லண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் video

Spread the love

லண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார்

பிரிட்டனில் இன்று கொரனோ நோய்க்கு கண்டு பிடிக்க பட்ட தடுப்பூசி

மருத்துவ ஆராய்ச்சி பெண்மணி ஒருவருக்கு ஏற்ற பட்டு சோதனை நடத்த பட்டது .

    எனினும் இந்த ஊசியானது தற்போது 80 வீதம் உரிய பயனை

    அளிப்பதாகவும் ,நோயால் பாதிக்க பட்ட நோயாளி இதனால் சிறந்த பெறுபேறுகளை

    பெற்று கொண்டுள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது
    கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்ற சோதனையின் இறுதியாக

    இந்த மருந்து இன்று உத்தியோக பூர்வமாக மருத்துவ ஆராய்ச்சி பெண் மணி ஒருவருக்கு ஏற்றப் பட்டது .அது சிறந்த பெறுபேறுகளை தந்துள்ளது

    இதனால் மக்கள் பெரிதும் குஷியில் உள்ளனர் ,இந்த ஊசியினை தமக்கு

    சோதனை செய்யும் படி எட்டாயிரம் பேர் கோரிக்கை முன் வைத்துள்ளனர்

    எதிர் வரும் சில நாட்களில் இந்த மருந்தின் திறம்பட்ட செயல் பாடு வெளிப்படையாக தெரியவரும் ,சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது ,

    இப்பொழுது கண்துடைப்பிற்கு மனிதருக்கு ஏற்றுவது போல சில உலக

    எது எப்படியோ ஆரய்ச்சியாளர்களுக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவிப்போமாக ,கொரனோ பயம் நீங்கியது ,

      ஐரோப்பிய ,சட்ட விதிகளுக்கு அமைவாக இது மேற்கொள்ள படுகிறது என்பதே ,உற்று நோக்குபவர்களின் கருத்தாக பதியமிடும்

      பிரிட்டன் காட்டில் இனி பண மழை கொட்ட போகிறது ,உலக நாடுகள் போட்டி போட்டு இந்த மருந்தை வாங்கி குவிக்க போகின்றன, .

      தடுப்பூசி சோதனை
        
        

        Leave a Reply