way and it’s amazing. சோயா மீட், முட்டை போட்டு வறுங்க சோயா மீட், முட்டை போட்டு இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து, பச்சை மிளகாய் வெங்காயம், தூளெல்லாம் போட்டு அப்படியே வறுத்து சாப்பிட்டா இதை போல சுவை எப்பொழுதுமே வராது….
  • Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
    Your browser does not support iframes. Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க,ஹெல்த்தி ஸ்வீட் ரெசிபி இப்படி செஞ்சு பாருங்க வீட்டுல உள்ளவங்க ஒன்னு கூட தாங்கனு கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க வாங்க செய்முறை விளக்கம் பார்க்கலாம். ரெசிபி பண்றதுக்கு ஒரு வெள்ளரிக்காய் எடுத்துக்கோங்க இந்த அளவுக்கு பெரிய சைஸ் வெள்ளரிக்கையா இருந்தா ஒன்னு போதும் அப்படி இல்லன்னா சின்னதா இருந்ததுன்னா ரெண்டு எடுத்துக்கோங்க. தோள வடிவா சிவி நடுவுல…
  • இட்லி இந்த trickல try பண்ணுங்க
    Your browser does not support iframes. இட்லிஇந்த trickல try பண்ணுங்க இட்லி இந்த trickலtry பண்ணுங்க ,நம்ம வீட்டுல இட்லி இப்படி செஞ்சு பாருங்க கடைச்சுவையை விட செம சுவையாக இருக்கும். நாலு கப் அளவு இட்லி அரிசி இதுகூட ஒரு கப் அளவு உளுந்து எடுத்துருங்க இப்போ இது கூட தண்ணி சேர்த்து நல்ல வடிவ கழுவி எடுத்துடுங்க இப்போ இதுல தண்ணி விட்டு வெந்தயம் போட்டு ஊற வைத்து விடுங்கள். வீட்டில…
  • கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
    Your browser does not support iframes. கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி ,கடை சுவையில் வீட்டில இது போல கோதுமை அமைவு அல்வா செய்து சாப்பிடுங்க மக்களே எப்படி கோதுமை மாவு அல்வா செய்வது எடுத்துக்கோங்க அதுல ஒரு கப் அளவுக்கு புடிச்ச வெல்லம் சேர்த்துக்கோங்க வெல்லத்தை பொடிச்சிட்டு மெசர் பண்ணிக்கோங்க இது கூடவே எந்த கப்ல வெள்ளம் எடுத்திங்களோ அதே கப்ல ரெண்டு கப் அளவுக்கு தண்ணி சேர்த்துட்டு…
முகப்பரு கரும்புள்ளி பொடுகு நீங்க இதை செஞ்சு சாப்பிடுங்க
Posted in சமையல் cook

முகப்பரு கரும்புள்ளி பொடுகு நீங்க இதை செஞ்சு சாப்பிடுங்க

முகப்பரு கரும்புள்ளி பொடுகு நீங்க இதை செஞ்சு சாப்பிடுங்க

உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம்

கொய்யா, பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கொய்யாவின் இலைகளில் பல ஆரோக்கிய குணங்கள் உள்ளன. இந்த இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

மேலும், உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம். கொய்யா இலையை நசுக்கி, முகப்பரு புள்ளிகளில் தடவவும். வறண்ட சருமத்தை மேம்படுத்துவதற்கும் கொய்யா இலை தண்ணீரை பயன்படுத்தலாம்.

முகப்பரு கரும்புள்ளி பொடுகு நீங்க இதை செஞ்சு சாப்பிடுங்க

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்க கொய்யா இலைகளை எப்படி பயன்படுத்துவது என்பது இங்கே..

தேவையான பொருட்கள்

ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்

ஐந்து தேக்கரண்டி தண்ணீர்

மஞ்சள்- சிட்டிகை

ஒரு தேக்கரண்டி- கற்றாழை ஜெல்

எப்படி செய்வது?

கொய்யா இலைகள், தண்ணீரை மிக்சி ஜாரில் போட்டு கெட்டியான பேஸ்ட் பதத்துக்கு அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் கொய்ய பேஸ்டுடன், ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு 2-3 முறை இதை பயன்படுத்தவும்.

பொடுகு நீங்க

Guava leaves for hair
கொய்யா இலை பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும்
பொதுவாக தலைமுடி உதிர்விற்கு பொடுகு ஓரு முக்கிய காரணம். பொடுகு முடியின் வேர்ப்பகுதியில் இருந்து பாதித்து, வேர்களை பலவீனமாக்குவதோடு, முடி வெடிப்பு மற்றும் தலைமுடி உதிர்விற்கு வழிவகுக்கும்.

கொய்யா இலை பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் சிறந்த மருத்துவ குணம் கொண்டுள்ளது.

வாரத்தில் 3 முறை 4 கொய்யா இலையை எடுத்து தயிருடன் கலந்து விழுதாக அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசி வர நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும், முடி உதிர்வு நின்று முடி நன்கு செழித்து வளரும்.

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா
Posted in சமையல் சமையல் cook

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா

பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் இட்லி தோசை சப்பாத்தி பரோட்டா இவைகளுக்கு தொட்டுக்கொள்ள தக்காளி குருமா வைப்பது வழக்கம். இதை பிளைன் குருமா, பிளைன் சால்னா, எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம்.

சில ஹோட்டல்களில், ரோட்டு கடைகளில், இந்த குருமா ஸ்பெஷல் சுவையில் நமக்கு கிடைக்கும். ஆனால் அந்த குருமாவை அவர்கள் எப்படி வைக்கிறார்கள் என்ற சீக்ரெட் நமக்கு தெரியாது அல்லவா.

அந்த சீக்ரட்டை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ரெசிபி தெரிந்தால் நீங்களும் மணக்க மணக்க ஒரே விசிலில் சூப்பராக பிளைன் குருமா வைக்கலாம்.

