வீதி விபத்தில் பலியான வாலிபன்

வீதி விபத்தில் பலியான வாலிபன்
Spread the love

வீதி விபத்தில் பலியான வாலிபன்

வீதி விபத்தில் பலியான வாலிபன், தொடர்பான விடயம் தற்பொழுது வெளியாகியுள்ளது .

19 வயதுடைய வாலிபன் ஒருவர் கார் ஒன்றுடன் மோதியதில் அந்த இடத்திலேயே அவர் பலியாகி உள்ளதாக காவல்துறையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.

மோட்டார் பைக்கில் பயணித்த வாலிபர் காருடன் திடீரென மோதியதிலேயே சம்பவத்தில் அவர் பலியாகி உள்ளதாக காவல்துறையை தெரிவிக்கின்றனர்.

வாலிபன் அழகிய ஆடம்பர மோட்டார் சைக்கிள்

19 வயதுடைய வாலிபன் அழகிய ஆடம்பர மோட்டார் சைக்கிள் ஒன்றை வேகமாக ஓட்டிச் சென்றதில் ,காரில் உடன் மோதியது இடையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கையில் அதிகளமான வாலிபங்கள் வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து மோட்டார் சைக்கிள்களை அதி வேகமாக செலுத்தி செல்வதும் ,அதனூடாக வீதி விபத்தில் சிக்கி இவ்வாறு இறந்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இலங்கையில் சமீப காலங்களாக இடம் பெற்று வரும் நீதி விபத்துகளில் இவ்வாறான வாலிபர்கள் அதிகமாக இறந்து வருவதைக் காண முடிகின்றது.

சாலை விதிகளை பின்பற்ற மறந்து சாகசம் காட்ட முற்பட்டு இவர்கள் இவ்வாறு இறந்து விடுகின்றனர்.

மனித உயிர்களை காப்பாற்ற முடியாது

வீதிக்கு வீதி போலீசார் நிறுத்தப்பட்டுள்ள பொழுதும் இவ்வாறான வீதி விபத்துக்கள் இருந்து மனித உயிர்களை காப்பாற்ற முடியாது ,இலங்கை அரசும் அதனுடைய காவல்துறை வருவதை இதன் ஊடாக மேலும் காண முடிகின்றது.

இன்று மட்டும் இந்த செய்திகள் பதிவாகும் வரை இரண்டு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

பேருந்து ஒன்று மோதியதில் எட்டு பேர் காயமடைந்தும் ஒருவர் பலியாகி இறந்தார் .

அதை எடுத்து தற்போது இந்த விபத்திலும் ஒரு வாலிபன் பலியாகியும் அவருடைய வாகனங்கள் சேதமான நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது .

இதை இலங்கையில் அதிகரித்து சேரும் மீதி விபத்துகளுக்கு ஒரு முன்னோடியாகவே எடுத்துக் கொள்ள முடிகின்றது.

இந்த வீதி விபத்துக்களை தடுப்பது யார் மனித உயிர்களை காப்பாற்றுவது யார் என்பதை அனுப்பப்பட்டுள்ள கேள்வியாகும்.