இஸ்ரேல் ஈரான் மோதல்|அதை நாங்கள் செய்யவில்லை|iran vs isreal|
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஈரான் மோதல்|அதை நாங்கள் செய்யவில்லை|iran vs isreal|

இஸ்ரேல் ஈரான் மோதல்|அதை நாங்கள் செய்யவில்லை|iran vs isreal|

இஸ்ரேல் ஈரான் மோதல்,காசாவில் சமாதானத்தை ஏற்படுத்த கோரிக்கை ,
அந்த தாக்குதலுக்கு மூளை நாங்கள் இல்லை என ஈரான் மறுப்பு

வீடியோ

https://www.youtube.com/watch?v=oQgU1ao8_rI
ஈரான் கடலருகில் அமெரிக்கா கப்பல்|கொதிக்கும் ஈரான் US aircraft|Ethiri News iran |iran tamil news
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் கடலருகில் அமெரிக்கா கப்பல்|கொதிக்கும் ஈரான் US aircraft|Ethiri News iran |iran tamil news

ஈரான் கடலருகில் அமெரிக்கா கப்பல்|கொதிக்கும் ஈரான் US aircraft|Ethiri News iran |iran tamil news

ஈரான் கடலருகில் அமெரிக்கா கப்பல்|கொதிக்கும் ஈரான் US aircraft ஈரான் மத்திய தரை கடல் அருகில் அமெரிக்கா விமான தாங்கி கப்பல் அணிகள் ,கொதிக்கும் ஈரான் ,மகிழ்ச்சியில்

வீடியோ

https://www.youtube.com/watch?v=OcAy_y88ynQ
வெடித்து சிதறிய இராணுவம் முகாம்|தப்பி ஓடியா 2000 பேர் கைது|russia ukrain war news|
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உளவு செய்திகள்

வெடித்து சிதறிய இராணுவம் முகாம்|தப்பி ஓடியா 2000 பேர் கைது|russia ukrain war news|

வெடித்து சிதறிய இராணுவம் முகாம்|தப்பி ஓடியா 2000 பேர் கைது|russia ukrain war news|

வெடித்து சிதறிய இராணுவம் முகாம் நடத்தி விட்டு தப்பி தப்பி ஓட முனையின்ர 2000 பேர் கைது ,இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள் கதறும் மக்கள் .

ஈரான் இராணுவம் சிரியாவுக்குள் நுழைவு 100 இராணுவம் பலி|
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உளவு செய்திகள்

ஈரான் இராணுவம் சிரியாவுக்குள் நுழைவு 100 இராணுவம் பலி|

ஈரான் இராணுவம் சிரியாவுக்குள் நுழைவு 100 இராணுவம் பலி|

ஈரான் இராணுவத்தின் சிறப்பு கமாண்டோ பிரிவுகள்
சிரியா நாட்டுக்குள் ,நுழைகின்றன மிக பெரும் தாக்குதலில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்ட இராணுவம் பலி ,இஸ்ரேல் சதி திட்டம் வெற்றி ,

https://www.youtube.com/watch?v=d5jK9p3i38o
ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|

ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|

ஈரான் நாட்டின் தலைநகர் அருகில் உள்ள ரயில் ஒன்றில் 16 வயது இளம் பெண்
ஒருவர் பயணிக்கிறார் .

அப்பொழுது அந்த ரயிலில் ஏறிய வேகத்தில் அந்த பெண்,
சுய நினைவற்ற நிலையில் ரயில் இருந்து தூக்கி வீச படுகிறார் .

சக பெண்கள் அவருக்கு சுயநினைவற்ற
நிலையில் தூக்கி வந்து ரயிலுக்கு வெளியே எடுத்து வருகின்றனர் .
இந்த சம்பவம் உலக ஊடகங்களில்க் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இந்த சம்பவத்திற்கு கரணம் என்ன தேறுமா மக்கள் அந்த பெண் முக்காடு ,
ஹிஜாப் அணியாதது தானாம் காரணம் .

,அதற்காக அந்த பெண்ணை மிக கோரமாக தாக்கி
இவ்வாறு உயிர் பிரியும் நிலைக்கு இட்டு சென்றுள்ள சம்பவம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|

இலங்கை இந்தியா ,ஏன் பிரிட்டனில் கூட அதிக முசுலீம் பெண்கள்
கியாப் இல்லாது செல்வதை காண முடிகிறது .

அவ்வாறான நிலையில் ஈரானில் நடக்கும் இந்த கொடூரங்கள் மற்றும் ,
மரண தண்டனை என்பன ஈரானை நேசிக்கும் மக்கள் மத்தியில் ,
ஈரான் மீதான பற்று அற்றல் இல்லா நிலையாக மாற்றுகிறது .

வல்லரசாக வளர்ந்து வரும் ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்
மக்களையே இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

மதத்தின் பெயரால் நடத்த படும் இழிநிலை செயல் என்றே இது பேச படுவதுடன் ,இதற்கு மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

வீடியோ

மிரட்டும் ஈரான் புதிய விமானங்கள்|ஈரான் தாக்குதல் வெற்றி |iran Uav|
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உளவு செய்திகள்

மிரட்டும் ஈரான் புதிய விமானங்கள்|ஈரான் தாக்குதல் வெற்றி |iran Uav|

மிரட்டும் ஈரான் புதிய விமானங்கள்|ஈரான் தாக்குதல் வெற்றி |iran Uav|

ஈரான் புதிய விமானங்கள் ஆயிரம் கிலோ மீற்றர் பறந்து சென்று இலக்குகளை அழிக்கும் அபார சாதனை ,பீதியில் உறைந்துள்ள எதிரிகள் .

வீடியோ

https://www.youtube.com/watch?v=hn8CoaeQWus
அமெரிக்கா விமானங்களை துரத்திய ஈரான்|ஈரான் கடலில் நடந்த பயங்கரம்|
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உளவு செய்திகள்

அமெரிக்கா விமானங்களை துரத்திய ஈரான்|ஈரான் கடலில் நடந்த பயங்கரம்|

அமெரிக்கா விமானங்களை துரத்திய ஈரான்|ஈரான் கடலில் நடந்த பயங்கரம்|

அமெரிக்கா போர் கப்பல்களை ஈரான் துரத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்தியா கடல் அருகில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா போர் கப்பல் அணிகளை ,ஈரான் உளவு தாக்குதல் விமானங்கள் துரத்தி சென்றன .

ஒரு நாள் முழுவதும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அதி பயங்கரம் .
தாக்குதல் எல்லைக்குள் துல்லியமாக கொண்டுவரப்பட்ட கப்பல்கள் .

காணொளியை முழுமையாக காட்சிகளுடன் பாருங்கள்

வீடியோ

https://www.youtube.com/watch?v=w6LUtqS3G34
அமெரிக்கா விமானத்தை துரத்திய ரஷ்யா விமானம்
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்

துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்

உக்ரைன் இராணுவம் துருக்கி நாட்டில் இருந்து பாரியளவு ,
உளவு ,தாக்குதல் விமானங்களை வாங்கி குவிகிறது ..

ரஷ்யா படைகள் தாக்குதல் அதிகரித்து காணப்டுகின்ற வேளையில் ,
அதனை தடுக்கவும் ,சமாளிக்கவும் துருக்கிய விமான பயன்பாடு அவசியம் என ,கருதும் உக்ரைன், இராணுவம் இதனை வாங்கிட டீலில் இறங்கியுள்ளது .

துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்

கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .

இதனால் உக்ரைன் உள்கட்டமைப்புக்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

ஈரானால் நான்கு கப்பல் சிறைபிபிடிப்பு|ஈரான் கடல் படை அதிரடி வேட்டை
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானால் நான்கு கப்பல் சிறைபிபிடிப்பு|ஈரான் கடல் படை அதிரடி வேட்டை

ஈரான் கடல் பகுதியில் கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த நான்கு கப்பல்கள் சிறை பிடிப்பு ஈரான் கடல் படை அதிரடி வேட்டை .

வீடியோ

https://www.youtube.com/watch?v=9l7uJiIyefI
ஈரான் அசுர வளர்ச்சி|ஈரான் மில்லியன் ஆயுத வியாபாரம்
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் அசுர வளர்ச்சி|ஈரான் மில்லியன் ஆயுத வியாபாரம்

ஈரான் அசுர வளர்ச்சி|ஈரான் மில்லியன் ஆயுத வியாபாரம்

ஈரான் அசுர வீழ்ச்சி பில்லியன் வருமானம் ,கொடி
கட்டி பறக்கும் ஆயுத வியாபாரம் .

கடுப்பாகும்
பரம எதிரிகள் ,தடைகள் போட்ட நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் ,

வீடியோ

https://www.youtube.com/watch?v=wbA9WGsXJhc
ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்

ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்

ஈரான் தனது நாட்டின் இராணுவ உளவு செய்மதியை வெற்றிகரமாக விண்வெளியில் ஏவியது ,அவ்வாறு ஏவப்பட்ட தமது இராணுவ செய்மதியை எதிரிகளிற்கு வீடியோ பிடித்து காட்டி மிரட்டியுள்ளது ஈரான்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல் கல்லாக இந்த உளவு செய்மதி
அமைந்துள்ளதாக ஈரானிய வான்வெளி ஆராய்ச்சி பிரிவினர் அறிவித்துள்ளனர் .

ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்

தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு,
இந்த செய்மதிகள் அத்தியாவசியம் என்கிறது ,ஈரானிய புரட்சி காவல் படைகள் .

கடல்,தரை ,வழியாக எதிரிகள் பலத்த சுற்றிவளைப்பை நடாத்தி ,
ஈரானுக்கு அச்சுறுத்தலை விடுத்தது வரு நிலையில் ,
இந்த ஏவுகணைகளை காண்பித்து உலகை மிரளவைத்துள்ளது ,
ஈரானிய புரட்சி படைகள் .

full video

https://www.youtube.com/watch?v=ffUGhvl71wE

விண்ணில் பாய்ந்த உளவு செய்மதி அதிரடி காட்டிய ஈரான்
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

விண்ணில் பாய்ந்த உளவு செய்மதி அதிரடி காட்டிய ஈரான்

விண்ணில் பாய்ந்த உளவு செய்மதி அதிரடி காட்டிய ஈரான்

ஈரான் இராணுவத்தினரால் விண்ணில் உளவு செய்மதி வெற்றிகரமாக ஏவப் பட்டுள்ளது .

பரம எதிரிகளை வளரவிட்டு அதிரடி காட்டிய ஈரான்.

full video

https://www.youtube.com/watch?v=2XK76iMyTLQ