Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரம்

சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரம்

இலங்கை தனது சுதந்திர தின நாளினை எதிர்வரும் நான்காம் திகதி கொண்டாடவுள்ளது ,

அந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்ற வானம் உள்ளன .

இந்த நிகழ்வுகள் இடம்பெறும் பகுதிகள் தற்போது போக்குவரத்திற்கு தடை விதிக்க பட்டுள்ளன video

இந்த நாளினை தமிழர்கள் கறுப்பு நாளாக அனுஷ்ட்டிக்க உள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

காணாமற்போன தமிழர்கள் உயிருடனில்லை : சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல் !!

காணாமற்போன தமிழர்கள் உயிருடனில்லை : சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல் !!

போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எவரும் இப்போது உயிருடனில்லை என்ற சிறிலங்கா அரசுத் தலைவர் கோத்தபய ராஜபட்சே கூற்று

தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

2009ல் தமிழின அழிப்பு போரின் போது, சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளின் கண்காணிப்பாளராக இருந்தவர் என்பதோடு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் நிரந்தரச்

செயலராக இருந்த கோத்தபய ராஜபட்சே கடந்த ஜனவரி 20ம் நாளன்று பி.பி.சி செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எவரும்

இப்போது உயிருடனில்லை எனத் தெரிவித்திருந்தார்.
சிறிலங்கா அதிபரின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தினை

அடிப்படையாக வைத்து ஏழு கோரிக்கைகளை ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ளது :

  1. சிறிலங்கா அரசாங்கம் கொல்லப்பட்டவர்களின் மிச்சங்களை நல்லடக்கம் செய்வதற்காக அவர்தம் குடும்பத்தினரிடம் உடனடியாக மீட்டளிக்க வேண்டும்
  2. அல்லது சிறிலங்கா இராணுவம் அவர்களின் உடலங்களைப் புதைத்த இடத்தை வெளிப்படுத்த வேண்டும்.
  3. இறந்து விட்டார்களென கோத்தபயா அறிவித்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறந்து போன சூழல்கள் பற்றிய விவரங்களைத் தரும் படி
  4. மனிதவுரிமைகளுக்கான ஐநா உயராணையர் மிசேல் பசலே சிறிலங்காவைக் கோர வேண்டும். தெரிந்து கொள்ளும் உரிமையின் படியும், உண்மையறியும்
  5. உரிமையின் படியும் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை குடும்பத்தினர்க்குண்டு. தெரியாமலிருக்கும் தொடர் வேதனையை இவ்விதம்
  6. தணித்துக்கொள்ள இயலும்.
  7. காணாமற்போனவர்கள் உயிருடனில்லை என்ற கோத்தபயாவின் அறிவிப்புக்கு ஐ.நா உயர் ஆணையாளர் பசலே 2020-பிப்ரவரி-மார்ச்சில்
  8. நடைபெறும் 43ஆம் அமர்வுக்கான தம் வாய்மொழி அறிக்கையில் மறுவினையாற்ற வேண்டும்.
  9. கட்டாயக் காணாமற்போதல்கள் பற்றிய ஐநா
  10. செயற்குழு (WGEID) இன்னமும் தன்முன்னிருக்கும் காணாமற்போன தமிழர்களின் ஆயிரக்க்கணக்கான வழக்குகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
  11. கட்டாயக் காணாமற்போதல்கள் பற்றிய ஐநா செயற்குழு (WGEID) பரிந்துரைத்தபடி

  12. ‘போர்க்குற்றங்களையும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்குரிய கட்டளையோடு பன்னாட்டு நீதிபதிகளையும் வழக்குத்
  13. தொடுநர்களையும், சட்டத்தரணிகளையும், புலனாய்வாளர்களையும் ஒருங்கிணைத்து
  14. தனிநோக்குக் கலப்புச் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென உயராணையர் அலுவலகப் புலனாய்வு
  15. OISL) தந்த அழைப்பைப் புதுப்பிக்க வேண்டும்.’ (A/HRC/30/CRP.2 பரிந்துரை 20)
  16. கட்டாயக் காணாமற்போதல்கள் பற்றிய ஐநா செயற்குழு (WGEID) பரிந்துரைந்தபடி,

  17. ஆகக் கடைசியில் இப்போதாவது முந்தைய ஐநா மனிதவுரிமை உயராணையர் செய்து அல் உசைன் மனிதவுரிமைகளை வலுவாக்கவும் குற்றங்கள்
  18. தண்டிக்கபடா நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான
  19. குற்றங்களும் புரிந்தவர்களைப் பொறுப்புக்கூறச் செய்யவும் அளித்த பரிந்துரைகளை ஏற்றுக்
  20. கொள்ளும்படி ஐநா மனிதவுரிமைப் பேரவைக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
  21. ஐநா பாதுகாப்புப் பேரவை சென்ற ஆண்டு நிறைவேற்றிய ஒரு தீர்மானம் ஆயுதத மோதலின் சூழலில் கட்டாயக் காணாமற்போதலை ஒரு

  22. போர்க்குற்றமாக வரையறுத்ததைக் கருத்தில் கொண்டு, குற்றங்கள் தண்டிக்கப்படா நிலை
  23. தொடர்வது பன்னாட்டு அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது என்ற அடிப்படையில் ஐநா பாதுகாப்புப் பேரவை ஐநா சாசனத்தின் அத்தியாயம் 7
  24. தரும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா நிலைமையைப் பன்னாட்டுக் குற்றவியல்
  25. நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை ஐ.நாவை நோக்கி முன்வைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஏழு கோரிக்கைகளையும் ஏற்றுத் தொடர் நடவடிக்கை எடுப்பதன் மூலம்

பன்னாட்டுலக நீதி செத்து விடவில்லை என்ற திட்டவட்டமான அவசரச் செய்தியை பன்னாட்டுலகச் சமுதாயத்தால் விடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்காக காணாமற்போன தமிழர்கள் உயிருடனில்லை என்று கோத்தபயா அறிவித்திருப்பது தானும் சிறிலங்கா அரசும் பன்னாட்டுச் சட்டத்தை

மோசமாக மீறியுள்ளோம் என்ற குற்ற ஒப்புதலுக்குச் சற்றும் குறைந்ததன்று. என்ன செய்தாலும் சிறிலங்கப் படைகளால் கொல்லப்பட்ட பல்லாயிரம் தமிழர்களையும் உயிர்மீட்க

முடியாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பில் திறமான அலுவலகம் அமைப்பதாகத் தரப்பட்ட உறுதிமொழி

பன்னாட்டுலகச் சமுதாயத்தை ஏமாற்றும் நோக்கமுடைய நாடகமே தவிர வேறன்று என்பது கோத்தபயாவின்

ஒப்புதலிலிருந்து தெளிவாகிறது என்றும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

சஜித்தை தோற்கடிக்க கோட்டாவுடன் ரணில் கை கோர்ப்பு

சஜித்தை தோற்கடிக்க கோட்டாவுடன் ரணில் கை கோர்ப்பு

இலங்கையில் யானை கட்சியில் இருந்து பிரிந்து சஜித் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து புது கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட உள்ளார் .

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாவுடன் இணைந்து தோற்கடித்த ரணில், தற்போது அவரது தேர்தல் வெற்றியை தோற்கடிக்கும் நிலையில் செயல் பட்டு வருகிறார்

இதற்கு மீளவும் கோட்டாவுடன் இணைந்து சில இரகசிய திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்


அதற்குரிய வகையில் சஜித் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ரணில் அணி ஒன்று ஈடுபட்டு வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

உண்மையான புலிகள் சிறையில் இல்லை கருணா

உண்மையான புலிகள் சிறையில் இல்லை கருணா

இலங்கை சிதையில் உண்மையான விடுதலை புலி போராளிகள் சிறையில் இல்லை என கருணா தெரிவித்துள்ளார்

உண்மையான தளபதி கருணா வெளியில் உல்லாசமாக திரிகின்றனர் ,.அவர்களின் கீழ் செயல் பட்ட அப்பாவி

போராளிகள் சிறையில் வாடுகின்றனர் என அனந்தி தெரிவித்த கருத்துக்கே கருணா பதிலடி வழங்கியுள்ளார்

வெளியில் உள்ள அவரும் போராளி தான் அதுபோலவே நானும் வெளியில் உலவுகிறேன்

உண்மையான புலி போராளிகள் யாரும் சிறையில் இல்லை என கருணா தெரிவித்துளளார்

Posted in இலங்கை செய்திகள்

லொறிக்குள் இருந்து மனித சடலம் மீட்பு

லொறிக்குள் இருந்து மனித சடலம் மீட்பு

திருகோணமலை பாலம் போட்டாறு பகுதியில் லொறி ஒன்றுக்குள் மர்மமாக இறந்த நிலையில் காணப்படும் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது

மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

இது படுகொலையாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் இராணுவ சோதனை சாவடி – அச்சத்தில் மக்கள்

வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று மணிமுதல் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோதனைக்கு

உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பதிவு நடவடிக்கையும் முன்னெடுக்கப் படுகின்றது.

