
510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் என உக்கிரைன் படைகள் தற்போது அறிவித்திருக்கின்றன.ஏவுகணைகள் விமானங்கள் மூலம் உக்ரைனை அடித்து நொறுக்கியுள்ளது ரஷ்யா .510 aircraft shot down
ரஷ்யா கடும் தாக்குதல்
ரஷ்யா மற்றும் உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, நீண்டகால யுத்தத்தை அடுத்து ,கடந்த 24 மணித்தியாலத்தில் தெற்கு உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தியது.
இதில் 537 ட்ரோன்கள் உக்ரைன் தாக்கி இருக்கின்றன .அவற்றில் 510 தற்கொலை தாக்குதல் கரும்புலி
விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்கிரைன் அறிவித்துள்ளது .
மேலும் 45 நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியம் , 28க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் ,டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணபடுகின்றன .
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் என்பன உடைந்து தரைமட்டமாக காணப்படுகின்றன.
இந்த தாக்குதலுக்கு பல மில்லியன் யூரோவை செலவு செய்துள்ளதாக ஐரோப்பிய படைகள் தெரிவித்திருக்கின்றன.
ரஷ்யா போரினால் உக்கிரனுடைய உள்கட்ட அமைப்புகள் சிதைவு
இடைவிடாது தொடரும் உக்ரைன் ரஷ்யா போரினால் உக்கிரனுடைய உள்கட்ட அமைப்புகள், முற்றும் முழுதாக சிதைந்து காணப்படுகிறது .
ஆயுதபற்ற குறையினால் ,உக்கிரைன் திணறி வருகின்ற நிலையில் இப்பொழுது கடும் தாக்குதலை ரஷ்யா நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலிய அணுசக்தி தளங்கள் ஈரான் வலையில்
- இஸ்ரேலிய இராணுவம் 73பாலஸ்தீனியர்களைக் கொன்றது
- இங்கிலாந்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு
- ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை
- ஏமன் இஸ்ரேலிய ஈலாட் துறைமுகத்தை ட்ரோன்கள் மூலம் தாக்கியது
- கொலம்பிய ஜனாதிபதி டிரம்பிற்கு எதிராக குற்றவியல் விசாரணைக்கு அழைப்பு
- இஸ்ரேலிய குண்டுவீச்சு15பேர் பலி
- உக்கிரேன் அதிரடி தாக்குதல்
- நள்ளிரவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
- நைஜரில் குறைந்தது 34 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
- அணு ஆயுதங்களை கைவிட விரும்பவில்லை வடகொரியா
- ஐ.நா.வை ஹமாஸ் அழைக்கிறது