ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை விடுவிக்க கோரி பலஸ்தீன
ஹமாஸ் போராட்டதில் ஈடுபடுகின்றனர் .

இழந்த மண்ணை மீட்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என அழைப்பது
தவறாகும் என்ற வகையில், துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்துள்ளார் .

மேலும் உடனடியாக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் ,மேலும்
தொடரும் படுகொலைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என துருக்கி அழைப்பு விடுத்துள்ளது .

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|இஸ்ரேல் ஏவுகணை அழிப்பு|Rocket fired south of Haifa|Israel Defense
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|இஸ்ரேல் ஏவுகணை அழிப்பு|Rocket fired south of Haifa|Israel Defense

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|இஸ்ரேல் ஏவுகணை அழிப்பு|Rocket fired south of Haifa|Israel Defense

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்,இஸ்ரேல் Haifa வை நோக்கி
நீண்டதூர ஏவுகணை தாக்குதல் ,அதிர்ச்சியில் இராணுவம் ,|Rocket fired south of Haifa|Israel Defense Forces

வீடியோ

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்|ஹிஸ்புல்லா அழியும் இஸ்ரேல்|Hezbollah anti tank missile|isreal news|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்|ஹிஸ்புல்லா அழியும் இஸ்ரேல்|Hezbollah anti tank missile|isreal news|

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்|ஹிஸ்புல்லா அழியும் இஸ்ரேல்|Hezbollah anti tank missile|isreal news|

இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லா கடும் மோதல் ,
ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் ,பாதிக்கு இஸ்ரேல் இராணுவம்
விமான மோதல் ,தொடரும் உக்கிர யுத்தம்

வீடியோ .|Hezbollah anti tank missile|isreal news|

சிதறிய இராணுவ முகாம்|அதிர்ச்சியில் இராணுவம்|struck army|attacks military positions|ethiri news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

சிதறிய இராணுவ முகாம்|அதிர்ச்சியில் இராணுவம்|struck army|attacks military positions|ethiri news

சிதறிய இராணுவ முகாம்|அதிர்ச்சியில் இராணுவம்|struck army|attacks military positions|ethiri news

சிதறிய இராணுவ முகாம் அதிர்ச்சியில் இராணுவம்,
ஏவுகணை தாக்குதலில் ஆயுதங்கள் அழிப்பு ,படைகளுக்கு பெரும் இழப்பு ,|struck army|attacks military positions

வீடியோ

army #military #gaza #isrealnews

சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்|சிரியா போராளிகள்|missile strike|missile shot down|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்|சிரியா போராளிகள்|missile strike|missile shot down|

சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்|சிரியா போராளிகள்|missile strike|missile shot down|

சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல் ,ஈரானிய ஆதரவு குழுக்கள்.

சிரியாவில் இருந்து நேரடியாக இஸ்ரேலுக்குள் இந்த ஏவுகணை தாக்குதலை
நடாத்தியயுள்ளனர் ,முதன் முதலாக நேரடியாக இடம்பெற்றுள்ள மோதல் சம்பவம் .|missile strike|missile shot down|

வீடியோ

அமெரிக்கா முகாம்கள் தாக்குதல்|அமெரிக்கா இராணுவம் காயம்|American military injured|US fighter|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா முகாம்கள் தாக்குதல்|அமெரிக்கா இராணுவம் காயம்|American military injured|US fighter|

அமெரிக்கா முகாம்கள் தாக்குதல்|அமெரிக்கா இராணுவம் காயம்|American military injured|US fighter|

அமெரிக்கா இராணுவம் முகாம்கள் மீது ஈரான் ஆதரவு குழுக்கள் கடும் தாக்குதல்,
டசினுக்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவம் காயம் ,
தாக்குதல் நடத்திட குவிக்க படு போர் விமானங்கள் ,

வீடியோ

American #fighter #இராணுவம் #Syria #Iraq

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area|

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area| video in

இஸ்ரேல் எங்கும் வெடிக்கும் ரொக்கட் எரியும் வீடுகள் ,கார்கள்,
மக்கள் ஓட்டம் .ஹமாஸ் ஹிஸ்புல்லா கூட்டாக ரொக்கட் தாக்குதல் ,
|Massive rocket fired|rocket hit Ben Gurion airport| targeting the Tel Aviv area,

வீடியோ

இஸ்ரேல் தலைநகரை இலக்குவைத்து மூன்றாவது தடவையாக ரொக்கட் தாக்குதல்.சதடுக்க பட்டவை தவிர்ந்து பலது வீழ்ந்து வெடித்துஉள்ளது .

விமான தளத்தில் வீழ்ந்துள்ளது ,கார்கள் வீடுகள் சிலது எரிகின்றன ,முழுமையான சேதவிபரங்கள் இஸ்ரேல் தெரிவித்தால் மட்டுமே தெரிய வரும் .

