ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா
ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா ,பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் ஏய் ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி படங்கள்
தேனிசை செல்லப்பா
உருவாக்குவதோ பாடல்கள் உருவாக்கி நினைவஞ்சலி செலுத்துவதோ தவறான விடயமும் அதனை ஐயா விரும்பவில்லை என தேனிசை செல்லப்பாவின் மகன்
இளங்கோ செல்லப்பா அவர்கள் நமக்கு இந்த விடயத்தை குறும் செய்தி மூலம் தெரிவித்திருக்கிறார் .
மேற்படி விடயம் ஈழ தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் வன்மையாக இவரது இந்த விடயத்தை நாங்கள் கண்டிக்கிறோம் .
ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் ஆன தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு பாடல்கள் பாடிய பாடகர்கள் யாவரும் தமிழர் ஈழ விடுதலை மண்ணின் சொத்தாகும் .அவ்விதமே மக்கள் பார்க்கின்றனர் .
எனவே அவர்களை கௌரவிக்க வேண்டியது ஈழத் தமிழருடைய கடமையாகும் .அவ்விதமே புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தமிழர்கள் இதனை செய்தார்கள் .
தமிழீழ மண் சார்ந்து
எனவே தமிழீழ மண் சார்ந்து பயணப்பட்ட ஒருவரை பாடல்களை எழுதி அதனூடாக அவரை கௌரவப்படுத்தி தங்கள் மரியாதையை செலுத்திய ஈழத்
தமிழர்களை இளங்கோ செல்லப்பா திட்டமிட்டு அவமானம் செய்து வருவதாக இதன் ஊடாக நாங்கள் பார்க்கிறோம்.
எனவே இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், வன்னிமைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் என்பன இணைந்து 14 முதல் 16 பாடல்களை ai தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நாங்கள் வெளியீடு செய்து ஐயாவை கவுரவப்படுத்தி இருந்தோம் .
ஐயாவின் இழப்பில் துடித்த பாடல் ஆசிரியர்கள் , என்னோடு இணைத்து இதுவரை 10 பாடல் ஆசிரியர்கள் 14 பாடலை வெளியீடு செய்துள்ளனர் .
இதில் குறிப்பாக வன்னி மைந்தன் ஆகிய நான் 5 பாடலக்ளை வெளியீடு செய்து ஐயாவை கவுர படுத்தியுள்ளோம் .
இதை தவறு என கூறும் இளங்களோ செல்லப்பா அந்த பாடல்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .
எனவே இதை தவறு என்கிறார் இளங்கோ செல்லப்பா அவர்கள் .மேலும் வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் முன்னெடுத்த பாடல்களில் 55 க்கு
மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்து பாடி ,உருவாக்கப்பட்டு பின்னர் அதற்கு காப்புரிமை கொடுக்கப்பட்டு அந்த பாடல்கள் இளங்கோ செல்லப்பா மற்றும் பாவேந்தனால் முடக்கப்பட்டது.
ஒரு பாடலுக்கு 35 .000 முதல் 37.000 ஆயிரம் இந்தியா ரூபாய்களை எமது பாடல் ஆசிரியர்கள் கூலியாக இவர்களுக்கு செலுத்தி இருந்தார்கள் ,அதன் பின்னர் காப்புரிமை வழங்க பட்ட பின்னர் முடக்க பட்டது .
இப்படி இவர்கள் செய்தமை சரியா பிழையா என்பதை மக்கள் ஆகிய நீங்களே கூறுங்கள் .
தமிழீழ ஆதரவாளர்கள் என தங்களை அடையாள படுத்தி வந்த இவர்கள் இப்படி செய்தமை எதனை சுட்டி காட்டுகிறது மக்களே ,இதற்கு என்ன பெயர் கொண்டு அழைப்பது .
இது ஏன் செய்தார்கள் என்பது தொடர்பாக இதுவரை அவர்கள் எந்த கருத்தையம் வெளியிடவில்லை.
அவ்வாறான நிலையில் இப்பொழுது மீளவும் தங்களுடைய சுயரூபத்தை காட்டிருப்பது பலத்த சந்தேகங்களை இவர்கள் மீது ஏற்படுத்தியிருக்கிறது .
மாவீரர்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திய பாடல்கள் இப்பொழுது தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது .
அவ்வாறான நிலையில் வன்னிமைந்தனுடைய டிக் டாக் தளம் உருவாக்கிய பாடலுக்கும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திய புகைப்பட கலவையை பயன்படுத்தி இதே இளங்கோ செல்லப்பா பாடல் காணொளி மேற்கொண்டு இருந்தார் .
அவ்வாற நிலையில் இப்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அறிவிப்பு குழப்பத்தையும் பல சந்தேகங்களை உங்கள் மீது எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மிக மன வேதனையுடன் நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம் நாங்களும் இந்த பாடல்களை இவ்வாறு எழுதா விட்டால் பாசறைப்பாணர்
செல்லப்பா அவர்கள் கலை பண்பாட்டு மரியாதை அற்று அவர் இன்று மக்கள் ஆதரவற்ற ஒரு நிலைக்கு சென்று இருப்பார் .
இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா..? என்பதை மக்கள் மன்றம் கேள்வியாக எழுப்பி நிக்கிறது.
ஈழ தமிழர் நெஞ்சங்களை புண்படுத்தும் அவமதிக்கும் செயலாக நீங்கள் அனுப்பிய இந்த குறும் செய்தியுடன் உங்கள் குடும்பத்துடன்
தொடர்புகளையும் ,,இனி உங்கள் குடும்பம் சார்ந்து வருகிற எந்த நிகழ்வுகளிலும் நாங்கள் பங்கெடுக்க மாட்டோம் என்பதையும் ,
இவ்விதம் மரியாதையை செய்யும் நினைவு கூறும் நிகழ்வுகளில் ஈழத் தமிழர்கள்ஆகிய நாங்கள் இணைந்து கொள்ள மாட்டோம் என்பதை மிக மன வேதனையும் தெரிவித்துக் கொள்கிறார்கள் நன்றி.
- வன்னி மைந்தன் –


- நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன

- கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

- போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள்

- பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம்

- அரசுக்கு எதிராக போராட்டம்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

- கிரிஷ் பேர வழக்கில் நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை

- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை

- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்

- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

- ஏழு மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல்

- இலங்கை முழுவதும் மோசமான வானிலை 21000 பேர் பாதிப்பு

- வரி பாக்கி கிட்டத்தட்ட ரூ. 2.1 டிரில்லியன்

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.45 மில்லியன் வாட்ஸ்அப் பரிசு மோசடி வழக்கில் பெண் கைது

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்

- நாளையில் இருந்து வரி அறவீடு எல்லோருக்கும் அப்படிக்கும் அனுரா அரசு

- தெருநாய்களைக் கண்காணிப்பதற்காக அவற்றுக்கு மைக்ரோசிப் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டது

- பிரதமர் ஹரினி அந்திகுவா மற்றும் பார்புடாவுக்குப் புறப்பட்டார்

- நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது இத்தாலியில் மாபெரும் போராட்டங்கள் வெடித்தன

- போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 வயது இளைஞர் காயம்

- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை

- 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது

- மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியது

- ஞானசார தேரரின் விடுதலையைப் பெற தலைமைப் பிரமுகர்கள் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை

- சுதந்திரமான நடமாட்டம் குறித்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு மக்கள் அவதி

- கலு கங்கை படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீட்டிப்பு

- அர்னாப் புயல் இந்தியாவில் கரையைக் கடக்க உள்ளது

- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

- ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்

- அஹங்கமவில் பேருந்து-திணிப்பு லாரி மோதலில் குறைந்தது ஐவர் காயம்

- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் உட்பட இரண்டு பயணிகள் கைது

- பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் ‘தோழர்’ லூலாவின் வெற்றியை ஜனாதிபதி அனுர குமார பாராட்டினார்

- கெஹெலிய வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

- கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- நொரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டது

- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு

- ஈராக்கில் உள்ள ஈரானிய குர்து தளத்தின் மீது டெஹ்ரான் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்

- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு

- முக்கியமான PHP பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்யுமாறு அரசாங்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

- கன மழை வான் கதவுகள் திறப்பு

- அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- வங்காள விரிகுடாவில் மீன் பிடிக்க தடை

- ஈரான் மோதல் போன்ற போர்கள் யாருடைய நலனுக்கும் உதவாது பிரதமர் ஹரினி

- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,

- அமெரிக்கர்களைக் குறிவைக்கும் முயற்சிகளை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்

- ஜோர்டானில் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் துப்பாக்கி சூடு

- வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூட்டாளரை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பேருந்து பறிமுதல்

- இரண்டு இலங்கைப் பெண்களின் மரணத்தில் சந்தேகிக்கப்படும் முறைகேடு குறித்து குவைத் விசாரணை

- பல மாவட்டங்களில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை எச்சரிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன

- சாம்பி புயல் தைவானைக் கடந்து சென்றது, ஒருவர் உயிரிழப்பு, 500 பேர் காயம்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- நொரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளும் தேசிய மின் கட்டமைப்புடன் மீண்டும் இணைக்கப்பட்டன

- ரியாத் மீது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி உரிமை

- செங்கடல் தீவு அருகே பழங்குடியினரை ஏற்றிச் செல்லும் படகை மீட்க ஹூதிகள் முயற்சி

- இலங்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவிற்காக 100 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கி அங்கீகரித்துள்ளது.

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை நவம்பர் 1 வரை நிறுத்தி வைத்துள்ளது.

- சவூதி எண்ணெய் நகரமான தம்மாமில் உள்ள விமான நிலையத் தாக்குதலில் இருவர் பலி, 8 பேர் காயம்

- கல ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

- இலங்கை முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட நிலச்சரிவு அபாயம்

- கனமழையால் 14 பெரிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன

- லக்விஜய மின் உற்பத்தி நிலைய அலகு சீரமைக்கப்பட்டதால் இன்று முதல் மின்வெட்டு இல்லை

- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்

- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்

- 151,000 இணையவழி வணிக மோசடி வழக்கில் இளைஞர் கைது









