லொத்தரி வென்றவர் மீது தாக்குதல்
லொத்தரி வென்றவர் மீது தாக்குதல் ,அமெரிக்கா அப்புலிரோடா பகுதியில் லொத்தரி வென்ற 83 வாய்த்தது முதியவர் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவர் பெற்று கொண்ட லொத்தரி டிக்கட்டுக்கு கடையில் நின்ற ஒருவர் கண்ணுற்று அவரை பின் தொடர்ந்து அந்த டிக்கட்டை சோதனை செய்தவரை பின் தொடர்ந்து வந்தவர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார் .
இவரது இந்த தாக்குதல் சம்பவத்தை கண்ணுற்ற ஒருவர் அந்த மூதாட்டியை காப்பாற்றியுள்ளார் .
குறித்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தெரிவிக்க பட்ட நிலையில் ,அவர்
காப்பாற்ற பட்டுள்ளதுடன் ,அந்த குற்ற செயல் தொடர்பாக காவல்துறை விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது .
மேற்படி தாக்குதல் சம்பவம் அங்குள்ள கமராவில் பதிவான நிலையில் ,அவை தற்போது வெளியிட்ட பட்டுள்ளதை அடுத்து, மூதாட்டிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது .
- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

- இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனு

- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை









