Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் சுகாதார அமைச்சர் – ரஜித

நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் சுகாதார அமைச்சர் – ரஜித

இலங்கையின் – முன்னாள் சுகாதர அமைச்சரை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஆளும் அரச தலைவர் கோட்டா தீவிரம் காண்பித்து வருகிறார் ,

இதனை அடுத்து முன் யாமின் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்

,கோட்டா அதிகாரத்தில் ஏறிய தினம் முதல் இன்றுவரை தொடர் அரசியல் பழிவாங்கல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

ரணில் விரைவில் கைது செய்யப்படுவார் – பீதியில் அரசியல்வாதிகள்

ரணில் விரைவில் கைது செய்யப்படுவார் – பீதியில் அரசியல்வாதிகள்

சம்பிக்க ரணவக்க தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் செயற்பட்ட விதத்தின் அடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம்

திகதிக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவும் இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

5 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மத்திய வங்கி மோசடி தொடர்பில் தேவையான அனைத்து தகவல்களும்

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்க விரைவில்

கைது செய்யப்படுவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் அரசியின் விலை 98 ரூபாவாக அறிவிப்பு

நாட்டில் அரசியின் விலை 98 ரூபாவாக அறிவிப்பு

இலங்கையின் – சம்ப அரசி மற்றும் நாட்டு அரிசிகளின் விலை சுமார் 98 ரூபாயாக விசேடச வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்க பட்டுள்ளது

Posted in உளவு செய்திகள்

தடம்புரண்ட ரயில் – போக்குவரத்துக்கள் பாதிப்பு

தடம்புரண்ட ரயில் – போக்குவரத்துக்கள் பாதிப்பு

இலங்கை – தெமட்டகொட -மருதானை பகுதிக்கு இடையில் ரயில் தடம்புரண்டதினால் அவ்வழி போக்குவரத்து பாதிக்க

பட்டுள்ளது ,இதுவரை குறித்த ரயிலை மீட்கும் பணிகள் மற்றும் ரயில் சாலையை பழுது பார்க்கும் பணிகள் என்பன தீவிர படுத்த பட்டுள்ளன

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் தென்னிலங்கை பகுதி – மக்கள் அவதி

வெள்ளத்தில் மிதக்கும் தென்னிலங்கை பகுதி – மக்கள் அவதி

தென்னிலங்கை – பொலநறுவை பகுதியில் சில கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,

அதிக மழைவீழ்ச்சி காரணமாக குளங்கள் நிரம்பி வழிவதால் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது ,இதனால் சாலை போக்குவரத்துக்கள் பாதிக்க பட்டுள்ளன

Posted in சினிமா

செல்பி மோகத்தால் காயமடைந்த ரைசா

செல்பி மோகத்தால் காயமடைந்த ரைசா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’

துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார்.

போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

ரைசா வில்சன்

தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில்

புகைப்படம் வெளியிடுவதற்காக படுத்துக்கொண்டு செல்பி எடுக்க முயன்றபோது, போன் அவரின் வாய் மீது

விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. இதையும் புகைப்படம் எடுத்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்..

Posted in சினிமா

அவருடன் நடனமாட சிரமப்பட்டேன் – ராஷ்மிகா

அவருடன் நடனமாட சிரமப்பட்டேன் – ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடித்த கன்னட நடிகை ராஷ்மிகா, அதையடுத்து மகேஷ்பாபுவுடன் சாரிலேரு நீகேவரு என்ற படத்தில் நடித்துள்ளார். கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

மகேஷ்பாபுவுடன் நடித்த அனுபவம் பற்றி ராஷ்மிகா அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘மகேஷ்பாபு ஒரு உண்மையான

சூப்பர் ஸ்டார். இந்த படத்தில் நடிக்கும்போது அவர் எனக்கு உத்வேகம் கொடுத்தார். அவருடன் நடனமாடும்போது நான் நிறைய சிரமப்பட்டேன்.

மகேஷ் பாபு – ராஷ்மிகா

அவரது வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதால் ஒவ்வொரு முறையும் நடனத்தை ஒத்திகை பார்த்துக்கொண்டுதான் நடனமாடினேன்.