திடீரென அமைக்கப்பட்ட இவ் சோதனை சாவடி காரணமாக குருமன்காட்டு சந்தியில் சற்று பதட்டமான நிலை

காணப்படுவதுடன் மக்கள் அச்சத்துடன் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இராணுவ சோதனை
வவுனியாவில் இராணுவ சோதனை
Posted in இலங்கை செய்திகள்

ஏழை குடும்பங்களுக்கு 14000 வீடுகள் காட்டும் மகிந்தா

ஏழை குடும்பங்களுக்கு 14000 வீடுகள் காட்டும் மகிந்தா

கமட்ட கெயக் ரட்டட்ட ஹெட்டக் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

தலைமையில் குருநாகல் கிரிபாவ வராவெவயில் இன்று (01) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 14,022 குடும்பங்களுக்காக வீடுகளைகளை நிர்மாணிகும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு, விஞ்ஞாபனத்திற்கமைவாக சகல குடும்பங்களுக்கும் வீடு

வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு 8,400 மில்லியன் ரூபாவுக்கும் மேல் செலவிடப்படவுள்ளதுடன், 60 தினங்களில் பூர்த்தி செய்யவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

சீனாவில் இருந்து 33 மாணவர்களுடன் வந்தது விமானம்

சீனாவில் இருந்து 33 மாணவர்களுடன் வந்தது விமானம்

சீனாவில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான குவான்

மாகாணத்தில் இருந்து 33 இலங்கை மாணவர்களை காவிய

படி சிறப்பு விமானம் ஒன்று இலங்கை மாத்தளை விமான

நிலையத்தை வந்தடைந்தது

இவ்வாறு வந்தவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில்

சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

8 இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது

8 இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது

இலங்கை திருகோணமலை கடல் பகுதியில் அத்து மீறி மீன் பிடியில் ஈடு பட்டனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள கடல்

படையால் எட்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

புலிகள் அழிவின் பின்னர் தமிழக மீனவர்களை இலக்கு வைத்து சிங்கள படை கைது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

2 வயது தமிழ் சிறுமியின் அபார சாதனை – video

2 வயது தமிழ் சிறுமியின் அபார சாதனை – video

பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்து வரும் இரண்டு

வயதுடைய தமிழ் சிறுமியின் புசல்ஸ் என படும்

விளையாட்டு கேமில் அதனை சரியாக பொருத்தி அசர

வைக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது

அந்த காட்சியை இங்கே காணொளியில் காணலாம் full video

Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருவர் பலி -பலர் பாதிப்பு video

பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருவர் பலி -பலர் பாதிப்பு video

பிரிட்டனில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை இருவர் பலியாகியுள்ளனர் என முதன் முதலாக அறிவிக்க பட்டுள்ளது .


மேலும் ஆறுவர் இந்த நோய் தாக்கத்தின அறிகுறியை சிக்கியுள்ளனர் .

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் …..
வருகிறது விமானம் அதில் எத்தனை பேர் ….?
காணொளியில் விபரம் full video

https://www.youtube.com/watch?v=HTkqxFvgxt8&list=PLtKTGaU8HfwF1RNjgqdIV-dG8mOfSdsQ-
Posted in இலங்கை செய்திகள்

சஜித் வெற்றியை தடுக்கும் ரணில் – தொடரும் குழப்பம்

சஜித் வெற்றியை தடுக்கும் ரணில் – தொடரும் குழப்பம்

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக

தன்னை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் .
இதனால் அவரது கோரிக்கை தட்டி கழிக்க பட்டு

தொடர்ந்தும் தானே கட்சியின் தலைவர் எனவும் ,எதிர்வரும் தேர்தலில் பிரதம போட்டியாளராக தான் திகழ்வேன் என ரணில் தெரிவித்துள்ளார்

நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் தீர்மானத்திலும் இந்த முடிவே எடுக்க பட்டுள்ளது .

இதனால் திட்டமிட்டபடி சஜித் பிரிந்து சென்று புதிய தேர்தலை ,புது கூட்டணியுடன் ஆரம்பிப்பார் என எதிர் பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா திடீர் மறைவு

இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா திடீர் மறைவு

30/01/2020

எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன்

அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம்.

எங்களுடன் கூடிக்குலாவிய எங்கள் நண்பியின் பிரிவுத் துயரத்தில் உறைந்திருக்கும் குடும்பத்தினரின்

ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தனது சிறு வயதிலிருந்தே தாயகம் நோக்கிய

செயற்பாடுகளில் முழுவீச்சாக செயற்பட்டார், புதிய புதிய சிந்தனைகளில் தமிழ் மக்களின் துயரங்களை

அனைத்துலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் வேரூன்றி நின்றது.

பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பை முன்னேற்றப் பாடுபடுகின்ற தூண்களில் ஒருவராக இருந்தவர் திக்சிகா.

அவரின் ஒருங்கிணைப்பில் பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் பொழுது புற்றுநோய் என்னும்

கொடிய நோய் அவரை எங்களிடமிருந்து பறித்துச் சென்றுள்ளது.

தமிழ்ச் சமூகத்தினரிடையே இந்தப் புற்றுநோய் பெருமளவில் பரவிக்காணப்படுகின்றது. இன்று

எம்மவர்களிடையே இதனைப் பற்றிய விழிப்புணர்வுகளும் இது தொடர்பான கருத்தரங்குகளும் இன்றியமையாத தேவையாக உள்ளன.

தமிழ் மருத்துவ அமைப்புகள் இதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டுமென இவ்வேளையில் தாழ்மையாக வேண்டுகின்றோம்.

திக்சியின் இழப்புத் தமிழீழம் நோக்கிப் பயணிக்கும் எங்களுக்குப் பேரிழப்பாக அமைந்துள்ள போதும், திக்சிகா

வழிகாட்டிய பாதையில் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாங்கள் எங்கள் இலட்சியத்தை

வென்றெடுக்கும் பணிகளில் மிகுந்த உத்வேகத்துடன் செயற்படுவோமென உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.

பிரிவுத் துயரோடும் இலட்சிய உறுதியோடும்
தமிழ் இளையோர் அமைப்பு
பிரித்தானியா

Posted in இலங்கை செய்திகள்

இவர் புலி – இவரை சிறையில் போடுவேன் – டக்கிளஸ் குழு மோதல் – வீடியோ

இவர் புலி – இவரை சிறையில் போடுவேன் – டக்கிளஸ் குழு மோதல் – வீடியோ

இவர் #புலி #புனர்வாழ்வு பெறாத #புலி இதனை நிரூபிப்பேன் புனர்வாழ்வுக்கு அனுப்பியே தீருவேன்

நேற்றைய கரைச்சி பிரதேச சபை விசேட அமர்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

#சந்திரகுமார் அவர்களின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் #மோகன்ராஜ் #சபதம் full video

https://www.youtube.com/watch?v=imAXQBSXYUY&list=PLtKTGaU8HfwF1RNjgqdIV-dG8mOfSdsQ-
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 213 பேர் பலி

கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 213 பேர் பலி

புதிய கொரோனா வைரஸ் சீனாவுக்கு வௌியே உலக நாடுகளில் பரவியுள்ளதால் சர்வதேச சுகாதார

அமைப்பினால் சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை தவிர வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை

எடுத்துள்ளதாக சர்வதேச சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

குறைந்தளவு ஊட்டச்சத்தை கொண்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவுவது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை 18 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும் அதனால் 98 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் வேறு நாடுகளில் கொரோனா வைரஸால் எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேஷியா, பாக்., தாய்லாந்து, மற்றும் ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட

கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 213 பேர் பலி

நாடுகளில் பரவத் தொடங்கியதையடுத்து சர்வதேச சுகாதார அமைப்பு, சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகனப்படுத்தி உள்ளது.

இதற்கு முன் 5 முறை சர்வதேச அளவில் 5 முறை, உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.

2009 – எச்1என்1(H1N1)

2014 – போலியோ

2014 – எபோலா (வட ஆப்ரிக்கா)

2016 – ஜிக்கா

2019 – எபோலா (காங்கோ)

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 213-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 9700 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் ´´ஒட்டுமொத்த உலகமும்

எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்´´ என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராக போராடிவரும் சீனா குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார

நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் மைக் ரயான், ´´கொரோனா வைரஸ் அளிக்கும் சவால்

கடுமையாக இருந்தாலும், அதனை சமாளிக்கும் பணியை சீனா சிறப்பாகவே செய்து வருகிறது´´ என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரம்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளியாகும்.

ஆனால் அதற்கு பிறகு கொரோனா வைரஸ் சீனா எங்கும் பரவியது. மேலும் தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும்

ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது .

கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 213 பேர் பலி

இதனை குணப்படுத்த பிரத்யேக மருந்து அல்லது மருத்துவமுறை எதுவும் இல்லை. ஆனால் சிகிச்சைக்கு பிறகு ஏராளமான மக்கள் குணமாகியுள்ளனர்.

இந்நிலையில், சீன நாட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல விமான சேவை நிறுவனங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் கேத்தே பசிஃபிக் விமான நிறுவனங்கள் சீனாவிற்கான விமான சேவைகளை

குறைத்துள்ளன. அதே நேரத்தில் லயன் ஏர் நிறுவனம், சீனாவிற்கு விமான சேவையை மொத்தமாக நிறுத்தியுள்ளது.

சீனாவுக்கு சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று பயணிக்கவுள்ளதாக தெரிவித்த மைக் ரயான், அங்குள்ள

மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றி இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை சர்வதேச குழு அறிந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

´மிகவும் இக்கட்டான மற்றும் முக்கியமான தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம். கொரோனா வைரஸ்

பரவுவதை தடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்´´ என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்த வாரத்தில் சீனாவுக்கு சென்ற உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ரோஸ்,

´´தற்போதைய சூழலில் சீனாவுக்கு உலகின் ஆதரவு மிகவும் தேவை´´ என்று குறிப்பிட்டார்.video

கொரனோ வைரஸ் தாக்குதலில்
கொரனோ வைரஸ் தாக்குதலில்
Posted in இலங்கை செய்திகள்

மலையகத்தின் கல்வி வெற்றிக்கு காரணமாக இருக்கும் முன்பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டும்

மலையகத்தின் கல்வி வெற்றிக்கு காரணமாக இருக்கும் முன்பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டும்

முன்னால் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்

மலையகத்தின் கல்வி வளர்ச்சி முன்னொரு போதும் இல்லாத வகையில் தற்போது வெற்றி பாதையில்

முன்னோக்கி செல்கின்றது. அதற்கு அன்மையில் வந்த க.பொ.த உயர்தர பெறுபேறுகளும் பெரும்

எண்ணிக்கையான மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகி உள்ளமை அதனை நிரூபித்து காட்டியுள்ளது.

இந்த வெற்றிகளின் பின்னணியில் மலையத்தில் பெருந்தோட்டங்களில் காணப்படும் முன்பள்ளிகளும்

இருந்துள்ளன. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சியில் அனைவரும் முன் நிற்க வேண்டும் என்று கூறுகின்றார்

முன்னால் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின்

தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.

நுவரெலியா மாவட்டம் கந்தப்பளை தோட்டம் கோர்ட்லொஜ் பிரிவில் நடைபெற்ற முன்பள்ளி சிறரர்களின் பொங்கள்

விழாவில் கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் தோட்ட

முகாமையாளர்¸ தோட்ட அதிகாரிகள்¸ உட்பட தோட்ட பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்.

நான் கல்வி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டவன் என்ற ரீதயில் இந்த விடயம் தொடர்பில் பல விடயங்களில்

ஈடுபட்டுள்ளேன். மலேசியாவில் நடைபெற்ற உலக முன்பள்ளி கல்வி மகா நாட்டிலும் கலந்துக்

கொண்டுள்ளேன். நாட்டுக்கு நாடு முன்பள்ளி கல்வியில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. சில நாடுகளில் முன்பள்ளி கல்லி 05 வயதிற்கு பின்னரே நடைபெருகின்றது

பாடசாலைக்கு 07 வயதினிலேயே அனுமதிக்கின்றனர். ஆனால் இலங்கையில் அவை சற்று வேறுப்பட்டதாகவே

காணப்படுகின்றது. முன்பள்ளி கல்வி என்பது சிறார்களின் விளையாட்டுகளிலும் பொழுதுபோக்கு அம்சங்களிலேயே

தங்கியுள்ளது. இதன் ஊடாகவே இவர்களுக்கு கல்வி புகட்டப்படுகின்றன.

அந்த வகையில் மலையக தோட்ட புறங்களில் காணப்படும் முன்பள்ளிகளின் பங்களிப்பு மலையத்தின் கல்வி

வளர்ச்சிக்கு பாரிய பங்கினை வழங்கி வருகின்றன. இந்த முன் பள்ளிகளை படித்துவிட்டு வீட்டில் முiறான தொழில்

வாய்ப்புக்கள் கிடைக்காதவர்கள் தங்களின் வருமானத்திற்காகவும் சுயதொழிலாக சமூக

சிந்தனையுடன் செயற்பட்டு வருகின்றார்கள். இவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெரும்பாலும் பெற்றோர்களிடம் இருந்தே பணம் பெறப்படுகின்றது. இதனை பெற்றோர்கள்

கட்டாயம் செலுத்த வேண்டும் சில இடங்களில் இவை செலுத்தப்படாததினால் இந்த ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

பெற்றோர்கள் இந்த விடயத்தில் கவனமாக இருந்து செயற்பட வேண்டும். கல்விற்காக செலவு செய்வது என்பது சிறார்களுக்கு வங்கியில் சேமிப்பதை விட

பெருமதியானதும் ஒரு சிறந்த மூலதனமுமாகும். இருந்தும் இந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் இந்த

தொழிலை ஒரு அரச நியமனமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கான

நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மேலும் கூறினார்

மலையகத்தின் கல்வி வெற்றிக்கு
மலையகத்தின் கல்வி வெற்றிக்கு
மலையகத்தின் கல்வி வெற்றிக்கு
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார காரியாலயம் திறப்பு

நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார காரியாலயம் திறப்பு

நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார காரியாலயம் ஒன்று வைபரீதியாக முன்னால்

அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் திறந்து

வைக்கப்பட்டது (30). இந் நிகழ்வில் முன்னால் அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகருமான

வீ.புத்திரசிகாணி உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் 2020 பாராளுமன்ற தேர்தலுக்கு முகம் கொடுக்கும் வகையில்

தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த காரியாலயம் திறந்து வைக்கபட்டுள்ளதுடன். நுவரெலியா

மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் தேவைகளுக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னால் அமைச்சர்களையும்

பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்த காரியாலயத்தில் சந்திக்கலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு
நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு
நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு
Posted in இலங்கை செய்திகள்

குண்டு தாக்குதல் சூத்திரதாரிகள் 6 பேர் சிறையில் அடைப்பு

குண்டு தாக்குதல் சூத்திரதாரிகள் 6 பேர் சிறையில் அடைப்பு

இலங்கையில் தொடராக நிகழ்த்த பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கள் சூத்திரதாரியாக விளங்கிய


சங்கரிலா கொட்டல் குண்டுத்தாரிகள் ஆறுபேர் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர் .

இதில் வர்த்தகர் ஒருவரது இரு மகன்கள் இந்த குண்டு தாக்குதலில் சிக்கி நடத்தி இருந்தமை குறிப்பிட தக்கது video

குண்டு தாக்குதல் சூத்திரதாரிகள்
குண்டு தாக்குதல் சூத்திரதாரிகள்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி முனை கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு

துப்பாக்கி முனை கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு

இலங்கை தங்காலை பகுதியில் ஆயுத முனையில் புகுந்த திருடர்கள் அங்கிருந்தவர்களை மிரட்டி


பணம் மற்றும் நகைகள் என்பனவற்றை திருடி சென்றுள்ளனர்

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றி வளைப்பில் அந்த மூவரும் கைது

செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

துப்பாக்கி முனை கொள்ளையர்கள்
துப்பாக்கி முனை கொள்ளையர்கள்
Posted in இலங்கை செய்திகள்

விக்கியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட முன் பெரை மாற்றிய ஈபிஆர்எல்எப்

விக்கியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட முன் பெரை மாற்றிய ஈபிஆர்எல்எப்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) கட்சியின் பெயரை ‘தமிழர் ஐக்கிய முன்னணி’ என பெயர்

மாற்றம் செய்வதற்கான ஆட்சேபபனைகளை தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் பெயரை ‘தமிழர் ஐக்கிய முன்னணி’ என பெயர் மாற்றம்

செய்வதற்கான கோரிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த பெயர் மாற்றம் தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் எழுத்து

மூலமான மனுக்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த புதிய பெயர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயருக்கு நேர் ஒத்ததாக உள்ளதா எனவும், அப்பெயரை அவர்களிற்கு வழங்குவது தொடர்பில்

விக்கியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட முன் பெரை மாற்றிய ஈபிஆர்எல்எப்

ஆட்சேபனைகள் உள்ளதா எனவும் தேர்தல் ஆணைக்குழு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளிடம் வினவியுள்ளது.

அவ்வாறு ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் உறுதிப்படுத்துவதற்கான விடயங்களுடன் எதிர்வரும்

05.02.2020க்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி எதிர்வரும்

தேர்தலில் களமிறங்கவுள்ள நிலையில் எந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர் என்ற பரபரப்பு

காணப்படும் நிலையில், இந்த பெயர் மாற்ற கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.video