ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் ஆதரவாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ஈரான் அமெரிக்கா கடலில் போர்
ஈரான் அமெரிக்கா கடலில் போர் ஈரான் அமெரிக்கா கடலில் போர் ,ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையின் கீழ் ஈரானிய சரக்குக் கப்பலை போர்க்கப்பல் திருப்பி அனுப்பியதாக அமெரிக்கா கூறுகிறது …
39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா
39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா ,கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இலக்குகள் மீது 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது …
ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப்
ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப் ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப் ,மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு …
அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார்
அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார் ஈரானியப் பொதுமக்கள் ஒன்பது சீன …
ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள்கைது ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது ,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது இணையக் …
பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது – பொது சுகாதார …