சினிமாவில் எனது கேரியரை தொடங்கிய போதே மகேஷ்பாபுவுடன் நடித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்

Posted in சினிமா

காதலரை கரம் பிடித்தார் ஒஸ்தி நடிகை

காதலரை கரம் பிடித்தார் ஒஸ்தி நடிகை

தெலுங்கு சினிமாவில் 2010-ல் வெளிவந்த ‘லீடர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்

நடித்த ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’

படத்திலும் நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார்.

அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தார். நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தபோதே அவர் நடிப்பை விட்டு விலகி படிக்க

சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு

படங்களிலுமே அவருடைய நடிப்பும், கவர்ச்சியும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது.

ரிச்சாவின் திருமண புகைப்படம்

அதன்பின் பலமுறை மீண்டும் அவர் நடிக்க வருகிறார் என்ற செய்தி வந்தபோதெல்லாம் அவற்றை மறுத்தார். இந்நிலையில் தன்னுடைய அமெரிக்க காதலர் ஜோ

லாங்கெல்லா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருடைய திருமணம் அமெரிக்கா மற்றும் பெங்காலி முறையில் நடைபெற்றது.

Posted in உளவு செய்திகள்

கோட்டாவை வெல்ல வைக்க – சுமந்திரன் ஆட்டத்தை ஆரம்பித்தார்

கோட்டாவை வெல்ல வைக்க – சுமந்திரன் ஆட்டத்தை ஆரம்பித்தார்

இலங்கையில் ஆளும் அரசுகளை வாழவைத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது ,

காணமல் ஆக்க பட்டவர்கள் போராட்டம் ,தொடர் தமிழர் காணிகளை சிங்கள படைகள் ஆக்கிரமித்து நிலை

கொண்டுள்ளது வரையும் ,அது தவிர ஐக்கிய நாடுகள் சபைவரை சென்று சிங்கள அரசை காப்பாற்றியமை ,

என பல வரலாற்று துரோகங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது ,இவ்வாறான நிலையில் தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாவை ,இரகசியமாக சநதித்த

சுமந்திரன் அவரை வெல்ல வைக்கும் தந்திரோபாய ஆட்டத்தை அவர்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடத்தினார்

,அதன் வழியாக இனவாதத்தை காக்கவே சிங்கள வாக்குகள் கோத்தா மேல் வீழ்ந்தது ,இதனையே அடுத்து தற்பொழுது மீளவும் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்

கோட்டாவை வெல்ல வைக்க – சுமந்திரன் ஆட்டத்தை ஆரம்பித்தார்

தனி நாட்டு கோரிக்கை மற்றும் ,தமிழர் இனப்பிரச்சனை ,ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையை முடக்குவது என்ற வேற்று கோஷங்களை முன் வைத்து முழங்கி வருகிறார்

,இந்த செயல் பாடுகள் மீளவும் தனிப்பெரும்பான்மையுடன் கோட்டபாயவை வெல்ல வைக்கும் கபட தந்திரம் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் ,

கடந்த நல்லாட்சி அரசில் சுமந்திரன் புரிந்த பல்வேறு பட்ட நரி தந்திர விளையாட்டுக்கள் , தமிழர் பின்னோக்கி சென்று எண்ணி பார்க்க வேண்டும் .

அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளவும் ,அபிவிருத்தி என்ற கோட்டாவின் மாயைக்குள் தமிழர்களின்

மூளைகளை கழுவி காய போடவே இந்த கூட்டமைப்பு முக்கிய தலைகள் ஆட்டம் போடுகின்றன ,

இவ்வாறு ஒருபுறம் இவர்கள் ஆட்டுவிக்க மறுபுறம் கூட்டமைப்பை உடைக்கும் தீவிர நகர்வில் மகிந்தா அணி செயல்பட்டு வருவதை இவர்கள் உணர மறந்தால் ,

கோட்டாவை வெல்ல வைக்க – சுமந்திரன் ஆட்டத்தை ஆரம்பித்தார்

பாரிய வரலாற்று தவறு ஒன்றில் இருந்து இவர்கள் மீள முடியாத துயரை சந்திப்பர் என்பதும் அதனை சிங்கள

ஆளும் பவுத்த இனவெறி அரசு செய்து முடிக்கும் என்பதை எதிர்வரும் காலங்கள் இடிந்து உரைக்கும் என்பதை இப்பபோதே கூறி வைத்து கொள்கிறோம் –

வீழ்வதும் மடிவதும் உங்கள் கைகளில் உள்ளது ,அரசியல் என்பது எப்பொழுதும் ஒரு நேர்கோட்டில் பயணிப்பதில்லை என்பது புரிந்து கொண்டால் நல்லது – வன்னி மைந்தன் –

Posted in உளவு செய்திகள்

சிங்கள மக்களை நம்பிய கோட்டாவுக்கு – ஆப்பு வருமா ..?

சிங்கள மக்களை நம்பிய கோட்டாவுக்கு – ஆப்பு வருமா ..?

தனி சிங்கள மக்களின் வாக்குகள் மூலம் அமோக வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்துள்ள கோட்டபாய ,தன்னை

தொடர்ந்து சிங்கள மக்கள் காப்பாற்றி விடுவார்கள் என எண்ணி வருகிறார் ,

இவரது இந்த எண்ணம் ஈடேறுமா என்பதை எதிர்வரும் பாரளுமன்ற தேர்தல் இடித்துரைக்கும் ,பாராளுமன்றத்தில்

தனி பெருமைப்பாண்மை ஆட்சியை அமைக்கும் பலத்தை கோட்டபாய பெறவேண்டும்

அது தவறின் அவரது ஆட்சி வீழ்ச்சி நிலை நோக்கி செல்லும் நிலை உருவாகலாம் ,யானைக்கட்சிக்குள் தொடர்ந்து நிலவி

வரும் உடைவுகள் ,உள்ளக முரண்பாடுகள் இவரை வெற்றியை நோக்கி தள்ளி செல்லும் என எதிர்பார்க்க படுகிறது ,

எனினும் அடுத்து வரும் தேர்தலில் நிலை தலைகீழாக மாறினால் கோட்டா ஆட்சி கோட்டையை விட்டு நகர வேண்டிய நெருக்கடிக்குள் சிக்கலாம் என எதிர்பார்க்கலாம்

,அதுவே தன் தற்போது அவசர அவசரமாக பாரளுமன்றை தேர்த்லை கோட்டா நடத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஒருலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு – மாதம் 35,000 சம்பளம் – ஆள் சேர்க்கும் அரசு

ஒருலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு – மாதம் 35,000 சம்பளம் – ஆள் சேர்க்கும் அரசு

இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசு தற்போது தேர்தலில் வழங்க பட்ட வாக்குறுதிக்கு அமைவாக

தற்போது ஒருலட்சம் பேருக்கு வேலைவாய்பு என்ற ரீதியில் தனது படலத்தை விரித்துள்ளது ,

இதில் வறுமை கோட்டுக்குள் உள்ள சுமார் ஒருலட்சம் பேரை தெரிவு செய்கிறது ,

இவ்வாறு தெரிவாகும் நபர்களுக்கு மதம் தோறும் முப்பத்தி ஐயாயிரம் ரூபா சம்பளம் வழங்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது ,

இதனை அடுத்து இந்த ஆள்சேர்ப்பு பணியில் ஒரு குழு அமைக்க பட்டு அந்த குழு மாவடட ரீதியாக செயல் பட்டு

ஆட்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது . இது பாரளுமன்ற தேர்தலை மையமாக வைத்து இடம்பெறுகிறது

Posted in இலங்கை செய்திகள்

5 மீனவர்க்ளுடன் மீன்பிடி படகு மாயம் – தேடும் கடல்படை

5 மீனவர்க்ளுடன் மீன்பிடி படகு மாயம் – தேடும் கடல்படை

இலங்கை – நீர்கொழும்பு கடல்பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த படகு ஒன்று ஐந்து மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது

,மேற்படி படகு சர்வதேச கடற்பரப்பில் சிக்கி இருக்கலாம் என்பதல் அதன் எல்லைப்பகுதியில் தேடும் பணியில் சிங்கள கடற்படை ஈடுபட்டு வருகிறது ,

கடந்த பத்தாம் திகதி இவர்கள் காணாமல் போயுள்ளனர் ,இவ்வாறு காணாமல் போனவர்கள் உயிருடன் உள்ளனரா என்பது தொடர்பில் தெரியவரவிலை

Posted in இலங்கை செய்திகள்

வன்னி -யாழில் மணல் மாபியாக்கள் – அட்டகாசம் – போராடட்ம வெடித்தது

வன்னி -யாழில் மணல் மாபியாக்கள் – அட்டகாசம் – போராடட்ம வெடித்தது

வன்னி – யாழில் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து செல்கிறது ,

இந்த மணல் கொள்ளையால் நீர் நிலை மேலாண்மை என்பது காணாமல் போகும் ,நிலையும் , நீர்வளம் அற்ற வறண்ட

பூமியாக தமிழர் தேசத்தை மாற்றும் நகர்வில் ஆளும் கோட்டபாய அரசு நகரும் வழித்தடத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது ,

மக்கள் சிந்தையை திசை திருப்பி அரசுக்கு எதிராக மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டம்

,மற்றும் இன பிரசனைக்குரிய தீர்வுகளை தள்ளி போடவே இந்த நாசகார வேலையை கோட்டா அரசு தமிழர் மண்ணில்

அரங்கேற்றி வருகிறது என்பதே உண்மையின் வெளிப்பாடாகும்

Posted in உளவு செய்திகள்

புலிகளை அழித்த சர்வதேசம் -தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வை காணவேண்டும் – சம்பந்தன் நாடகம் ஆரம்பம்

புலிகளை அழித்த சர்வதேசம் -தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வை காணவேண்டும் – சம்பந்தன் நாடகம் ஆரம்பம்

இலங்கையில் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு முன்னின்று உழைத்த சர்வதேசம் தமிழர் இனப்பிரச்சனை

தீர்ப்பதற்கு உரிய வேலைத்திட்டத்தையும் அதே வேகத்தில் செய்து முடிக்க வேண்டும் என சம்பந்தன் கேட்டுளளார்

,எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலை மைய ப்படுத்தியே இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார் ,சஜித் வெற்றிக்கு எதிராக

கோட்டாவுடன் கூட்டு வைத்து உள்ளக ரீதியாக செயல்பட்ட சுமந்திரன் ,

தற்பொழுது தமிழர் விடுதலை ,தேசியம் ஒன்றியம் ,என்ற கோட்பட்டு சொல்களை பயன் படுத்துகிறார் ,

இவை சிங்கள இனவாதத்தை மேலும் ஒன்றுபட வைத்து தமிழர்களுக்கு எதிராக செயல்பட வைக்கும் தந்திரோபாய நகர்வுகளின் வழித்தடம் என்பது இடித்து கூறலாம் ,

ஆளும் சிங்கள அரசுகளை அண்டிப்பிழைத்து தமிழர் விடுதலையை குழி தோண்டி புதைக்கும் இவ்வாறான

நபர்களை தேசிய நீரோட்டத்தில் கலந்து பயணிக்கும் மக்கள் வெறுக்கத்தான் செய்கின்றனர் ,

கூட்டமைப்பின் புதிய நாடகம் தேர்தலை மைய படுத்தி தமிழ் இன கொலையாளிகளை வெல்ல வைக்க ஆரம்பிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் இலங்கை – வெளியுறவு அமைச்சர்கள் மீள அவசர பேச்சு – முறுகல் உச்சம்

சுவிஸ் இலங்கை – வெளியுறவு அமைச்சர்கள் மீள அவசர பேச்சு – முறுகல் உச்சம்

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த சிங்கள பெண் அதிகாரியை கைது செய்துள்ள சிங்கள அரசு

