நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்


நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்

நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ,ஈரான் இராணுவ தளபதி அறிவிப்பு.


இஸ்ரேல் முழுவதும் தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை எம்மிடம் உள்ளது .அதனை வைத்து இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குவோம் என ஈரானிய தளபதி முழங்கியுள்ளார் .

ஈரான் மீது மிக பெரும் தாக்குதலை இஸ்ரேல் நடத்த கூடும் என்ற பதட்டம் உருவாகியுள்ள இவ்வேளையில் ,தற்போது முக்கிய ஈரான் இராணுவ தளபதி இவ்விதம் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் .

இஸ்ரேல் ஈரான் போர்

இஸ்ரேல் மீது ஈரான் மிக பெரும் போர் ஒன்றை நடத்த போகிறது என்பதை இவரது கூற்றில்இருந்து தெரிய முடிகிறது .

அவ்வாறு ஈரான் மீது இஸ்ரேல் வலிந்து தாக்குதலை நடத்தினால் அதற்கு பதிலடி தாக்குதல் ஒன்றை ஈரான் நடத்தும் .

அது மிக மோசமான தாக்குதல்களாகவும் ,பேரழிவை ஏற்படுத்த கூடிய வகையில் காணப்படும் என்பதே நிலவரமாக தெரிகிறது .

ஆழம் தெரியாதது காலை வைத்து இஸ்ரேல் இராணுவம் அடி வாங்கி சுருள போகிறது என்பதற்கான ,முன் அறிவிப்பாக இதனை எடுத்து கொள்ளலலாம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஒருபோதும் சரண் அடையாது


ஈரான் ஒருபோதும் சரண் அடையாது

ஈரான் ஒருபோதும் சரண் அடையாது என ஈரான் மத தலைவர் அறிவித்துள்ளார் .

அமெரிக்கா ,ஐரோப்பா ,மேற்கு நாடுகளினால் விதித்த பொருளாதார தடைகள் ஈரானிய நாட்டை சரண் அடைய வைக்க முடியாது என அவர் முழங்கினார் .

பொருளாதார தடை

இந்த பொருளாதார தடைகளினால் ,ஈரானிய தேசம் ஒருபோதும் எதிரிகள் காலின் கீழ் சரணாகதி ஆகாது என ஈரான் மத தலைவர் முழங்கியுள்ளார் .

அடக்குமுறைகளை விதித்து அடக்கியாள நினைத்த , அந்த அடக்கு முறைகளை உடைத்தெறிந்து ஈரான் ,அதி உச்ச வளர்ச்சியை தழுவியுள்ளது .

இந்த ஆண்டில் மட்டும் 50 அமெரிக்கா டொலர்களை வருமானமாக பெற்று சாதனை படைத்துள்ளது .

அவ்வாறு சாதனை படைத்து செல்லும் ஈரான் இந்த அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு வியப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வடகொரியாவின் ஆயுத கப்பல்

ரஸ்யாவுக்கு சென்று கொண்டிருந்த வடகொரியாவின் ஆயுத கப்பல் ஒன்று சிக்கியுள்ளது .


ரஷ்யா உக்ரைன் போருக்கு உதவிட ,வடகொரியா ரஸ்யாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது .
அவ்வாறான வடகொரியா ஆயுத கப்பலே அமெரிக்காவிடம் சிக்கியுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக அறிவித்த நிலையில் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரம் பெற்று வருகிறது .

இவ்வாறான கால பகுதியில் மிக பெரும் ஆயுத உதவியை உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்க உள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது

சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத விற்பனை

எதிர் வரும் நாட்களில் அமெரிக்கா உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் பெறுமதியான, ஆயுத உதவிகள் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

இதன் படி இந்த ஆயுதங்கள் கட்டம் கட்டமாக வழங்கிட, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

அதன் அடிப்படையில் ஏவுகணைகள் ,பீரங்கிகள்,ராடார்கள் கவசவண்டிகள்,துப்பாக்கிகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் .டாங்கிகள் ,என்பன இவற்றில் பிரதான இடம் வகிக்கின்றன

F 35 ரக விமானங்கள்

F 35 ரக விமானங்கள் உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

இந்த F 35 ரக விமானங்கள் ஓட்டுவதற்குரிய பயிற்சிகள் ருமேனியாவில் வைத்து, உக்ரைன் சிறப்பு படை விமானிகளுக்கு வழங்க பட்டு வருகின்றன .

இவர்கள் பயிற்சி முடிவு பெற்றதும் குறித்த விமானங்களை ,உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கையை ஆரம்பிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த விமானங்களை பயன்படுத்தி ,ரஸ்யாவின் ஏவுகணைகள் ,கப்பல் துறை முகங்கள் ,மற்றும் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டம் தீட்ட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் விற்பனை

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வந்த இதுவரையான போர் கால பகுதியில் ,உக்ரைனுக்கு அமெரிக்காவினால் இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் வழங்க பட்டுள்ளன .

