8நிமிடத்தில் பிரிட்டனை தாக்கும் ஏவுகணை ரஷ்யா சோதனை
8நிமிடத்தில் பிரிட்டனை தாக்கும் ஏவுகணை ரஷ்யா சோதனை செய்து உலக நாடுகளை மிரள வைத்துள்ளது .
பெரும் நெருக்கடியை ஐரோப்பாவுக்கு
சற்றும் எதிர் பாரத அதிர்ச்சி வைத்தியத்தை ரசியா செய்துள்ள செயலானது மிக பெரும் நெருக்கடியை ஐரோப்பாவுக்கு ஏற்படுத்தியுள்ளது .
தற்போது ஐரோப்பாவிடம் உள்ள ஏவுகணைகள் மூலம் ரஸ்யாவின் இந்த ஏவுகணையை தடுக்க முடியாது என்ற
செய்தியை தெரிவித்து ஐரோப்பாவின் ஏவுகணை கட்டமைப்பை ஆட்டம் காண வைத்துள்ளது .
பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய அமெரிக்கா கூட்டமைப்புக்கு
மேற்படி சம்பவம் மிக பெரும் நெருக்கடியை பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய அமெரிக்கா கூட்டமைப்புக்கு ஏற்படுத்தியுள்ளது .
இதன் ஊடாக ரசியா ஜனாதிபதி புட்டீன் மிக பெரும் மிரட்டல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதாக பார்க்கக் படுகிறது .
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்

- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்

- டெல் அவிவ்-வியன்னா விமான ‘அச்சுறுத்தலுக்குப்’ பிறகு எந்த ஆபத்தும் கண்டறியப்படவில்லை

- இலங்கை 2.24 பில்லியன் அமெரிக்க டாலர் சுற்றுலா வருவாயைப் பதிவு

- கவந்திஸ்ஸா’ ஆண் யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு

- நிதிப் பற்றாக்குறையால் காசாவிற்கான உதவியைக் குறைக்க உலக உணவுத் திட்டம் நிர்பந்திக்கப்படுகிறது

- அக்போ’ என்ற ஆண் யானை கண்டெடுக்கப்பட்டது

- கொழும்பு துறைமுகத்தில் புதிய தளவாட மையத்தை உருவாக்க இலங்கை துறைமுக ஆணையம் (SLPA) முடிவு

- அக்குரானாவில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் நால்வர் பலி, பலர் காயம்

- ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல்

- கப்பல் மீது தாக்குதல் ஒருவர் காயம்

- சிரியாவின் குனைத்ரா மாகாணத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறுகின்றன என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

- சவூதி அரேபியாவுக்கான தற்காப்பு உதவி குறித்து எகிப்திய நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளது









