விமானத்தை நாங்கள் சுடவில்லை -கறுப்பு பெட்டி பிரான்சுக்கு அளிக்க தாயார் ஈரான்

Spread the love

விமானத்தை நாங்கள் சுடவில்லை -கறுப்பு பெட்டி பிரான்சுக்கு அளிக்க தாயார் ஈரான்

ஈரான் வான் எல்லையில் வைத்து உக்கிரேனிய போயிங் 737 ஏயர் பஸ் விமானம் விபத்தில் சிக்கி வீழ்ந்து நொறுங்கியது .

இந்த விமானம் இயந்திர கோளாறால் என்று முன்னரும் ,பின்னர் ஏவுகணை தாக்குதல் எனவும் ,அதனை ரசியாவே மேற்கொண்டது எனவும் ஊடகங்களில் பர பரப்பாக பேச பட்டன ,

ஆனால் இவை யாவும் வதந்தி எனவும் ,ஈரானின் புரட்சி காவல் படையை இழிவு படுத்தும் நோக்க கொண்ட பதிவுகள் இவை என சுட்டி காட்டிய ஈரான் .

இந்த விமானம் எட்டாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது ,அப்பொழுது வேறு நாட்டு விமானங்களும் அவ்வேளை அதே பாதை வழியாக பறந்து சென்றன .

ஒரு விமான விபத்தை மட்டும் வைத்து இவ்வாறு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது .

மேலும் மீட்க பட்ட கறுப்பு பெட்டி அதில் உள்ள தரவுகளை பிரித்து எடுக்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,எம்முடன் உக்கிரேன் நாட்டு அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .read more

மேலதிக சிறப்பு உதவி தேவை ஏற்பட்டால் அந்த கறுப்பு பெட்டியை பிரான்சிடம் நாங்கள் ஒப்படைப்போம் என

ஈரானின் சிவில் விமான அமைப்பின் தலைவரும் துணை போக்குவரத்து அமைச்சருமான அலி அபெட்ஸாதே சற்று முன்னர் தெரிவித்துளளார் .

அப்படி என்றால் கறுப்பு பெட்டி கைமாற போகிறது .ஆடு களத்தில் அமெரிக்கா என்ன சொல்ல போகிறது ..?

விமானத்தை நாங்கள் சுடவில்லை

விமானத்தை நாங்கள் சுடவில்லை

Leave a Reply