அத்தனை பீரங்கி குண்டுகளும் ரஷ்யா இராணுவத்தின் மீது வீச பட்டுள்ளன .

மேலும் இதே போன்ற தொகையில் ,155 மில்லி மீற்றர் பீரங்கி குண்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

மிக பெரும் தொகையில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள, இந்த ஆயுதங்கள் ஊடக ,மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ,ரஷ்ய உக்ரைன் போர் நீடித்து செல்ல போகிறது என்பதை இவை காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்

ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள் ,ரஷ்யா வசம் விழ போகும் புது உக்ரைன் நகரம் .

உக்ரைன் ஆளுகை பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் ஏவுகணை மற்றும் விமான தாக்குதலை நடத்துகின்றனர் .

எதிரி முகாம் பகுதிகளைஇலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் அகோர தாக்குதலை அடுத்து அங்கிருந்து உக்ரைன் மக்கள் அகதிகளாக ஓட்டம் பிடித்து வருகின்றனர் .

அகதிகளாக ஓடும் உக்ரைன் மக்கள் சிறப்பு பேருந்தூக்களில் ஏற்ற பட்டு இடை தங்கள் முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் தாக்கினால் புதிய ஆயுதங்களினால் அடிப்போம் ஈரான்|வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் தாக்கினால் புதிய ஆயுதங்களினால் அடிப்போம் ஈரான்


இஸ்ரேல் தாக்கினால் புதிய ஆயுதங்களினால் அடிப்போம் ஈரான்

இஸ்ரேல் ஈரானை தாக்கினால் இதுவரை பயன்படுத்தாத புதிய ஆயுதங்களினால் இஸ்ரேலை திருப்பி அடிப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது .

யூத இராணுவம் தாக்குதலை நாடத்தினால மூன்றாம் உலக போர் வெடிக்கும் என்கின்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்துள்ளது .அதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் இடம்பெறாது தடுக்கும் நடவடிக்ககையில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன .

பறந்து கொண்டிருந்த உலங்கு வானூர்தி திடீரென வீழ்ந்து நொறுங்கியது , இந்த உலங்கு வானூர்தியை வீழ்த்தியது யார் என்கின்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

உக்ரைனுக்கு நெதர்லாந்து பில்லியன் டொலர் ஆயுதங்கள் வாங்கிட உதவி ,உக்ரைன் ரஷ்யா போர் உச்சம் பெற்றுள்ள இவ்வேளையில் இந்த நித்திய நெதர்லாந்து அரசு அள்ளி வழங்குகிறது .

இஸ்ரேல் ,ஈரான்,உலங்கு வானூர்தி ,வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி,இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும்,

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
திடீர் தாக்குதல் 36 ஆமி எரியும் யுத்த டாங்கிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

திடீர் தாக்குதல் 36 ஆமி எரியும் யுத்த டாங்கிகள்


திடீர் தாக்குதல் 36 ஆமி எரியும் யுத்த டாங்கிகள்

திடீர் தாக்குதல் 36 ஆமி மரணம் ,எரியும் யுத்த டாங்கிகள் ,
வெடித்த கடும் யுத்தம் ,

வீடியோ

எரியும் டாங்கிகள் லெபனான் உள்ளே இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் டாங்கிகள் லெபனான் உள்ளே இஸ்ரேல் தாக்குதல்


எரியும் டாங்கிகள் லெபனான் உள்ளே இஸ்ரேல் தாக்குதல்

எரியும் டாங்கிகள் வெடித்து பறக்கும் உச்ச கட்ட மோதல் .


லெபனான் உள்ளே இஸ்ரேல் தாக்குதல் பதிலுக்கு போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா

வீடியோ

ரஷ்யா தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலி

ரஷ்யா தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலி

ரஷ்யா இராணுவ தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலியாகியுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் இந்த யுத்தத்தில் சிக்கி உக்ரைன் உள்கட்டமைப்பு முற்றாக சிதைந்துள்ளது .

இதனை அடுத்து ரஷ்ய இராணுவத்தின் முன்னரங்க நிலைகள் ஊடக முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்ட உக்ரைன் படைகள் ,வழிமறிக்க பட்டு துடைத்து அழிக்க பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவத்தின் தளபதிகள் அறிவித்த்துள்ளன.

