இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் எங்கும் குண்டு மழை


இஸ்ரேல் எங்கும் குண்டு மழை

இஸ்ரேல் எங்கும் குண்டு மழை,இஸ்ரேலை தாக்கிய விமானம்,
இஸ்ரேல் கட்டு பாட்டு இராணுவ வலய பகுதி எங்கும் ஹிஸ்புல்லா மழை போல குண்டுகளை பொழிந்துள்ளது .

அதேவேளை இஸ்ரேலை தாக்கிய வெடிகுண்டு விமானம், பலத்த சேதங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்க படுகிறது.

லெபனானுக்குள் எதிரிகள் தாக்குதல்

லெபனான் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்த ,இஸ்ரேலிய விமானங்கள் ,தெரிவு செய்ய பட்ட இலக்குகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .

தாக்குதலில் ஹிஸ்புல்லா இராணுவத்தின் ஏவுகணை கூடங்கள் ,என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் இவ்வாறு தெரிவித்துள்ளது .

அனால் காட்சிகளோ தலைகீழாக .காணப்படுகின்றன .

சொல்லி அடிப்பதில் கில்லாடிகளான ஹமாஸ் போர்ப்படை போராளிகள் ,தாம் தெரிவு செய்த இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ தளங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன .

ஹமாஸ் தாக்குதல்

தெற்கு லெபனானுக்குள் வலிந்து நுழைந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள ,இஸ்ரேலுக்கு நெத்தியடி வழங்கும் முகமாக ,பதிலடி தாக்குதலை ,ஹமாஸ் போர் புலிகள் நடத்தியுள்ளன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது


திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது

ரஷ்யாவுக்குள் உக்ரைன் திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது,விமானங்கள் நடத்திய தாக்குதலில் எண்ணெய் வயல்கள் ,எரிபொருள் தாங்கிகள் என்பன பற்றி எரிகிறது .

சற்றும் ,, எதிர்பாரத இந்த விமான தாக்குதலினால் ஏற்பட்ட விபத்தினால் பலமில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது

உக்ரைன் விமானங்கள் ரஸ்யா உள்ளே தாக்குதல்

உக்ரைன் விமானங்கள் திடீரென ரஸ்யா உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது .

இந்த அவ்விமான தனியே நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் வயல் , மற்றும் தாங்கிகள் என்பன எரிந்த்து அழிந்துள்ளது .

திட்டமிட்டு தயாரிக்க பட்ட தாக்குதலாகவும் ,பின்புலத்தில் மேற்கு உளவுத்துறையும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற வலுத்துள்ளது .

திருப்பி தாக்குதம் ரஷ்யா

மேற்படி தாக்குதலை அடுத்து தற்போது உக்ரைன் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ,ரஷ்யா ஏவுகணைகள் ,விமானம் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் உக்ரைன் காற்கீவ்,தலைநகர் கீவ் கடும் சேதங்களை சந்தித்துள்ளன .தொடர்ந்து ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் பரஸ்பர தாக்குதல் இடம்பெற்ற வண்னம் உள்ளது .

உக்ரைன் ரஸ்யா போர்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம் பெற்று வரும் இரண்டு ஆண்டுகள் கழிந்த இந்த தாக்குதல் சுநடவடிக்கையால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலமான சேதங்களை உள்ளாகியுள்ளது .

அவ்வாறான பெரும் சீரழிவை தமது நாட்டுக்கு ஏற்படுத்திய அதே எதிரியாக விளங்கி வரும் ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் ,அதன் கூட்டு நாடுகள் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறன தாக்குதல் ஊடாகவே ரஷ்யா பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .

ஐரோப்பிய நாடுகளின் முதல் எல்லை உக்ரைன்

ஐரோப்பிய நாடுகளின் முதல் எல்லையாக விளங்கும் உக்காரன் ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால் , அதனால் தமக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என கருதும் ,ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் போரில் நேரடியாகவே களம் குதித்துள்ளன .

அதுவே தற்போது ஐரோப்பா நாடுகளை அச்சுறுத்த ரஸ்யாவை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்து தாக்கி வருகின்றன என்பதே ,இந்த எண்ணெய் வயல்கள் ஊடான தாக்குதல் தெளிவாக எடுத்து காட்டுகின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்


ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் பெரும் இழப்பு

ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளது ,ஏவுகணை மற்றும் விமான தாக்குதலில் இஸ்ரேலிய சைரன்கள் அலறிய வண்ணம் உள்ளன .

இராணுவ தளங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுளளதாக தாக்குதலை நாடத்திய போர் படைகள் அறிவித்துள்ளன .