ஹோட்டல் ஸ்டைலில் பிளைன் தக்காளி குருமா செய்முறை: அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிரியாணி – இலை 1, பட்டை – 1, கிராம்பு – 1, போட்டு தாளித்து நீலவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 போட்டு வதக்கி விடவும்.

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா

வெங்காயம் சுருள சுருள நன்றாக பிரவுன் கலர் வரும் அளவுக்கு வதக்கி விட வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு வெங்காயத்தை வதங்கவிட்டு விட்டு, மிக்ஸி ஜாரை எடுத்து இதற்குள் ஒரு மசாலா அரைக்கலாம்.

மிக்ஸி ஜாரில் சோம்பு – 3/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 10, கசகசா – 1/2 ஸ்பூன், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 2, கிராம்பு – 1, தோல் சீவி நறுக்கிய சின்ன துண்டு – இஞ்சி, பூண்டு – 2 பல், தேங்காய் – 1/2 மூடி,

நன்றாக பழுத்த பெரிய தக்காளி பழம் – 2, சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 5 பல், புதினா இலை – 5, மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன், போட்டு இதை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். (உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை கூட்டி போட்டுக் கொள்ளலாம்.) இதற்குள் குக்கரில் நாம் வெங்காயத்தை வதக்கி விட்டிருக்கிறோம் அல்லவா.

அதில் ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு, மீண்டும் ஒருமுறை வதக்கி இந்த மிக்ஸி ஜாரில் அரைத்திருக்கும் விழுதை அந்தகுக்கரில் ஊற்றி பச்சை வாடை போக வதக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் நாம் சேர்த்து அரைத்து இருக்கும் பொருட்கள் எல்லாமே பச்சையாக சேர்த்து அரைத்து இருக்கின்றோம்.

ஆகவே, இதனுடைய பச்சை வாசனை அனைத்தும் எண்ணெயில் வதக்கும்போது போக வேண்டும். அப்போதுதான் குருமா சுவைத்தரும்.

மூன்று நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, இந்த மசாலாவை வதக்குங்கள். பிறகு இந்த குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை தாராளமாக ஊற்றலாம்.

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா

குருமா கொதித்து வரும்போது திக்காகும். தண்ணீர் ஊற்றி விட்டு தேவையான அளவு உப்பு தூள் தூவி, கொஞ்சமாக கொத்தமல்லி தழை தூவி, குக்கரை மூடி மிதமான தீயில் ஒரே ஒரு விசில் விட்டு எடுத்தால் போதும் சூப்பரான குருமா தயார்.

இறுதியாக இன்னும் கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி பரிமாறி பாருங்கள். வேற லெவல் டேஸ்ட் கிடைக்கும். இவ்வளவு தாங்க குருமா. இதை செய்யறதுல ஒரு கஷ்டமும் கிடையாது. உங்களுக்கு ரெசிபி பிடிச்சிருந்தா கட்டாயம் ட்ரை பண்ணி பார்க்கணும்.

சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு
Posted in சமையல் சமையல் cook

சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு

சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு

இப்போது நல்ல வெயில் காலமாக இருக்கிறது. தினமும் மோர் சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

சாதத்தில் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய மோர் போட்டு தினமும் சாப்பிட்டால் கொஞ்சம் போர் அடிக்கும். வித்தியாசமாக கேரளா ஸ்டைலில் இப்படி ஒரு மோர் குழம்பு வைத்து பாருங்கள்.

தேங்காய் எதுவும் சேர்க்கப் போவது கிடையாது. வெறும் ஐந்தே நிமிடத்தில் இந்த முறையில் தாளித்து விட்டால் போதும்.

சுட சுட சாதத்தில் இந்த மோர் ஊற்றி பிசைந்து, வத்தல், அப்பளம், வடாம் ஏதாவது தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். அடிக்கிற வெயிலுக்கு இந்த மோர் குழம்பு சாதம் நமக்கு ரொம்பவும் இதமாக இருக்கும்.

சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு

வயிற்றுக்கு குளிர்ச்சியையும் தரும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

தேங்காய் சேர்க்காத மோர் குழம்பு செய்முறை: உங்க வீட்ல மோர் இருந்தாலும் அதை நேரடியாக எடுத்து இந்த ரெசிபி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

இல்லை கட்டித் தயிர் தான் இருக்கிறதா. அந்த கட்டித் தயிரை தேவையான அளவு ஒரு பெரிய குண்டானில் போட்டுக் கொள்ளுங்கள்.

இதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஒரு மத்தை வைத்து கடைந்தால் சூப்பரான கட்டிகள் இல்லாத மோர் நமக்கு கிடைத்திருக்கும்.

தயாராக மோரை கடைந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். இந்த மோர் குழம்பை புளித்த மோரில் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி காய்ந்ததும், கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், போட்டு

தாளித்து இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 சிட்டிகை, நறுக்கிய சின்ன வெங்காயம் – 2 பல், பச்சை மிளகாய் – 1 நறுக்கியது, வரமிளகாய் – 2

கிள்ளியது, கருவேப்பிலை – 2 கொத்து, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கருகாமல் வறுக்க வேண்டும். இறுதியாக இதில் நிறத்திற்கு, சுவைக்கு 1/4 ஸ்பூனுக்கும் குறைவாக – மிளகாய்த்தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு உடனடியாக கரைத்து

சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு

வைத்திருக்கும் மோரை இதில் ஊற்றிக் கொள்ளுங்கள். (மிளகாய் தூள் போட விருப்பமில்லை என்றால் அதை தவிர்த்துக் கொள்ளலாம் அது உங்களுடைய விருப்பம் தான்.)

அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு மோரை ஊற்ற வேண்டும். மோர் கொதித்து வரக் கூடாது. லேசாக சூடாகி வரும்போது தேவையான அளவு உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். –

– அவ்வளவுதான். தேவைப்பட்டால் இதன் மேலே கொத்தமல்லி தழை தூவி இந்த மோரை சுடச்சுட இருக்கும்போதே, சுட சுட சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்.

சில பேர் இதை மோர் குழம்பு என்று சொல்ல மாட்டார்கள். மோர் தாளித்தது என்று சொல்லுவார்கள். இந்த மோர் குழம்பை குறிப்பாக தேங்காய் எண்ணெயில் செய்தால் மிகவும் அருமையான ருசியில் இருக்கும்.

இந்த மோர் குழம்பில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தாளிக்கும்போது, ஒவ்வொரு பொருட்களாக போட்டு கவனமாக தாளிக்க வேண்டும்.

இறுதியாகத்தான் மஞ்சள் தூள், சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து அந்த பொருட்களை எல்லாம் கருகவிடாமல் மோர் ஊற்ற வேண்டும்.

தாளிப்பில் லேசாக கருகிய வாடை வீசினாலும் அந்த வாசம் இந்த மோர் குழம்பில் வீசும்.

சுவை நன்றாக இருக்காது. அருமையான ஆரோக்கியம் தரும் சுவை தரும் இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மறக்காம இந்த சம்மர்ல ட்ரை பண்ணி பாருங்க.

இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க
Posted in சமையல் சமையல் cook

இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க

இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க

இட்லி தோசைக்கு பதிலாக வீட்டில முற்றிலும் புதிய சுவையில் புதிய முறையில் உடனடி யாக செய்திடலாம் வாங்க .

மொறு மொறு டிபன் .

இந்த டிபன் செய்திட மிக்சியில் நான்கு துண்டு பாண் ,
ஒரு கப் ரவை ,தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்றாக
மாவு போல அரைத்து எடுங்க .

அப்புறமா இதை ஐந்து நிமிடம் நன்றாக ஊற வைத்திடுங்க .
அப்புறம் இது கூட துருவி வைத்த சின்ன கரட் சேர்த்திடுங்க .


பொடியா வெட்டிய குடைமிளகாய் ,பொடியாக வெட்டிய
சின்ன வெங்காயம் ,பொடியா நறுக்கிய கொத்த மல்லி இலை ,
தேவையான அளவு உப்பு ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் பொடி ,
அரை கரண்டி கரம் மசாலா ,மஞ்சள் தூள் ,இரண்டு கரண்டி பச்சை அரிசி மாவு


தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடுங்க அப்புறம் தோசை கல்லை வைத்து ,எண்ணெய் விட்டு சூடாக்கி அதில தோசை போல ஊற்றிடுங்க .


நன்றாக இரு பக்கமும் வேக விட்டு எடுத்து கொள்ளுங்க ..

இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க
இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க


அவ்வளவு தாங்க வேலை ,ஈஸியான ,உடனடி டிபன் ரெடியாகிடிச்சு .
இதுபோல நாளுமே செஞ்சு சாப்பிடுங்க மக்களே.

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க
Posted in சமையல் சமையல் cook

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

இட்லி தோசை மாவு வீட்டில இல்லா நேரத்தில வீட்டில கடை சுவையில் இப்படி செய்ங்க .வீடே மணக்கும் மொறு மொறு அரிசிமாவு தோசை ,

அரிசி மாவு தோசை செய்வது எப்படி ..?
தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

ஒரு பாத்திரத்தில
ஒரு கப் அளவு பச்சை அரிசி மாவு ,
இரண்டு கரண்டி ரவை ,அரை கப் அள்வு தயிர் ,
ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து ,மாவை கட்டி இன்றி நன்றாக
கரைத்து எடுங்க .அப்புறம் மேலும் ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து எடுங்க .

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

நன்றாக கரைத்து எடுத்தவுடன் 20 நிமிடம் புளிக்க வைங்க .
இப்போ தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,
பொடியா வெட்டிய இஞ்சி ,பச்சை மிளகாய் ,பொடியாக வெட்டியா கொத்த மல்லி ,கறிவேப்பிலை ,பொடியாக வெட்டிய வெங்காயம் ,நன்றாக துருவிய ஒரு கரட் ,இப்போ எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி கொள்ளுங்க .

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

மொறு மொறு தோசை செய்முறை இரண்டு

இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து ,நன்றாக சூடாக்கி கொள்ளுங்க ,அப்புறம் எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவை நன்றாக, தோசை போல ஊற்றி கொள்ளுங்க .

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க


இந்த அரிசி மாவு தோசை ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து ,மொறு மொறு பதத்தில் எடுத்து மடித்து கொள்ளுங்க .

இப்போ இது கூட சட்டினி வைத்து நனறாக சூட்டோடு சுவைத்து சுவைத்து சாப்பிடுங்க .


இதுபோல உளுந்து ,அரசி இல்லா நேரத்தில ,இப்படி அரிசி மாவு தோசை சுட்டு சாப்பிட்டு கொள்ளுங்க மக்களே .

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

கடை சுவையில் உடனடி மொறு மொறு தோசை .

ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்
Posted in சமையல் சமையல் cook

ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்

ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்

ரவையில் அட்டகாசமான சுவையில் வீட்டில் இப்படி ஸ்வீட்/ஸ்நாக்ஸ்
செய்து அசத்துங்க மக்களே .

வாங்க இப்போ ஒரு கப் ரவையில் வைத்து ,எப்படி இந்த ஸ்னேக்ஸ், செய்வது என்பதை பார்ப்போம் .

ரவை சினேக்ஸ் செய்வது எப்படி ..?
அதற்கு தேவையான பொருட்கள் என்ன .

ஒரு கப் ரவா ,அரை கப் தேங்காய் பால் ,வைத்து நன்றாக கலக்கி ,பத்து நிமிடம் ஊற வைத்திடுங்க .ஊறி வந்ததும் , இது கூட அரை கப் அளவு மை தா மா .முக்கால் கப் சக்கரை ,மூன்று பொடி அரைத்த ஏலக்காய் ,தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து கலக்கி எடுங்க

ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்


செய்முறை இரண்டு .

இப்போ அடுப்பில கடாய வைத்து ,தேவையான அளவு எண்ணெய் விட்டு ,எண்ணெய் சூடானதும் ,சின்ன சின்ன உருண்டையாக அப்டியே எண்ணைக்குள் போட்டு பொரித்து எடுங்க .

ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்


அம்புட்டு தாங்க வேல ,இது போல தினமும் செஞ்சு சாப்பிடுங்க .
ஐந்து நிமிடத்தில் ,மிக இலகுவான முறையில் ,ரவையில், சூப்பரான ,இனிப்பு ஸ்னேக்ஸ் ரெடியாகிடிச்சு .

ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்
கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு
Posted in சமையல் சமையல் cook

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

கருவேப்பில்லை கார தொக்கு இப்படி வீட்டில செஞ்சு பாருங்க .இட்லீ, தோசைக்கு ,செம கூட்டு ,சிறுவர்கள் முதல் ,பெரியவர்கள் வரை விரும்பி உண்பாங்க .கடை சுவையில் அம்புட்டு தரமா இருக்கும். இந்த கருவேப்பிலை கார தொக்கு .

சுவையான கருவேப்பிலை கார தொக்கு செய்வது எப்படி .

மிக இலகுவான முறையில் இப்படி வீட்டில் செஞ்சு பாருங்க ,வாங்க இப்போ
செய்முறைக்கு போகலாம் .

இந்த கருவேப்பிலை கார தொக்கு ,செய்திட தேவையான பொருட்கள் .
மூன்று கப்பு ,கருவேப்பிலை ,ஒன்றை கரண்டி மிளகு ,சின்ன எலுமிச்சம் பழ அளவுக்கு புளி ,15 காய்ந்த மிளகாய் ,இப்போ இது ஓட தேவையான தண்ணீர் சேர்த்து,மிக்சியில் போட்டு சட்னி போல அரைத்து எடுத்து கொள்ளுங்க .

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

செய்முறை இரண்டு

அப்புறம் அடுப்பில கடயா வைத்து ,நல்லெண்ணெய் சேர்த்து ,எண்ணெய் ,சூடானதும் அரை கரண்டி கடுகு ,ஒரு கப் உளுத்தம் பருப்பு ,ஒரு கரண்டி சீரகம் ,அரை கரண்டி தேங்காய் பூ பவுடர் ,சேர்த்து நொறுங்கி பொரிந்து வந்ததும் ,அரைத்து வைத்த கருவேப்பிலை சட்னியை ,இதுல ஊற்றி கலக்கி விடுங்க .

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

அப்புறம் இது கூடவே தேவையான அளவு மஞ்சள் தூள் ,வறுத்து அரைத்த வெந்தய பொடி ,போட்டு நன்றாக கலக்கி விடுங்க .

மூடி போட்டு நன்றாக கொதிக்க விடுங்க ,இடை இடையே திறந்து ,நன்றாக கலக்கி விடுங்க .நன்றாக வதங்கி வரும் பொழுது ,தேவையான உப்பு ,அப்புறம் ஒரு கரண்டி வெல்லம் ,போடு நன்றாக சுருங்கி வரும் வரை கலக்கி விடுங்க .

நன்றாக எண்ணெய் வற்றி உதிரி உதிரியாக வந்ததும் ,அடுப்பை நிப்பாட்டி விடுங்க ,அம்புட்டு தாங்க இப்போ வாய்க்கு சுவையான கருவேப்பில்லை கார தொக்கு ரெடியாகிடுச்சு .

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

இந்த கருவேப்பிலை கார தொக்கு ,சாதம் ,இட்லீ ,தோசை ,சப்பாத்தி கூட சேர்த்து சாப்பிடுங்க மக்களே .

இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் |இட்லீக்கு சாம்பார் செய்வது எப்படி
Posted in சமையல் சமையல் cook

இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் |இட்லீக்கு சாம்பார் செய்வது எப்படி

இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் |இட்லீக்கு சாம்பார் செய்வது எப்படி

இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் இந்த மாதிரி செய்து பாருங்க ,செம சுவையாக இருக்கும் .
அடுத்த தெரு மணக்கும் அம்புட்டு சுவையாக, இந்த பருப்பு இல்லாத சாம்பார் இருக்கும் மக்களே .

மிகவும் இலகுவான முறையில் ,
ஐந்து நிமிடத்தில் செய்த்திடலாம் வாங்க .

பருப்பு இல்லாத சாம்பார் செய்வது எப்படி ..?

அடுப்பில கடாய வைத்து ,இரண்டு தக்காளி மூன்று பச்சை மிளகாய் ,பாதி பெரிய வெங்காயம் ,மஞ்சள்,சாம்பார் பொடி , ,பூண்டு
தேவையான உப்பு ,கூடவே தண்ணர் விட்டு குக்கரில் வைத்து எடுங்க .

பருப்பு இல்லாத சாம்பார் செய்வது எப்படி
பருப்பு இல்லாத சாம்பார் செய்வது எப்படி

இப்போ நன்றாக வேகி வந்ததும் ,தக்காளி தோலை உரித்து எடுத்திடுங்க .
இப்போ இதை மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க ,இல்லை
அப்டி இல்லைண்ணா கடைந்து எடுங்க .

பருப்பு இல்லா சாம்பார் செய்முறை இரண்டு

இந்த சாம்பாருக்கு பொடி செய்திட ,அடுப்பில கடாய வைத்து சூடானதும் ,
இரண்டு கரண்டி கொத்தமல்லி ,ஐந்து வறுமிளகாய் ,ஒரு கரண்டி சீரகம் ,
ஒரு கரண்டி வெந்தயம் ,சேர்த்து மிதமான தீயில வறுத்து எடுங்க .

இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் |இட்லீக்கு சாம்பார் செய்வது எப்படி

பருப்பு இல்லாத சாம்பார் செய்யா இப்படி பொடி செய்ங்க
பருப்பு இல்லாத சாம்பார் செய்யா இப்படி பொடி செய்ங்க

வறுத்து எடுத்ததும் ஆறவைத்து ,மிக்சியில போட்டு பொடியாக அரைத்து எடுத்திடுங்க

இப்போ சாம்பார் செய்வதுக்கு ,அடுப்பில கடையா வைத்து ,
ஒரு கரண்டி எண்ணெய் ,எண்ணெய் சூடானதும் கடுகு ,வெந்தயம் ,
சீரகம் ,பெருங்காய பொடி ,10 சின்ன வெங்காயம் ,கருவேப்பிலை ,
போட்டு நன்றாக கண்ணாடி பதம் வரும் வரைக்கும் வதக்கி கொள்ளுங்க
.

அப்புறமா இது கூட அரைத்து வைத்த தக்காளி கலவை கூட்டை
இது கூட சேர்த்திடுங்க .நனறாக கொதித்து வரும் பொழுது
இரண்டு கரண்டி கடலை மாவு தண்ணி விட்டு கரைத்து விடுங்க .

அப்புறமா அரைத்து வைத்த பொடியில, ஒரு கரண்டி இதில் சேர்த்திடுங்க ,
கடலை மாவை இது கூட சேர்த்து கலக்கி விடுங்க ,


இப்போ தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வைத்திடுங்க .
இறுதியிலே கொத்த மல்லி இலை போட்டு இறக்கிடுங்க .

இப்படி பருப்பு இல்லாத சாம்பார் செய்ங்க

இப்போ சப்பாத்தி ,சாதம் பரோட்டா ,இட்லீ ,கூட பருப்பு இல்லாத ,சாம்பாரை ஊற்றி பிசைந்து ,ஒரு புடி புடிங்க மக்களே

அம்புட்டு தாங்க வேல .பருப்பு இல்லாத சாம்பார் ரெடியாடிச்சு .

பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க
Posted in சமையல் சமையல் cook

பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க

பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க

பருப்பு போளி செய்வது எப்படி செய்வது என்கின்ற கவலையை விடுங்க மக்களே .சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க வீடே மணக்கும் ,சிறுவர்கள் முதல் பெரியவங்க வரை ,கேட்டு வாங்கி உன்பாங்க .

வாங்க இப்போ பருப்பு போலி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

சுவையான பருப்பு போளி செய்முறை

பாத்திரம் ஒன்று எடுத்து அதற்குள் ,ஒரு கப் அளவுக்கு பருப்பு எடுத்து
,தேவையான தண்ணீர் விட்டு ,மூன்று தடவை நன்றாக கழுவி எடுங்க .

நனறாக கழுவி எடுத்த பின்னர் ,
புதிய தண்ணி விட்டு ஒருமணிநேரம் நன்றாக ஊற வைத்திடுங்க .

கடை சுவையில் பருப்பு போளி செய்திட தேவையான பொருட்கள்

இப்போ மேல் மாவு பிசைய ஒரு பாத்திரம் எடுத்து அதற்குள்ள ,
ஒன்றை கப் அளவுக்கு மைதா மா ,எடுத்திடுங்க .
அது கூடவே அரை கப் அளவுக்கு, கோதுமை மா ,தேவையான உப்பு ,
சிறிய அளவு மஞ்சள் ,ஒன்றை தேனீர் கரண்டி எண்ணெய் ,
சேர்த்து நன்றாக சேர்த்து மாவை பிசைந்து எடுங்க .
அப்புறம் தேவையான தண்ணீர் சேர்ந்து நன்றாக
சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுங்க .

இரண்டு மணி நேரம் அந்த மாவை ஊற வைத்திடுங்க

இப்போ பருப்பு போலி செய்முறை இரண்டு

ஊறவைத்த கடலை பருப்பை எடுத்து நன்றாக கழுவி எடுத்து,
குக்கரில் போட்டு ,நெய் ,மஞ்சள் சேர்த்து குக்கரிலில் மூடி
வேக வைத்திடுங்க .

அப்புறம் அதை எடுத்து நனறாக ஒரு கரண்டியால நன்றாக மசித்து எடுங்க கீழே உள்ளது போல .

பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க

பருப்பு போளி கரண்டியால நன்றாக மசித்து எடுங்க
பருப்பு போளி கரண்டியால நன்றாக மசித்து எடுங்க


இப்போ கடாய வைத்து அதில ஒன்றரை கப் வெள்ளம் ,தேவையான தண்ணி விட்டு கரைஞ்சு வரும் வரை விடுங்க .

வெல்ல கரைசல வடி கட்டி எடுங்க ,அப்புறம் வேகா வைத்தி மசித்து வாய்த்த கடலை பருப்பை

வெல்ல கரைசல்
வெல்ல கரைசல வடி கட்டி எடுங்க


இது கூட கொட்டி கலந்திடுங்க .இது கூடவே பாதி தேங்காய் துருவல் சேர்த்திடுங்க உப்பு ,ஏலக்காய் ,போட்டு கலந்து திக் ஆகும் வரை எடுத்திடுங்க

ஆறியதும் அதை உருண்டையுங்க பிடித்து எடுத்திடுங்க ,

பருப்பு போலி பூரணம் உருண்டை
பருப்பு போலி பூரணம் உருண்டை


அப்புறம் ஊற வாய்த்த மாவை எடுத்து அதையும் சப்பாத்திக்கு போல
உருண்டையாக மாவு பிடித்து வைங்க ,

அப்புறம் மாவு தட்டியதுக்க, உருண்டை பூரணத்தை உள்ள வைத்து
முழுவதுமாக மூடி விடுங்க -மோதகம் போல .

பருப்பு போளி  மாவு உருண்டை தட்டி எடுத்தால்

அப்புறம் அதை ,திருப்பி வைத்து பர்ரோட்டோ மாதிரி பூரணம் வெளியில் வராத மாதிரி அழுத்தி தட்டி எடுங்க .

இப்போ பருப்பு போளி இறுதி செய்முறை மூன்று

இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து நன்றாக பாராட்டோ போல ,
சுட்டு எடுங்க ,இரண்டு பக்கமும் நன்றாக சுட்டு எடுங்க .

