11 பொலிசார் திடீரென இடமாற்றம்.
11 பொலிசார் திடீரென இடமாற்றம்,இலங்கையில் பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்ஸ் எய்யப்பட்டுள்ளனர் .
இலங்கை காவல்துறை தலைமையகத்தின் உடனடி உத்தரவிற்கு அமைவாக இந்த 11 போலீஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .
பணிக்காலத்தில் இவர்களுக்கு இவாறான இடமாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன .
அவ்வாறான பணியிடை மாற்றமாகவே ஸ்ஸ்ஸ் பி அதிகாரிகள் தரத்திலான 11 பேருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்கிறது காவல்துறை தலைமையகம் .
ஆளுகின்ற ஆட்சியில் பாரியளவு இடமாற்றங்கள் நகர்த்த பட்ட வண்ணம் உள்ளன .
இவ்விதமான இடமாற்றங்கள் ஊடாக புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது தான் கேள்விக்குறியாகவுள்ளது .
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

- மாத்தறையில் ஹெராயின், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

- கொஸ்கொட தாரகாவின்’ உறவினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி

- கிளிநொச்சியில் தாத்தாவின் வாடகைக் கார் மோதியதில் ஒரு வயது சிறுமி உயிரிழந்தார்