மனித உரிமைக்கு அபபால் சென்று அவரை கொடுமையாக நடத்துகிறது ,

அவரை விடுவித்து சுவிசுக்கு அழைத்து செல்ல சுவிஸ் முற்பட்ட பொழுதும் சிங்கள அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை ,

நாட்டை விட்டு தப்பி செல்ல அவருக்கு தடை உத்தரவும் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை கடந்த தினம் ,சுவிஸ்

வெளியுறவு அமைச்சரும் ,இலங்கைக்கு வெளியுறவு அமைச்சருக்கு இடையில் அவசர தொலைபேசி உரையாடல் இடம்பற்றுள்ளது ,

கடத்த பட்ட பெண் விடுதலை வேண்டுகோளை சிங்கள அரசு தட்டி கழித்துள்ளது ,இதனால் சுவிஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கடத்த பட்ட சுவிஸ் தூதரக பெண்ணை – பைத்தியம் ஆக்கிய கோட்டா அரசு

கடத்த பட்ட சுவிஸ் தூதரக பெண்ணை – பைத்தியம் ஆக்கிய கோட்டா அரசு

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த சிங்கள பெண் ஒருவர் வெள்ளைவானில் கடத்த பட்ட துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்க பட்டார் ,

இவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வந்த நிலையில் ,தற்போது மன நல நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளார் ,

ஆக இவர் ஒரு பைத்தியம் என்ற நிலைக்கு சிங்கள அரசு ஆளாக்கியுள்ளது ,மக்களை காக்க வேண்டிய அரசு

,இப்போது மக்களை முட்டாளாக்கும் செயலில் ஈடுபட்டு நகர்கிறது

Posted in இலங்கை செய்திகள்

சம்பிக்க ரணவக்க கைது – நீதிமன்றில் நிறுத்தம்

சம்பிக்க ரணவக்க கைது – நீதிமன்றில் நிறுத்தம்

இலங்கையின் – முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தற்போது ஆளும் கோட்டபாய அரசினால் கைதுசெய்ய

பட்டு சிறை படுத்த பட்ட நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார் ,

அரசியல் பழிவாங்கல் தொடர மாட்டோம் என கூறிய கோட்டா அரசு தற்போது பழிவாங்கும் அரசியல் வங்குரோத்தை நடத்தி வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

A/L பரிட்ச்சை முடிவுகள் நத்தாருக்கு பின்னர் வெளியாகும் என அறிவிப்பு

A/L பரிட்ச்சை முடிவுகள் நத்தாருக்கு பின்னர் வெளியாகும் என அறிவிப்பு

இலங்கையில் – நடந்து முடிந்த A/L உயர்தர பரிட்ச்சை முடிவுகள் நத்தார் கழிந்த பின்னர் வெளியிட படும் என

தெரிவிக்க பட்டுள்ளது ,இதன் கால கணிப்பு தை மதம் வெளியிட படும் என்பதாக உத்தேசிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் நபர் காவல்துறையால் மடக்கி பிடிப்பு

துப்பாக்கியுடன் நபர் காவல்துறையால் மடக்கி பிடிப்பு

மன்னார் – முருங்கன் பகுதியில் கைதுப்பாக்கியை பயன் படுத்தி வேடடையில் ஈடுபட்ட நபர் ஒருவர் காவல்துறையால்

சுற்றிவளைக்க பட்டு கைது செய்ய பட்டுள்ளார் ,அவரிடம் இருந்து இறைச்சி மற்றும் துப்பாக்கி என்பன மீட்க பட்டன .

Posted in இலங்கை செய்திகள்

150 மில்லி மீட்டர் – மழைவீழ்ச்சி பதிவு

150 மில்லி மீட்டர் – மழைவீழ்ச்சி பதிவு

இலங்கை – கிழக்கு மற்றும் ஊவா – நுவரெலியா பபகுதியில் இடம்பெற்ற கனமழை வீழ்ச்சி சுமார் 150 மில்லியாக பதிவாகியுள்ளது ,

மேலும் தொடர்ந்து இதே காலநிலை நீடிக்கும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது