Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்
மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்
மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் ஏற்ப்பட்ட சூறாவளி தாக்குதலில்
அந்த பகுதி முற்றாக அழிந்துள்ளது .
பாதிக்கப்பட்ட பகுதியில் இதுவரை
41 பேர் உயிரிழந்தனர்.
மணிக்கு 195 கிலோமீட்டர் (120 மைல்) வேகத்தில் காற்று
வீசியதாள் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது .
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால்,
உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்
பாதிக்க பட்ட ரோகினிய மக்கள் பகுதியில் மீட்பு பணிகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன .மியான்மர் இராணுவத்தால் முஸ்லீம் மக்கள்
பாதிக்க பட்டுள்ள நிலையில் ,இந்த சூறாவளியும் நலிவடைந்த மக்களை
தாக்கி கண்ணீரில் உறைய வைத்துள்ளது .
மியன்மார் அரச பயங்கரவதாகத்தால் அப்பாவி முஸ்லீம் மக்கள் கொல்ல
பட்டு ,ஆறுகளில் வீசி பபட பயங்கரம் இடம்பெற்றமை நினைவு கூற தக்கது .
பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்
பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்
இந்திய மத்தியப் பிரதேசத்தில் காதல் தகராறில்
காதலியின் தம்பியை கொடூரமாக கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சியோனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16, 14 மற்றும் 11 வயதுக்குட்பட்ட,
மூன்று சிறார்கள், தங்கள் 12 வயது நண்பரைக் கொன்று குவித்துள்ளனர்.
நண்பனை சைக்கிள் சங்கிலியால் கழுத்தை நெரித்து, கல்லால் தாக்கி ,
ஆடுகளை வெட்டுவதற்காக பயன் படுத்தும் கத்தியால் ,கழுத்தை வெட்டி கொன்றுள்ளனர் .
பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்
பின்னர் அவரது உடலை பையில் கட்டி ,
கற்புதர் மேலே வீசி விட்டு சென்றுள்ளனர் .
அவ்வழியே வந்த நபர் ஒருவர் இரத்த கறையுடன்
பையை கண்ணுற்றதால் ,போலீசாருக்கு தெரிய
படுத்தியத்தை அடுத்து ,நடத்த பட்ட விசாரணைகளில் ,மேற்படி விடயம்
அம்பலத்திற்கு வந்துள்ளது .
சிறுவர்கள் இந்த கொடூரத்தை புரிந்துள்ளதே மக்கள் மத்தியில் பெரும் .
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதக ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
பயன் பாட்டில் இல்லாத மின் அஞ்சல் கணக்குகளை Google நீக்குகிறது
பயன் பாட்டில் இல்லாத மின் அஞ்சல் கணக்குகளை Google நீக்குகிறது
உலக இணைய யாம்பவன் கூகிள் தமது பக்கத்தில் மின் அஞ்சல் கணக்குகள்
திறந்து மக்கள் பயன் பெற்ற வருகின்றனர் ,அனால் சிலராவ் அதனை ஆண்டு கணக்கில் பயன் பாடுதல் உள்ளனர் ,இதனால் அவர்களுக்கு கைக்கிங் படகுகப்பபு அச்சுறுத்தல் ஏற்பட்டுளளதால் ,அதனை அழிக்கும்
நடவடிக்கையில் கூகிள் ஈடுபட்டுள்ளது ..
பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியில், டிசம்பரில்
தொடங்கி இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த
கணக்குகளை நீக்குவதாக Alphabet Inc இன் (GOOGL.O) கூகுள் செவ்வாயன்று கூறியது.
குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக Google கணக்கைப் பயன்படுத்தாமல்
அல்லது உள்நுழையாமல் இருந்தால், அது Gmail, Docs, Drive, Meet மற்றும் Calendar,
அத்துடன் YouTube மற்றும் Google ஆகியவற்றை உள்ளடக்கிய Google Workspace
முழுவதும் கணக்கையும் உள்ளடக்கத்தையும் நீக்கக்கூடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்
இந்திய ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் வழியாக பயணித்து கொண்டிருந்த கார்
ஒன்று சாரதியின் கட்டு பட்டை இழந்து ,பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
கார் பலத்த சேதமடைந்த நிலையில் ,மீட்க பட்டுள்ளது .
குறித்த விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சரணடைந்த இராணுவம் காட்டி கொடுத்த தளபதி
தப்பி ஓடும் இராணுவம் வெடித்த கடும் மோதல்
தப்பி ஓடும் இராணுவம் வெடித்த கடும் மோதல் ,
எதிர்பாரதா திருப்பம் நடந்தது கொடூரம் ,
சரணடைந்த இராணுவம் காட்டி கொடுத்த தளபதி
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்
இந்திய ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மௌர் வழியாக பயணித்து கொண்டிருந்த கார்
ஒன்று சாரதியின் கட்டு பட்டை இழந்து ,பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
கார் பலத்த சேதமடைந்த நிலையில் ,மீட்க பட்டுள்ளது .
குறித்த விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இஸ்ரேலை தண்டிக்க ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலை தண்டிக்க ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலை தண்டிக்க ஈரான் பகிரங்க அழைப்பு ,
குவிக்க படும் ஏவுகணைகள் ,குறிவைக்க படும் இஸ்ரேல் நகரங்கள் ,
இஸ்ரேலை தண்டிக்க ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலை சீண்டிய ஈரான் கடுப்பான இஸ்ரேல்
இஸ்ரேலை சீண்டிய ஈரான் கடுப்பான இஸ்ரேல்
இஸ்ரேலை சீண்டிய ஈரான் கடுப்பான இஸ்ரேல் ,
முக்கிய தலைகள் குறி பதட்டமாகும் எல்லை ,
இரண்டு நாட்டு விமானங்களை துரத்திய ரஷ்யா
இரண்டு நாட்டு விமானங்களை துரத்திய ரஷ்யா
பால்டிக் பகுதியைக் அது மீறி நுழைந்த
பிரான்ஸ், ஜெர்மன் விமானங்கள் இடைமறித்து, ரஷ்யா
போர் விமானங்கள் துரத்தி சென்றதால் வானில் பதட்டம் நிலவியது .
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று,
பால்டிக் கடலில் ஒரு ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு ரோந்து விமானத்தை,
இடைமறிக்க Su-27 போர் விமானத்தை துரத்தியதாகவும், தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்டு விமானங்களை துரத்திய ரஷ்யா
நாட்டின் எல்லையை நோக்கி நகர்வதைக் கண்டறிந்த,
இரண்டு விமானங்களும் ஜெர்மன் ரோந்து விமானம் ,
மற்றும் பிரெஞ்சு கடற்படை எதிர்ப்பு நீர்மூழ்கிக் கப்பல் ரோந்து விமானம்
ஆகியவை துரத்த பட்டுள்ளன ,
இது மிக பெறும் அத்துமீறல் நிகழ்வாக ரஷ்யா தெரிவித்துள்ளது ,
ரஸ்யாவுக்குள் ஊடுருவி உளவு பார்க்க முனைந்த ,
விமானங்களையே ரஷ்ய படைகள் துரத்தியதாக
தெரிவித்துள்ளது .
எனினும் இரு நாட்டு விமானங்களும் பாதுகாப்பாக சேதங்கள் இன்றி
தப்பித்து சென்றுள்ளன .
அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா
அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா
உக்ரைனால் ஏவப்பட்ட பிரிட்டிஷ் ஸ்டாம் சடோ ,
ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று முதன்முறையாக,
பிரிட்டனால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட,
நீண்ட தூர புயல் நிழல் ,ஏவுகணையை வீழ்த்தியதாக அறிவித்துள்ளது
உக்ரைனை அலற வைத்துள்ளது .
அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா
உக்ரைன் மோதலில் ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாகவும்,
அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட HIMARS-ஏவுகணை
மற்றும் HARM ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும்
தெரிவித்து ,மூன்று நாடுகளுக்கும் அதிர்ச்சி வைத்தியத்தை
கொடுத்துள்ளது .
இந்த ஏவுகணைகளைஎந்த ஏவுகணைகளை கொண்டு வீழ்த்தியது,
என்பது தொடர்பில் ரஷ்ய எதனையும் வெளியிடவில்லை .
ரஸ்யாவின் ஆழத்தை அறிய, பிரிட்டனால் வழங்க பட்ட,
புயல் நிழல் ஏவுகணைகள் ,உக்ரைன் களத்திற்கு வருகை ,
தந்த மூன்று நாட்களில் ரஷ்ய சுட்டு வீழ்த்தி ,தனது ஆடுகளத்தை
மாற்றியுள்ளது .
ஈரான் ரஷ்யாவை உடைக்க நுழைந் இஸ்ரேல்
ஈரான் ரஷ்யாவை உடைக்க நுழைந் இஸ்ரேல்
ஈரான் ரஷ்யாவை உடைக்க நுழைந் இஸ்ரேல் ,
பொறிக்குள் சிக்கி பதறும் இஸ்ரேல்
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் அதிரும் பக்மூட்
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் அதிரும் பக்மூட்
ரஷ்ய இராணுவத்தின் நிலை கொண்டுள்ள உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதிகளை குறி வைத்து
உக்ரைன் சிறப்பு படைகள் வேகமான முன்னேற்ற தாக்குதலை
நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதில் சுமாரான பகுதிகள் மீட்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் அதிரும் பக்மூட்
பிரிட்டன் வாழங்கிய புதிய ஆயுத தளபாடங்களை வைத்து ,
தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளன ,
ரஸ்யாவும் எதிர் தாக்குதலை கடுமையாக மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
குண்டுகளால் , பக்மூட் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
ரஸ்யாவின் ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக,
உக்ரைன் தெரிவித்துள்ளது ,
உக்ரைனுக்கு உள்ளே ரஷ்ய கடும் வான்வழி மற்றும்,
ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
உக்ரைனுக்கு நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்
உக்ரைனுக்கு நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்
உக்ரைன் இராணுவத்தினருக்கு பிரித்தானிய ,
200 கி.மீ.க்கு மேல் பறக்கக்கூடிய நூற்றுக்கணக்கான
புதிய நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்களை,
மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கவுள்ளது
பிரதம மந்திரி ரிஷி சுனக் உடனான பேச்சுவார்த்தைக்காக ,
ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நாட்டிற்கு வந்த பின்னர் ,
இங்கிலாந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
உக்ரைன் நடந்து கொண்டிருக்கும் ரஷ்ய படையெடுப்பிற்காண ,
எதிர்ப்பை தீவிரப்படுத்த தயாராகி வருவதால்,
இவை அனைத்தும் வரும் மாதங்களில் வழங்கப்படும் என
தெரிவிக்க பட்டுள்ளது .
உக்ரைனுக்கு நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்
புயல் நிழல் ஏவுங்கனிகளை வழஙகியதன் பின்னர் ,
ரஷ்ய பேரழிவுகளை சந்தித்த வண்ணம் உள்ளது ,அதன் பின்னர் மேலும் அதற்க்கு ஓப்பான,ஆயுத தளபாடங்கள் வழங்க உள்ளது ,ரஸ்யாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்என எதிர் பார்க்க படுகிறது .
ரஷ்ய இராணுவத்தின் பின் தள வளங்களை சீர்குலைக்கும்,
தாக்குதலை நடத்தவே உக்ரைன் தயாராகி
வருவதை ,இந்த களமுனை முன் தயாரிப்புக்கள் எடுத்து காட்டுகின்றன .
அமெரிக்காவில் அதிரும் துப்பாக்கி சண்டை இருவர் மரணம் ஐவர் காயம்
அமெரிக்காவில் அதிரும் துப்பாக்கி சண்டை இருவர் மரணம் ஐவர் காயம்
அமெரிக்கா அரிசோனாவின் யூமாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ,
2 பேர் இறந்தனர், 5 பேர் காயமடைந்துள்ளனர் என
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
அரிசோனாவின் யூமாவில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்,
இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
கொடிய செயலைச் செய்த நபர் அல்லது நபர்களை அடையாளம் காண ,
உதபுபவர்களுக்கு $1,000 டொலர் வெகுமதி வழங்கப்படும் என
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
Featured
போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
போலந்து அரசுக்கு சொந்தமான PLL LOT விமான நிறுவனம்,
வார்சாவின் சோபின் விமான நிலையத்தில் தரை இறங்கும் பொழுது ,
ஆளில்லா விமானம் அருகே பறந்ததல் பர பரப்பு ஏற்பட்டது
சனிக்கிழமையன்று தரையிறங்கும் அணுகுமுறையை மேற்கொண்டபோது,
விமானத்தில் இருந்து 30 மீட்டர் (98 அடி) தொலைவில்
ஆளில்லா விமானம் பறந்து மிரட்டி சென்றுள்ளது .
போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
விமான பயண வழித்தடத்தில் இவ்விதமான விமானங்கள்
பறப்பது மிக ஆபத்தான ஒன்றாகும் ,
அந்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில்,
அரச விமான நிறுவனம் மற்றும் ,இராணுவ
வான்படையினர் ஆராய்ந்து வருகின்றனர் .
குறித்த விமானம் மோதி இருந்தால் ,அந்த விமானத்தில் பயணித்த அணைத்து
பயணிகளும் பலியாகி இருப்பார்கள் ,ஆனால் தெய்வாதீனமாக
யாவரும் தப்பித்து கொண்டனர் .
மேற்படி சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறு அருகில் பறந்து மிரட்டி சென்றது ,ரஷ்ய விமானமாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
தங்க கடத்தல் முறியடிப்பு நபர் கைது
தங்க கடத்தல் முறியடிப்பு நபர் கைது
இந்திய கொச்சி விமான நிலையத்தின்
ஊடகஇடம்பெற்ற பெரும் தங்க கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .
ஐம்பத்தி ஆறு லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை ,
கடத்தி வந்த நபரே சுங்க சோதனையில் வசமாக சிக்கினார் .
மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து ,கொச்சிக்கு வருகை தந்த நபரே சிக்கியுள்ளார் .
தொடராக இவ்வாறான கடத்தலில் இவர் ஈடுபட்டு வந்துள்ளதாக கண்டறிய பட்டுள்ளது .
நபர் கைது செய்யப் பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பார படுத்த பட்டுள்ளார் .
இஸ்ரேலில் வெடித்த ஏவுகணை இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேலில் வெடித்த ஏவுகணை இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேலில் வெடித்த ஏவுகணை இராணுவ தளபதிகள் பலி,
மீண்டும் வெடித்த போர் ,பாரிய இழப்பு
பாகிஸ்தானில் இராணுவம், கிளர்ச்சி படைகள் மோதல்
பாகிஸ்தானில் இராணுவம், கிளர்ச்சி படைகள் மோதல்
பாகிஸ்தான் பளூஸ்த்தான் மாகாணத்தின் எல்லை பகுதியில் ,
அரச இராணுவம் மற்றும் கிளர்ச்சி படைகளுக்கு
இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றன .
இந்த மோதல்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் .
இராணுவ முகாமிற்குள் நுழைந்து நடத்த பட்ட தாக்குதலில் ,
இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .
குறித்த பகுதியில் பாகிஸ்தான் தலிபான்கள் நிறைந்து வாழும் பகுதியாக
காணப்படுகிறது .
இவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது ,
எனினும் இதுவரை எந்த அமைப்பும்
இந்த தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை .
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல்
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல்
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல் ,ரஸ்யாவை மிரட்டும் புதிய ஏவுகணைகள்
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல்
ரஷ்ய போர் விமானங்கள் நான்கு சுட்டு வீழ்த்தல் உக்ரைன் அதிரடி
ரஷ்ய போர் விமானங்கள் நான்கு சுட்டு வீழ்த்தல் உக்ரைன் அதிரடி
உக்ரேனிய எல்லைக்கு அருகில் பறந்து கொண்டிருந்த
ரஷ்ய போர் விமானங்கள் இரண்டு மற்றும் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
Su-34 போர் விமானம் , Su-35 போர் விமானம் ,
இரண்டு Mi-8 ஹெலிகாப்டர்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ள
காட்சிகளை உக்கிரைன் வெளியிட்டு அதிரடியை காண்பித்துள்ளது .
ரஷ்ய போர் விமானங்கள் நான்கு சுட்டு வீழ்த்தல் உக்ரைன் அதிரடி
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணை கொண்டு உக்ரைன்
படைகள் புதிய தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
கடந்த 48 மணித்தியாலத்தில் மட்டும் ,ரஸ்யாவின்,
40 விமானங்கள் வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது ,
தற்கொலை விமானங்கள் டசின் கணக்கில் சுட்டு வீழ்த்த .பட்டுள்ளன.













