பலமுனைகளில் இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா

பல முனைகள் ஊடாக இஸ்ரேல் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

வடக்கு இஸ்ரேல் நிறுவ பெற்றுள்ள விமான நிலையம் ,கண்காணிப்பு , நிலைகள் என்பன குறி வைத்து தாக்க பட்ட வண்ணம் உள்ளன .

போர் படைகள் நடத்தும் வீரம் செறிந்த தாக்குதல் , ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்த பட்டுள்ளதாக ,தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளன .

மூன்று தளபதிகள் வீர்மரணத்திற்கு தகுந்த பதிலடியை வழங்கிய வண்ணம் உள்ளனர் .

இடைவிடாது தொடரும் ஹிஸ்புல்லா போராளிகள் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் நிலை குலைந்துள்ளது .

போர்க்களத்தில் ஆறுமுனைகள் ஊடாக ஆறு போராளிகள் தாக்குதலை நடத்துகின்றனர் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை


இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை

ராடார்களுக்கு சிக்காது இஸ்ரேலை தாக்கிய
ஹிஸ்புல்லா ஏவுகணை .ஹிஸ்புல்லா பயன்படுத்திய புதிய வகை ஏவுகணையால் எதிரி படைகள் அச்சத்தில் உறைந்துள்ளன .


ரொக்கட் உள் வருகையை கண்டறியும் அபாய ஒலிகள் எழுப்ப படாததால் எதிரி படைகள் கலக்கத்தில் உறைந்துள்ளது .


லெபனான் போர் படைகள் நடத்திய இந்த புதிய வகை ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு, ஹிஸ்புல்லா போர் படைகள் தெரிவித்துள்ளது .

இஸ்ரேலுக்கு மிக பெரும் ஆபத்து

இஸ்ரேலுக்கு மிக பெரும் ஆபத்து இந்த ஹிஸ்புல்லா பயன்படுத்தும் புதிய ஏவுகணையால் காத்துள்ளது .

இதுவரை இடம்பெற்று வந்த போரில் பயன்படுத்தாத புதிய வகை ஏவுங்கனைகளை பயன்படுத்த ஹிஸ்புல்லா போராளிகள் ஆரம்பித்துள்ளது இஸ்ரேலுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது .

புதியவகை ஏவுகணை ஹிஸ்புல்லாவால் ஆபத்து

வரும் நாட்களின் இந்த புதியவகை ஏவுகணைகளை பயன் படுத்தி ஹிஸ்புல்லா அமைப்பினர் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் ,விமான தளங்கள் ,துறைமுகங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினால் அதுவே ,இஸ்ரேலுக்கு மிக பெரும் இழப்பையும் வரலாற்று தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்


இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்

இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்,இரவிரவாக இஸ்ரேல் ஹமாஸ் இடையில் கடும் போர் இடம்பெற்றுள்ளது .


இஸ்ரேலிய இராணுவத்தின் நிலைகளை இலக்கு வைத்து ,ஹமாஸ் போராளிகள் கடும் ஏவுகணை யுத்தம் நடத்தியுள்ளது .

யூத இஸ்ரேல் இராணுவத்திற்கும் பெரும் இழப்பு

ஏழுமாதம் தொடர்ந்து நீடிக்கும் இந்த பொழுதில் ,வரலாறு காணாத மிக பெரும் பேரழிவை இஸ்ரேல் சந்தித்த வண்ணம் உள்ளது .

ஹமாஸ் போர் படைகள் நடத்தும் துல்லியமான ,தந்திரமான ,புதிய போர் முனை தாக்குதல் கண்டு அதிரும் உலக நாடுகள் .

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் விமானங்கள் தாக்குதல்


இஸ்ரேலுக்குள் மீது ஹமாஸ் விமானங்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளன .ஹாமாஸ் விமான தாக்குதலினால் இஸ்ரேல் கொதிப்பில் உறைந்துள்ளது .

யூதர்களின் இராணுவம் பலவீன பட்ட ஒன்றாக தற்போது காணப்படுகிறது .

பல நாடுகளின் உதவியுடன் போரை நடத்தி கொண்டிருக்கும் இஸ்ரேல் ,முன் வைத்த காலை பின் வைக்க முடியாது திணறி வருகிறது .

மிக பெரும் பொறிக்குள் காஸாவில் யுத்தத்தை ஆரம்பித்து நெதன்யாகு படைகள் சிக்கியுள்ளன ,என்பதே வரலாற்று சான்றாக காணக்கிடக்கிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்


இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்

இஸ்ரேல் ஹைபா துறைமுகம் மீது கடும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இஸ்ரேல் துறைமுகத்தில் பாரிய வெடிகுண்டு சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹைபா துறைமுகத்தில் பாரிய சரக்கு கப்பல்கள் தரித்து நிற்கின்றன .இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய துறைமுக ஹைபா துறைமுகம் காணப்படுகிறது .