கோல்டன் கலருக்கு வந்ததும் எடுத்திடுங்க .இப்போ டீ கூட இந்த அருமையான ,சுவையான பருப்பு போளி ,சாப்பிட்டு பாருங்க .


செமையாக இருக்கும் ,கடை பருப்பு போளி போல பஞ்சு போல சாப்டா இருக்கும் .அவ்வளவு தாங்க மக்களே .

சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி
Posted in சமையல் சமையல் cook

சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி

சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி

சிக்கன் பிரியாணி நம்ம வீட்டில் மிக சுவையாக கடை சுவையில் செய்வது எப்படிஎன்பதை வாங்க இதில் பார்க்கலாம் .

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி உண்ணும் ,சிக்கன் பிரியாணி வாங்க செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

சிக்கன் பிரியாணி செய்முறை ஒன்று

அடுப்பை சூடாக்கி பாத்திரம் வைத்து, அதில் தேவையான எண்ணெய் ,நெய் விட்டு சூடானதும் ,மூணு பிரியாணி இலை ,நான்கு பட்டை ,மூன்று ஸ்டார் பூ ,ஏலக்காய் ,கராம்பு நான்கு ,பொடியாக்கி வெட்டிய மூன்று பெரிய வெங்காயம் ,போட்டு நன்றாக பொன்னிறமா வரும் வரை வதக்கிடுங்க .

இந்த படத்தில் உள்ளது போல
இந்த படத்தில் உள்ளது போல

அப்புறமா பொடியாக வெட்டிய தக்காளி ,ஐந்து பச்சை மிளகாய் ,இணைத்து நன்றாக வதக்கி வாங்க ,அப்புறம் ஐந்து கரண்டி இஞ்சி பூண்டு அரைச்சு சேர்த்திடுங்க ,கூடவே இக்காயளவு புதினா ,வதக்கிய பின்னர் துண்டுகளாக வெட்டிய சிக்கன் சேர்த்து இது கூட பிரட்டி விடுங்க .

சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி

இப்பொழுது இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,
கரம் மசாலா இரண்டு கரண்டி ,சேர்த்து நனறாக வதங்கிய பின்னர் கொஞ்ச நீர் ஊற்றிஒரு நிமிடம் வேக விடுங்க .

அப்புறம் தேவையான தயிர் ,சேர்த்து மிக்ஸ் பண்ணிட்டு ,தண்ணி சேர்த்து ,கூடவே தேவையான உப்பு ,அரை கரண்டி தேசிக்காய் ,சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடுங்க .

அப்புறம் கழுவி வைத்த பசுமதி அரிசி எடுத்து நன்றாக மிக்ஸ் பண்ணி ,கொஞ்சம் புதினா ,கொத்த மல்லி ,போட்டு பத்து நிமிடம் மூடி வைங்க .

வேகி வந்ததும் ஒரு கரண்டி எண்ணெய் எடுத்து மேலே, ஊற்றி கிளறி விடுங்க .
அடுப்பு தீயை குறைத்து மேலும் 10 நிமிடம் வேக வைத்திடுங்க .

chicken biryani instant pot
chicken biryani instant pot

இப்போ கடை சுவையில் செம்மையான சிக்கன் பிரியாணி ரெடியாகிடுச்சு .இது போல பிரியாணி நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்க மக்களே .

சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சு பாருங்க
Posted in சமையல் சமையல் cook

சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சு பாருங்க

சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சு பாருங்க

வீட்டில் அம்மா செய்திடும் சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சு பாருங்க வீட மணக்கும் ,சொல்லேவே வேணாம் அம்புட்டு சுவைங்க .

மிக இலகுவான முறையில் இன்றே செய்து பாருங்க .யாவரும் விரும்பி உண்ணும் முட்டை கிரேவி ,

முட்டை கிரேவி எனறால் இப்படி இருக்கனும் .

சாதம் ,சப்பாத்தி ,கூட சேர்த்து சாப்பிடலாம் ,இதில கொத்து பரோட்டோ போடலாம் என்றால் பாருங்க .

அப்படியான முட்டை தொக்கு கிரேவி பார்க்கலாம் வாங்க .

சனி ஞாயிறு ஸ்பெசலா இப்படி செய்து கொடுங்க
Posted in சமையல் சமையல் cook

சனி ஞாயிறு ஸ்பெசலா இப்படி செய்து கொடுங்க

சனி ஞாயிறு ஸ்பெசலா இப்படி செய்து கொடுங்க

சனி ஞாயிறு ஸ்பெசலா இப்படி செய்து கொடுங்க
வீடே மணக்கும் அளவுக்கு இந்த சாப்பாடு ரெம்ப சுவையாக இருக்கும் .

நீங்களும் ஒருமுறை செஞ்சு பாருங்க .

நாளாந்தம் நம்ம சமையல் செய்வனவற்றில் கொஞ்சம் வித்தியாசமா சின்ன ஒரு மாற்றம் அவ்வளவு தாங்க .

முட்டை ,தயிர் ,குழம்பு ,சாதம் ,சைடீஸ் என்பனவற்றுடன் பிசைந்து சாப்பிட்ட பிரியாணி போல செமையாக இருக்கும் .


வாங்க எப்படி இந்த டிபன் செய்வது என்பதை பார்க்கலாம் .

சிக்கன் மிளகு வறுவல் இப்படி செய்ங்க ! ஒரு வாரத்துக்கு டேஸ்ட் மறக்கவே மாட்டீங்க
Posted in சமையல் சமையல் cook

செட்டிநாடு சிக்கன் சுக்கா | Chettinad Chicken Chukka | How To Make Chettinad Chicken Curry

செட்டிநாடு சிக்கன் சுக்கா | Chettinad Chicken Chukka | How To Make Chettinad Chicken Curry

செட்டிநாடு சிக்கன் சுக்கா இந்த மாதிரி வீட்டில செஞ்சு சாப்பிடுங்க மக்களே ,
அதிக சுவை தரமான உணவு ,வாரத்தில் அஒருமுறை இது போல செஞ்சு .சாப்டிங்க

குலந்திகள்முதல் பெரியவர்கள் வரை யாவருக்கும் பிடிக்கும்
இந்த செட்டிநாடு சிக்கன் சுக்கா .

