உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது பேச்சுக்கள் ஆரம்பம்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது பேச்சுக்கள் ஆரம்பம்

உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது பேச்சுக்கள் ஆரம்பம்

உக்ரைன் மீதான ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போர் முடிவுக்கு கொண்டு வரும் ,
பேச்சுக்கள் எதிர் வரும் வராம ஆரம்பிக்க படவுள்ளன .


இந்த பேச்சுகளுக்கு நடு நிலை வகிக்க .சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா
ஆகிய நாடுகள் ஆதரவை பெற முயற்சிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இவர்களின் நடுநிலையுடன் இந்த பேச்சுக்கள் முன்னெடுக்க ,தயாராகி வருகிறது .
ஆனால் இந்த பேச்சுக்கள் வெற்றி பெறுமா என்ற சந்தேகமாக உள்ளது .

உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது பேச்சுக்கள் ஆரம்பம்

கடும் போக்கு தனத்தை தொடர்ந்து கடைபிடித்து போர்வெறியில் நாட்டம் கொண்டுள்ள,


உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியின் ,கோப பேச்சுக்கள் ,பொறுப்பற்ற மொழி கலவை வீச்சுக்கள்,
பரஸ்பராசமாதானத்தை நீடித்து செல்ல, அனுமதிமுமாக என்கின்ற
பெரும் சந்தேகம் எழுந்துள்ளது ,குறிப்புடத்தக்கது .

ரஸ்யாவுக்குள் நுழைய தயராக இருந்த சீனா விசேட இராணுவம்
Posted in உலக செய்திகள்

ரஸ்யாவுக்குள் நுழைய தயராக இருந்த சீனா விசேட இராணுவம்

ரஸ்யாவுக்குள் நுழைய தயராக இருந்த சீனா விசேட இராணுவம்

ரசிவுக்குள் வாக்னர் கூலிப்படை இராணுவம் ,
ரஷ்யா அரசுக்கு எதிராக களம் இறங்கிய நிலையில் ,
அந்த இராணுவம் மேற்கொண்ட இராணுவ புரட்சியை முறியடிக்க
சீன இராணுவம் தயாராக இருந்தது .

சீனாவின் சண்டை விமானங்கள் மற்றும் ,விசேட இராணுவ கொமோண்டோக்கள்,
தேவை பட்டால் களம் இறங்கிட சீன தாயாராக இருந்ததாக ,
சீனா முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது .

ரஸ்யாவுக்குள் நுழைய தயராக இருந்த சீனா விசேட இராணுவம்

புட்டீன் மேற்கொண்ட தந்திர நகர்வின் மூலம் ,கைப்பற்ற பட்ட இராணுவ தளத்தை விட்டு
வாக்னர் கூலி படைகள் விலகின ,

இப்பொழுது ரஷ்யா முக்கிய பகுதி எங்கும் இராணுவம் ,
குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுளள்து .
வாக்காளர் குழு மீது சுமத்த பட்ட கிரிமினல் குற்ற வழக்கும் வாபஸ் பெற பட்டுள்ளது .

சீனா ,ஈரான் என்பன இதே போன்ற நிலை எடுத்து ,
ரஸ்யாவுக்கு துணை நின்ற செயல் ,அவர்களின் நட்புறவை காண்பிப்பதாக அமைந்திருந்தது .

துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள்

துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்

துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்

துருக்கிய இராணுவம் குருதீஸ்தான் பகுதியில் எர்பில் பகுதியில்,
அகோர வான்வழி குண்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இந்த குண்டு தாக்குதலை அடுத்து , மலையடி வாரத்தில் ,
அமைக்க பட்டிருந்த மிக முக்கிய இராணுவ முகாம்கள் ,
தாக்கி அழிக்க பட்டுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது .

மேலும் போராளிகள், ஏவுகணைகள் என்பனவும் ,நீர்மூலமக்க பட்டுள்ளது ,
குருதீஸ் போராளிகளை குறிவைத்து ஆளும் எடகோன் ஆட்சி
இன அழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

ரஷ்யா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்

சிரியாவின் ஹெமிமிமில் உள்ள ரஷ்யா விமானத் தளத்தின் ,
வடமேற்கே உள்ள பகுதிகள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .

அமெரிக்கா ,இஸ்ரேல் பின்புலத்தில் இயக்க படும் ,போராளி குழுக்களே
ரஷ்யா விமானம் தளம் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளன .

இந்த ஆத்திரமூட்டும் செயல்களை அடுத்து ,
ரஷ்யா போராளிகள் நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல் ,
நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

ரஷ்யா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா ,சிரியா அரச இராணுவம் இணைந்து ,
போராளி குழுக்கள் நிலைகளை இலக்கு வைத்து கடுமையான,
தாக்குதலை நடத்தினர் ,

அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை இந்த ஏவுகணை தாக்குதல் ,
நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

விமான இயந்திற்குள் சிக்கி ஊழியர் மாரணம் அமெரிக்காவில் நடந்த பயங்கரம்
Posted in உலக செய்திகள்

விமான இயந்திரத்திற்குள் சிக்கி ஊழியர் மரணம்

விமான இயந்திரத்திற்குள் சிக்கி ஊழியர் மரணம்

அமெரிக்காவில் அன்டோனியோ சர்வதேச விமான நிலையத்தில் ,
விமான நிலைய ஊழியர் ஒருவர் ,
விமானத்தின் இயந்திரத்தில் சிக்கி பலியாகியுள்ளார் .

இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
விமான இயந்திரத்தில் சிக்கி பலியானவர் விபரம் வெளியிடப்படவில்லை .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வாக்னர் குழு தலைவர் வீட்டுக்காவலில் வெடித்த யுத்தம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வாக்னர் குழு தலைவர் வீட்டுக்காவலில் வெடித்த யுத்தம்

வாக்னர் குழு தலைவர் வீட்டுக்காவலில் வெடித்த யுத்தம்

எழுத தெரிந்தவரும் எழுத்து பிழை விடுகிறார்
எழுத தெரியாதவரும் எழுத்து பிழை விடுகிறார்
திருத்தி படிக்க வேண்டியது நடுவர்கள் தான் ,தீர்ப்பினை நீங்களே எழுதி கொள்ளுங்கள்

ஆபத்தான ஆயுதங்களுடன் உக்ரைனை சுற்றிவளைத்த ரஷ்யா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஆபத்தான ஆயுதங்களுடன் உக்ரைனை சுற்றிவளைத்த ரஷ்யா

ஆபத்தான ஆயுதங்களுடன் உக்ரைனை சுற்றிவளைத்த ரஷ்யா

வானில் நடந்த விமான மோதல் பயந்தவர்கள் பார்க்காதீங்க
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வானில் நடந்த விமான மோதல் பயந்தவர்கள் பார்க்காதீங்க

வானில் நடந்த விமான மோதல் பயந்தவர்கள் பார்க்காதீங்க

உலக மிரளவைத்த போர் விமானங்கள் ,விமானகண்காட்சி ,

Error: View 9293b2au4w may not exist
பழிவாங்கும் ரஷ்யா எரியும் உக்ரைன் 
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பழிவாங்கும் ரஷ்யா எரியும் உக்ரைன் 

பழிவாங்கும் ரஷ்யா எரியும் உக்ரைன் 

சற்றும் எதிர்பாத்திராத நேரத்தித்தில் எதிர் பார்த்த தாக்குதலை, ரஷ்ய படைகள் உக்ரைன் மீது நடத்தி கொண்டுள்ளது

Error: View 9293b2au4w may not exist
உக்ரைன் முன்னரங்களில் கடும் மோதல் 650 ஆமி பலி
Posted in உலக செய்திகள்

உக்ரைன் முன்னரங்களில் கடும் மோதல் 650 ஆமி பலி

உக்ரைன் முன்னரங்களில் கடும் மோதல் 650 ஆமி பலி

உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதியில் கடந்த தினம் இடம்பெற்ற மோதல்களில் எதிரி படைகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது

முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்ட ரஷ்யா படைகளை ,
எதிர்த்து நடத்திய எதிர் சமரில் ,650 ரஷ்ய இராணுவம் பலியாகியும் ,
ஆறு டாங்கிகள் ,ஐந்து பல் குழல் ரொக்கட் லோஞ்சர்கள் அழிக்க பட்டுள்ளதாக, சில காட்சிகளுடன் காண்பித்து அறிவித்துள்ளது .

உக்ரைன் முன்னரங்களில் கடும் மோதல் 650 ஆமி பலி

ரஷ்யா இராணுவம் வாக்னர் குழுவுக்கு இடையில் ,உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில் ,அதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திய உக்ரைன் இராணுவம் ,திடீர் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டது .