இஸ்ரேல் ஹைபா துறைமுகம்

இஸ்ரேலியா நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான இந்த ஹைபா துறைமுகத்தின் மீது பாரிய வெடிகுண்டு சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளன .

துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்ப்பில் உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை .

ஈரான் குழுக்கள் தாக்குதல்

ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,இந்த ஹைபா துறைமுகம் மீது தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

ஈராக்கிய ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,இந்த ஹைபா துறைமுகம் மீது கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் இருக்கின்றன .

அதிகமாக அவர்கள் தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட் இஸ்ரேலிய படைகளுக்கு சேதம் என ஹிஸ்புல்லாஅறிவிப்பு .

லெபனான் எல்லையோரமாக ஆக்கிரமிப்பு தளங்களை இலக்கு வைத்து ,லெபனான் ஹிஸ்புல்லா படைகள் கடும் தாக்குதலை .

நடத்தின் இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ முகாம்க்கள் சேதமடைந்துள்ளது என காணொளி ஆதரங்கள் ஊடக ஹிஸ்புல்லா காண்பித்துள்ளது .

இஸ்ரேலிய இராணுவத்தை திருப்பி அடித்த ஹிஸ்புல்லா

இஸ்ரேலியா அரச ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் லெபனான் உள்ளே ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு பதிலடியாகவே ,இந்த ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது .

தொடர்ந்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாலேயே இந்த பதிலடி தாக்குதலை தாம் நடத்தி கொண்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா படைகள் அறிவித்துள்ளன .

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் ஈரான் ஆதரவு குழுக்கள் ,இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை இன்னிக்கே கவனிக்க தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு
Posted in உளவு செய்திகள்

அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு

அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு

அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு.இவர்களின் இந்த அறிவிப்பால் அரபுலகில் தங்கி இருக்கும் அமெரிக்கா இராணுவம் பதட்டத்தில் உறைந்துள்ளது .

ஈராக்கை தளமாக கொண்டு இயங்கும், கட்டா ஹிஸ்புல்லா போர் படையணிகள் இவ்வாறு தெரிவித்துள்ளது .

ஈராக் அமெரிக்கா போர்

ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் இடம்பெற்ற ,அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரின் பொழுது ஈராக்கை ஆக்கிரமித்து அடிமை படுத்திய அமெரிக்கா படைகள் அங்கயே தங்கி நிற்கின்றன .

இந்த அமெரிக்கா படைகள் ஈராக்கை விட்டு முழுவதுமாக வெளியேற வேண்டும் என ,ஈராக்கிய பாராளுமன்றம் மற்றும் கட்டா ஹிஸ்புல்லா போர் படைகள் உள்ளிட்டவை தெரிவித்து வருகின்றன .

ஆனால் படை விலக்கல் சாத்தியமில்லை எனவும் ,அமெரிக்கா இராணுவம் அங்கேயே தரித்து நிற்பார்கள் என அமெரிக்கா தெரிவித்து வருகிறது .

இதனை அடுத்து தற்போது கட்டா ஹிஸ்புல்லா போராளிகள் இவ்வாறு உறுமியுள்ளனர் .

ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல்

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா அதன் கூட்டு படைகள் முற்றாக விலக்க பட வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது .

அதனால் தனது ஆதரவு குழுக்கள் மூலம் அமெரிக்கா ,அதன் பல் நாட்டு கூட்டு படைகள் மீது தாக்குதலை நடத்துகிறது .

இதுவே தற்போது ஈரானுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன போர் முனையில் கிடைக்க பெற்ற வெற்றியாக பார்க்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி

விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி

ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி யாகியுள்ளார் ,மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தாக்குதல் தளபதியை ஹிஸ்புல்லா வெற்றிகரமாக போட்டு தள்ளியுள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தின் மிக இராணுவ வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தின .

இஸ்ரேல் இராணுவ தளபதி பலியானது எப்படி ..?

இஸ்ரேலியா இராணுவத்தின் மிக முக்கிய கட்டளை தளபதியாக விளங்கி வந்த மேயர் தரத்திலான அதிகாரியே ,ஹிஸ்புல்லா இரானுவத்தின் விமான தாக்குதலில் பலியாகியுள்ளார்

தெரிவு செய்யப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் ,மிக முக்கிய இராணுவ தளம் மீது ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ,தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தின .

இந்த வெற்றிகர தாக்குதலில் ,ஹிஸ்புல்லா முதன் முதலாக புதியவகை ,தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன் படுத்தின .

சக்தி வாய்ந்த விமான தாக்குதலில் 18 இஸ்ரேலிய இராணுவ சிப்பாய்கள் காயமடைந்தனர் .