வாங்க செட்டிநாடு சிக்கன் சுக்கா செய்வது காணொளியில் பார்க்கலாம்.

வீட்ல காய்கறி இல்லையா அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க| 5 Minute Lunch Recipes
Posted in சமையல் சமையல் cook

வீட்ல காய்கறி இல்லையா அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க| 5 Minute Lunch Recipes

வீட்ல காய்கறி இல்லையா அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க| 5 Minute Lunch Recipes

வீட்ல காய்கறி இல்லையா? அப்ப உடனே இப்படி செஞ்சு பாருங்க ,சாப்பிட்டே
அசத்து போவீங்க .|

இந்த டிபன் செய்திட ஐந்து நிமிடம் போதும் ,ரோடு கடை சுவையில் இதுபோல
செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

வாங்க காணொளி பார்க்கலாம்.

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
Posted in சமையல் சமையல் cook

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami

ரோட்டு கடை சுவையில் நம்ம வீட்டில் ,ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி செஞ்சு சாப்பிடலாம் வாங்க.

இப்போ ஒரே மாவில் மொறுமொறு தோசை மற்றும் பஞ்சு போல இட்லி
எப்படி செய்வது அத்தகு தேவையான பொருட்கள் என்ன பார்க்கலாம் வாங்க .

இந்த தோசை இட்லி செய்வதற்கு மிக்சிங் போல் எடுத்து அதில
இரண்டு கப் அளவுக்கு இட்லீ அரிசி சேர்த்து கொள்ளுங்க .
இப்போ இந்த அரிசியை தண்ணி ஊற்றி இரண்டு தடவை நன்றாக கழுவி கொள்ளுங்க .

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami

அடுத்து மேலும் ஒரு பாத்திரம் எடுத்து அதில அரை கப் அளவுக்கு உளுந்து ,வெந்தயம் கலந்து கழுவி எடுத்து மீள புதிய தண்ணி ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்திடுங்க .


ஊறி வந்த பின்னர் தண்ணியை வடித்து மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .

அடுத்து ஒரு சட்டியில் அரை கப் அளவு வெள்ளை அவல் எடுத்திடுங்க ,
தண்ணி ஊற்றி நன்றாக கழுவி எடுத்திடுங்க .இதையும் 10 நிமிடம் ஊறவைத்திடுங்க .அரசி ,அவல் எல்லாத்தையும் நன்றாக அரைத்து எடுத்திதூங்க .

அப்புறம் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி எட்டு மணி நேரம் ஊற வைத்திடுங்க .

செய்முறை இரண்டு .

இப்போ ஒரு சட்டியில் தோசைக்கு ஏற்றது போல மாவை எடுத்து தண்ணி போல கரைத்திடுங்க .அப்புறம் தோசை கல்லை சூடாக்கி அதன் மேல தோசை போல ஊற்றி எடுங்க .


தோசை மொறு மொறு என முறுக்கி வரும் வரை தோசையை சூடாக்கி எடுத்திடுங்க .இப்போ மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .

அப்புறம் இட்லி சட்டியில் இட்லி மாவை ஊற்றி 8 நிமிடம் சூடாக்கி எடுத்திடுங்க .அவ்வளவு தாங்க தோசை இட்டலி ரெடியாகிடிச்சு .


இது கூட கார சட்னி ,தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க
கடை போல சுவையில் இருக்கும் .

அவ்வளவு தாங்க .வாய்க்கு சுவையான மொறு மொறு தோசை பஞ்சுபோல
இட்லி ரெடியாகிடிச்சு .

மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney
Posted in சமையல் சமையல் cook

மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney

மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney

நம்ம வீட்டில் மொறு மொறு அடை தோசை .மிக சுவையாக தரமாக செய்து சாப்பிடலாம் வாங்க .

அடை தோசை செய்வது எப்படி ..?
அதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

இந்த அடை தோசை செய்வதற்கு சட்டி டுத்து ,
ஒரு க்ளாஸ் வெள்ளை அரசி ,அரை கப் கடலை பருப்பு ,
அரை கப் பாசி பருப்பு ,அரை கப் துவரம் பருப்பு ,எடுத்திட்டு அதில தேவையான தண்ணி ஊற்றி நன்றாக
கழுவி எடுங்க .

நன்றாக் கழுவி எடுத்த பின்னர் புதிய தண்ணி சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைத்திடுங்க .


மூன்று மணி நேரம் கழித்து நீரை வடித்து எடுத்து மிக்சியில போட்டு
கூடவே சின்ன துண்டு பட்டை ,3 கராம்பு ,சோம்பு ,பூண்டு ,8 வறுமிளகாய் ,சேர்த்து நன்றாக அரைத்து எடுங்க .

அப்புறமா பெரிய வெங்காயம் தேங்காய் பல்லு ,
கொத்தமல்லி இலைகளை பொடியாக வெட்டி சேர்த்திடுங்க .
கூடவே உப்பு சேர்த்து நன்றாக கலந்திடுங்க .

மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney

அதற்கு அப்புறம் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றிட்டு தோசை மாதிரி ஊற்றுங்க,அப்புறம் தோசை மேல குழி வெட்டி போடுங்க .வெந்து வர அதற்கு அபப்டி பண்ணுங்க .
நன்றாக வெந்து வரும் வரை தோசை சுட்டு எடுத்திடுங்க .

செய்முறை ரெண்டு


தொட்டு சாப்பிட பூண்டு சட்னி செய்யலாம் வாங்க .

கடாய வைத்து பூண்டு பூட்டு வெந்து வரு பொழுது தேவையான மிளகாய் ,
சின்ன வெங்காயம் ,சின்ன துண்டு புளி சேர்த்து வறுத்தெடுங்க .

நன்றாக கலர் மாறி வந்ததும் ஆற வைத்து மிக்சியில் போட்டு தேவையான தண்ணி சேர்த்து அரைத்து எடுங்க .