அவ்வேளையே இந்த இழப்பை ஏற்படுத்தியதாக, உக்ரைன் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து இரு தரப்புக்கு இடையில் பரஸ்பர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்

பாகிஸ்தான் தென்மேற்கு ,பகுதியில் மனித வெடிகுண்டு தாரி ,
நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியாகியும் ,
ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் .

குறித்த சாலை வழியாக தனது வாகனத்தில் பணித்து கொண்டிருந்த ,
போலீசாரை இலக்கு வைத்து ,மனித வெடிகுண்டு தாரி ,
நெருங்கி வந்து குண்டை வெடிக்க செய்தார் .

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்

இதில் அந்த ஜீப் வாகனம் தூக்கி விச பட்டு தீயில் எரிந்து வெடித்து சிதறியது .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை ,
சம்பவம் இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

மணிப்பூர் கலவரம் 9 பேர் பலி வீடுகளாக எரிப்பு
Posted in உலக செய்திகள்

மணிப்பூர் கலவரம் 9 பேர் பலி வீடுகள் எரிப்பு

மணிப்பூர் கலவரம் 9 பேர் பலி வீடுகள் எரிப்பு

இந்திய மணிப்பூரில் தொடரும் கலவரத்தால் சிக்கி கடந்த ,
தினங்களில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் .மேலும் டசின் பேர் காயமடைந்துள்ளனர்

இருபதுக்கு மேற்பட்ட வீடுகள் தீவைத்து அழிக்க பட்டுள்ளன .
அரச சொத்துக்கள் அடித்து நொறுக்க பட்டு சூறையாட பட்டுள்ளன .

மணிப்பூர் கலவரம் 9 பேர் பலி வீடுகள் எரிப்பு

அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் இந்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றவண்ணம்
உள்ளதாக பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

மக்கள் இராணுவம் போலீசாருக்கு இடையில் மோதல்கள் ,
ஆங்காங்கே வெடித்து பறக்கின்றன .
தொடர்ந்து கலக காரர்கள் கலகத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்

ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்

ரஷ்யா இராணுவம் உக்ரைனின் கிழக்கு பகுதிகள் ஊடாக பாரிய ,
முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டன .எனினும் அவை முறியடிக்க பட்டது .

குபியன்ஸ்க், லைமன் மற்றும் மரிங்கா முனைகளில் ரஷ்யா இராணுவம் ,
பலத்த ஏவுகனை ,பீரங்கி ,வான் வழி தாக்குதல்களை தொடுத்த வண்ணம்
உடைப்பு தாக்குதலை மேற்கொண்டன .

ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்

எனினும் அந்த முன்னேறம் முறியடிக்க பட்டது ,
மேலும் சில பகுதிகளில் கணிசமா தூரம் நாங்கள் முன்னேறியுள்ளோம் .

விரைவில் எமது நிலத்தை மீட்டு விடுவோம் என வழமையான பாணியில் ,
உக்ரைன் அரச இராணுவம் தெரிவித்துள்ளது .

தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
குண்டுகளினால் உக்ரைன் கிழக்கு அதிர்ந்த வண்ணம் உள்ளது .

ரஷ்யா கூலி படை புரட்சி முடிவுக்கு வந்தது
Posted in உலக செய்திகள்

ரஷ்யா கூலி படை புரட்சி முடிவுக்கு வந்தது

ரஷ்யா கூலி படை புரட்சி முடிவுக்கு வந்தது

ரஷ்ய வாடகை இராணுவமான வாக்னர் கூலிப்படையினர் ,
தெற்கு ரஷ்யா நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானில் இருந்து
சனிக்கிழமை இரவு வெளியேறத் தொடங்கினர்.

பெலாரஸ் ஜனாதிபதி ஒரு ஒப்பந்தம் செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து,
இரத்தக்களரியை தவிர்ப்பதற்காக தனது படைகள் ,
தளத்திற்குத் திரும்பும் என்று வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்தார்

பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் அலுவலகம்,
புட்டினின் வழங்கிய ஒப்புதலுடன் ப்ரிகோஜினுடன் பேசியதாகவும்,
வாக்னர் போராளிகளின் தலைவர் நிலைமையைத் தணிக்க
ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார் .

ரஷ்யா கூலி படை புரட்சி முடிவுக்கு வந்தது

ரஷ்யா பாதுகாப்பு அமைச்ச்சு வாக்னர் இராணுவ நிறுவனத்தை,
கலைக்க விரும்பினர். அதனாலயே நாங்கள் இந்த கலகத்தில் ஈடுபட்டோம்
என வாக்காளர் குழு தலைவர் தெரிவித்துள்ளார் .

ரஸ்யாவுடன் முரண்பட்ட நிலையில் ,வாக்னர் குழுவுக்கான விநியோகங்கள் ,
மற்றும் நடைமுறை நகர்வுகள் யாவும் முடக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

வாக்னர் குழு ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேற்றிய பின்னர் ,தாக்குதலை நடத்த,அல்லது வாக்னர் குழு முக்கிய தளபதிகளை தம்வச படுத்த ,ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள கூடும் என
எதிர் பார்க்க படுகிறது .

பேரழிவை ஏற்படுத்தும் ஈரான் விமானங்கள் ஐநா சீற்றம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பேரழிவை ஏற்படுத்தும் ஈரான் விமானங்கள் ஐநா சீற்றம் 

பேரழிவை ஏற்படுத்தும் ஈரான் விமானங்கள் ஐநா சீற்றம் 

இஸ்ரேல் ரஷ்யா மோதல் வெடித்த புது சண்டை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் ரஷ்யா மோதல் வெடித்த புது சண்டை

இஸ்ரேல் ரஷ்யா மோதல் வெடித்த புது சண்டை

இஸ்ரேல் ரஸ்யாவுக்கு இடையில் தற்போது உள்ளக மோதல்கள்,
தீவிரம் பெற்றுள்ளது .

நாசிசத்தை மகிமைப்படுத்துவதில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாக,
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியது,
மேலும் இஸ்ரேல் ரஷ்யாவுக்கு பாடம் நடத்த கூடாது என எச்சரித்துள்ளது .

ஈரானுடன் ரஷ்ய கூட்டிணைந்து உக்ரைனில் போரை நடத்தி வருகிறது ,
உக்ரைன் ஜனாதிபதி யூதர் என்ற வகையில் அவருக்கு ,
இஸ்ரேல் ஆதரவில் பல நாடுகள் உதவிகளை புரிந்து வருகின்றன .

இஸ்ரேல் ரஷ்யா மோதல் வெடித்த புது சண்டை

தமது எதிரியான ஈரானுடன் ரஷ்யா நல்லுறவை கொண்டு ,
அணு ஆயுத மற்றும் ,ஏவுகணை தொழில் நுட்பங்களை
வழங்குவதும் ,எப் 16 ரக விமானங்களை வழங்க உள்ளதால் ,எழுந்த மோதல்
தற்போது உக்கிரம் பெற்றுள்ளது .

இஸ்ரேல் அடக்கமாக இருந்தால் ,அதற்கு நல்லது என்ற கடும் தொனியில் ,
ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது .

ரஷ்யா வாக்னர் குழு மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்யா வாக்னர் குழு மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா வாக்னர் குழு மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைனில் போரிடும் கங்கேரி சிறை கைதிகள்
Posted in உலக செய்திகள்

உக்ரைனில் போரிடும் கங்கேரி சிறை கைதிகள்

உக்ரைனில் போரிடும் கங்கேரி சிறை கைதிகள்

உக்ரைன் களத்தில் ரஷ்யா இராணுவத்தினருக்கு எதிராக போராட ,
கங்கேரி சிறை கைதிகள் அழைத்து வரப்பட்டு ,
போரிட முன்னரங்களில் நிறுத்த பட்டுள்ளனர் .

உக்ரைன் இராயத்தந்திரிகள் கங்கேரியுடன் மேற்கொண்ட,
பேச்சின் பின்னர் இந்த கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது ,

ரஷ்யா தாக்குதலில் பல்லாயிரம் படைகளை இழந்து தவிக்கும் உக்ரைனுக்கு ,
இராணுவத்தினர் தேவையாக உள்ளது .

அதனால் வெளிநாட்ட்டு ,இராணுவத்தினர் போர் முனைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

உக்ரைனில் போரிடும் கங்கேரி சிறை கைதிகள்

மேலும் உக்ரைன் கிழக்கு பகுதிகளில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,

உக்ரைன் தலைநகரை இலக்கு வைத்து, கடந்த தினமும் பாரிய ,
வான் வெளி ஏவுகணை தாக்குதலை ரஷ்யா நடத்தியள்ளது .


மக்கள் வாழ்விடங்கள் அழிந்து காணப்படும் காட்சிகள் வெளியாகி,
சேதங்களை எடுத்து காண்பித்துள்ளன .