சற்று முன்னர் ஹவுதி தாக்குதலில் அமெரிக்கா கப்பல் சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

சற்று முன்னர் ஹவுதி தாக்குதலில் அமெரிக்கா கப்பல் சேதம்


சற்று முன்னர் ஹவுதி தாக்குதலில் அமெரிக்கா கப்பல் சேதம்

சற்று முன்னர் ஹவுதி தாக்குதலில் அமெரிக்கா கப்பல் கடும் சேதம் ,ஒரே நாளில் இரு கப்பல்கள் மீது தாக்குதல் .அலறும் செங்கடல் கப்பல் போக்குவரத்து ,

இஸ்ரேல் குடியேற்றங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா
50 ஏவுகணை தாக்குதல்

வீடியோ

மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி


மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி

மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி .


துருக்கி உள்ளே நுழைந்து இராணுவ இரகசியங்களை
விற்பனை செய்த குற்றவாளிகள் கைது

வீடியோ

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தல்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்திட பறந்து வந்த
17 தற்கொலை விமானங்களில் 14 ஐ தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

ரஷ்யா உள்ளே உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்போது ,உக்ரைனுக்குள் ரஷ்ய தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது

கடந்த 48 மணித்தியாலத்தில் வீழ்த்த பட்ட அதிக தொகுதியாக இவை .காணப்படுகின்றன.

வீடியோ

பிரிட்டனில் Sainsbury s 74 1500 பேர் வேலை இழப்பு
Posted in உக்ரைன்

பிரிட்டனில் Sainsbury s 74 1500 பேர் வேலை இழப்பு

பிரிட்டனில் Sainsbury s 74 1500 பேர் வேலை இழப்பு

பிரிட்டனில் Sainsbury s பல்பொருள் அங்காடி கடையானது 74 அடித்து மூடப்படவுள்ளது ,இதனால் 1500 பேர் வேலை இழப்பு ஏற்படுகிறது .

Sainsbury s கடையானது பிரிட்டனில் நிறுவனமாக உள்ளது .

ஆண்டு ஒன்றுக்கு ஒரு பில்லியன் பவுண்டுகளை படுத்த செலவுகளை குறைக்க இந்த கடைகள் அடித்து மூடப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது .

இந்த அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சியில் ஊழியர்கள்

வீடியோ

ரஷ்யா 30 டாங்கிகள் 100 கவச வண்டிகள் அழிப்பு உக்ரைன் அறிவிப்பு
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா 30 டாங்கிகள் 100 கவச வண்டிகள் அழிப்பு உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யா 30 டாங்கிகள் 100 கவச வண்டிகள் அழிப்பு உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யா இராணுவத்தின் 30 டாங்கிகள் 100 கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .

வழியாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு வந்த ரஷ்ய படைகளை எதிர்த்து ,நடத்த பட்ட வீரம் செறிந்த ,தாக்குதலில் ரஷ்யா படைகளுக்கு இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைன் முக்கிய படைகள் வசம் வீழ்ந்த பின்னர் ,உக்ரைன் படைகள் ரஸ்யாவின் மிக பெரும் போர் தளபாடங்கள் அழிக்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல் 1000 இராணுவம் பலி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா உக்ரைன் போரில் 31 000 உக்ரைன் இராணுவம் மரணம்

ரஷ்யா உக்ரைன் போரில் 31 000 உக்ரைன் இராணுவம் மரணம்

ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இடம்பெற்ற போரில் ,
31 000 உக்ரைன் இராணுவம் மரணம் என உக்ரைன் அதிபர் ஜெலான்சி தெரிவித்துள்ளார்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்று வரும் இரு தரப்பு போரில் சிக்கி
உக்ரைன் இராணுவத்தினர் பெரும் தொகையில் மரணமாகியுள்ளதாக ஜெலன்ஸி தெரிவித்துள்ளார்

எமது தாயக நிலப் பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்குடன் போரினை தொடுத்து ,உக்ரைனை அபகரிக்க போரை நடந்து ரஷ்ய எதிரியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த இராணுவத்தினர் தியாகத்தை ,மக்கள் மறக்க முடியாது என முழங்கினார் .

ரஷ்யா உக்ரைன் போரில் 31 000 உக்ரைன் இராணுவம் மரணம்

அமெரிக்காவுக்கு ஆதரவாக உக்ரைன் செயலாற்றி ரஸ்யாவுக்கு எதிரான சதிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்ததை அடுத்தே புட்டீன் போரினை தொடுத்தார் .

புட்டீன் கூறியது போன்று இதுவரை உக்ரனுக்கு பெருமளவு ஆயுதங்களை வழங்கி தொடர்ந்து போருக்குள் தள்ளி வருவது அதே மேற்குலக நாடுகள் இப்பொழுது அம்பலமாகியுள்ளது

உக்ரைன் உள்கட்டமைப்பு முற்றாக செயல் முடக்க பட்ட நிலையில் ,மின்சாரம் ,தொலை தொடர்புகள் தூண்டிக்க பட்ட நிலையில் பல்லாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர் .

அவர்களை கருத்தில் கொள்ளாது ஜலான்சி தொடர்ந்து போரை நடத்தி செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

அமெரிக்கா விமான தளங்களுக்குள் வெடித்த விமானம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா விமானங்கள் 18 உக்ரைன் படைகளினால் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் 18 உக்ரைன் படைகளினால் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் 18 உக்ரைன் படைகளினால் சுட்டு வீழ்த்தல் ,உக்ரைனுக்குள் பறந்து வந்த ரஷ்யா தற்கொலை விமானங்களே சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

உக்ரைன் இராணுவம் ரஷ்யா உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்தி வந்த நிலையில் ,தற்போது அதற்கு பதிலடி தாக்குதல்களை ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது .

இந்த ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதால் ,ரஷ்யா படைகளின் தாக்குதல் தோற்கடிக்க பட்டு இழப்பு தடுக்க பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

வீடியோ

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர் கீவ்,பலத்த எறிகணை தாக்குதலில் இந்த நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளது

ரஷ்ய உள்ளே தாக்குதலை உக்ரைன் நடத்தியது அதற்கு ,பதிலடியாக ஏவுகணை தாக்குதலை நடத்தி மின்சார மையங்களை ரஷ்ய அழித்துள்ளது

அதனை;ல் தற்போது உக்ரைன் தலைநகரில் ஐந்து பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் மோதல் ,கட்டடங்களுக்குள் சடலம் மீட்பு , ரஷ்யா நடத்தும் போரில் உக்ரைனுக்கு பலமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

உக்ரைன் டொன்ஸ்டெக் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பல கட்டடங்கள் வீழ்ந்த நிலையில் ,கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து ஐந்து மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக உக்ரைன் மீட்பு படைகள் தெரிவித்துள்ளன .

இரண்டு வருடங்கள் எட்டிப்பிடித்து கடக்கும் போரில் உக்ரைன் உள் கட்டமைப்பு பலமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது .

வீடியோ

புத்தாண்டில் இருவர் படுகொலை

புத்தாண்டில் இருவர் படுகொலை

புத்தாண்டில் இருவர் படுகொலை புத்தாண்டில் இருவர் படுகொலை ,நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். மாலை வெல்லவாய பொலிஸ் …
புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன ,சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் …
இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம் இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம் ,இந்தியப் பெருங்கடலில் புலம்பெயர்ந்தோர் படகு …
புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி ,இன்று காலை (15) புட்டால–உனவட்டுன பகுதியில், வெல்லவாய–மொனரகல …
கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல் கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல் முன்னேறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாமல் ராஜபக்ஷ கடந்த காலத் …
ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது ,மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா …
ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்

ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்

ரஷ்யா இராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு
,உக்ரைன் தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர் .

இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .


தொடராக ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 21 அப்பாவி பொது மக்கள் காயமடைந்துள்ளனர் .

இவ்வாறு காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில்
காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

இரண்டு வருடங்களை அண்மித்து பயணிக்கும்
உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைன் உள்கட்டமைப்பு
பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

இடைவிடாது தொடரும் உக்ரைன் ரஷ்யா தாக்குதல்களினால்
பலத்த ஆயுத,.ஆளணி ,சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

இஸ்ரேல் போர் வண்டிகள் அழிப்பு இஸ்ரேல் காசா கடும் போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் போர் வண்டிகள் அழிப்பு இஸ்ரேல் காசா கடும் போர்


இஸ்ரேல் போர் வண்டிகள் அழிப்பு இஸ்ரேல் காசா கடும் போர்

இஸ்ரேல் போர் வண்டிகள் காசா மத்திய பகுதியில் வழிமறித்து அழிப்பு.


இஸ்ரேல் காசா படைகளுக்கு இடையில் கடும் போர் ,வெடித்து
பறக்கும் ஏவுகணைகள் ,தீவிரம் பெற்ற மோதல் ,

வீடியோ

தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இராணுவம்
Posted in உக்ரைன் உலக செய்திகள் ரஷ்யா

தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இராணுவம்

தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இராணுவம்

ரஷ்யா இராணுவத்தின் su 25 ரக அதி முக்கிய போர் விமானத்தை அதே இராணுவம் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியது .

உக்ரைன் ராணுவத்தின் விமானம் என கருதி தவறுகளாக இந்த தாக்குதலை நடத்தி அந்த விமானத்தை வீழ்த்தியுள்ளது .

இவ்வாறான தவறான தாக்குதல் இதற்கு முன்னரும் இடம்பெற்று இருந்தது .

தமது விமானம் இவ்வாறு வீழ்த்த பட்டது என்பதை இதுவரை ,ரஷ்யா தரப்பில் இருந்து பதில்கள் ஏதும் வெளியாகவிலை .

வீடியோ