அப்புறம் கடாயில் எண்ணெய் பூட்டு தாளித்து எடுங்க .
அரைத்த சட்னியை இதில போட்டு கருவேப்பிலை போட்டு, வேக வைத்து எடுங்க .ஐந்து நிமிடம் முடிந்ததும் சட்னியை எடுத்திடுங்க .

அப்புறம் மொறு மொறு தோசையுடன் பூண்டு மிளகாய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க.


அவ்வளவு தாங்க .இதுபோல நன்றாக நாள்தோறும் வீட்டில் செஞ்சு சாப்பிடுங்க மக்களே .இப்போ சொல்லுங்க சுவை எப்புடி இருக்கு மக்களே .

மொறு மொறு அடை தோசை| பூண்டு சட்னி| Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney Breakfast Recipe | Healthy Recipe | Dosa Recipe|
Breakfast Recipe|

Spicy Paneer Gravy இப்படி செஞ்சு பாருங்க |simple paneer recipes|best paneer dish|Spicy Paneer Gravy in tamil
Posted in சமையல் சமையல் cook

Spicy Paneer Gravy இப்படி செஞ்சு பாருங்க |simple paneer recipes|best paneer dish|Spicy Paneer Gravy in tamil

Spicy Paneer Gravy இப்படி செஞ்சு பாருங்க |simple paneer recipes|best paneer dish|Spicy Paneer Gravy in tamil

Spicy Paneer Gravy Recipe தோசை ,சாதம் மற்றும் ப்ரோட்டா ,இட்லீ கூட எல்லாம் சேர்த்து சாப்பிட மிக சுவையாக
இருக்கும் .அப்படியான பனீர் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

பனீர் செய்வது எப்படி .?
பன்னீர் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

அடுப்பில கடாய் வைத்து கொள்ளுங்க அதில் எண்ணெய் விட்டு சூடானதும் ,இரண்டு பிரியாணி இலை ,காய்ந்த மிளகாய் ,ஏலக்காய் ,பட்டை ,கொத்து கருவேப்பிலை ,மூன்று சின்ன வெங்காயம் சின்னதா பொடியாக்கி வெட்டி ,அதனை எல்லாம் ஒன்றாக போட்டு கலக்கி எடுங்க .

அப்புறம் இஞ்சி பூண்டு ,உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வாங்க ,மஞ்சள் தூள் ,கரம் மசாலா ,மல்லித்தூள்,கூடவே மிளகாய் தூள் சேர்த்து கலக்கிடுங்க .
அப்புறம் இரண்டு தக்காளி பொடியாக வெட்டி அரைத்து எடுத்து அதனை சேர்த்திடுங்க .

Spicy Paneer Gravy இப்படி செஞ்சு பாருங்க |simple paneer recipes|best paneer dish|Spicy Paneer Gravy in tamil


இப்போ தண்ணி ஊற்றி இதனை 10 நிமிடம் ஊறவைத்திடுங்க .
அப்புறம் இரண்டு கரண்டி தயிர் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளுங்க .

அதன் பின்னர் மிக்சியில் அரை கரண்டி சோம்பு ,சீரகம் ,
ஒருகரண்டி மிளகு சேர்த்து நனறாக அரைத்து எடுத்து ,அதனை சேர்த்து கலக்கிடுங்க ,வாசம் தூக்கலாக இருக்கும் .

இப்போ குழம்பு ரெடியானதும், பிறகு பன்னீர் சேர்த்திடுங்க ,
சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்திடுங்க .அதன் பின்னர் கொத்தமல்லி இலை சேர்த்து வைத்து உறைப்பான பன்னீர் கிரேவியை இறக்கிடுங்க .

அவ்வளவு தாங்க .வாய்க்கு சுவையான உறைப்பான பன்னீர் ரெடியாடிச்சு.இப்படி நாள் தோறும் பனீர் செய்து சாப்பிடுங்க மக்களே .

ஒரு முறை lunchக்கு இத செய்ங்க கொஞ்சம் கூட மிஞ்சாது| Ghee Rice | Chicken Kulambu | Lunch Combo Recipe
Posted in சமையல் சமையல் cook

ஒரு முறை lunchக்கு இத செய்ங்க கொஞ்சம் கூட மிஞ்சாது| Ghee Rice | Chicken Kulambu | Lunch Combo Recipe

ஒரு முறை lunchக்கு இத செய்ங்க கொஞ்சம் கூட மிஞ்சாது| Ghee Rice | Chicken Kulambu | Lunch Combo Recipe

ஒருமுறை சாப்பிட்டாலும் அதை தரமாக சுவையாக சுவைத்து சாப்பிடணும் .அப்படி சாப்பிட செய்திடும் உணவு தரமாக இருக்கனும் .

அப்படியான ஒரு உணவு தான இப்போ செய்து அசத்த போகிறோம் வாங்க .

இப்படி செஞ்சு நாம் ஒரு புடி புடிக்கலாம் வாங்க மக்களே .

செட்டிநாடு சிக்கன் வருவல் | Chettinad Chicken Varuval In Tamil | Chicken Varuval in Tamil | Chicken
Posted in சமையல் cook

செட்டிநாடு சிக்கன் வருவல் | Chettinad Chicken Varuval In Tamil | Chicken Varuval in Tamil | Chicken

செட்டிநாடு சிக்கன் வருவல் | Chettinad Chicken Varuval In Tamil | Chicken Varuval in Tamil | Chicken

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி உண்ணும் ,செட்டிநாடு சிக்கன் வருவல் செய்து சாப்பிடலாம் வாங்க .

அந்த செட்டிநாடு சிக்கன் வருவல் செய்வது எப்படி ,செட்டிநாடு சிக்கன் வருவல் செய்திட தேவையான பொருட்கள் என்ன என்பதை வாங்க ,காணொளி பார்த்துகிட்டே செய்து அசத்தலாம் .

நம்ம சமையல் அக்கலை நிபுணர் செஞ்சு அசத்துறாங்க .