அவ்விதம் காயமடைந்தவர்களில் எட்டு பேர் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டனர் .

அவ்வாறனவர்களில் இந்த தளபதி சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

காயமடைந்த மேலும் ஏழுபேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேலிய அரச இராணுவத்தால் பட்ட தகவலே 18 பேர் ,ஆனால் காயமடைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

மிரட்டும் ஹிஸ்புல்லா விமானங்கள்

ஈரான் இராணுவம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய சில நாட்களின் பின்னர் ,ஹிஸ்புல்லா இராணுவம் முதன் முதலாக ,ரடர்களுக்குள் சிக்காத இந்த புதிய வகை விமானங்களை பயன் படுத்த ஆரம்பித்துள்ளனர் .

இந்த முகாம் பகுதிக்குள் இந்த விமானங்கள் வீழ்ந்து வெடித்த பொழுது சைரன்கள் ஒலிக்கவில்லை .

மற்றும் ,விமானத்தின் ஓசையும் ,சத்தமும் ,கேட்கவில்லை என யூத இராணுவம் தெரிவிக்கிறது .

அதனாலயே மிக பெரும் இழப்பை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வரலாற்றில் முதன் முதலாக இவ்வாறான ஆபத்தான விமான தாக்குதலில் ,முக்கிய தளபதியை இஸ்ரேல் இராணுவம் இழந்து தவிக்கிறது .

இது போன்ற தாக்குதல்கள் மேலும் தொடரும் என லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் தெரிவித்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
மனித புதைகுழி கண்டு பிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

மனித புதைகுழி கண்டு பிடிப்பு

மனித புதைகுழி கண்டு பிடிப்பு

பாலஸ்தீனம் காசா கான்யுனிஸ் பகுதியில் மனித புதைகுழி கண்டு பிடிப்பு.இருநூறுக்கு மேற்பட்ட சடலங்கள் இந்த மனித புதைகுழியில் கண்டு தோண்டி எடுக்க பட்டுள்ளது .

பாலஸ்தீனம் காசா பகுதியை ஆக்கிரமித்து இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வரும் ,மிக பெரும் மனித படுகொலைக்கு சான்றாக இது மாற்றம் பெற்றுள்ளது .

இஸ்ரேலிய இராணுவத்தினர் காசா தெற்கு பகுதியில் இருந்து விலகி சென்ற நிலையில் ,அங்குசென்ற மக்கள் நடத்திய தேடுதலின் பொழுது ,நாசர் மருத்துவ வளாகத்தில் இந்த மனித சடலங்கள் புதைக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப் படுகொலைகளின் ,ஆதார சுவடாக இந்த மனித புதைகுழி காணப்படுகிறது .

இதுவரை சிறார்கள் ,பெண்கள் ,வாலிபர்கள் உள்ளிட்ட இருநூறு சடலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

மேலும் இது போன்ற மனித புதைகுழிகள் காணப்படலாம் என அஞ்ச படுகிறது .

இஸ்ரேல் இராணுவத்தால் சிறை பிடித்து செல்ல பட்ட மக்கள் ,கொடூரமாக வதைகள் செய்யப்பட்டு ,பின்னர் கொன்று இவ்வாறு புதைக்க பட்டுள்ளனர் .

இஸ்ரேலிய யூத ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உச்ச கட்ட, கொடுங்கோலாக இந்த படுகொலையை பார்க்க முடிகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர்

இஸ்ரேல் பாலஸ்தீன் போர் என்பது ,இன்று நேற்றல்ல ,ஐம்பது ஆண்டுகளாக மிக கொடூரமாக உச்சம் பெற்று வருகிறது .

தங்கி வாழ இடம்கொடுத்த மக்கள் குடிகளை அங்கிருந்து விரட்டியடித்து ,தற்போது அந்த நாட்டு குடிகளை அங்கிருந்து விரட்டி ,மொத்த பாலஸ்தீன நாட்டையும் தனது நாடாக்க இஸ்ரேல் முனைவதையே, இந்த மனித புதைகுழிகள் எடுத்து காட்டுகின்றன .

இதுவரை பாலஸ்தீனம் காசா பகுதியில் இரண்டு லட்சம் வீடுகள் உடைக்க பட்டுள்ளன .

மீளவும் காசா பகுதியில் மக்கள் குடியேற முடியாத நிலையில் ,அணைத்து வீடுகளும் அடித்து நொறுக்க பட்டு சுடுகாடாக காணப்படுகிறது .

இங்கு மீளவும் மக்கள் வாழ்விடங்களை கட்டி எழுப்பி ,மீள் இயல்பு வாழ்விற்கு திரும்பிட பத்து ஆண்டுகள் வரை செல்லும் எனப்படுகிறது .