ரஷ்யா வாக்னர் குழு மோதல் ரஸ்யாவுக்கு உள்ளே வெடித்த போர்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா வாக்னர் குழு மோதல் ரஸ்யாவுக்கு உள்ளே வெடித்த போர்

ரஷ்யா வாக்னர் குழு மோதல் ரஸ்யாவுக்கு உள்ளே வெடித்த போர்

ரஷ்யா இராணுவத்தின் கூலி இராணுவமாக இயங்கி வந்த ,
வாக்னர் குழு ரஸ்யாவின் மிக முக்கிய இரண்டு, இராணுவ
தலைமையகம் ,விமான தளத்தை சுற்றிவளைத்து கைப்பற்றியுள்ளது .

அந்த இரு நகரங்களையும் தமது கட்டு பாட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது .ரஷ்யா பாதுகாப்பபு அமைச்சர் மாற்றும் இராணுவ தளபதி ஆகியோர் ,தன்னை சந்திக்க வேண்டும் .

தவறினால் ,ரஷ்யா மோஸ்கோவுக்குள் ,தமது படைகள் நுழையும் என வாக்னர் கூலி படை தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார் .

உக்ரைன் பக்மூட் களத்தில் இருந்து வாக்னர் குழு விலக்க பட்ட பின்னர் ,
இந்த உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது .

ரஷ்யா வாக்னர் குழு மோதல் ரஸ்யாவுக்கு உள்ளே வெடித்த போர்

தனது வெற்றிக்கு பாடுபட்ட வாக்னர் குழு தற்போது கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் ,வாக்னர் இராணுவத்தில் உள்ள வீர்ரகளை உடனடியா ரஷ்யா இராணுவத்திடம் சரண் அடையும் படியும் ,அவர்களுக்கு தாம் ,மன்னிப்பு வழங்குவோம் என ரஷ்யா அரசு அறிவித்துள்ளது .

வாக்னர் தலைவர் 2 ரஷ்ய நகரங்களில் உள்ள முக்கிய இராணுவ ,
தளங்களை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளார் .

ரஷ்யாவின் ரோஸ்டோவ் மற்றும் வோரோனேஜ் நகரங்களில் உள்ள முக்கிய இராணுவ முகாம்களை சனிக்கிழமை கைப்பற்றியதாக வாடகை இராணுவம் அறிவித்துள்ளது .

தொடர்ந்து ரோஸ்டோவில் கட்டுப்பாட்டை வைத்திருப்பதாக வாக்னர் கூறுகிறார்.குறித்த பகுதியில் உள்ள விமான படை தலைமையகத்தையும் தாம் மீட்டுள்ளதாக வாகன குழு தெரிவித்துள்ளது .

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சுக்கு வாக்னர் குழுவுக்கும் இடையில்,
நிகழந்த மோதல்கள் கொழுந்து விட்டு எரிவதால் உள்நாட்டது யுத்தம் மூண்டுள்ளது .

விளங்கும் படி கூறுவது என்றால் ,புலிகள் அமைப்பை கருணா கட்டி கொடுத்து ,சிங்கள இராணுவத்துடன் பணிந்து முற்றாக அழித்து ஒழித்த நிலையை போல ரஷ்யா இப்பொழுது சிக்கியுள்ளது .

வாக்னர் குழுவை அமெரிக்கா நேட்டோ நாடுகள் ,தமக்கு சாதகமாக பயன் படுத்தி ,ரஷ்யா இராணுவ கட்டு பாட்டு பகுதிகள் மீது உக்கிர தாக்குதல்களை நடத்த தயாராகி வருகின்றனர் .

ஆணு ஆயுத உலைகளை வாக்னர் குழு கைப்பற்றினால்,
மிக பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் ,தற்போது ரஷ்ய எங்கும் பதட்டம் நிலவியுள்ளது .

அவசரகால நிலை பிரகடன படுத்த பட்டு நாடு எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது .

அறிவிக்கா செல்லும் கப்பலை பிடிப்போம் ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அறிவிக்கா செல்லும் கப்பலை பிடிப்போம் ஈரான்

அறிவிக்கா செல்லும் கப்பலை பிடிப்போம் ஈரான்

அறிவிக்கா செல்லும் கப்பலை பிடிப்போம் ஈரான் ,எமது மொழியில் எமக்குஅறிவித்து செல்ல வேண்டும் ,அவ்வாறு தெரிவிக்க செல்லும் கப்பல்கள் பிடிக்கபடும் என ஈரான் அறிவித்துள்ளது .