அமெரிக்காவில் வட்டி வீதம் எகிறியது
அமெரிக்காவில் 30 வருடம் வீட்டு கடன் வட்டி வீதம் ஏழு சதவீதமாக அதிகரித்துள்ளது .அமெரிக்காவில் புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூட இந்த வீட்டு வட்டி கடன் வீதம் அதிகரித்துள்ளது .
வீடுகள் விலையில் வீழ்ச்சி அடைய கூடும் என்கின்ற கருத்துக்கள் காண படுகின்றன .
அமெரிக்கா பொருளாதாரத்தில் வீடுகள் மற்றும் தங்கம் என்பனவே அதன் பொருளாதாரத்தை காப்பாற்றி வைத்துள்ளது .
ஆனால் தற்போது வீட்டு விலையில் மாற்றத்தையும் ,சரிவையும் இந்த வட்டி வீதம் ஏற்படுத்த கூடும் என தெரிவிக்க படுகிறது .
இதனால் வரும் காலங்களில் வீடு வாங்குபவர்கள் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என்ற நிலை காணப்படலாம் என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர் .
- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன

- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது

- போர் உயிரிழப்புகள் அதிகரிப்பால் ஏமன் மருத்துவமனைகள் திணறுகின்றன

- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது

- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.