அழிக்க பட்ட பாலஸ்தீன பொருளாதாரம்

கொடிய யுத்தத்தை பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் திணித்து .அதன் ஊடாக அவர்களது பொருளாதாரத்தை சிதைத்து ,அந்த மக்களை பிச்சை காரர்களாக ஆக்கும் மிக கேவலமான நிலையை ,இஸ்ரேல் புரிந்து வருவதை இந்த தாக்குதல் சம்பவங்கள் காண்பிக்கின்றன

வரலாற்றில் மீளவும் பாலஸ்தீனம் உலகில் நிமிர்ந்து நிற்க கூடாது என்ற நிலை பாட்டில் ,இஸ்ரேல் ஆட்டம் போடு வருவதை ,இஸ்ரேல் பலஸ்தீன போர் தெளிவாக காட்டுகிறது .

தனி நாடே இஸ்ரேல் பாலஸ்தீனம் போருக்கு தீர்வு

முடிவில்லா தொடரும் பாலஸ்தீன இஸ்ரேல் போர் தணிக்க பட்டு இரு தேசங்களும் ,இரு நாடுகளாக மற்றம் பெறும் பொழுது தான் ,அரேபிய தேசத்தில் அமைதி திரும்பும் .

அவ்வாறு இல்லாவிட்டால் ,இந்த போர் உலக நாடுகள் எங்கும் பரவி மூன்றாம் உலக போரை ஆரம்பித்து வைக்கும் என்ற அச்சத்தை இவை எடுத்து காட்டுகின்றன .

Error: View 9293b2au4w may not exist
ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்

ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்

ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் .திடீரென வெடித்து பறந்த ஏவுகணைகள் ,பழிவாங்கும் தாக்குதல்களை ஈரான் ஆதரவு குழுக்கள் ஆரம்பித்துள்ளன .


இஸ்ரேல் கோலன் குன்றுகளை இலக்கு வைத்து ஈராக் ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,விமானங்கள் ஏவுகணைகள் முற்றுகை தாக்குதலை நடத்தி கொண்டுள்ளன .

காசா மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு ,பதிலடியாகவே ,இந்த தாக்குதலை நடத்தி கொண்டுள்ளதாக, ஈராக் போர் படை புலிகள் தெரிவித்துள்ளன .

ஈரான் தாக்குதல் எதிரொலி இஸ்ரேலுக்குள் தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் விமானிகள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதலை நடத்தியது .

அதற்கு பதிலடி தாக்குதலாக ,தற்போது ஈரான் ஆதரவு குழுக்கள் ஒன்றிணைந்து ,கூட்டிணைந்த தாக்குதல்களை நடத்தி கொண்டுள்ளன .

சற்றும் எதிர்பாராத திசைகளில் இருந்து எதிர்பாராத ஆயுதங்கள் மூலம் தாக்குதலை நடத்துகிறது .

வலிந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி ஈரானுக்கு போரை திணித்த இஸ்ரேல் ,இப்பொழுது முன்னே வைத்த காலினை பின்னே எடுக்க முடியாது, திணறி வருகிறது .

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு

வரலாற்றில் என்றும் சந்தித்திராத பெரும் இழப்பையும், இன்னலையும் இஸ்ரேல் சந்தித்து வருகிறது .

போரை நீடித்து முற்றுகைக்குள் வைத்து காசா மக்களை கொன்று குவித்தால் ,காசா ஈரான் பணிந்து வரும் என எண்ணிய ,இஸ்ரேலுக்கு நெத்தியடி வழங்க பட்டு வருகிறது .

ஈரான்,ஈராக்,சிரியா ,காசா ,லெபனான் ,ஹஸ்புல்லா ,ஹமாஸ் ,என்பன பெரும் அச்சுறுத்தல் வாய்ந்த அமைப்புக்களாக மாற்றம் பெற்றுள்ளன .

இந்த கூட்டணி நடத்தும் கூட்டு வைத்த தாக்குதல்கள் காரணமாக ,இழப்பில் இருந்து மீண்டு வரமுடியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை

உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை

உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை,கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஜப்பான் உலங்குவானூர்திகள் காணாமல் போயுள்ளது தேடும் இராணுவம் .

வானில் பறந்த ஜப்பான் தாக்குதல் உலங்குவானூர்திகள் கடலில் வீழ்ந்து காணாமல்போயுள்ளன .

இவ்வாறு காணாமல்போன உலங்குவானூர்திகளுக்கு என்ன ஆனாது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

வானில் மோதி வீழ்ந்த உலங்குவானூர்திகள்

கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபடு கொண்டிருந்த ஜப்பான் நாட்டின் இராணுவ உலங்கு வானூர்திகள் வானில் நேருக்கு நேர் மோதி வீழ்ந்தனவா என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

இரு உலங்குவானூர்திகளும் ராடார் கட்டுப்பாட்டில் இருந்து இருந்து காணாமல் போயுள்ளன .

அதனை அடுத்தே ஜப்பான் தேடுதலை ஆரம்பித்தது , ஒருவர் சடலமாக காணப்பட்டுள்ளார் .

தொடர்ந்து ஏழுபேர் காணமல் போயுள்ளனர் .காணமல் போனவர்களும் கடலில் மூழ்கி பலியானார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்திகள்

ராடர் திரையில் காணாமல் போன இந்த இரு உலங்கு வானூர்திகளும் சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

இதே போன்று சில மாதங்களுக்கு முன்னரும் ,இதே கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த ஜப்பான் உலங்கு வானூர்திகள் காணமல் போயிருந்தது .

தொடர்ச்சியாக காணாமல் போகும் இந்த விமானங்கள், மர்ம எதிரிகளினால் சுட்டு வீழ்த்த பட்டு இருக்க கூடும் என்ற சந்தேகம் ,இங்கே வலுவாக எழுப்ப பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம் இஸ்ரேல் நாட்டை தாக்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர் பேச்சினால் இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது .

எமது எதிரி நாடான இஸ்ரேலிடம் உள்ளவை பொம்மை ஆயுதங்கள் என ஈரான் வெளியுறவு அமைச்சர் கிண்டலடித்துள்ளார் .


யூதர்கள் விமானங்கள் கொண்டு ஈரான் உள்ளே தாக்குதலை நடத்தின . அந்த விமான தாக்குதல் தோல்வியில் முடிந்தது .அதனை அடுத்தே இஸ்ரேலிடம் உள்ளவை பொம்மை யூத ஆயுதங்கள் என இவர் சீண்டியுள்ளார் .

ஈரானிய வெளியுறவு மந்திரியின் இந்த பேச்சை அடுத்து ஈரானிய இரானுவ தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை புதிய தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அவ்வாறு இஸ்ரேல் மோதலை ஆரம்பித்தால் அதற்கு பதிலடி தாக்குதலை ஈரான் நடத்தும் என எதிர் பார்க்க படுவதால் பதட்டம் தொடர்கிறது .

உக்ரைன் ரஷ்யா மோதல்

உக்ரைன் இராணுவம் ரஷ்யா உள்ளே நடத்திய தாக்குதல் காரணமாக ,ரஷ்யா பல நகரங்கள் எரிவதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா உள்ளே நடத்த பட்ட தாக்குதல் தொடர்பான காட்சிகளை வெளியிட்டு கட்டடங்கள் எரிகின்ற காட்சிகள் காண்பித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சிக்கிய நடிகை ஷில்பா செட்டி

நடிகை ஷில்பா செட்டியின் கோடி ரூபா சொத்துக்கள் முடக்க பட்டுள்ளன ,பிட் கொயின் மோசடியில் ஈடுபட்டார் என தெரிவித்து அமலாக்கள் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ,சில்பா செட்டியின் வீடுகள் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியில் உறைவு .

வடகொரியா திடீர் ஏவுகனை சோதனை

வடகொரியா திடீர் ஏவுகனை சோதனை நடத்தியதில் அதிர்ச்சியில் எதிரி நாடுகள் உறைந்துள்ளன .

அதிரடி காட்டும் வடகொரியா புதிய ஏவுகணை சோதையை நடத்தியதுள்ளது .இதனால் தென்கொரியா ,ஜப்பான் ,அமெரிக்கா ,ஐரோப்பா நாடுகள் கொதிப்பில் உறைந்துள்ளன .

இடைவிடாது வடகொரியா நடத்தும் இந்த ஏவுகணை சோதனை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்


இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்

இஸ்ரேலை தாக்கும் லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளின் டிரோன் போர் விமானங்கள்.

இஸ்ரேல் எல்லைகளில் சைரன்கள் அலறி கொண்டுள்ளதாக இஸிரேலிய இன்றைய உலக செய்திகள் தெரிவிக்கின்றன .

ஹிஸ்புல்லா புதியவகை டிரோன் தாக்குதல்

புதியவகை டிரோன் தாக்குதல் வெடிகுண்டு விமானங்களை பயன்படுத்தி லெபனான்ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தற்போது ஹிஸ்புல்லா பயன் படுத்தும் ராடார்களுக்கு சிக்காத இந்த தற்கொலை தாக்குல் கெமிகச்சி விமானங்களே உலக நாடுகளை அலற வைத்துள்ளது .

செங்கடலில் ஹவுதிகள் தாக்குதல்

செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்களை குறிவைத்து கவுதி படைகள் தாக்கி வருகின்றனர் .

ஹவுதி போர் படைகளின் அடியில் இருந்து ,தமது கடல் கலங்களை காப்பாற்றும் படி ,ஐக்கிய நாடுகள் சபையில் கப்பல் நிறுவனங்கள் அலறிக் கொண்டுள்ளன .

இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் போர் இடம்பெற்று வருவதால் ,இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா மீதான போர் நிறுத்த படும் வரை எமது தாக்குதல் தொடரும் என ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து வருகின்றன .

இன்றைய முக்கிய உலக செய்திகள் யாவரும் காணொளியில் விபரமாக உள்ளன அதில் அழுத்தி பார்வையிடுக மக்களே .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ்

இஸ்ரேலுக்காக ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க கெஞ்சும் பிரான்ஸ்

ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க ஐநாவிடம் இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ் ,ஹமாஸ் விமான போரை நிறுத்த கோரி லெபனானிடம் பிரான்ஸ் வேண்டுதல் .

இஸ்ரேல் இராணுவ தளம் மீது லெபனான் ஹிஸ்புல்லா வெடிகுண்டு போர் டிரோன் விமானங்கள் தாக்குதலை நடத்தின ,இதில் யூத இராணுவத்தினர் காயமாடைந்தனர் .

புதியவகை தாக்குதல் விமானங்கள் வான்காப்பு ராடார்களுக்குள் சிக்காது சென்று தாக்குதலை நடத்தியதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது அமெரிக்கா ,பிரான்ஸ்,யூத படைகள் ,மேற்படி சம்பவம் மேற்கு நாடுகளின் உளவுத்துறைகளையும் அலறவிட்டுள்ளது .

ஈரான் அணு உலைமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

ஈரான் அணு உலைமீது ஏவுகணை தாக்குதல் நடத்தினோம் என இஸ்ரேலிய படைகள் அறிவித்துள்ளன ,அப்படியா சங்கதி மாப்புள்ள காட்டுங்கள் ,எங்கள் அணு உலைகள் இருக்கும் இடத்தில ஏவுகணையின் எச்சங்கள் வெடித்த ஏவுகணைகளின் எச்சங்கள் இல்லை என்கிறது ஈரானிய புரட்சி படைகள் .

கைதிகளை விடுவித்து தாருங்கள் இஸ்ரேல் மக்கள் போராட்டம்

கைதிகளை விடுவித்து தாருங்கள் ஸ்ரெலில் கைதிகள் உறவினர்கள் கண்ணீர் கோரிக்கை.


சிறையில் அவர்கள் என்ன நிலையில் உள்ளார்களோ என கண்ணீர் மல்க பெற்றோர்கள்,பிள்ளைகள் ,மகன்கள் ,மகள்கள் ,மனைவி ,நண்பர்கள்,உறவுகள் ஆகியோர் குமுறியுள்ளனர் ,

ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ்

ஆனால் நெதன்யாகு ஆட்சியாளர்கள் அதனை செவி சாய்ப்பதாக தெரியவில்லை .இந்த போர் என்று ஓயும் என்பதே அந்த மக்கள் ஏக்கமாக
உள்ளது . .palestin isreal war news in tamil,ethiri news tv,Youtube Tamil News,

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேலை உடனே தாக்குங்கள் ரஷ்யா ஈரானுக்கு உத்தரவு .
ஈரானிய அதிபருக்கும் ரஷிய ஜனாதிபதி விளாதிமீர் புட்டினுக்கும் இடையில் தொலைபேசியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பொழுதே ரஸ்யா ஜனாதிபதி விளாதிமீர் புடின் இதனை தெரிவித்துள்ளார் .

ரஷ்யா ஈரானுக்கு உத்தரவு

அத்துமீறி அகோர தாக்குதலை நடத்தும் இசுரேலியா நாட்டின் மீதும் அதன் படை நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தும் படி புடின் கூறியுள்ளாராம் .

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

ஈரானிய அணு உலை மற்றும் விமான தளம் யூத இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை ஹிஸ்புல்லா ஏவுகணைகள் drone டிரோன் மூலம் தாக்கி கொண்டுள்ளது .

இசுரேல் ஈரானிய போர் பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது .சர்வதேச விமான பயணங்கள் இரத்து ,பயணிகள் அவதி ,பல மில்லியன் இழப்பு .

இன்றைய உலக செய்திகள்

இன்றைய உலக செய்திகள் தொகுப்பின் முக்கிய செய்திகள் இவை .தாய்வான் சீனா வடகொரியா ,தென்கொரியா ,ஜப்பான் ,போருக்குள் இறங்கும் நெருக்கடி சுற்றி வருகிறது ,Isreal Iran War News In Tamil.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran warn News in Tamil
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil


ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil

ஈரான் Isfahan அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் ,அணு உலைகளை தாக்குதலை நடத்தி அழிக்க பறந்த இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் .