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area|
வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area|
ஹமாஸ் கோட்டைகள் சுற்றிவளைப்பு|ஹமாஸ் கைது|Hamas soldier Arrested|Hamas strongholds|ethiri news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் கோட்டைகள் சுற்றிவளைப்பு|ஹமாஸ் கைது|Hamas soldier Arrested|Hamas strongholds|ethiri news

ஹமாஸ் கோட்டைகள் சுற்றிவளைப்பு|ஹமாஸ் கைது|Hamas soldier Arrested|Hamas strongholds|ethiri news

ஹமாஸ் கைது கோட்டைகள் சுற்றிவளைப்பு

ஹமாஸ் இராணுவத்தினர் கோட்டைகள் இஸ்ரேல் இராணுவத்தால் சுற்றிவளைப்பு ,பலநூறு ஹமாஸ் போராட்ட கார்கள் கைது ,இஸ்ரேல் படைகள் அறிவிப்பு ,|Hamas soldier Arrested|Hamas strongholds

வீடியோ

போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|

போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|

ஏவுகணை தாக்குதலை நடத்தி கொண்டிருந்த
போர் கப்பல்களை தாக்கிட சென்ற மூன்று கப்பல்கள்
மூழ்கடிப்பு ,கடலில் நடந்த பெரும் போர் .|The battleship sank|Escaped Missile Ship|

வீடியோ

ஈரான் ஹாமாஸ் திடீர் பேச்சு|ஹாமாஸ்இஸ்ரேல் போர்|Iran Hamas sudden speech|Iran supports Hamas|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஹாமாஸ் திடீர் பேச்சு|ஹாமாஸ்இஸ்ரேல் போர்|Iran Hamas sudden speech|Iran supports Hamas|

ஈரான் ஹாமாஸ் திடீர் பேச்சு|ஹாமாஸ்இஸ்ரேல் போர்|Iran Hamas sudden speech|Iran supports Hamas|

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாலஸ்தீனம் ஹாமாஸ் முக்கிய தலைவர்
இஸ்மாயில் ஹனியே திடீர் பேச்சு ,ஈரான் பலஸ்தீனம் ஹமாஸ் அமைப்புக்கு
கொடுத்த அந்த சிக்கினால் என்ன ,|Iran Hamas sudden speech|Iran supports Hamas|

video

இஸ்ரேலை கவிழ்த்த அமெரிக்கா|America U turn|isreal Stop the ground attack|israel news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை கவிழ்த்த அமெரிக்கா|America U turn|isreal Stop the ground attack|israel news

இஸ்ரேலை கவிழ்த்த அமெரிக்கா|America U turn|isreal Stop the ground attack|israel news

இஸ்ரேல் தரைவழியாக தாக்குதலை நடத்துவதா இல்லையா என்பதை இஸ்ரேல் முடிவு செய்ய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்து கவிழ்த்துவிட்டுள்ளது .அமெரிக்கா செயலினால் பிரதமர் நெதன்யாகு பெரும் பொறியில் சிக்கியுள்ளார் .

வீடியோ

gaza

ஹமாஸ் விமானங்கள் மூலம் தாக்குதல்|hamas air strike|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் விமானங்கள் மூலம் தாக்குதல்|hamas air strike|

ஹமாஸ் விமானங்கள் மூலம் தாக்குதல்|hamas air strike|

ஹமாஸ் விமானங்கள் மூலம் தாக்குதல்
அதிரும் இஸ்ரேல் காசா
புது ஆடுகளத்தை திறந்து தாக்குதல் .

வீடியோ

இஸ்ரேல் அருகில் சீனா கப்பல்கள்|china navy|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அருகில் சீனா கப்பல்கள்|china navy|

இஸ்ரேல் அருகில் சீனா கப்பல்கள்|china navy|

இஸ்ரேல் அருகில் ஆறு சீனா போர் கப்பல்கள்
குவிப்பு ,அமெரிக்கா சீனா மோதுமா ..?

வீடியோ

இஸ்ரேலுக்கும் வெடிக்கும் ஏவுகணைகள்|rocket fired|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கும் வெடிக்கும் ஏவுகணைகள்|rocket fired|

இஸ்ரேலுக்கும் வெடிக்கும் ஏவுகணைகள்|rocket fired|

இஸ்ரேலுக்கும் வெடிக்கும் ஏவுகணைகள் ,
இஸ்ரேல் தெற்கு பகுதிகளில் ஏவுகணைகள் அபாய ஒலி .
அலறும் ஒலியால் மக்கள் ஓட்டம் ,

வீடியோ

https://www.youtube.com/watch?v=kOatfcwc4Cw&t=0s
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

13போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|jet shot dwon|

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று கொண்டிருந்ததது .

அப்பொழுது கார் ஒன்றை வேகமாக செலுத்திய நபர் ,அந்த போராட்ட காரர்கள் கூட்டத்திற்குள் செலுத்தினார் .
கார் நுழைந்த பொழுதும் மக்கள் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .

இது மக்களை அச்சுறுத்தும் செயல் பாடாக உள்ளதாக போராட்ட காரர்கள் தெரிவித்தனர் .
மேற்படி காணொளியானது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

கார் ஓட்டிச் சென்ற குறித்த நபர் கைது செய்யப்பட்டு,
விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றார் .

வீடியோ

ஈரானை இஸ்ரேல் தொட்டால் உலக போர் வெடிக்கும்|iran isreal war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை இஸ்ரேல் தொட்டால் உலக போர் வெடிக்கும்|iran isreal war|

ஈரானை இஸ்ரேல் தொட்டால் உலக போர் வெடிக்கும்|iran isreal war|

ஈரானை இஸ்ரேல் தொட்டால் மூன்றாம் உலக போர் வெடிக்கும் ,
இஸ்ரேல் அமெரிக்காவுக்கு எதிராக அரேபிய தேசங்கள் கூட்டு நகர்வு ,உருவாகும் புதிய அணிகள் ,
சிக்கலில் சிக்க போகும் அமெரிக்கா மேற்குலகம் ,

வீடியோ

https://www.youtube.com/watch?v=VW9CQBRxJHw

ஹிஸ்புல்லா இஸ்ரேல் மோதல்|palestine war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா இஸ்ரேல் மோதல்|palestine war|

ஹிஸ்புல்லா இஸ்ரேல் மோதல்|palestine war|

உக்ரைன் தலைநகரை இலக்கு வைத்து ரஷ்ய கரும்புலி விமானங்கள்
கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர் .
Kyiv and Kyiv Oblast பகுதி மேலாக பறந்த ஈரானிய தயாரிப்பான கெமிகாசி
கரும்புலி விமனங்களே இந்த திடீர் காகுத்தலை நடத்தியுள்ளன.

உக்ரைன் ஏவுகணைகள் மற்றும் ஆயுத கூடங்களை இலக்கு
வைத்து தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஹிஸ்புல்லா இஸ்ரேல் மோதல்|palestine war|

இந்த விமானங்கள் மிக பெரும் குருதலாக உள்ளதாக
உக்ரைன் முன்னரங்க கட்டளை தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார் .

எமது படைகள் பலத்த முயற்சிகள் எடுத்தும் தடுத்து வருகின்ற பொழுதும்
அவர்களாக தாக்குதலை தீவிர பபடுத்துவதால் நெருக்கடி நிலை ஏற்படுவதாக வீடியோ

ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா

ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா

இஸ்ரேல் இராணுவத்தினர் கையிருப்பில் விமான எதிர்ப்பு மற்றும் ஏவுகணை தடுப்பு ஏவுகணைஅதிகம் தேவை படுவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

இதனால் அதனை மேலும் அதிகம் வழங்கும் நடவடிக்கையில் ,
அமெரிக்கா இராணுவத்தின் சிறப்பு விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் எடுத்து வர படுகின்றன .

ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா

இவற்றின் ஊடாகவே ஹமாஸ் ,ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதலை தடுக்க முடியும் என்கின்ற கோரிக்கையை
இஸ்ரேலை இராணுவம் அமெரிக்காவிடம் விடுத்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அமெரிக்கா ஜனாதிபதி பைடனிடம் இந்த கோரிக்கையை நெதன்யாகு விடுத்துள்ளதாக
புதிய தகவல்கள் கசிந்துள்ளன .

வீடியோ

7400 ரொக்கட் தாக்குதல் ஒப்பு கொண்ட இஸ்ரேல்|ROCKET FIRED|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

7400 ரொக்கட் தாக்குதல் ஒப்பு கொண்ட இஸ்ரேல்|ROCKET FIRED|

7400 ரொக்கட் தாக்குதல் ஒப்பு கொண்ட இஸ்ரேல்|ROCKET FIRED|

7400 ரொக்கட் தாக்குதல் ஒப்பு கொண்ட இஸ்ரேல் ,
உள்ளாட்டுக்குள் அச்சத்தில் இரண்டு லட்சம் இஸ்ரேல் மக்கள்
அகதிகளாக ஓட்டம் ,

இஸ்ரேல் இரு விமான தளங்கள் மீது தாக்குதல் |airport attcak|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இரு விமான தளங்கள் மீது தாக்குதல் |airport attcak|

இஸ்ரேல் இரு விமான தளங்கள் மீது தாக்குதல் |airport attcak|

இஸ்ரேல் இரு விமான தளங்களை இலக்கு வைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியுள்ளதாவும் ,பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

சர்வதேச முக்கிய ஊடகங்கள் சில இந்த கருத்தை வெளியிட்டு வருகின்றனர் .
ஆனால் அது தொடர்பான இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து ,
உதோயோக பூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை .

தாக்குதலை நடத்துபவர்கள் இதனை உறுதி ப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர் .

வீடியோ