இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பு

வீடியோ

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் |Israel Palestine War|palestine news 
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் |Israel Palestine War|palestine news 

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் |Israel Palestine War|palestine news 

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் , இராணுவத்தினருக்கு இழப்பு ,எச்சரிக்கும் இஸ்ரேல் இராணுவம்

வீடியோ

ஹமாஸ் சுரங்கம் திணறும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் சுரங்கம் திணறும் இஸ்ரேல்

ஹமாஸ் சுரங்கம் திணறும் இஸ்ரேல்

வடக்கு காசா வழியாக உள்ளே நுழையும் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பெரும் நெருக்கடி .வெட்டி வைக்க பட்டுள்ள பொறி ,கரணம் தப்பினால் மரணம் என்பதாக களம் உள்ளது .

ஹமாஸ் சுரங்கம் உள்ளே செல்ல திணறும் இஸ்ரேல்
இராணுவம்

வீடியோ

ஹமாஸ் இஸ்ரேல் மோதல்,யுத்த டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் இஸ்ரேல் மோதல்,யுத்த டாங்கிகள் அழிப்பு

ஹமாஸ் இஸ்ரேல் மோதல்,யுத்த டாங்கிகள் அழிப்பு ,

ஹமாஸ் இஸ்ரேல் மோதல்
கொத்தாக டாங்கிகள் அழிப்பு

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் |Israel Palestine War|palestine news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் |Israel Palestine War|palestine news

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் |Israel Palestine War|palestine news

லெபனானின் எல்லையோர இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீது கடும் தாக்குதல்

வீடியோ

தப்புமா இந்த தலைகள்|Israel Palestine War|palestine news today 
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தப்புமா இந்த தலைகள்|Israel Palestine War|palestine news today 

தப்புமா இந்த தலைகள்|Israel Palestine War|palestine news today 

குறியில் இருந்து தப்புமா இந்த தலைகள் , நெருங்கி விட்டார்கள் ஆபத்து அருகில்

வீடியோ

பொஸ்பரஸ் குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பொஸ்பரஸ் குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்

பொஸ்பரஸ் குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்

காச பகுதி மக்கள் வாழ்விடங்கள் மீது உலகில் தடைசெய்ய பட்ட நச்சு குண்டான பொஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது .

வானில் இருந்து வீச பாடும் இந்த குண்டுகள் பரவலாக வீழ்ந்து வெடித்து சிதறும் ,இந்த குண்டின் துகள்கள் மனித உடலில் பாடல் அவர்கள் தோல் எரிந்த நிலையில் காணப்படும் .

அவ்வாறான தாக்குதலையே தற்போது இஸ்ரேல் அப்பாவி
பலஸ்தீன மக்கள் மீது வீசி வருகிறது

இவற்றை கொத்து குண்டு எனவும் அழைப்பர் ,ஒரு ஏவுகணை வடிவத்தில் கொண்டதற்கு நூறு சிறு சிறு குண்டுகள் காணப்படும் அவையே விழும் பொழுது சிதறி வெடித்து அதிக சேதங்களை ஏற்படுத்தும் .

வீடியோ

இஸ்ரேலுக்குள் விமானங்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் விமானங்கள் தாக்குதல்

இஸ்ரேலுக்குள் விமானங்கள் தாக்குதல்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்
வீழ்ந்து வெடித்த விமானங்கள்

வீடியோ

இஸ்ரேல் கோபுரங்கள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கோபுரங்கள் அழிப்பு

இஸ்ரேல் கோபுரங்கள் அழிப்பு

இஸ்ரேல் கோபுரங்கள் அழிப்பு ,
அதி உயர் பாதுகாப்பு கோட்டைக்குள் நடந்த தாக்குதல் ,

வீடியோ

உக்ரைன்ரஷ்ய மோதல் 10.000 இராணுவம் மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

உக்ரைன்ரஷ்ய மோதல் 10.000 இராணுவம் மரணம்

உக்ரைன்ரஷ்ய மோதல் 10.000 இராணுவம் மரணம்

உக்ரைன் நாட்டின் அட்வீக பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கடும் போர் நவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டது .

இந்த பாரிய முன்னேற்ற சமரில் .
ரஷ்ய தரப்பில் பாத்து ஆயிரம் படைகள் ஒரு மாதத்தில் மட்டும்
இறந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது

உக்ரைன்ரஷ்ய மோதல் 10.000 இராணுவம் மரணம்

அதே சமர்களத்தில் அதி உச்சகட்ட தாக்குதல் விமானமான Su-25 போர் விமானங்கள் ஏழு சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது .

இந்த போர்க்களத்தில் முப்பதுக்கு மேற்பட்ட டாங்கிகள் ,மற்றும் ஆயுத தளபாடங்களையும் ரஷ்யா இழந்துள்ளது என்கிறது உக்ரைன் இராணுவம் .

உக்ரைன் இவ்வாறான ரஷ்ய இழப்பீட்டை அறிவித்துள்ள பொழுதும் ,தமக்கு இவ்விதமான பாரிய இழப்பு
ஏற்பட்டது என்பதை ரஷ்யா இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

வீடியோ

இஸ்ரேலுக்குள் விமான தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

லெபனான் எல்லையோரத்தில் உள்ள இஸ்ரேலிய இராணுவ நிலைகளை குறிவைத்து
டிரோன் விமான வழி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

கடந்த தினம் நடத்த பட்ட இந்த தாக்குதலில் நன்கு இஸ்ரேலிய படைகள்
காயமடைந்தும் யுத்த தளபாடங்கள் அழிக்க பட்டுள்ளதாக ,தாக்குதலை நடத்திய போராட்ட காரர்கள் தெரிவித்துள்ளனர் .

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

ஆனால் இதுவரை இந்த தாக்குதல் தொடர்பான சேத விபரங்களை
இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கவில்லை .

தொடர்ந்தும் இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வீடியோ

இஸ்ரேலுக்குள் விமான தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் விமான தாக்குதல்

இஸ்ரேலுக்குள் விமான தாக்குதல்

இஸ்ரேலுக்குள் விமான தாக்குதல் ,
தினறும் இஸ்ரேல் இராணுவம் ,

வீடியோ

ஏவுகணை முற்றுகையில் இஸ்ரேல் Israel Palestine War|palestine news today
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணை முற்றுகையில் இஸ்ரேல் Israel Palestine War|palestine news today

ஏவுகணை முற்றுகையில் இஸ்ரேல் Israel Palestine War|palestine news today

வீடியோ

ஹமாஸ் இஸ்ரேல் கடும் மோதல்சிக்கிய முக்கிய படை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் இஸ்ரேல் கடும் மோதல்சிக்கிய முக்கிய படை

ஹமாஸ் இஸ்ரேல் கடும் மோதல்
சிக்கிய முக்கிய படை

சற்றும் எதிர்பாராத திசை திருப்பு தாக்குதல்

வீடியோ

இஸ்ரேலுக்குள் கவுதி விமானங்கள் தாக்குதல் Israel Palestine War|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் ரொக்கட் தாக்குதல் |Israel Palestine War|palestine news today

இஸ்ரேல் நகரங்களை இலக்கு வைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ,ஏவுகணைகள்,விமானங்கள் மூலம் தாக்குதல்

வீடியோ

பலநூறு இஸ்ரேல் இராணுவம் காயம் |Israel Palestine War|palestine news today tamill
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பலநூறு இஸ்ரேல் இராணுவம் காயம் |Israel Palestine War|palestine news today tamill

பலநூறு இஸ்ரேல் இராணுவம் காயம் |Israel Palestine War|palestine news today tamill

போர்களத்தில் காயமடைந்த பலநூறு இஸ்ரேல் இராணுவத்தை எடுத்து செல்லும் இராணுவ உலங்குவானூர்திகள்

வீடியோ

தாக்குதல் அச்சம் காடுகளை எரிக்கும் இராணுவம் |Israel Palestine War|palestine news today tamill
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

தாக்குதல் அச்சம் காடுகளை எரிக்கும் இராணுவம் |Israel Palestine War|palestine news today tamill

தாக்குதல் அச்சம் காடுகளை எரிக்கும் இராணுவம் |Israel Palestine War|palestine news today tamill

லெபனான் ஹிஸ்புல்லா தாக்குதல் அச்சம் ,எல்லையோர
காடுகளை எரிக்கும் இஸ்ரேல் இராணுவம் ,தாக்குதல் எப்போதும் வெடிலக்கலாம் என்பதால் பதட்டத்தில் இராணுவம்

வீடியோ

அமெரிக்கா கப்பல்களை குறிவைக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணை |Israel Palestine War|palestine news today tamill
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்கா கப்பல்களை குறிவைக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணை |Israel Palestine War|palestine news today tamill

அமெரிக்கா கப்பல்களை குறிவைக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணை |Israel Palestine War|palestine news today tamill

அமெரிக்கா போர்கப்பலைகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அதி உயர் வலுவை கொண்ட ஏவுகணைகள் ஹிஸ்புல்லா அமைப்பிடம் அமெரிக்கா

வீடியோ

இஸ்ரேல் 136 வாகனங்கள் முற்றாக அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 136 வாகனங்கள் முற்றாக அழிப்பு

இஸ்ரேல் 136 வாகனங்கள் முற்றாக அழிப்பு

இஸ்ரேல் இராணுவத்தினர் தரைவழியாக வடக்கு கசாவுக்குள் நுழைய ஆரம்பித்த நாள்முதலான இதுவரை தாம் நாடத்திய வீரம் செறிந்த தடுப்பு முறியடிப்பு தாக்குதலில் ,
இதுவரை 136 இஸ்ரேலிய வாகனங்கள் அழிக்க பட்டுள்ளன .

இவ்வாறு அழிக்க பட்டவற்றில் மெர்கா ரகத்தை சேர்ந்த முக்கிய சண்டை
யுத்த டாங்கிகள் அதிகம் காணப்படுகின்றன .,இவற்றுடன் துருப்பு காவிகள் ,
புல்டோசர்கள் ,கவச வண்டிகள் என்பனவும் தாக்கி அழிக்க பட்டுள்ளன .

எதிரியானவன் சற்றும் எதிர்பாராத தாக்குதல்களை கண்டு அஞ்சியுள்ளான்
,அவர்கள் நம்பிக்கை வாகனங்கள் செயல் இழந்த நிலையில் ,இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .

தொடர்ந்தும் நாம் எமது எதிர்ப்பு தாக்குதலை நடத்தி கொண்டே இருப்போம் .
எமது மக்களின் விடுதலைக்காக நாம எம்மை அர்ப்பணிக்க தயாராக உள்ளோம் .

வருங்கால சந்ததிகள் நலமோடு வாழ நாம் எம்மை ஆகுதியாக்க தயங்க மாட்டோம் என
அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் முழங்கினார்

வீடியோ