ஈரானிய இராணுவம் திருப்பி அடிக்கும் பதிலடி தாக்குதலை யூத அரச படைகள் மீது நடத்த தயாராகி வருகிறது .

ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில் உலக நாடுகள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது .isreal iran war News in tamil,Isfahan, nuclear sites,

ஈராக் ,சிரியா ,லெபனான் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .ஈரானுக்குள் பல இடங்கள் எரிகின்றன .ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்,போர்ஆரம்பம்.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war


ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war

ஈரான் விமான தளம் ஒன்றின் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .

இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஆமி தெரிவித்துள்ளது .isreal iran war.


செங்கடலில் கப்பல் தாக்க படலாம் பிரிட்டன் கடும் எச்சரிக்கை.

ஈரான் இஸ்ரேல் போர் மீள ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் மத்தியில் பதட்டம், ஏற் பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்


இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்

இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் என ஈரான் இராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது ,ஈரான் அணு உலைகளை தக்க இஸ்ரேலிய இராணுவம் முனைந்தால் பதிலுக்கு நாங்களும் தாக்குவோம் என மிரட்டியுள்ளது .

விரைவில் இஸ்ரேலிய முகாம்கள் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் பதிலடியை வழங்கிட படைகள் தயாராகி வருகின்றனர் .

அதேவேளை ரஷ்யா படையினர் ஏவுகணைகள் அழிப்பு என உக்ரைன் அறிவிப்பு ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

ரசியா யுக்ரேன் போர் காரணமாக அப்பாவி மக்கள் பாதிப்படைந்து வருகின்ற்றனர் ,, குடிநீர் ,எரிவாயு , பல யுக்ரேன் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்


இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

இஸ்ரேல் முக்கிய விமான தளத்தை அதி உச்ச தாக்குதல் போர் விமானங்களுடன் அழிக்க ஈரான் போர் திட்டம் வகுத்து வருகிறது .


இஸ்ரேல் விமான தளத்திற்குள் தரித்து நிற்கும் F 35 விமானங்களை முதன்மையாக அழித்து ஒழிக்க ,ஈரானிய இராணுவம் தாக்குதல் திட்ட வரைபை மேற்கொள்கிறது .

தமது நாட்டுக்குள் இஸ்ரேலிய வான்படை தாக்குதல் நடத்தப்போகும் அந்த இடம் ஈரானுக்கு தெரிந்து விட்டது.

அதனால் அத்தகைய கொடிய இஸ்ரேல் போர் விமானங்களை பறத்தலில் இருந்து அகற்றுவதன் மூலமே ,இரான் நாட்டை பாதுகாத்து கொள்ள முடியும் .

தங்கள் இப்பொழுது இஸ்ரேல் வான்படையை முடக்கும் அவசர அவசிய தேவை ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது .

எதிரிகள் போடும் திட்டங்களுக்கு எதிர் திட்டம் வகுத்து போராட வேண்டிய நிலையில் அரேபிய அமரிக்காவாக விளங்கும் ஈரான் தள்ள பட்டுள்ளது .

இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

இஸ்ரேலிய நாட்டினுள் ஏவப்பட்ட புதிய பயங்கர ஈரானிய ஆயுதம் யூத அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

அதனால் ஈரானிய படைகள் முந்திட முன்னர் பகைவர்களுக்கு பதிலடி கொடுப்பது எப்படி
என்பதை பகைமை நாட்டினர் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர் .

ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலின் உள்ளே சென்ற ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அரபு நாடுகள் மீது கடுப்பில் உறைந்துள்ளது ஹிஸ்புல்லா போன்ற போர் அமைப்பினர் .


ஜோர்டான் நாட்டில் இருந்தே அமெரிக்கா படைகள் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினர் .

அதற்கு மாற்றிடான புதிய தந்திரோபாய திட்டங்களுடன் யூத இராணுவத்தை தாக்கியளிக்க வியுயுகம் அமைக்க படுகிறது .

இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா தாக்குதல்

இரேலுக்குள் ஹிஸ்புல்லா வெடி குண்டு தற்கொலை விமானங்கள் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளன ,விமானங்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்ததை அடுத்து அலறும் சைரோன்கள் .

ரஷ்யா உக்ரைன் யுத்தம்


ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர் ,மேலும் வீடுகள் சேதமடைந்துள்ளது .


தொடரும் ரஸ்யா உக்ரேன் யுத்தம் காரணமாக மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist