Tag: aircraft
510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் என உக்கிரைன் படைகள் தற்போது அறிவித்திருக்கின்றன.ஏவுகணைகள் விமானங்கள் மூலம் உக்ரைனை அடித்து நொறுக்கியுள்ளது ரஷ்யா .510 aircraft shot down
ரஷ்யா கடும் தாக்குதல்
ரஷ்யா மற்றும் உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, நீண்டகால யுத்தத்தை அடுத்து ,கடந்த 24 மணித்தியாலத்தில் தெற்கு உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தியது.
இதில் 537 ட்ரோன்கள் உக்ரைன் தாக்கி இருக்கின்றன .அவற்றில் 510 தற்கொலை தாக்குதல் கரும்புலி
விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்கிரைன் அறிவித்துள்ளது .
மேலும் 45 நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியம் , 28க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் ,டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணபடுகின்றன .
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் என்பன உடைந்து தரைமட்டமாக காணப்படுகின்றன.
இந்த தாக்குதலுக்கு பல மில்லியன் யூரோவை செலவு செய்துள்ளதாக ஐரோப்பிய படைகள் தெரிவித்திருக்கின்றன.
ரஷ்யா போரினால் உக்கிரனுடைய உள்கட்ட அமைப்புகள் சிதைவு
இடைவிடாது தொடரும் உக்ரைன் ரஷ்யா போரினால் உக்கிரனுடைய உள்கட்ட அமைப்புகள், முற்றும் முழுதாக சிதைந்து காணப்படுகிறது .
ஆயுதபற்ற குறையினால் ,உக்கிரைன் திணறி வருகின்ற நிலையில் இப்பொழுது கடும் தாக்குதலை ரஷ்யா நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா

- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்

- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது

- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்

- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன

- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை

ஈரான் இராணுவ நிலைகள் மீது அகோர விமான தாக்குதல்
ஈரான் இராணுவ நிலைகள் மீது அகோர விமான தாக்குதல்
ஈரான் – இராணுவத்தளபதி சுலைமானி அமெரிக்கா படைகளினால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில்
தற்பொழுது மத்திய கிழக்கில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
மேலும் ஈரான் மீது நேட்டோ படைகள் தாக்குதலை தொடுக்க தயாராகி வருகின்றனர் .
எதையும் எப்பொழுதும் எதிர்கொள்ள தாம் தயார் நிலையில் உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .
இந்த களமுனை இவ்வாறு செல்ல சற்று முன்னர் கிழக்கு சிரியாவில் Al-Bukamal in the Deir Ezzor பகுதியில் அமைந்துள்ள
ஈரான் இராணுவநிலைகள் மீது மர்ம விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் பல டசின் கணக்கான இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலை ஓசை படாது இஸ்ரேல் தாக்கி இருக்க கூடும் என்ற சந்தேகம் நிலவுகிறது .
நேட்டோ ,இஸ்ரேல்,அமெரிக்கா இணைந்து மிக பெரும் தாக்குதல் ஒன்றை ஈரான் மற்றும் அதன் ஆதரவு படைகள் மீது சமவேளை தாக்கலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது
மீளவும் மிக பெரும் போர் ஒன்றை நோக்கியே இந்த செயல் பாடுகள் நகர்ந்த வண்னம் ,உள்ளன ஈரான் ,அல்லது அதன்
நேச படைகள் திடீர் தாக்குதலை அமெரிக்கா ,மற்றும் அதன் நேச படைகள் மீது நடத்த கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .
மீளவும் கழியும் நிமிடங்கள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன ,களமுனையில் எதிர்மறை நிகழ்வுகள் வரும் நாட்களில்
இடம்பெறலாம் என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டி காட்டுகின்றன .
- வன்னி மைந்தன் –










